Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
சேத கூறியவர் கைது செய்யப்பட்டது உண்மை. சுவிசில் பலகாலம் ****. தண்ணி கொஞசம் ஏறினவுடனை தன்றை காசைக் கேட்க பேயிருக்கிறார். டேய் உன்னை கொல்லுவன் எண்டு தண்ணியில் தான் சத்தம் போட்டவர். ஆளைப்பற்றி அவைக்கே தெரியும். பணிப்பாளர் கூட இவரின் இந்தக் கூத்தை தனக்காக பல இடங்ககளில் பாவித்திருக்கிறார். இருவரும் முந்தி ஒரு போத்திலை மழுசா விழுங்குவினம். மனிசன் அண்டைக்கு சத்தம் போட இவை அதாவது பணிப்பாளரும், அவரின் வலது கை குர்பாணியும் சேர்ந்து பொலிசிக்கு முறை;பாடு செய்திருக்கினம். எப்பிடி தெரியுமோ. சும்மா வெருட்டினது என்டால் பொலிஸ் போக மாட்டுது எண்டு தெரிஞச்சு, துவக்கு வைத்திருக்கிறார், முன்னைநாள் புலி உறுப்பினர், வீட்டில் விசா இல்லா ஆக்களை வைத்திக்கிறார் எண்டு இல்லாது பொல்லாது எலலாம் சொல்லி அழுதிருக்கினம். பொலிஸ் செவ்வாய்க் கிழமை காலை இவற்றை வீட்டை மற்றுகை செய்திட்டுது. இவரைப்பிடிக்க 5 சீ ஐடியும், 5 பொலிசும் வீட்டை சுத்தி றவுண்டப் பண்ணியிருக்கினம். பாருங்கோ பணிப்பாளரின்றை செல்வாக்கை! அங்கை பொன துவக்குமில்லை ஒண்டுமில்லை, இவற்றை சினேகிதர்கள் கொழும்பிலை இருந்து வந்தவை, அவைக்கெல்லாம் விசை இருக்கு. அவங்கள் எல்லாத்தையும் பாத்திட்டு ஆளைக் கூட்டிககொண்டு போட்டாங்கள். பிறகு அண்டு நாலுமணிக்க விட்டும் போட்டாங்கள். இந்தாள் சும்மாயிருக்காமல் போனிலை எடுத்து ஏன்றா இப்டி செய்தனிங்கள் 8 வருட நட்புக்கு இதோ பரிசென்டு கேக்க , பணிப்பாளரும் , குர்பாணியும் மீண்டும் இல்லாது பொல்லாது எல்லாம் சொல் அவங்கள் நேற்று திரும்ப பிடிச்சுக் கொண்டு போட்டாங்கள். இதுக்குப்பிறகு இன்னம் ஆளை விடேல்லை. பணிப்பாளர் அனேகமாக ரெலிபோன் உரையாடலை ரேப்பண்ணியிருப்பார் போலை. ஆக மொத்த்தில் பணிப்பாளரோடை அரும் தயவு செய்து மோதாதையுங்கோ. முக்கியமாக சேது கவனம்!
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
நாந்தானே சொல்லுறன் இந்த பொண்ணையங்களுக்கு நான் பயப்பிடுறது இல்லை இவங்களை **** சண்டை தொடரும்.
**** நீக்கப்பட்டுள்ளது
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தமிழ் உணர்வாழன் வெற்றியுடன் மீண்டுவர எனது வாழ்த்துக்கள்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இந்தப்பணிப்பாளர் 18 கரட் நகையை தனது நண்பன் ஒருவனுக்கு 22 கரட் எண்டு வித்திருக்கிறார் நடந்தது என்ன தெரியுமோ அம்மானை ஒரு றூமுக்கைபோட்டு ஆண் உடம்கை கசக்கி இருக்கிறாங்கள் நகையை வாங்கினவங்கள். பணிப்பாளர் அதக்குப்பிறகு பொண்ணயனா போனார். இதில் இருந்து மருத்துவமனையில் கனகாலம் படுத்திருந்து இப்பத்தான் உடம்பு நோவில் இருந்து தப்பியிருக்கிறாராம்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
பொலிசில் இருந்து மீண்ட றாயன் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிருhபிக்கப்படாத சந்தர்ப்பத்தில் மாநஸ்டவளக்கு போடப்போவதாக அறிவித்துள்ளார்.
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
பணிப்பாளர் பற்றிய பல தகவல்கள் இப்பதான் கசியத் தொடங்கியிருக்கு! ஊர் இரண்டு பட்டால் நல்ல கொண்டாட்டம் தான். தொடர் 30 40 எண்டு பொகப் போகுது. கூட இருந்தவை மெல்ல மெல்ல இரகசியங்களை கக்க தொடங்கியிருக்கினம். பணிப்பாளரின் திருகுதாளங்கள் என்ற தலைப்பில் ஒரு மெகா தொடர் வெகு விரைவல். மேலம் கைதானவர் இதுவரை விடுதலை செய்யப்படவி;ல்லை. சேத நீங்கள் கூறிய கதை நானும் கேள்விப்பட்டேன் , ஆனால் இப்ப கிட்டடியிலையும் ரேய்னர்ஸ் லேனிலை றோட்டிலை வைத்து மின்னினதாக கேழ்வி. அடுத்த நாள் கண்வீங்கி வானொலிக்கு வந்து தான் மலசல கூடத்தில் வழுக்கி விழுந்ததாக கதையளந்துள்ளார்.
மெகா தொடரில் முதல் பாகமாக வருவது இவர் திருமணத்திற்கு மன்பு செய்த திருகுதாளங்கள்! இவர் லண்டனிலிருந்து எப்படி சுவிஸ் சென்று ஏமாற்றி திருமணம் செய்தார் என்பதை விலாவரியாக வெகுவிரைவில் தருகிறுறேன். திருமணச் சுத்து மாத்துக்கே 6மாதாம் சுவிசில் ஜெயிலிலும் இருந்தார் இந்த பணிப்பாளர். மீதி வெகு விரைவல்!!!

நோரவே நிருபர் சரியாத்தான் சொல்லுறார். இப்பதான் வீடதலை செய்ய்ப்பட்டுள்ளார். மீதி மெகா தொடரில்!
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
ஆம் நாம் எந்த நாட்டுப்பொலிஸ் வரினும் கலந்து ஆலோசிக்க தயாராக உள்ளோம்.
தற்போது பணிப்பாளர் உள்ளுக்குப்போகும் நிலை அவருடைய வண்டவாளம் எல்லாம் பொலிசாருக்கு அவிட்டுவிட்டாச்சு பணிபாளர் யானை தன்கையாலை தன்தலையிலை மண்போட்ட கதையிலைதான் முடிப்பர்.
பணிப்பாளரின் கள்ளமட்டைமோசடி எல்லாம் நீதி மண்றில் அவிட்டு விட்டாச்சு
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
பணிப்பாளர் ஏற்கனவே நீதிமண்ற உத்தரவில் மாதம் மாதம் காசை கட்டிக்கொண்டு இருக்கிறார் இப்ப ***** மான நஸ்ட வளக்குப்போட்டால் அவருக்கும் கட்ட நேரிடும் நிலைதான் பணிப்பாளருக்கு.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
வானொலியே சனத்திட்டை மிரட்டி பெற்ற காசிலை ஓடேக்கை இது புது தலையிடி அந்த வானொலி *****
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அது அவரின் சொந்த தொழில்
ஆமைபிரட்டுமாவான் மல்லாத்துவான் நாமது சொன்னால் பாவம்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
ஆமை பிடிப்பான் மல்லாத்துவான் நாம் அது சொன்னால் பாவம்.