Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
mohamed Wrote:இந்த றேடியோ ஒரு காலத்தில் நல்ல சிப்பாகதான் இருந்தது. பிரிஞ்ச பிறகுதான் பலரின்றை உண்மை முகம் விழங்கிச்சு. அறிவிpப்பாளரிற்றை காசு வாங்கினது இந்திய இசைசக்குழுவை கூப்பிடத்தானாம். றேடியோவுக்கு வேறைபக்கத்தாலை காசு வருகுது. அது பிறகு அதாரத்தோரட தாறன். சங்கர் மாதவனையும் கூட சில நச்சத்திரங்களையும் கூப்பிட பணிப்பாளர் அறிவிப்பாளர்களுக்கு ஆசைகாட்டி கடன் வாங்கினதார். அவையும் வெம்பிளியிலை விலாசம் அடிக்காலாம் எண்டு நினைச்சினம். ஆனால் பணிப்பாளருக்கு வேறு பிளான். நட்சத்திரங்களுடன் இந்தியாவில் ஒளிச்சு நிண்ட சில ஆக்களை (முன்னைநாள் இந்திய இராணுவ உதவியாளர்கள், இவர் கட்சியின் தோழர்கள்) இங்கு கொண்டுவர திட்டம் போட்டார், அதையும் அம்மான் சும்மா செய்யேல்லை, ஆழுக்கு லட்சம் வாங்கினார். ஆனால் சென்னை விமான நிலையத்தில் போலியானவர்களை பொலீசார் மடக்க அம்மான் நைசாக நழுவிவிட்டார். அவையற்றை வாங்கின காசை ஏப்பம் விட்ட பணிப்பாளர் வெம்பிளியில் ச்ஙகர் மாதவனுகக்கு காசுகொடுக்க கடிஅறிவிப்பாளரையும் நாடு கடதட்தப்பட்ட அறிவிப்பளரையும் அணுகி முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார். மண்டபத்தில் ஒரு சிறு கூட்டம் மட்டுமே, சங்கர் மாதவனோ காசில்லாமல் மேடைக்கு வரேன் என்று கூற கடியரும், கடத்தப்பட்டவரும் அங்கை பிடங்கி இங்கை பிடுங்கி பணிப்பாளரக்கு கொடுத்தினமாம். பிறகு நடந்தது தெரியும் தானே, ரேடியுnh இரண்டாப்பிரிய கடனும் காத்திலை போட்டுது. ஆரமட காசு கொடுத்து அங்கு அறிவிக்கப்போகேல்iலை. பலர் முன்னை நாள் அறிவிப்பார்கள். சிலர் முசுப்பாத்தி அறிவிப்பாளர்கள். பணிப்பாளர் நல்லா கதைச்சு மடக்குவார், அதிலை தான் நம்ம பத்திரிகையாளர் (விக்கிரத்தின் பிரபல படம்) மடங்கினவர் ஒரு காலத்திலை. அவரே மடங்கேக்கை இவை என்ன மாத்திரம்.
பிந்திய சேதி:
வீடகளில் தங்க பயப்பிடும் அறிவிப்பாளர்களுக்கு ஜெர்மன் நாட்டில் இருந்து பணிப்பாளர் து}து விட்டுள்ளாரம், நீங்கள் கண்டபடி உளறாட்டி உங்களுக்கு பிரச்சனை இல்லை எண்டு. இதில் பல பேருக்கு இந்தியன் ஆமி ரைம் இன்னமம் நல்ல ஞாபகம் இருப்பதால் அக்கள் வெளிய வரவே பயப்பிடினமாமம். வாயில்லாட்ட பெட்டை நாய் இழுத்துக் கொண்டு போகும் கதைதான். வானொலியல் தான் வாயே ஒளிய இப்ப சத்தத்தையே காணம். பிரபல வானொலி கூட இவையை அணுகி கேட்டதாம் ஏதும் சொல்லப்போறீங்களே ஒண்டு. ஆக்கள் வானொலிக்காரர் எண்ட உடனேயே மைல் து}ரத்திற்கு ஓடினமாம். வாழ்க ஜனநாயகம்! சங்கர்.. மகாதேவனுக்குக்..குடுத்து.. ஏமாந்தவன்.. திரும்ப.. இன்னுமொருக்கா குடுத்திருநால்.. அந்தக்..குரல்.. வரவேணுமெண்டு.. எவ்வளவு.. ஆசையெண்டு.. தெரியும்தானே..
ஒருக்கா.. நட்டப்பட்டது.. தெரிஞசும்.. பிறகு.. திரும்ப.. அவங்களைக்.. கூப்பிடுறதுக்கு.. காசு..குடுக்கிறதெண்டால்.. உந்த.. அறிவிப்பு.. ஆசை.. எங்கைபோச்சுது..
மற்றது.. அனுப்பினபெடியன்.. செமினார்..எண்டுவந்துதான்.. அசைலம்.. அடிச்சவன்.. ஒழுங்கான பேப்பர்.. இருந்தது.. களவாய்.. இருக்கேல்லை.. கூப்பிட்டு.. போன..இடத்திலைதான்.. பிஎச்சு.. அனுப்பவங்கள்.. தேடிவந்து.. பிடிச்சு.. அனுப்பேல்லை..
இப்பிடி.. பல.. சார்பான.. கதை.. மற்றப்பக்கமுமிருக்கு..
மற்றது.. இந்தியன்.. ஆமிப்.. பிரச்சனைகூட.. நான்.. நம்பத்.. தயாராயில்லை.. படம்.. பேப்பரிலை.. வந்தும்.. இவன்தான்.. அவனெண்டு.. ஒருத்தரும்.. அடையாளம்.. காணேல்லை.. அதைவிட.. வேறை.. என்ன.. தேவை..
மற்ற.. வானொலிக்கு.. பேட்டி..குடுக்காதது.. ஒருவேளை.. திரும்ப.. சேருற.. நோக்கதாலையாயுமிருக்கும்.. என்னவோ.. நடக்கிறதை.. விடுப்புப்.. பார்த்து.. எழுதுங்கோ.. சரி.. பிழையை.. அலசலாம்..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
றேடியொவிலை அடிக்கடிவந்தே போகும் இரு அறிவி;பாளர்கள் சொல்லி அழுதினமாமம் இப்படி, முந்தியோ சொன்னவங்கள் பணிப்பாளர் ஒரு பெரிய சுத்து மாத்து கவனம் எண்டு, இப்ப தான் விழங்கு என்று! கூடாத கூட்ம் எல்லாம் சேராதே எண்ட பழமொழியை மறந்து போட்டு பணிப்பாளர் பிரிந்து போகேக்கை இந்த இருவரும் கச்சையை இழுத்துக்கட்டி நிண்டவையாம். அதிலை நடிகவேள் புதன் கிழமையளில் பணிப்பாளரை உச்சி குளிரும் அளவுக்கு புழுகி புழுகி நிகழ்ச்சி நடாத்துவாரம். இப்ப பயந்து பயந்து திரியினமாம். காலங்கடந்த ஞானம். போறை போக்கிலை இவை பொது விசயங்களை கைவிட்டு விட்டு இருக்கப் போகினமாம. இதை முதலே செய்திருக்கலாம்.
Posts: 120
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
தாத்தா,
உங்க வேற வேற பெயர்கள்ல எழுதித்தள்ளுறான் துள்ளுற பொடியன்.கொஞ்சம் டயிம் தாங்கோ சம்பந்தப்பட்டவங்கள தொடர்பு கொண்டாச்சு. விபரங்கள அக்கு வேற ஆணி வேறயா எழுதப்போறன்..
உந்தப் பிசாசு பிடித்தவனுக்கு து}க்கம் வரலையென்டு உள்ளவங்களுக்கெல்லாம் வதந்தி பரப்புறான்.துள்ளட்டும் துள்ளட்டும் , தகுந்த ஆதாரங்களோட .. விசயங்கள் வெளி வரப்போகுது.
உந்த வானொலி அந்த வானொலியென்டு நமக்கு பாகுபாடு இல்லை பாருங்கோ.மனுசாள மதிக்னோனும். தப்பு செய்தவங்கட தவறுகள் சுட்டிக்காட்டப்படுவதில் வையாபுரிக்கும் உடன்பாடுதான். ஆதரிக்கிறேன்.
ஆனாலும் பழி வாங்கலுக்காக தப்புத் தப்பா வதந்தி பரப்புறதோ மகா தப்புங்கோ !
சந்திக்கு வந்துட்டுது இனி யென்ன அடி நுனியெல்லாம் வெளி வரும். உங்க துள்ளுற சாமியார் தலையில துண்டப்போட்டுன்னு ஓடப்போறார்.
நான் இப்ப ஒன்டும் சொல்லயில்ல..இன்னும் கொஞ்சம் தகவல்கள் சேகரிக்கயிருக்கு...
எழுதத் தொடங்கினா தொடர்ந்து எழுதனுமல்லோ ?
ஆனா ஒன்டு அவன்ட இவன்ட பெயருல எழுத மாட்டன். ஆதாரங்களோட நேரடியாக எழுதுவன்.
தம்பி சேதுக்கு இதமான வணக்கம் !
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
பணப்பாளரைப்பற்றி இன்னோரு தகவல். தற்போது பிரித்தானிய பொலீசாரால் கைது செயப்பட்டு இருக்கும் அந்த மகாராசன் ஒரு காலத்தில் பணிப்பாளர் கள்ள மட்டை களவில் சுவிஸில் பிடிபட்டு சிறையில் இருக்க இந்த மகராசன் தானம் ஓடிப் போனவர். அது மட்டுமில்லை, சில மாதங்களுக்கு முந்தி பணிப்பாளரை ஒரு தர் றோட்டிலை வைச்சு நல்லா மின்னிப்போட்டாராம், அதை தடுக்க தன்னை குறுக்கை விழுத்தி அடியும் வாங்கிளாராம் இந்த மகராசன். பாவம் அந்த மகராசனட இன்னமுமு; உள்ளுக்கை. ஏத்தி விட்டு கூத்துப்பார்த்த முன்னை நாள் அறிவிப்பாரளர்கள் தலை மறைவு! வெற்றி பணிப்பாளருக்கே!
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
mohamed Wrote:றேடியொவிலை அடிக்கடிவந்தே போகும் இரு அறிவி;பாளர்கள் சொல்லி அழுதினமாமம் இப்படி, முந்தியோ சொன்னவங்கள் பணிப்பாளர் ஒரு பெரிய சுத்து மாத்து கவனம் எண்டு, இப்ப தான் விழங்கு என்று! கூடாத கூட்ம் எல்லாம் சேராதே எண்ட பழமொழியை மறந்து போட்டு பணிப்பாளர் பிரிந்து போகேக்கை இந்த இருவரும் கச்சையை இழுத்துக்கட்டி நிண்டவையாம். அதிலை நடிகவேள் புதன் கிழமையளில் பணிப்பாளரை உச்சி குளிரும் அளவுக்கு புழுகி புழுகி நிகழ்ச்சி நடாத்துவாரம். இப்ப பயந்து பயந்து திரியினமாம். காலங்கடந்த ஞானம். போறை போக்கிலை இவை பொது விசயங்களை கைவிட்டு விட்டு இருக்கப் போகினமாம. இதை முதலே செய்திருக்கலாம். அது.. யாரப்பா.. புதனன்கிழமை.. குளிப்பாட்டுற.. அறிவிப்பாளர்.. மைக்குக்.. கிடைச்சப்.. போதும்.. எண்டு.. அலைஞ்சிருக்கிறார்.. அது.. சரி.. பயந்து.. நடுங்குற.. அளவுக்கு.. அப்பிடி.. என்ன..
பொலீசிலை.. மிரட்டுறதா.. ஒரு.. என்றிபோட.. விசயம்.. முடிஞ்சிடுமே.. ஜனநாயகம்.. பொலீசிட்டை.. இருக்கு.. போய்.. என்றி.. போடட்டும்..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
mohamed Wrote:பணப்பாளரைப்பற்றி இன்னோரு தகவல். தற்போது பிரித்தானிய பொலீசாரால் கைது செயப்பட்டு இருக்கும் அந்த மகாராசன் ஒரு காலத்தில் பணிப்பாளர் கள்ள மட்டை களவில் சுவிஸில் பிடிபட்டு சிறையில் இருக்க இந்த மகராசன் தானம் ஓடிப் போனவர். அது மட்டுமில்லை, சில மாதங்களுக்கு முந்தி பணிப்பாளரை ஒரு தர் றோட்டிலை வைச்சு நல்லா மின்னிப்போட்டாராம், அதை தடுக்க தன்னை குறுக்கை விழுத்தி அடியும் வாங்கிளாராம் இந்த மகராசன். பாவம் அந்த மகராசனட இன்னமுமு; உள்ளுக்கை. ஏத்தி விட்டு கூத்துப்பார்த்த முன்னை நாள் அறிவிப்பாரளர்கள் தலை மறைவு! வெற்றி பணிப்பாளருக்கே! என்னப்பா.. சுவிஸ்; கள்ளமட்டை. உள்ளுக்கையெண்டு.. கனக்கக்.. கதைக்கிறியள்.. உதெல்லாம்.. எப்ப..?
நீங்கள்.. சொல்லுறதுகளைப்.. பார்த்தால்.. எல்லாரும்.. பொல்லுக்குடுத்து.. அடி.. வேண்டியிருக்கினம்..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
என்னப்பா.. சுவிஸ்; கள்ளமட்டை. உள்ளுக்கையெண்டு.. கனக்கக்.. கதைக்கிறியள்.. உதெல்லாம்.. எப்ப..?
நீங்கள்.. சொல்லுறதுகளைப்.. பார்த்தால்.. எல்லாரும்.. பொல்லுக்குடுத்து.. அடி.. வேண்டியிருக்கினம்..
அது திருமணத்திற்கு முந்தி!!! அங்கைதான் பெண்ணும் பொன்னும் எடுத்தவர், இன்னமும் சுவிஸ் பொலிசில் றிப்போட் இருக்கு! மகராசனிட்டை ஆதராமும் இருக்கு!!
உந்த வானொலி அந்த வானொலியென்டு நமக்கு பாகுபாடு இல்லை பாருங்கோ.மனுசாள மதிக்னோனும். தப்பு செய்தவங்கட தவறுகள் சுட்டிக்காட்டப்படுவதில் வையாபுரிக்கும் உடன்பாடுதான். ஆதரிக்கிறேன்.
ஆனாலும் பழி வாங்கலுக்காக தப்புத் தப்பா வதந்தி பரப்புறதோ மகா தப்புங்கோ !
அண்ணை பணிப்பாளற்றை புதிய வலது கையோ!!! பத்தி அந்த மாதிரி முத்தி நிக்குது! கவனம் முத்தின கனபேற்ரற இடத்தை இப்ப காணேல்லை! எல்லாரும் ஓடி ஒளிச்சிட்டனம்!
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
mohamed Wrote:என்னப்பா.. சுவிஸ்; கள்ளமட்டை. உள்ளுக்கையெண்டு.. கனக்கக்.. கதைக்கிறியள்.. உதெல்லாம்.. எப்ப..?
நீங்கள்.. சொல்லுறதுகளைப்.. பார்த்தால்.. எல்லாரும்.. பொல்லுக்குடுத்து.. அடி.. வேண்டியிருக்கினம்..
அது திருமணத்திற்கு முந்தி!!! அங்கைதான் பெண்ணும் பொன்னும் எடுத்தவர், இன்னமும் சுவிஸ் பொலிசில் றிப்போட் இருக்கு! மகராசனிட்டை ஆதராமும் இருக்கு!!
உந்த வானொலி அந்த வானொலியென்டு நமக்கு பாகுபாடு இல்லை பாருங்கோ.மனுசாள மதிக்னோனும். தப்பு செய்தவங்கட தவறுகள் சுட்டிக்காட்டப்படுவதில் வையாபுரிக்கும் உடன்பாடுதான். ஆதரிக்கிறேன்.
ஆனாலும் பழி வாங்கலுக்காக தப்புத் தப்பா வதந்தி பரப்புறதோ மகா தப்புங்கோ !
அண்ணை பணிப்பாளற்றை புதிய வலது கையோ!!! பத்தி அந்த மாதிரி முத்தி நிக்குது! கவனம் முத்தின கனபேற்ரற இடத்தை இப்ப காணேல்லை! எல்லாரும் ஓடி ஒளிச்சிட்டனம்! பொன்.. வியாபாரி.. சுவிசிலை.. பொண்ணெடுக்கிறது.. பெரிய.. விசயமில்லை..
மகாராசன்.. அடிக்கடி.. ஜேர்மனி.. சுவிஸ்.. சுதந்திரமா.. போய்வாறவர்.. எண்டபடியால்.. அதிலைகூட.. பிரச்சனை.. பெரிசாயில்லை..
இப்ப.. என்ன.. கேசிருக்கெண்டு.. சொல்லுங்கப்பா.. அதை.. ஆராஞ்சுபார்ப்பம்.. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
Mathivathanan Wrote:mohamed Wrote:இந்த றேடியோ ஒரு காலத்தில் நல்ல சிப்பாகதான் இருந்தது. பிரிஞ்ச பிறகுதான் பலரின்றை உண்மை முகம் விழங்கிச்சு. அறிவிpப்பாளரிற்றை காசு வாங்கினது இந்திய இசைசக்குழுவை கூப்பிடத்தானாம். றேடியோவுக்கு வேறைபக்கத்தாலை காசு வருகுது. அது பிறகு அதாரத்தோரட தாறன். சங்கர் மாதவனையும் கூட சில நச்சத்திரங்களையும் கூப்பிட பணிப்பாளர் அறிவிப்பாளர்களுக்கு ஆசைகாட்டி கடன் வாங்கினதார். அவையும் வெம்பிளியிலை விலாசம் அடிக்காலாம் எண்டு நினைச்சினம். ஆனால் பணிப்பாளருக்கு வேறு பிளான். நட்சத்திரங்களுடன் இந்தியாவில் ஒளிச்சு நிண்ட சில ஆக்களை (முன்னைநாள் இந்திய இராணுவ உதவியாளர்கள், இவர் கட்சியின் தோழர்கள்) இங்கு கொண்டுவர திட்டம் போட்டார், அதையும் அம்மான் சும்மா செய்யேல்லை, ஆழுக்கு லட்சம் வாங்கினார். ஆனால் சென்னை விமான நிலையத்தில் போலியானவர்களை பொலீசார் மடக்க அம்மான் நைசாக நழுவிவிட்டார். அவையற்றை வாங்கின காசை ஏப்பம் விட்ட பணிப்பாளர் வெம்பிளியில் ச்ஙகர் மாதவனுகக்கு காசுகொடுக்க கடிஅறிவிப்பாளரையும் நாடு கடதட்தப்பட்ட அறிவிப்பளரையும் அணுகி முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார். மண்டபத்தில் ஒரு சிறு கூட்டம் மட்டுமே, சங்கர் மாதவனோ காசில்லாமல் மேடைக்கு வரேன் என்று கூற கடியரும், கடத்தப்பட்டவரும் அங்கை பிடங்கி இங்கை பிடுங்கி பணிப்பாளரக்கு கொடுத்தினமாம். பிறகு நடந்தது தெரியும் தானே, ரேடியுnh இரண்டாப்பிரிய கடனும் காத்திலை போட்டுது. ஆரமட காசு கொடுத்து அங்கு அறிவிக்கப்போகேல்iலை. பலர் முன்னை நாள் அறிவிப்பார்கள். சிலர் முசுப்பாத்தி அறிவிப்பாளர்கள். பணிப்பாளர் நல்லா கதைச்சு மடக்குவார், அதிலை தான் <span style='font-size:25pt;line-height:100%'>நம்ம பத்திரிகையாளர் (விக்கிரத்தின் பிரபல படம்) மடங்கினவர் ஒரு காலத்திலை. அவரே மடங்கேக்கை இவை </span>என்ன மாத்திரம்.
பிந்திய சேதி:
வீடகளில் தங்க பயப்பிடும் அறிவிப்பாளர்களுக்கு ஜெர்மன் நாட்டில் இருந்து பணிப்பாளர் து}து விட்டுள்ளாரம், நீங்கள் கண்டபடி உளறாட்டி உங்களுக்கு பிரச்சனை இல்லை எண்டு. இதில் பல பேருக்கு இந்தியன் ஆமி ரைம் இன்னமம் நல்ல ஞாபகம் இருப்பதால் அக்கள் வெளிய வரவே பயப்பிடினமாமம். வாயில்லாட்ட பெட்டை நாய் இழுத்துக் கொண்டு போகும் கதைதான். வானொலியல் தான் வாயே ஒளிய இப்ப சத்தத்தையே காணம். பிரபல வானொலி கூட இவையை அணுகி கேட்டதாம் ஏதும் சொல்லப்போறீங்களே ஒண்டு. ஆக்கள் வானொலிக்காரர் எண்ட உடனேயே மைல் து}ரத்திற்கு ஓடினமாம். வாழ்க ஜனநாயகம்! சங்கர்.. மகாதேவனுக்குக்..குடுத்து.. ஏமாந்தவன்.. திரும்ப.. இன்னுமொருக்கா குடுத்திருநால்.. அந்தக்..குரல்.. வரவேணுமெண்டு.. எவ்வளவு.. ஆசையெண்டு.. தெரியும்தானே..
ஒருக்கா.. நட்டப்பட்டது.. தெரிஞசும்.. பிறகு.. திரும்ப.. அவங்களைக்.. கூப்பிடுறதுக்கு.. காசு..குடுக்கிறதெண்டால்.. உந்த.. அறிவிப்பு.. ஆசை.. எங்கைபோச்சுது..
மற்றது.. அனுப்பினபெடியன்.. செமினார்..எண்டுவந்துதான்.. அசைலம்.. அடிச்சவன்.. ஒழுங்கான பேப்பர்.. இருந்தது.. களவாய்.. இருக்கேல்லை.. கூப்பிட்டு.. போன..இடத்திலைதான்.. பிஎச்சு.. அனுப்பவங்கள்.. தேடிவந்து.. பிடிச்சு.. அனுப்பேல்லை..
இப்பிடி.. பல.. சார்பான.. கதை.. மற்றப்பக்கமுமிருக்கு..
மற்றது.. இந்தியன்.. ஆமிப்.. பிரச்சனைகூட.. நான்.. நம்பத்.. தயாராயில்லை.. படம்.. பேப்பரிலை.. வந்தும்.. இவன்தான்.. அவனெண்டு.. ஒருத்தரும்.. அடையாளம்.. காணேல்லை.. அதைவிட.. வேறை.. என்ன.. தேவை..
மற்ற.. வானொலிக்கு.. பேட்டி..குடுக்காதது.. ஒருவேளை.. திரும்ப.. சேருற.. நோக்கதாலையாயுமிருக்கும்.. என்னவோ.. நடக்கிறதை.. விடுப்புப்.. பார்த்து.. எழுதுங்கோ.. சரி.. பிழையை.. அலசலாம்..
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
பணிப்பாளர் பிடிபடேக்கை அகதி புத்தகம். இப்ப பிரித்தானிய பிரசை. மகாராசன் எண்டு நான் சொன்னது தற்போது பொலிசில் உள்ளை இருப்பவர். மகராசனட பணிப்பாளரிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்க தான் போனவராம், ஆனால் அங்கை நிண்ட அவரின்றை புதிய வலதுகை சண்டித்தனம் பேசியுள்ளார். மகாராசனும் நல்லா தண்ணி போடுவார் அவரும் தண்ணியில் உளற அதை பணிப்பாளரும் அவரின் புதிய வலதுகையும் சேர்ந்து பொலீசுக்கு குர்பாணி பாட பாவம் மகராசன் இப்ப ஜெயிலிலை. நோர்வே பத்திரிகையாளரின் பெயரும் பொலிசிடம் சொல்லியிருக்காம். அதுக்குப் பிறகதான இப்ப அவரையும் காணேல்லை. மகராசனுக்கு விலத்தின அறிவிப்பாளர்கள் கண்ணீர் விட்டது பிடிக்கவில்லை. அது தான் மனிசன் கொஞசம் உணரச்சிவசப்பட்டு விட்டார். ஆனால் அந்த அறிவிப்பாளர்களோ பொலீஸ்ரேசன் பக்கமே போவில்லையாம். அரசாங்க வக்கீல்தான அவருக்காகா ஆஜராகியிருக்கிறார். ஆனால் எல்லாத்திலும் கொடுமை இநடத மகராசன் பிணப்பாளரின் முன்னை நாள் வலது கை. 8 வருட சினேகிதம். மகராசன் புலிகளின் பக்தனாக இருந்தவர், இப்பவும் இருக்கிறார். ஆனால் நட்புக்கு மன் அவையெல்லாம் து}சு எண்டு நட்புக்காக படத்தையே விஞ்சுமளவு விலாசம் கதைத்தவர். கடைசியில் பணிப்பாளர் இப்படி செய்வார் எண்டு எதிர்பார்க்க வில்லை. ஆழமறியமால் காலை விட்டால் இது தான் கதி. நோர்வே பத்திரிகையாளர் என்ன ஆளையே காணோம் பொலீஸ் உங்கடை வீட்டையும் வந்துட்டுதோ. இன்டர் போல் எண்டு பணிப்பாளர் சும்மா வெருட்டேல்லை பாருங்கோ!
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
[quote=mohamed]பணிப்பாளர் பிடிபடேக்கை அகதி புத்தகம். இப்ப பிரித்தானிய பிரசை. மகாராசன் எண்டு நான் சொன்னது தற்போது பொலிசில் உள்ளை இருப்பவர். மகராசனட பணிப்பாளரிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்க தான் போனவராம், ஆனால் அங்கை நிண்ட அவரின்றை புதிய வலதுகை சண்டித்தனம் பேசியுள்ளார். மகாராசனும் நல்லா தண்ணி போடுவார் அவரும் தண்ணியில் உளற அதை பணிப்பாளரும் அவரின் புதிய வலதுகையும் சேர்ந்து பொலீசுக்கு குர்பாணி பாட பாவம் மகராசன் இப்ப ஜெயிலிலை. நோர்வே பத்திரிகையாளரின் பெயரும் பொலிசிடம் சொல்லியிருக்காம்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
கொடுக்கட்டும் கொடுக்கட்டும் எனக்கு சிரிப்புதான் வருது ஆனால் ஒண்றுமட்டும் உண்மை பொலிசு என்னுடைவீட்டை வந்தா அந்த கணமே லண்டனில் சங்கதிவேறாக இருக்கும் எண்டு பணிப்பாளரின் புதிய கையாளுக்கு அறிவிச்சிருக்கு.அதுமட்டுமோ பத்திரிகையாளன் வேறுபல முக்கியமான வேலைகளில் தற்போது ஈடுபட்டுவருகிறார் ஆகவே களத்ததை பார்க்கிறோன் நண்றாக இருக்கிண்றது தொடர்ந்து எளுதுங்கோ பொலிஸ் க்கு பயந்தவன் இல்லை இந்த பத்திரிகையாளன் காரணம் தெரியுமோ அந்த சீமான் கைதானவுடன் பொலிசுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்தவன் மேலும் பல அமைப்புகளுடன் தற்போது இவ்விடயம் தொடர்பாக பாரிய வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுவருவதால் தொடர்ந்து தகவல்களைதருவேன்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
sethu Wrote:எனக்கு அது நல்லது ஏன் தெரியுமோ இலவச 3 நேர சத்துணவு
இலவச மெத்தைக்கட்டில்.
படுத்திருக்க தலைமாட்டிலை கோப்பி.
தலைஇடிச்சா கட்டிலிலை மருந்து.
ஊத்தை உடுப்பு தோச்சுத்தருவினம்.
படம்பாக்க வானொலி தொலைக்காட்ச்சி.
காதலியோட கட்டிலில் படுத்திருந்துகதைக்க தொலைபேசி.
புகைக்க ஆசைச்சாப்பாடுசாப்பிட ஒருதொகைப்பணம் வாரம்வாரம்.
மிகப்பெரிய கடை சாமான்வாங்க.
இவ்வளவும் இலவசம் அப்ப எது நல்லது எண்டு சொல்லுங்கோ உள்ளோ வெளியோ?
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
mohamed Wrote:பணிப்பாளர் பிடிபடேக்கை அகதி புத்தகம். இப்ப பிரித்தானிய பிரசை. மகாராசன் எண்டு நான் சொன்னது தற்போது பொலிசில் உள்ளை இருப்பவர். மகராசனட பணிப்பாளரிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்க தான் போனவராம், ஆனால் அங்கை நிண்ட அவரின்றை புதிய வலதுகை சண்டித்தனம் பேசியுள்ளார். மகாராசனும் நல்லா தண்ணி போடுவார் அவரும் தண்ணியில் உளற அதை பணிப்பாளரும் அவரின் புதிய வலதுகையும் சேர்ந்து பொலீசுக்கு குர்பாணி பாட பாவம் மகராசன் இப்ப ஜெயிலிலை. நோர்வே பத்திரிகையாளரின் பெயரும் பொலிசிடம் சொல்லியிருக்காம். அதுக்குப் பிறகதான இப்ப அவரையும் காணேல்லை. மகராசனுக்கு விலத்தின அறிவிப்பாளர்கள் கண்ணீர் விட்டது பிடிக்கவில்லை. அது தான் மனிசன் கொஞசம் உணரச்சிவசப்பட்டு விட்டார். ஆனால் அந்த அறிவிப்பாளர்களோ பொலீஸ்ரேசன் பக்கமே போவில்லையாம். அரசாங்க வக்கீல்தான அவருக்காகா ஆஜராகியிருக்கிறார். ஆனால் எல்லாத்திலும் கொடுமை இநடத மகராசன் பிணப்பாளரின் முன்னை நாள் வலது கை. 8 வருட சினேகிதம். மகராசன் புலிகளின் பக்தனாக இருந்தவர், இப்பவும் இருக்கிறார். ஆனால் நட்புக்கு மன் அவையெல்லாம் து}சு எண்டு நட்புக்காக படத்தையே விஞ்சுமளவு விலாசம் கதைத்தவர். கடைசியில் பணிப்பாளர் இப்படி செய்வார் எண்டு எதிர்பார்க்க வில்லை. ஆழமறியமால் காலை விட்டால் இது தான் கதி. நோர்வே பத்திரிகையாளர் என்ன ஆளையே காணோம் பொலீஸ் உங்கடை வீட்டையும் வந்துட்டுதோ. இன்டர் போல் எண்டு பணிப்பாளர் சும்மா வெருட்டேல்லை பாருங்கோ! லண்டன்.. பொலீஸ்.. ஒருத்தனை.. ஜெயிலிலை.. தேவையில்லாமல்.. அடைச்சு.. வைக்கமாட்டாங்கள்..
பிரச்சனை.. மற்றப்பக்கத்திலையெண்டால்.. புறக்கிறாசியிட்டை.. உள்ளதைச்.. சொல்ல.. அரசாங்க..புறக்கிறாசி.. தன்னுடையபாட்டிலை.. உள்ளுக்காலை.. வேலை.. கொண்டுபோவான்..
என்னவோ.. பிடிபட்டதே.. உண்மையெண்டு.. தெரியாமல்.. இவ்வளவும்.. எழுதிறன்.. உண்மையைச்.. சொல்லுங்கப்பா.. உள்ளுக்கு.. யாரும்.. போனதோ.. அல்லாட்டில்.. விறிசுவிடுறியளோ..?
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
உண்மையாக போட்டாச்சு தங்களுக்கு தெரியுமோ **** எண்ற பிரபல தாயக உனர்வாளன் முன்னைய சுவிஸ் நாட்டின் சழூக சேவை செயற்பாட்டாளன்
**** நீக்கப்பட்டுள்ளது
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
[quote=sethu]உண்மையாக போட்டாச்சு தங்களுக்கு தெரியுமோ ****சமூக..சேவையாளனெண்டு.. இஞ்சை.. பலர்.. அந்தப்.. பணத்திலை.. உருளுறினம்.. அதை.. விட்டு.. ஏன்.. பிடிச்சு..வைச்சிருக்கு..? காரணமில்லாமல்.. பிடிச்சு..உள்ளுக்கு..வைக்க.. பொலீசுக்கென்ன.. பைத்தியமோ.. உண்மையைச்.. சொல்லுங்கப்பா.. என்ன.. நடந்தது.. :?: :?: :?:
Truth 'll prevail
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாயக உணர்வாளன் கனரக ஆயுதங்களை வைத்திருந்தார் எண்ற சந்தேகத்தின்பேரிலும் அதனை கண்டதாகவும் அந்த கனரக ஆயுதங்களால் இந்த பணிப்பாளர் **** போட்டோவுடன் பொலிசிடம் கொடுத்தது இப்ப அவர் உள்ளுக்கை பத்திரிகையாளனை பொலிஸ் தேடுது ஆனால் பிடிச்சாப்புறகுதான் கதாநாயகனின் ஆட்டம் தெரியும் பத்திரிகையாளன் இது எல்லாத்துக்கும் பயப்பிடமாட்டான் என நினைக்கிறன் சுமார் 16 சிறைகளில் காலத்தை களித்தவன் விசேடமாக இலண்டனில் 4 தரம் கைதாகி 8 சிறைக்கூடங்களில் வாழ்ந்தவன் இந்த மிரட்டலுக்கு பயந்து பத்திரிகையாளன் தனது தமிழ் உணர்வை கைவிடமாட்டான் தேசத்துரோகிகள் காட்டிகுடுக்க தெரியும் ஆனால் தமிழ் உணர்வாளனுக்கு புத்தி இருக்கு.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
துரோகிகளை அளிக்கும் வரை பத்திரிகையாளன் போராடுவான். அதுமட்டுமோ அவன் கணனி படிச்சதும் சிறைக்குள்ளைதான் அதை இந்த தேசத்துரோகிக்கு தெரியாது மீண்டும் கைதானால் அவண் விஞ்ஞானியா வெளியாலை வந்து அணுகண்றை தேசத்துரோகிகள்மீது வீசுவான் தெரியுமோ தாத்தா?
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
sethu Wrote:துரோகிகளை அளிக்கும் வரை பத்திரிகையாளன் போராடுவான். அதுமட்டுமோ அவன் கணனி படிச்சதும் சிறைக்குள்ளைதான் அதை இந்த தேசத்துரோகிக்கு தெரியாது மீண்டும் கைதானால் அவண் விஞ்ஞானியா வெளியாலை வந்து அணுகண்றை தேசத்துரோகிகள்மீது வீசுவான் தெரியுமோ தாத்தா? சேது.. நீங்கள்.. சொல்லுறதைப்.. பார்த்தால்.. பெயருக்குத்தான்.. பத்திரிகையாளன்.. அமைப்புடன்.. பக்கசார்பு.. செய்தி.. பிரசுரிப்பவன்.. பரப்புரையாளன்.. பத்திரிகையாளனாகமாட்டான்.. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
நான் எந்த அரசியல் மற்றும் தேசத்துரோக அமைப்புடனும் உத்தியோகப்பற்றற்ற முடையில் தொடர்புகளை வைத்திருப்பதில்லை
|