Yarl Forum
பெற்றோர்களை இழந்த முஸ்லீம் குழந்தைகளை தத்தெடுக்கத் தடை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பெற்றோர்களை இழந்த முஸ்லீம் குழந்தைகளை தத்தெடுக்கத் தடை (/showthread.php?tid=5542)



பெற்றோர்களை இழந்த முஸ்லீம் குழந்தைகளை தத்தெடுக்கத் தடை - KaviPriyan - 01-29-2005

<span style='font-size:30pt;line-height:100%'>பெற்றோர்களை இழந்த முஸ்லீம் குழந்தைகளை தத்தெடுக்கத் தடை

மேலதிக செய்திகளுக்கு
www.tsunamiineelam.com</span>

நன்றி
கவிப்ரியன்


- shiyam - 01-29-2005

அட பாவிகளா பிஞ்சுகள் மனங்களிலுமா????????விதைக்கிறார்கள்


- KaviPriyan - 01-29-2005

என்ன பண்ண??? திருந்துவதற்கு சந்தர்ப்பமே இல்லை......இயற்கை அனர்த்தத்தாலாவது எல்லா இனமும் வேறுபாடு இன்றி ஒன்றை வாழ சந்தர்ப்பம் வந்தும் அங்கேயும் முட்டுக்கட்டை..... - இதற்கு ஒரு சட்டமும் கொண்டுவந்துள்ளார்கள்.... வெகுவிரைவில் மேலதிக செய்திகள் இணைக்கப்படும்...


- Mathuran - 01-29-2005

வணக்கம்,

சரி மேலதிக செய்திய போடுங்கோ, பார்த்தால்த்தானே விசயம் தெரியும்.

அன்புடன்
மதுரன்


- KaviPriyan - 01-30-2005

மேலதிக செய்திகள் போட்டுதான்ய்யா இருக்கு..... ஏன்னா மான் பண்ணுறியல் ஹ??????