![]() |
|
புதினம் மீண்டும் இணையத்தில் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: புதினம் மீண்டும் இணையத்தில் (/showthread.php?tid=5590) Pages:
1
2
|
புதினம் மீண்டும் இணையத்தில் - Mathuran - 01-27-2005 வணக்கம், மிகவும் ஆவலாக இருக்கின்றோம். புதினம் இணயம் மீண்டும் தொடங்கிவிட்டதா? அன்புடன் மதுரன் - kavithan - 01-27-2005 புதினம் இணையத்தளம் மீண்டும் தமது சேவையை நாளை ஆரம்பிக்கும். Wednesday, 26 January 2005 ---------------------------------------------- புதினம் இணையத்தளத்திற்கு வருகை தரும் வாசகர்களின் எண்ணிக்கை திடீரென எதிர்பாராத அளவு அதிகரித்ததனால் ஏற்பட்ட தொழில்நுட்ப இடையூறு காரணமாக கடந்த சில நாட்களாக தமது சேவையை வழங்க முடியாது இருந்த புதினம் இணையத்தளம்䤠மீண்டும் தமது சேவையை நாளை (27.01.05) ஆரம்பிக்க இருக்கிறது என புதினம் இணையத்தளத்தினர் அறிவித்துள்ளனர். புதினம் குழுவினர் நன்றி சூரியன் இணையம் - tharma - 01-27-2005 :?: :?: :?: :?: :?: :?: - hari - 01-28-2005 புதினம் தான் யாழில் வருகிறதே,!பிறகு ஏன் கவலைப்படுகிறீர்கள்! - Nitharsan - 01-28-2005 மிகவிரைவில் வரும் கவலைப்படாதீங்க.. தொழிநுட்பப் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஏதாவது சிக்கல்கள் இருக்கலாம். அதொடு இப்பிரச்சினை இனிமேலும் நடக்காமல் பாhத்துக் கொள்ளவும் வேண்டும் அதனால் தான் தாமதமாகிறது என்று நினைக்கிறேன் நேசமுடன் நிதர்சன் - Mathuran - 01-28-2005 [quote=Nitharsan]மிகவிரைவில் வரும் கவலைப்படாதீங்க.. தொழிநுட்பப் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஏதாவது சிக்கல்கள் இருக்கலாம். அதொடு இப்பிரச்சினை இனிமேலும் நடக்காமல் பாhத்துக் கொள்ளவும் வேண்டும் அதனால் தான் தாமதமாகிறது என்று நினைக்கிறேன் நேசமுடன் நிதர்சன் வணக்கம், அப்படியா அப்படியாயின் சந்தோசம் தான். ஆம் கரி நீங்கள் சொல்வது போல் யாழில் வந்தாலும். பலகாலம் அந்த புதினத்தின் பக்கத்தை பார்த்த எமக்கு. இப்போ பார்காமல் இருக்க ஏதோ கஸ்ரமாக இருக்கிறது. அன்புடன் மதுரன் - hari - 01-28-2005 உங்கள் கவலையும் நியாயம் தான், இருந்தாலும் மோகன் அண்ணாவின் முயற்சியையும் பாராட்டவேண்டும்! - Mathuran - 01-28-2005 வணக்கம், ஓமோம், அவர பாராடாமல். புதினம் இல்லாத குறையை தீர்ப்பது இப்போது யாழ் தானே. அன்புடன் மதுரன் - yarlmohan - 01-28-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> மிகவிரைவில் வரும் கவலைப்படாதீங்க.. தொழிநுட்பப் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஏதாவது சிக்கல்கள் இருக்கலாம். அதொடு இப்பிரச்சினை இனிமேலும் நடக்காமல் பாhத்துக் கொள்ளவும் வேண்டும் அதனால் தான் தாமதமாகிறது என்று நினைக்கிறேன் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> புதினம் பொறுப்பாளர் தெரிவித்தவகையில் இன்னும் 2-3 நாட்களில் இயங்கத் தொடங்கும் என நம்புகின்றேன். - Niththila - 01-28-2005 தகவலுக்கு நன்றி மோகன் அண்ணா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathuran - 01-28-2005 வணக்கம், தகவலுக்கு நன்றி மோகனண்ணா. அன்புடன் மதுரன் - anpagam - 01-29-2005 < :? :!: :?: :| <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> - Mathan - 01-29-2005 புரியவில்லையே அன்பகம் - MEERA - 01-29-2005 மோகன் அண்ணா இப்படி செய்வது சரியில்லை - anpagam - 01-29-2005 நமக்கு உங்களுக்கு விளங்குகிறது... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆனால்... வரும் பதில்கள்தான்... :? :!: சரியான விளக்கமாக இல்லை... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :| :wink:
புதினம் - MEERA - 01-29-2005 [b][size=24]புதினம் தனது சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. மீண்டும் சேவையில் புதினம். - anpagam - 01-29-2005 மீண்டும் சேவையில் புதினம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 8) :mrgreen:
புதினம் மீண்டும் இணையத்தில் - sri - 01-29-2005 புதினம் மீண்டும் இணையத்தில் இணைந்துள்ளது - விது - 01-29-2005 ஆமாம் நன்றி - sri - 01-29-2005 புதினம் மீண்டும் இணையத்தில் http://www.yarl.com/forum/viewtopic.php?t=3305 |