![]() |
|
தற்கொலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: தற்கொலை (/showthread.php?tid=5736) Pages:
1
2
|
தற்கொலை - vasisutha - 01-18-2005 ஜோதிட திலகம் தற்கொலை தமிழகத்தின் பிரபல முன்னணி ஜோதிடர் கே.பார்த்தசாரதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வரும் 21ம் தேதியுடன் தனது வாழ்க்கை முடிந்து மரணம் ஏற்பட இருந்ததாகவும், இதனால் இப்போதே தற்கொலை செய்து கொண்டதாகவும் பார்த்தசாரதி கடிதம் எழுதி வைத்துள்ளார். முன்னணி வார இதழ்கள், நாளிதழ்களில் வார, மாத ராசி பலன்களை எழுதி வந்த பார்த்தசாரதியிடம் விவிஐபிக்கள், நடிகை, நடிகர்கள், தொழிலதிபர்கள் ஜோதிடம் பார்த்துச் செல்வது வழக்கம். இவரது சென்னை வீட்டில் எப்போதும் விஐபிக்கள் நடமாட்டமாகவே இருக்கும். இந் நிலையில் நேற்று காலை 5 மணிக்கு அவர் தனது வீட்டிலேயே மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த அறையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு கடிதம் சிக்கியது. அதில் 'ஜோதிட திலகம்' பார்த்தசாரதி எழுதியிருப்பதாவது: எனக்கு வரும் 21ம் தேதி மரணம் ஏற்படவுள்ளது. இது எனக்குத் தெரியும். இந் நிலையில் இன்று காலை 4.30மணிக்கு எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சு வலியால் துடித்தேன். ஒரு கையால் மார்பைப் பிடித்தபடி இந்த அறைக்கு வந்தேன். எனக்கு மரணம் சம்பவிக்க 4 நாட்களே உள்ளதால் எனது வஸ்திரத்தால் தூக்கு போட்டு தற்கொலை செய்யப் போகிறேன். இது என்னுடைய திடீர் முடிவு தான். என் மனைவி, மகள், மருமகனுக்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார் பார்த்தசாரதி. Thatstamil.com _____________________________________________ இங்க கனபேருக்கு நான் சாத்திரம் பார்த்து எப்ப ஆயுள் முடியுது என்று சொல்லப்போறன். தற்கொலை செய்யுறதுக்கு தயாரா இருங்கோ. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 01-18-2005 பாவம்...ஜோதிடத்த நம்பின அளவுக்கு நிகழ்கால உலக மருத்துவ வளர்ச்சியை நம்பல்ல...!ம்ம்ம்....! :evil:
- shiyam - 01-18-2005 உண்மையா தொங்கினாரா அல்லது அடிச்சு தெங்கவிடப்பட்டதா எண்டு போக போகத்தான் தெரியும். அறப்படிச்ச பல்லி கீறைண்டருக்க விழுந்துதாம் - tamilini - 01-18-2005 ஆகா இந்தகளஞ்சிங்களை என்ன பண்ண.. ??ஃ :? - tamilini - 01-18-2005 Quote:பூவின் முகவரி காற்று அறியுமே அப்படியா வசி.. யார் அவங்க..??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tharma - 01-18-2005 tamilini( dont ask any personal detail from others,That is not good manners <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 01-18-2005 tharma Wrote:tamilini( dont ask any personal detail from others,That is not good manners <!--emo& ஓ அப்படியா.. அப்ப சரி.. :? - sinnappu - 01-18-2005 Quote:vasisutha நன்றி வணக்கம் திலகம் போய்ட்டுவாங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 01-18-2005 மூட நம்பிக்கையால் ஒரு உயிர் போய்விட்டதே - ammuu - 01-18-2005 அப்படியா........... அடிச்சு தெங்கவிடப்பட்டதா?????????????????? :oops: :oops: :oops: :oops: - kavithan - 01-19-2005 Mathan Wrote:மூட நம்பிக்கையால் ஒரு உயிர் போய்விட்டதே அவர் எத்தினை பேருக்கு சொல்லி இருப்பார் அதுதான் தான் செத்தாலும் மேலும் சாத்திர தொழில் செய்கின்றவர்கள் வீட்டில் அடுப்பெரியணும் என்று சொல்லீட்டு போட்டார்..... தன்ரை சாத்திரத்தை அவரே நம்பி இருகிறார் போல் இருக்கு..... நாம் எண்டால் ஓ இது சும்மா புலுடா தானே மற்றவைக்கு சொல்லுறது என்று நினைப்பம் ஆனால் அவர் உண்மையில் இப்படி நினைத்து தற்கொலை பண்ணி இருந்தால்... அவர் தன்னுடைய வாடிக்கையாளரை இது வரைக்கும் அவருக்கு தெரிந்து ஏமாத்தலை எண்டு தானே அர்த்தம்....
- tamilini - 01-19-2005 Quote:அவர் தன்னுடைய வாடிக்கையாளரை இது வரைக்கும் அவருக்கு தெரிந்து ஏமாத்தலை எண்டு தானே அர்த்தம்.... ம் ம் உண்மை தான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 01-19-2005 kavithan Wrote:Mathan Wrote:மூட நம்பிக்கையால் ஒரு உயிர் போய்விட்டதே த்தோடா...! :x ____________ tamilini wrote: அப்படியா வசி.. யார் அவங்க..??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->நீங்கள் வேற தமிழினி. இது எனக்குப் பிடிச்ச பாட்டு. :roll: - kavithan - 01-19-2005 Quote:த்தோடா...! என்ன தோடாவும் தாடாவும் .. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Re: தற்கொலை - ragavaa - 01-19-2005 vasisutha Wrote:ஜோதிட திலகம் தற்கொலை 21ம் திகதி அன்று தற்கொலை செய்தால் ஆவது ஜோதிடத்தை போற்ற ஒரு கூட்டம் வந்திருக்கும். Re: தற்கொலை - வெண்ணிலா - 01-19-2005 [quote=vasisutha] இங்க கனபேருக்கு நான் சாத்திரம் பார்த்து எப்ப ஆயுள் முடியுது என்று சொல்லப்போறன். தற்கொலை செய்யுறதுக்கு தயாரா இருங்கோ. புதிய ஜோதிட திலகமா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: - Mathuran - 01-19-2005 வணக்கம், தம்பி கவிதன், நீங்கள் சொல்வது சரியா இருக்குமோ? இல்ல இருக்காது என என் மனம் சொல்லுது. மூட நம்பிக்கை உள்ள மனிதரின் வாழ்வில் இப்படியான அவலங்கள் நிகள்ந்து கொண்டு இருக்கின்றன. ஜப்பானிலும் சில காலங்களுக்கு முன் பத்து பேர் கொண்ட குளு ஒன்று இறை நம்பிக்கை என்னும் பேரில் இறந்தார்கள். அளவு கடந்த மூட நம்பிக்கைகள், மனித வாழ்வின் அவலம்த்திற்கே இட்டு செல்லும். அன்புடன் மதுரன் - tsunami - 01-19-2005 வணக்கம் வணக்கம் என்ன வர வர ஒரு விவஸதையே இல்லாமால் போவிட்டது என்று நினைக்கிறீர்களா? என்னைக்கண்டால் சிலருக்கு எரிச்சல் சிலருக்கு கவலை சிலருக்கு (இலங்கை அரசுக்கு) சந்தோஷம் சாத்திரியார் செத்துப்போனதைப்பற்றி கவலைப்படுகிறியள் போல இருக்கு? இந்த உலகத்தில ஒன்றும் நிரந்தரம் இல்லை உயிரோட இருக்கும் போது கௌரவமாகவும் நின்மதியாகவும் இருக்கிறது வழி பார்க்கவேணும்... நீங்கள் எல்லோரும் ஒரு நாளைக்கு....... உங்கட சந்ததிக்கு ஏதாவது உருப்படியாக செய்வதற்கு வழி பாருங்கோ... அப்ப அப்ப தேவை என்றால் யாழ் இணையத்திற்கு வருவன் - Sabesh - 01-22-2005 <!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--> அவர் எத்தினை பேருக்கு சொல்லி இருப்பார் அதுதான் தான் செத்தாலும் மேலும் சாத்திர தொழில் செய்கின்றவர்கள் வீட்டில் அடுப்பெரியணும் என்று சொல்லீட்டு போட்டார்..... தன்ரை சாத்திரத்தை அவரே நம்பி இருகிறார் போல் இருக்கு..... நாம் எண்டால் ஓ இது சும்மா புலுடா தானே மற்றவைக்கு சொல்லுறது என்று நினைப்பம் ஆனால் அவர் உண்மையில் இப்படி நினைத்து தற்கொலை பண்ணி இருந்தால்... அவர் தன்னுடைய வாடிக்கையாளரை இது வரைக்கும் அவருக்கு தெரிந்து ஏமாத்தலை எண்டு தானே அர்த்தம்.... <!--QuoteEnd--><!--QuoteEEnd-->21ம் திகதி மரணிக்க வேண்டியவர் (ஜோதித்தின் படி) 4 நாட்களுக்கு முன்பே மரணித்தால், ஜோதிடம் பிழை எண்டு தானே அர்த்தம்??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 8)
- aswini2005 - 01-22-2005 <!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin-->உண்மையா தொங்கினாரா அல்லது அடிச்சு தெங்கவிடப்பட்டதா எண்டு போக போகத்தான் தெரியும். அறப்படிச்ச பல்லி கீறைண்டருக்க விழுந்துதாம்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> கூழ்ப்பானையிலை விழுந்ததாகத்தான் அம்மம்மா சொன்ன ஞாபகம். அதென்ன கிறைண்டருக்கை விழுந்தது ? சியாமண்ணா விளங்கவில்லை உங்கள் 21ம் நூற்றாண்டுத்தத்துவம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|