02-01-2005, 01:55 PM
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>
|
மதி கொண்ட விழி திறவீரோ...??!
|
|
02-01-2005, 01:55 PM
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
<b> .</b>
<b> .......!</b>
02-01-2005, 01:57 PM
என்ன ஒரு பெண்ணே இதற்கு பதில் சொல்லத் தயங்குகிறார்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
02-01-2005, 01:59 PM
பொறுங்கோ அண்ணை மேல என்ன எழுதியிருக்கிறீயள் என்று.. இன்னும் வாசிக்கல காரசாரமாய் நடக்கிறது என்று தெரியும்.. நாங்க தயங்குவமா என்ன..?? பதில் சொல்ல.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
02-01-2005, 02:10 PM
என்னைப் பொறுத்தவரை பெண்களை அடக்கியாள ஆண்கள் கலாச்சாரத்தை வைத்து கட்டிப்போடுகிறார்கள் என்பதுதான். எங்கள் கலாச்சாரம் பிராமணர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அடக்குமுறை. முஸ்லீம் அடக்குமுறைக்கு குறைந்தது அல்ல எங்கள் கலாச்சாரம். ஒரு இனம் கௌரவமாக வாழ்வதற்குதான் கலாச்சாரம். அதை ஒரு பகுதி தங்களுக்கு வசதியாக அமைத்துக் கொள்ளக்கூடாது. இருவருக்கும் கலாச்சாரம் பொதுவானது. பெண்மட்டும் ஒருவனுடன் வாழவேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறு.
கற்பு என்பது ஒரு பொதுவானவிடயம். பெண்கள் உடலுறவின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதால் அவளுக்கு மட்டும் பொதுவான விதியா? ஆணும் ஒருத்தியுடன் வாழ பழகிக்கோள்ள வேண்டும்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
02-01-2005, 02:25 PM
[quote=viyasan]என்னைப் பொறுத்தவரை பெண்களை அடக்கியாள ஆண்கள் கலாச்சாரத்தை வைத்து கட்டிப்போடுகிறார்கள் என்பதுதான். எங்கள் கலாச்சாரம் பிராமணர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அடக்குமுறை. முஸ்லீம் அடக்குமுறைக்கு குறைந்தது அல்ல எங்கள் கலாச்சாரம். ஒரு இனம் கௌரவமாக வாழ்வதற்குதான் கலாச்சாரம். அதை ஒரு பகுதி தங்களுக்கு வசதியாக அமைத்துக் கொள்ளக்கூடாது. இருவருக்கும் கலாச்சாரம் பொதுவானது. பெண்மட்டும் ஒருவனுடன் வாழவேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறு.
கற்பு என்பது ஒரு பொதுவானவிடயம். பெண்கள் உடலுறவின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதால் அவளுக்கு மட்டும் பொதுவான விதியா? ஆணும் ஒருத்தியுடன் வாழ பழகிக்கோள்ள வேண்டும் இதே கருத்தைத்தான் எங்கள் கவிதையின் முதலாம் பந்திநிலையே சொல்கிறது...பின்னரும் சொல்கிறது....! கலாசாரம் எங்கெங்கே கட்டுப்படுத்துகிறது ஏன் கட்டுப்படுத்துகிறது என்பதை அறியா நிலையில் பெண்கள் இன்று இல்லை...ஆனால் இன்று பெண்கள் அவற்றைத் தெளிவாக அறிந்தும் தவறுகளைச் செய்கின்றனர் தாராளமாக....! அதற்காகத்தான் மாற்றங்கள் தேவை என்று பலர் கூவுகின்றனர்...! அது சமூகத்தை விரைந்து சீரழிக்கும் என்பதையே காட்டுகிறது...! அதற்கு நீங்கள் சொன்ன உதாரணங்களே சாட்சி...! வருமுன் காத்த காலம் போய் வந்தபின் ஏங்கும் காலத்தில் நீங்கள் வாழப்பழகி விட்டீர்கள்....அதனால் எந்தப் பலனுமில்லை...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
02-01-2005, 02:25 PM
tamilini Wrote::roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:[
; ;
02-01-2005, 02:47 PM
குருவியார் பின்னாடி தடம் மாறிவிட்டீர்கள். என நினைக்கிறேன். உங்கள் ஆரம்பத்தில் ஒரு தவறுமில்லை ஆனால் பின்னாடி கொஞ்சம் பெண்களை சாடிவிட்டீர்கள். என நினைக்கறேன். இருபகுதியாரையும் சாடியிருக்கவேண்டிய கருத்தை ஒரு பகுதியைமறந்துவிட்டீர்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இந்த கவிதை யாரோ ஒரு ஆண் மகனுக்கு வக்காலத்து வாங்கப்போகிறது.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
02-01-2005, 02:53 PM
kuruvikal Wrote:<b>
----------
02-01-2005, 03:04 PM
viyasan Wrote:குருவியார் பின்னாடி தடம் மாறிவிட்டீர்கள். என நினைக்கிறேன். உங்கள் ஆரம்பத்தில் ஒரு தவறுமில்லை ஆனால் பின்னாடி கொஞ்சம் பெண்களை சாடிவிட்டீர்கள். என நினைக்கறேன். இருபகுதியாரையும் சாடியிருக்கவேண்டிய கருத்தை ஒரு பகுதியைமறந்துவிட்டீர்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இந்த கவிதை யாரோ ஒரு ஆண் மகனுக்கு வக்காலத்து வாங்கப்போகிறது. hock: :roll: :roll: :roll:
. .
.
02-01-2005, 03:14 PM
shiyam Wrote:மேற்கு நாடுகளில் ஆடவர்கள் தங்கள் மனைவிக்கு அன்பு பரிசாகத்தர் நெக்லஸ்மேற்கு நாடுகளில் ஆண்கள் அன்பு பரிசாகத்தான் நீர் சொன்ன நெக்லஸ்ம் மணிகககூடும் மோதிரமும் கொடுக்கிறார்கள் அதேபோல் பெண்களும் நினைவு பரிசு வழங்குவார்கள் ஆனால் திருமணத்தன்று யாரும் தாலியையோ மெட்டியையோ பொட்டையோ திணிப்பதுபோல் மேலை நாட்டு திருமணங்களில் எதையும் யபரும் திணிப்பதில்லை.அது சரி ஏன் மனைவிக்கு மட்டும்தான் அடையாள சின்னமா?? நீங்களும் பாரம்பரிய அடையாள சின்னமாக திருமணத்தில் காலில மெட்டியும் கெண்டையும் போட வேண்டியது தானே??அடுத்தது அடுத்தவனுடன் நெருங்கிபழக தாலி தடையா என்று கேட்டுள்ளீர்(கவனிக்கவும்)தாலி ஒண்டும் எச்சரிக்கை மணி(அலாம்) அல்ல உரியவர் திறப்பு போடாமல் மற்றவர்கள் தொட்டதும் கீயோ கீயோ...எண்டுகத்த ஒரு பெண் தன் இன்னெருவனுடன் போக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் நீர் நித்திரையிலிருக்கும் போதே உம்மை தாண்டி போய்வருவாள் அதற்கு தாலி ஓண்டும் தடை இல்லை.(அவள் ஏன் கணவன் இருக்கும்போ ஏன் இன்னெருவனை தேடுகிறாள்என்பது இது வேறாக ஆராயப்பட வேண்டிய விடயம் பாலியல் சம்பத்தப்பட்டது)ஆயிரம்போர் முன்பு தாலிகட்டிய அனைவரும் அப்படியே அதே கணவனுடன் வாழ்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்;??போர் வீரருக்கு ஆணோ பெண்ணோ அவர்கள் செய்த வீர செயலிற்காக அடையாளமாய் பதக்கம் குத்துவார்கள் ஒரு பெண் உம்மை திருமணம் செய்தது வீரச்செயலா??தாலியும் பொட்டும் அடையாளம் குத்த???போர் வீரரை சாதாரண மக்களிடம் இருந்து வேறு படுத்தி காட்டவே சீருடை ஒரு பெண்ணை பார்த்தாலே தெரியுமே அது பெண் எனறு பிறகேன் சீலையை சீருடை என்கிறீர்??நிறைவாக ஊரில் பாட்டா பாடடி செய்த பழக்க வழக்கங்கள் எல்லாம் சரியானவை என்கிறீரா?? மேற்கிலும் கலாசார நடைமுறையாக மோதிரம் மாற்றிக்கொள்வார்கள்...இன்னும் சிலர் அதற்கு மேலதிகமாக பெண்ணிற்கு நெக்கிளஸ் போல ஒன்று அணிவிப்பார்கள்... மோதிரம் மாற்றுவதென்பதே ஒரு திருமணத்தின் சிறப்பு அடையாளம்தான்....! ஒரு பெண்ணோ ஆணோ திருமணம் செய்வது வெறும் தற்காலிக பாலியல் தேவைக்காக மட்டும் அல்ல....அது ஒரு குறைந்த பட்சத் தேவைதான்...வயது போகப்போக பாலியல் தேவைகள் குறைய...நீங்களென்றால் கணவன் மனைவி நிலையை விட்டு ஓடிவிடுவீர்கள் போலக் இருக்கு உங்க விவாதப்படி...! திருமணம் என்பது ஒரு குடும்பத்தின் ஆரம்ப வைபவம்...அதன் வளர்ச்சி செழிப்பு என்பது அதன் அங்கத்தவர்களாக ஆண் - பெண் (கணவன் - மனைவி) உறுப்பினர்கள் ஆரம்பிக்கும் ஆரம்ப நடவடிக்கை தொட்டு ஆயுள் முடிவுவரை தங்கி இருக்கிறது...இந்தச் சிந்தனையே இல்லாது சும்மா பாலியல் தேவைக்காக திருமணம் செய்யும் மிருகங்களை விடக் கீழான மனிதர்கள் எமக்கு எமது சமூகத்துக்கு கலாசாரத்துக்கு அவசியம் இல்லை...அதுகளால் ஆகப் போவதும் எதுவும் இல்லை....! திருமணம் ஆன பெண்ணிற்கும் ஆணிற்கும் அடையாளம் இடுவது ஒன்றும் தவறில்லை...அது அவரவரின் ஆளுமையையோ அறிவையோ உடலையோ உளத்தையோ பாதிக்கப் போவதில்லை...அவர்கள் உண்மையாகவே ஒருவருக்கு ஒருவர் மனமொருமித்த கணவன் மனைவியாக இல்ல காதலன் காதலியாக இருக்கும் போது...இவ்வடையாளமிடுபவற்றால் அடக்குமுறையோ அடிமைத்தன எண்ணமோ எழ வாய்ப்பே இருக்கப் போவதில்லை...! அந்த நிலையை அடையாதவர்கள் தான் இப்போ இக்கலாசார விழுமியங்களை அவை தரும் அடையாளங்களை தங்கள் ரகசிய நடவடிக்கைகளுக்கான தடைகளாகக் கருதுகின்றனர்...! சிலர் அவற்றை அணிந்து கொண்டும் கூசாமல் தவறு செய்கின்றனர்....! அதுவேற...! நிச்சயமாக ஒரு பெண் தாலியோடு இன்னொருவன் முன் வந்தால் அவன் முதற்கேள்வியே இது என்ன என்பதாகத்தான் இருக்கும்...அந்த அளவுக்கு அது அவளை அடையாளப்படுத்தும் வகையில்தான் வடிவமைத்துள்ளனர்...! அதுபோக நாமே கண்டிருக்கின்றோம் திருமணமான பல ஆண்கள் மோதிரம் அணிவதில்லை...காரணம் பிற பெண்கள் அதைப் பார்த்துவிட்டால் தங்களோடு பழகமாட்டார்களாம்...வாய் கூசாமல் சொல்லுது ஒரு கூட்டம்...! அப்படியான ஆண்களை ஒத்த பெண்கள் தான் தாலி பொட்டு பூ வை ஒதுக்கித்தள்ள நினைக்கும் புது உலகப் படைப்பாளிகள்...! இவர்களிடம் ஒரு கேள்வி பருவ வயதில் அனைத்துப் பிரிவினரதும் அலைபாயும் மனதை அடக்க ஒரு வழி சொல்லுங்க இவற்றை எல்லாம் விட்டுவிட நாமே பரிந்துரைக்கின்றோம்...! தாலி பொட்டு பூ...சமூக வடிவமைப்புக்களே அன்றி ஆண்களினதல்ல...ஆண்களுக்கும் என்று அன்று மெட்டி கடுக்கன் மோதிரம் என்று பல திருமண அடையாளங்கள் வகுக்கப்பட்டே இருந்தன...அவையும் இப்படித்தான் புது உலகம் படைப்பு என்று வழக்கில் இல்லாமல் போயிருக்கும்...பெண்கள் அதைத் தட்டிக் கேட்காமல் இருந்துவிட்டு இன்று தாங்களும் தாலியைக் கழற்றி எறிந்துவிட்டால் எல்லாம் கூத்துக்கும் வசதியா இருக்கும் என்று நினைக்க்கின்றார்கள் போல...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நவீன உலக மாற்றம் என்பது தாலியைக் கழற்றுவதிலோ...சேலையை வீசுவதிலோ அல்ல...மனதளவில் சமூக அறிவியலில் ஏற்பட வேண்டும் வளமான மாற்றங்கள்...! அதற்கு தாலியும் சேலையும் ஒருபோதும் தடையாக இருக்க வாய்ப்பே இல்லை...அதேபோல் ஆண்களுக்கும் மோதிரம் கடுக்கன் தடையாக இருக்க வழியில்லை...! இப்போது கூட கடுக்கன் போடுவது அன்று தொட்டு வழக்கத்தில் தொடர்ந்திருந்தால்...அது ஒரு புதிய பரிமானத்தைக் கண்டிருக்கும்...ஆனால் அதன் வழக்கு ஒழிக்கப்பட்டதால்..இன்று மேற்குலக நாகரிகம் அதை தனதாக்கி உரிமை கொண்டாடுகிறது...! இப்படித்தான் நீங்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய பலது இன்று மேற்குலக நாகரிகமாக வளர்ந்திருக்கிறது...உங்களுக்கு உணர்ச்சிக்கு வடிகால்தேடச் சிந்திக்க முடிகிறதே தவிர உளத்து அறிவுக்கு விருத்திக்கு சமூகப்பாதுகாப்புக்கு என்று சிந்திக்க முடியுதில்லை...பல பெண்கள் தாலியைப் புனிதமாக மதித்தார்கள்...அதைக்காக்க வேணும் என்றே நினைத்தார்கள்..அப்படி நினைக்கும் ஒவ்வொரு தடவையும் கணவனையும் நினைத்திருக்கக் கூடும்...அதையும் கழற்றி எறியவைத்துவிட்டு இந்த பிசியான உலகில் எதை நினைக்கச் சொல்கிறீர்களோ...ஆண்டவனுக்கே வெளிச்சம்...! நீங்களும் உங்கட சமுதாயமும் எதற்கெதற்கு புரட்சி செய்ய வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடா இருக்கின்றது என்பதே கேள்விக்குறிதான் இருக்கிறது...! கண்மூடித்தனமான கருத்துக்கள் சமூகத்தை சீரழிக்குமே அன்றி சிறப்பிக்காது...! ஒன்றை இல்லாமல் செய்யக் கோர முதல் அதன் சமூக தனிமனித தாக்கங்கள் பற்றி ஏதாவது ஆராய்கிறீர்களா...???! கிடையவே கிடையாது சும்மா எழுதித்தள்ள வேண்டியதுதான்...அதனால்தான் மற்றவர்களைப் பார்த்து அங்கலாய்த்து உங்கள் சிறப்புகளைச் சீரழிக்கிறீர்கள்....! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
02-01-2005, 03:31 PM
குருவி சொன்ன பல விடயங்களில் எனக்கு உடன்பாடு இருக்கு... தாலியை அன்புச்சின்னமாய் பார்க்க பெண்கள் பழக வேண்டும்.. ஆண் எப்படி ஒரு பெண்ணுக்கு தாலியைக்கட்டுறானே அப்படியே பெண்ணும் ஒரு தாலையைக்கட்டடும்.. என்னங்க.. மாலையை இரண்டு பேரும் சமனாய் மாத்திறீங்க.. மோதிரம் சமனாய் மாத்திறீங்க.. அப்படியே தாலியையும் கட்டுங்க.. அதைவிட்டு விட்டு அதை விலக்க நினைக்கிறது தப்பு.. தமிழர் என்ற சொல்லிற்குரிய அடையாளங்களை அழிக்கிறதை நாம் பிரும்ப மாட்டம்.. பொட்டு வைப்பதனால்.. உடல் இரத்த ஓட்டம் சம்பந்த மான நிறைய சன்மைகள் இருக்கு..
பெண் தாலிபோடாமல் போயும்.. ஆண் கலியாணம் ஆகாதவன் என்று தெரியாமலும் நடந்த நிறைய தவறுகள் நாஙக அறிஞ்சிருக்கம்.. ஏன் குருவி ஒருத்தனுக்கு ஒருத்தி என்று.. எங்க எழுதியிருக்கு.. யார் சொன்னா..?? எழுதப்படாத விதியா..??? இந்த நாடுகளில பெண்களை சேலை உடுத்தச்சொல்லுற குருவி போன்றவர்கள். வேட்டியுடுக்கத்தயாரா.. அப்படி என்றால் சொல்லுங்க பேசி 1 முடிவுக்கு வரலாம்.. நம்மைப்பொறுத்தவரை குறைந்த பட்சம்.. இங்க நடக்கிற தமிழர் கலை கலாச்சாரங்களோட சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிற்கு ஏனினும்.. சேலை உடுக்கலாம்.. சேலை உடுப்பதால் பெண்களிற்கு ஒரு சில தீமைகள் இருக்கு.. நாலு பேர் திரத்திக்கொண்டு வாறாங்கள் என்றாலும்.. சாறியோட ஓடுறது கஸ்டம் பஞ்சாபியோட ஒடுறது அல்லது ஜீன்ஸ் அணிந்து தன்னைப்பாதுக்காக்கிறது என்று உண்மை.. இந்திராகாந்தி நாடுகளிற்கு.. சுற்றுப்பயணம்.. செய்யும் போது.. சாறி அணிந்தா சரி.. தினம் தினம் இந்த இந்த குளிருடன் மல்லுக்கட்டிக்கொண்டு வாழும் போது தான் தெரயும் அவா என்ன செய்தா என்று.. :?
<b> .</b>
<b> .......!</b>
02-01-2005, 03:42 PM
பிள்ளை உந்த ஆம்பிளையள் தானம் முந்தி மெட்டிபோட்டவையாம். அது போட்டதாலை இவையள் கலியாணம் செய்தவையென்டு மற்றவைக்கு தெரியுது என்று நைசாக கழட்டிவிட்டுட்டினம். போட்டிருந்தால் அவை ஏமாற்றி வேறு கலியாணம் செய்ய முடியாதெல்லோ?.
பிள்ளை உந்த ஆம்பிளையள் கலாச்சாரங்களுடன் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு வேட்டியுடன் வரலாம்தானே? அவை கட்டமாட்டினம் கோட்டு சூட்டுப் பொட்டுக்கோண்டுதான் வருவினம். காலம் காலமாக பிள்ளை எங்களை ஏமாத்திக் கொண்டிருக்கினம். எத்தனை ஆம்பிளைகள் ஒரு பெண்ணுடன் திருப்தி படுகினம் தங்களுடைய மனைவி கற்புடன் இருக்கவேணும் ஆனால் தாங்கள் அடுத்தவனுடைய மனைவியை மேயவேணும். உங்கை இலண்டனிலை ஒரு ஐயர் பெண்ணை வில்லங்கப்படுத்தி இப்ப உள்ளே இருக்கிறாராம். அவருக்கு மனிசியும் இருக்கு ஆம்பிளையள் சேறு கண்ட இடத்திலை மிரிச்சு தண்ணி காணுகிற இடத்திலை கழுவுகிறவை பிள்ளை. அவையள் தங்கடை சார்பாகத்தான் கதைப்பினம்
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b> [size=18]<b> !</b>
02-01-2005, 03:43 PM
தமிழினி...மனிதப் பிறப்புரிமையில் பால் துணிவின் பிரகாரம் ஆணுக்குப் பெண் பால் துணிவு 1 : 1 தான்...அது என்னத்தைக் காட்டுது மனித சனத்தொகையில் சமனாக எண்ணிக்கை ஆணுக்கு சமனாக எண்ணிக்கைப் பெண் அமைவதைத்தான்...அதுதான் இயற்கையின் விதிப்பு...ஒருவனுக்கு ஒருத்தி அதைத்தான் மது சமூகமும் சொல்லிச்சுது...சரியா...!
நீங்க குளிருக்க சேலை கட்ட வேண்டும் என்பது கட்டாயமல்ல..அல்லது வேலைத்தளத்தில் சேலை கட்ட வேண்டும் என்பது கட்டாயமல்ல...குறைந்த பட்சம் சேலை கட்டத் தெரிந்தாவது இருக்க வேண்டும்....பலருக்கு எனக்கு சாறி உடுக்க வராது என்பதே ஒரு பஷனாகிட்டுது தெரியுமோ...???! அதுதான் வசியமில்லை எங்கிறோம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
02-01-2005, 04:03 PM
நம்மைப்பொறுத்தவரை தாலியும் சரி கட்டினவனும் சரி அன்பாய் இருக்கும் வரை.. பெண்கள் அன்பாய் இருக்கலாம்.. அவையே.. அடக்கவே அடைக்கவோ நினைத்தால்.. அதைக்களட்டி எறியவும் தயங்கக்கு}டாது.. பத்தினி படி தாண்டாள் என்ற பஞ்சாங்கம் தேவையில்லை.. முடிந்தவரை உண்மையாய் சத்தியமாய் நம்பிக்கைக்கு பாத்திரமாய்.. இருவரும். வாழனும்.. தவறீட்ட தினம் தினம் சந்தேகங்களுடனும்.. அடிபிடியுடனும் வாழுறதை விட சந்தோசமாய் பிரிஞ்சு போய்விடலாம்.. அதற்காகாக இன்னொருவனையும் இன்னொருத்தியையும் நாடவேணும் என்றில்லை.. நம்மாள தனியாய் வாழலாம் என்று வாழ்ந்து காட்டலாம்.. இல்லாட்டால் பிரிஞ்சதற்கு.. அர்த்தம் இல்லாமல் போய் விடும். அட சாறி கட்டத்தெரிஞ்சிருக்க வேணும் என்றதா பிரச்சனை.. கு}டியளவு பெண்களிற்கு கண்;டிப்பா தெரியும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
02-01-2005, 04:18 PM
sinnachi Wrote:பிள்ளை உந்த ஆம்பிளையள் தானம் முந்தி மெட்டிபோட்டவையாம். அது போட்டதாலை இவையள் கலியாணம் செய்தவையென்டு மற்றவைக்கு தெரியுது என்று நைசாக கழட்டிவிட்டுட்டினம். போட்டிருந்தால் அவை ஏமாற்றி வேறு கலியாணம் செய்ய முடியாதெல்லோ?. சின்னாச்சி நீங்க எல்லாம் அம்பிளையளையும் இப்படிச் சொல்ல முடியாது கற்பு என்பது ஒரு நெறி...அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது...நெறி தவறினால் தண்டனை என்னவோ அதுதான் விதிப்பு...நீங்க ஈழத்தில இருக்கேக்க..உப்படி நெறி தவறின ஆம்பிளையளுக்கும் பொம்பிளையளுக்கும் மரணதண்டனை கொடுத்தது அறிஞ்சிருப்பியள் தானே...அதுதான் சமூகம் நெறி தவறாமல் இருக்கச் சரியான வழி...! அதற்காக தாலி அவமானம் பொட்டு அவமானம் என்பதெல்லாம் பம்மாத்து....அதன் தார்ப்பரியம் விளங்கின ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதன் மதிப்பும் புரியும்...புரியாததுகளுக்குப் புரிய வையுங்க...! ஆம்பிளையளுக்கும் ஆசை இருக்கும் தன் மனைவிதர தான் அணிய...என்ன கொடுக்கிறாங்க இல்லையே....அது யார் குற்றம் சொல்லுங்க...கொடுத்தும் அணியல்ல என்றா தட்டிக் கேளுங்க....! அதைவிட்டுட்டு எல்லாம் ஆம்பிளையளையும் ஒரே தட்டில் வைச்சுப் பாக்காதேங்க.. இப்ப சின்னப்பு குடிக்கிறது தப்பு...அதை நீங்க சமாளிச்சுக்கிறீங்க தானே...இப்படித்தான் பெண்கள் தங்கள் தலையிலே தாங்களே மண்வாரிப் போட்டுக்கிறாங்க...! நாளைக்கு அப்பு கொஞ்சம் ஓவரா அடிச்சுட்டு புத்தி தளம்பி உளங்க மின்னிட்டா...அது அவர் தப்பு மட்டுமல்ல உங்க தப்பும் தான்...அதை வளர்விட்டது நீங்க தானே....! முளையிலையே ஏன் கிள்ளி எறியாமல் வளரவிட்டீங்க....! இப்படித்தான் ஆம்பிளையள் தப்புப்பண்ண பெண்களும் காரணமா இருக்காங்க....மறுதலையும் சில இடங்களில உண்மை...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
02-01-2005, 04:23 PM
Quote:இப்படித்தான் ஆம்பிளையள் தப்புப்பண்ண பெண்களும் காரணமா இருக்காங்க....மறுதலையும் சில இடங்களில உண்மை...!ஏன்க அவங்களுக்கு சுயபுத்திகிடையாது.. இப்படி குடிக்கிறவை என்ன சொல்லுவினம் தெரியுமோ குடிக்காதேங்க.. என்றால்.. நான் உழைக்கிறன் நான் குடிக்கிறன்;. உன்ர கொப்பன்ரையை குடிச்சனோ இல்லை உன்ரயைக்குடிச்சனோ என்று தான் கேப்பினம்.. அன்பாய் ஒருதடவை இரண்டு தடவை சொல்லிப்பாக்கிறது.. கேக்காட்டால்.. போ நாயே எக்கேடு என்றாலும் கெடு என்று விட்டுவிடுறது தான்.. கைவைக்கிற நிலையில வந்தால்.. ஒட்ட நறுக்கிவிடுறது தான்.. அடுத்த தடவை வாலாட்டாமல் இருக்க.. ?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
02-01-2005, 04:25 PM
tamilini Wrote:நம்மைப்பொறுத்தவரை தாலியும் சரி கட்டினவனும் சரி அன்பாய் இருக்கும் வரை.. பெண்கள் அன்பாய் இருக்கலாம்.. அவையே.. அடக்கவே அடைக்கவோ நினைத்தால்.. அதைக்களட்டி எறியவும் தயங்கக்கு}டாது.. பத்தினி படி தாண்டாள் என்ற பஞ்சாங்கம் தேவையில்லை.. முடிந்தவரை உண்மையாய் சத்தியமாய் நம்பிக்கைக்கு பாத்திரமாய்.. இருவரும். வாழனும்.. தவறீட்ட தினம் தினம் சந்தேகங்களுடனும்.. அடிபிடியுடனும் வாழுறதை விட சந்தோசமாய் பிரிஞ்சு போய்விடலாம்.. அதற்காகாக இன்னொருவனையும் இன்னொருத்தியையும் நாடவேணும் என்றில்லை.. நம்மாள தனியாய் வாழலாம் என்று வாழ்ந்து காட்டலாம்.. இல்லாட்டால் பிரிஞ்சதற்கு.. அர்த்தம் இல்லாமல் போய் விடும். அட சாறி கட்டத்தெரிஞ்சிருக்க வேணும் என்றதா பிரச்சனை.. கு}டியளவு பெண்களிற்கு கண்;டிப்பா தெரியும்.. <!--emo& அன்பு உள்ளவங்களட்ட தாலி அடையாளமாக் கூடத் தெரியாது அன்பாத்தான் தெரியும்...அதற்கு ஆண் பெண் ஆண்வம் தடையாக இருக்கக் கூடாதே அன்றி...தாலி அல்ல...பொட்டும் அல்ல...பூவும் அல்ல...அவை என்ன கேட்டிச்சு...உங்கள...! தாயகத்தில் கூட சேலை இப்ப இல்ல... சுடிதாரும் கமிசும் தான்...அதுவும் இப்ப போய் ஜீன்சும்......ஜம்பரும் தான் என்ற நிலை வந்தாயிற்று....உது எந்தக் கலாசாரத்தின் பிரதிபலிப்புக்கள்..எந்தக் காலநிலை மாற்றங்கள் தந்த விளைவுகள்...???! அது தங்களுக்கு வசதியாம்...ம்...இருக்கலாம் அதற்காக அறவே சேலையை மறப்பது தகுமோ...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
02-01-2005, 04:31 PM
ம் பாவம் பெண்கள் சேலையை மறக்கிறார்கள் என்றதில இந்தக்குருவிக்கு எத்தனை கவலை..????? இந்த தாலி வேலியாய் மாறின கதைகள் இருக்கு நாங்க.. பாத்திருக்கம்.. அவங்க அடங்கிப்போறதிற்கு.. பல காரணங்கள் இருக்கு.. இப்ப சுயமா சொந்தக்காலில நிக்கிறவங்க கிட்ட இதெல்லாம் வாயாது.. மற்றவங்க கிட்ட தான் பாவங்க.. ம் பாத்திக்கலாம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
02-01-2005, 04:34 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
இப்படித்தான் ஆம்பிளையள் தப்புப்பண்ண பெண்களும் காரணமா இருக்காங்க....மறுதலையும் சில இடங்களில உண்மை...! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏன்க அவங்களுக்கு சுயபுத்திகிடையாது.. இப்படி குடிக்கிறவை என்ன சொல்லுவினம் தெரியுமோ குடிக்காதேங்க.. என்றால்.. நான் உழைக்கிறன் நான் குடிக்கிறன்;. உன்ர கொப்பன்ரையை குடிச்சனோ இல்லை உன்ரயைக்குடிச்சனோ என்று தான் கேப்பினம்.. அன்பாய் ஒருதடவை இரண்டு தடவை சொல்லிப்பாக்கிறது.. கேக்காட்டால்.. போ நாயே எக்கேடு என்றாலும் கெடு என்று விட்டுவிடுறது தான்.. கைவைக்கிற நிலையில வந்தால்.. ஒட்ட நறுக்கிவிடுறது தான்.. அடுத்த தடவை வாலாட்டாமல் இருக்க.. ?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->அவங்களுக்கும் சுயபுத்தி இருக்கு...இப்ப சந்தர்ப்பம் கிடைச்சா திருடாமல் இருப்பவனும் இருக்கிறான் திருடுறவனும் இருக்கிறான்....தானே சந்தர்ப்பத்தை உருவாக்கித் திருடுறவனும் இருக்கிறான்...அவனுடைய சுயபுத்திக்கு புறத்தே இருந்து ஒரு எச்சரிக்கை வரும் போது அவன் கொஞ்சம் அதிகம் சிந்திப்பான்...தானே தனக்குள் தர்க்கிப்பான்... முடிவுகளை மாற்றுவான்...! இல்ல என்றால் தான் சிந்திப்பதே சரி என்று எண்ணுவான்...பெண்கள் நல்ல துணைவிகளாக ஆண்களை வழிகாட்டுதல் தப்பில்லையே...அதையேன் செய்யுறாங்க இல்ல...ஒரே குறை சொல்லுறாங்களே தவிர ஆண்கள் திருந்த சிந்திக்க வழிகாட்டுறாங்க இல்லையே...ஏன்...????! அவங்களுக்கு அவங்களிலையே நம்பிக்கை இல்லையா...அதனால் கூடத்தான் ஆண்கள் பெண்களைத் தவறாக எடை போடுறாங்க....! தவறாக பாவிக்க நினைக்கிறாங்க....! பெண்கள் அழுவதை நிறுத்திவிட்டு அந்த நேரத்துக்கு சிந்திப்பது சிறந்தது....! மற்றும்படி ஒட்ட நறுக்குவன் வெட்டி விழுத்துவன் வாய்க்கு வார்த்தைக்கு சரியாகலாம்...வாழ்க்கைக்கு உதவாது தமிழினி...! அன்பு வழியை உச்ச அளவுக்கு பயன்படுத்திய பின் தான் வன்முறைக்குச் செல்ல வேண்டும்...! காரணம் வன்முறை என்று வந்துவிட்டால் பாதிப்பு பாரதூரம்...பாதிக்கப்படுவது இருவர் மட்டுமல்ல மொத்தச் சமூகமுமே...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
02-01-2005, 04:40 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->ம் பாவம் பெண்கள் சேலையை மறக்கிறார்கள் என்றதில இந்தக்குருவிக்கு எத்தனை கவலை..????? இந்த தாலி வேலியாய் மாறின கதைகள் இருக்கு நாங்க.. பாத்திருக்கம்.. அவங்க அடங்கிப்போறதிற்கு.. பல காரணங்கள் இருக்கு.. இப்ப சுயமா சொந்தக்காலில நிக்கிறவங்க கிட்ட இதெல்லாம் வாயாது.. மற்றவங்க கிட்ட தான் பாவங்க.. ம் பாத்திக்கலாம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->சேலை அழகான நாகரிகமான உடை...சில பெண்ணியங்கள் அதையும் விமர்சிக்குதுகள்...அதுகளுக்குப் பார்வையே சரியில்ல...அதைவிடுங்க...! :wink: தாலி வேலியாக வேணாம்...வேலி மனத்தில இருக்க வேண்டும் இருவருக்கும்...! தாலி ஒரு அடையாளம்...பரிசு,,,,! அப்படி இருந்தாலே போதும்...! அதைக் கழற்றி எறியச் சொல்வது அநியாயம்...! வேதனை...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
|
|
« Next Oldest | Next Newest »
|