02-01-2005, 04:42 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
மற்றும்படி ஒட்ட நறுக்குவன் வெட்டி விழுத்துவன் வாய்க்கு வார்த்தைக்கு சரியாகலாம்...வாழ்க்கைக்கு உதவாது தமிழினி...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன வாய் வார்த்தைக்கு தான் சரி என்கிறீங்க.. ஒருவன் எங்களுக்கு அடிக்கும் போது.. ஏன் அவனைத்திருப்பி அடிக்க முடியாதுங்கிறன்... குறைந்த பட்சம் நம்மை பாதுகாக்கிறதுக்காக தடக்க முடியாதா.. பக்கத்தில கிடக்கிறதை எடுத்து ஒன்று போடமுடியாதா என்ன..??? எல்லாத்திற்கும் மனம் தான் காரணம்.. சில பெண்கள் என்ன செய்வாங்க அடிக்கிறவன் கணவன் தானே என்றிட்டு வாங்கிக்கொண்டிருப்பாங்க.. என்ன தலையெழுத்தா.. கணவன் என்றால் என்ன.. மற்றவன் என்றால் என்ன.. நம்மாள முடியும் என்று நினைச்சால்.. எல்லாம் முடியும்.. முதலில ஒன்றைப்போடுறது.. பிறகு.. கொண்டே ஆஸ்பத்திரியில.. போடுறது.. பிழைச்சு வந்தால்.. தொடருற வாழ்வில என்றாலும்.. ஒழுங்க இருப்பார்.. மற்றப்படி குடிக்கிறது.. தனக்கு மட்டும் அல்ல தன்னைச்சு}ழ உள்ளவர்களிற்கும்.. கு}டாது என்கிற அடிப்படை எண்ணம்.. அவனின் மனசில எழுந்தாலே போதும்.. துணைவி தான் திருத்தனும் என்கிறதெல்லாம் சுத்த பம்மாத்து.. :wink:

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->