01-29-2005, 03:43 PM
ஆனால் செய்திகள் புதுப்பிக்கப்படவில்லை.
<b> </b>
|
புதினம் மீண்டும் இணையத்தில்
|
|
01-29-2005, 03:45 PM
பழைய செய்திகள்தான் உள்ளன. புதிய செய்திகளையும் விரைவில் தருவார்கள் என எதிர்பார்ர்கிறோம்.
<b> . .</b>
01-29-2005, 03:50 PM
ஏற்கனவே இத்தகவல் யாழ்களத்தில் இரண்டு தலைப்புகளில் போடப்பட்டுள்ளது, ஏன் தேவையில்லாமல் புதிய பக்கங்களை உருவாக்குகிறீர்கள்?
01-29-2005, 08:20 PM
அப்படியா திரும்பவும் வேலைசெய்யவில்லை
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
01-29-2005, 11:39 PM
வணக்கம் நண்பி நண்பர்களே,
மோகனண்ணா சொன்னதைப்போலவே. வெகுவிரைவில் புதினம் மீண்டும் புதுப் பொலிவுடன் வரும். அதுவரை காத்திருப்போம். அன்புடன் மதுரன்
01-30-2005, 02:57 AM
வணக்கம்,
புதினம் மீண்டும் தனது சேவையை ஆரம்பித்துள்ளது. நன்றி புதினம் அன்புடன் மதுரன் |
|
« Next Oldest | Next Newest »
|