Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்கொலை
#21
<!--QuoteBegin-Sabesh+-->QUOTE(Sabesh)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kavithan+--><div class='quotetop'>QUOTE(kavithan)<!--QuoteEBegin-->
அவர் எத்தினை பேருக்கு சொல்லி இருப்பார் அதுதான் தான் செத்தாலும் மேலும் சாத்திர தொழில் செய்கின்றவர்கள் வீட்டில் அடுப்பெரியணும் என்று சொல்லீட்டு போட்டார்..... தன்ரை சாத்திரத்தை அவரே நம்பி இருகிறார் போல் இருக்கு..... நாம் எண்டால் ஓ இது சும்மா புலுடா தானே மற்றவைக்கு சொல்லுறது என்று நினைப்பம் ஆனால்  அவர் உண்மையில் இப்படி நினைத்து தற்கொலை பண்ணி இருந்தால்... அவர் தன்னுடைய வாடிக்கையாளரை இது வரைக்கும் அவருக்கு தெரிந்து ஏமாத்தலை எண்டு தானே அர்த்தம்....  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


21ம் திகதி மரணிக்க வேண்டியவர் (ஜோதித்தின் படி) 4 நாட்களுக்கு முன்பே மரணித்தால், ஜோதிடம் பிழை எண்டு தானே அர்த்தம்???
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea 8)<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அந்த ஜோதிடத்தை சாவைலையாவது வெல்வோம் என்று நினைத்திருப்பார்...
[b][size=18]
Reply
#22
கூழ்ப்பானையிலை விழுந்ததாகத்தான் அம்மம்மா சொன்ன ஞாபகம். அதென்ன கிறைண்டருக்கை விழுந்தது ? சியாமண்ணா விளங்கவில்லை உங்கள் 21ம் நூற்றாண்டுத்தத்துவம்.
_________________
எத்தினை நாளைக்குதான் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருப்பம் அதுதான்[/quote]
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)