Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
அட பாவிகளா பிஞ்சுகள் மனங்களிலுமா????????விதைக்கிறார்கள்
; ;
Posts: 91
Threads: 32
Joined: Nov 2004
Reputation:
0
என்ன பண்ண??? திருந்துவதற்கு சந்தர்ப்பமே இல்லை......இயற்கை அனர்த்தத்தாலாவது எல்லா இனமும் வேறுபாடு இன்றி ஒன்றை வாழ சந்தர்ப்பம் வந்தும் அங்கேயும் முட்டுக்கட்டை..... - இதற்கு ஒரு சட்டமும் கொண்டுவந்துள்ளார்கள்.... வெகுவிரைவில் மேலதிக செய்திகள் இணைக்கப்படும்...
Hear the new GENERATION
- WE can tell what is Right or Wrong
KaviPriyan
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
வணக்கம்,
சரி மேலதிக செய்திய போடுங்கோ, பார்த்தால்த்தானே விசயம் தெரியும்.
அன்புடன்
மதுரன்
Posts: 91
Threads: 32
Joined: Nov 2004
Reputation:
0
மேலதிக செய்திகள் போட்டுதான்ய்யா இருக்கு..... ஏன்னா மான் பண்ணுறியல் ஹ??????
Hear the new GENERATION
- WE can tell what is Right or Wrong
KaviPriyan