Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Yarl
#21
சும்மா ஒரு சீட்டில நாலு பெயரை அடிச்சுப் போட்டு புள்ளடி போடெண்டு நாலு கொலைகாரங்கள் தேர்தலில நிக்க சனம் என்ன செய்யும் தலை விதிய நொந்து கொண்டு உள்ளதுக்க நல்ல கொலைகாரன் ஒருவனைத்தான் தெரிவு செய்யுதுகள்...இதுதான் சன நாய் அகத்தின் பொருளே...சனத்தை நாய் பிடிக்கிறமாதிரி அகப்படுத்துறது....!சனத்தட்ட அபிப்பிராயம் கேட்டு தனித்தனியா வீடு வீடாப் போய் நேர்மையா தேர்தல் வேட்பாளரைத் தெரிவு செய்து எப்படி ஆட்சி அமைக்க வேண்டும் எண்டு அபிப்பிராயம் கேட்டு மக்களின் தேவை என்ன எண்டு அறிஞ்சு தேர்தல் நடத்துங்கோ பாப்பம்...அதைவிட்டுட்டு...நீங்களா கொலைகாரரை நிறுத்துவியள்...வாக்குப் போடு எண்டு மேடையில ரீவியில முழங்குவியள்....பிறகு சனம் தங்கட கருத்தைச் சொல்ல இடமளிக்க மாட்டியள் புள்ளடி போட மட்டும் கண்ணைக்கட்டி காட்டில விட்டபடி தேர்தல் நடத்துவியள்...இப்படி செய்யிற நீங்கள் சனத்தட்ட நேரில போங்கள் சனம் எங்கை எண்டாலும் செருப்பால அடிக்குங்கள்...தேர்தல் எண்டு ஒருக்கா வந்திட்டா 5 வருசத்துக்கு உள்ள அட்டகாசம் உள்ள பயங்கரவாதம் எல்லாம் செய்து போட்டு அதுக்கு பிறகும் இதே தந்திரத்தைப் பாவிச்சு ஆட்சிக்கு வந்திடுவியள்...அதுக்குள்ள நல்ல வேசம்... மக்கள் தெரிவு... நாங்கள் செய்யுறத்துக்கெல்லாம் மக்கள் அங்கீகாரம் எண்டு....யாருக்கு கதைவிடுறியள்....நீங்களும் உங்கட சன நாய் அகப் பரப்புரைகளும்...எல்லாம் பொக்கற் நிரப்பவும்....சனத்தை அடிமைப்படுத்தி..நாட்டான்மை செய்யவும் தான்....உங்களிடம் இல்லாத ஆயுதங்களா மாற்றவர்களிடம் இருக்குது....உந்த சன நாய் அகவாதிகள் தானே ஆயுததாரிகள் ஆயுத உற்பத்தி மையங்கள்..வாழ்க சன நாய் அகம்...! வாழ்க ஆயுத கலாச்சாரம்..!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
அதென்ன களவாய் தப்பி ஓடிவிட்டு பாஸ்போட்டை பெட்டிக்குள் வைத்திருக்கிறது என்று யாரிடம் காது குத்துகின்றீர்கள். பாஸ்போட்டோட வந்திருந்த அன்டைக்கே திருப்பி அனுப்பியிருப்பான். எங்கேயோ இடிக்குது. என்ன பிளேயர் கிட்டடியில செய்ததும் மக்களின் முடிவா? அப்ப இப்ப மக்கள் ஓடடா என்று சொல்லவும் இன்னுமேன் ஆச்சியப் போல நாற்காலியை பற்றிப் படித்துக் கொண்டிருக்கின்றார். வேறு ஏதாவது ஏடகூடமாய் செய்து பதவியைத் தக்க வைக்கவோ. சாடிகளுக்கு மூடி வாய்த்தது போல பொருத்தமான நாட்டிற்குள் தான் போய் தலைமறைவாய் வாழ்கின்றீர்கள். வாழ்க உங்கள் சனநாய் அகம்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#23
குருவிகளே..
அடே.. அடெ.. இங்கைதானே.. இருக்கிறாய்.. படுக்கிறாய்.. இதுதான்ரா.. ஜனநாயகம்.. கிராம.. ஆட்சி;; நகர.. ஆட்சி;; மாநகihட்சியெண்டு.. எத்தனை.. கட்சியள்.. எத்தனை.. நாட்டு.. மக்கள்.. எத்தனை..மெழிபேசும்.. மக்கள்.. என்னமாதிரி.. இருக்கிறார்கள்.. ஆயுதபலம்கொண்டு.. அடக்கி.. ஒடுக்கி.. இப்படி.. இரு..எண்று.. திணிக்கிறார்களா.. இங்கிருந்துகொணடே.. அவர்களைப்பற்றி.. அவதுர்று.. கூறியபடி.. நியாயம்.. கேட்கக்கூடியதாக.. இருக்கின்றதல்லவா.. அதுதான்.. ஜனநாயகம்.. வெளிப்படையாக.. கருத்தை.. சொல்லக்கூடிய.. நாடு.. அதற்குப்பேர்தான்.. ஜனநாயக..நாடு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#24
ஓமோம் தாத்ஸ் அதுதான் இஞ்ச BNP கட்சி வளர்ந்துகொண்டு போகுது
Reply
#25
P.S.Seelan Wrote:அதென்ன களவாய் தப்பி ஓடிவிட்டு பாஸ்போட்டை பெட்டிக்குள் வைத்திருக்கிறது என்று யாரிடம் காது குத்துகின்றீர்கள். பாஸ்போட்டோட வந்திருந்த அன்டைக்கே திருப்பி அனுப்பியிருப்பான். எங்கேயோ இடிக்குது. என்ன பிளேயர் கிட்டடியில செய்ததும் மக்களின் முடிவா? அப்ப இப்ப மக்கள் ஓடடா என்று சொல்லவும் இன்னுமேன் ஆச்சியப் போல நாற்காலியை பற்றிப் படித்துக் கொண்டிருக்கின்றார். வேறு ஏதாவது ஏடகூடமாய் செய்து பதவியைத் தக்க வைக்கவோ. சாடிகளுக்கு மூடி வாய்த்தது போல பொருத்தமான நாட்டிற்குள் தான் போய் தலைமறைவாய் வாழ்கின்றீர்கள். வாழ்க உங்கள் சனநாய் அகம்.
அடே.. அடே.. நீ.. களவாத்தானிருக்கிறாய்.. தெரியுது.. அதுதான்.. சவுPதி.. றீல்.. புரியுது..

பிளையர்.. பற்றித்தான்.. கதைக்கிறாய்.. அடுத்த.. ஜனநாயகத்தேர்தலிலை.. யாரைத்.. தேர்ந்தெடுக்கிறார்களோ.. அவருக்கு.. அடுத்த.. 5 வருடங்களுக்கு.. பாராளுமன்ற.. அங்கீகாரத்துடன்.. ஆட்சிசெலுத்த.. அதிகாரமுண்டு.. ஜனநாயக.. நாட்டிலையிருந்துதான்.. எழுதிறாய்.. மறக்காதை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#26
சிலபேரிற்கு சில வியாதி இருக்கின்றது. அதை எப்போதுமே திருத்தமுடியாது.
இந்த அரேபிய மண்ணில்கூட விமானநிலையத்தில் பரிசோதனை என ஏராளம் செய்கின்றார்கள்.
எமது மண்ணை வளப்படுத்த எமது மண்ணில் உம்மைப்போல தீய சக்திகள் உள்நுழையாமல் தடுப்பதற்கு அந்த நடவடிக்ககள் செய்கின்றார்கள்.
மடியில் கனம் இருந்தால்தானே பயம் வருவதற்கு........தாத்ஸ்;;;;;;;;; உங்கள் மடியில் கனம் இருக்கின்ற.து...........
Mathivathanan Wrote:
Mathivathanan Wrote:
Mathivathanan Wrote:[quote=மோகன்]
கொழும்பு பண்டாரநாயக்காவில் அனைத்து பயணிகளும் ஒரு பத்திரம் நிரப்பி கொடுத்த பின்னரே அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகின்றார்கள். பின்னர் தாண்டிக்குளத்தில் இராணுவம் அனைத்தையும் சோதித்துப்பார்க்கின்றார்கள்.அத்துடன் பாஸ்போட் இலக்கம், இடையாள அட்டை இலக்கம் போகுமிடம் பதிகின்றார்கள். அடுத்து நாட்டின் பாதுகாப்பு கருதி புலிகள் யார் வருகின்றார்கள், யார் போகின்றார்கள் என்ற பதிவினை மேற்கொள்கின்றார்கள். பொருட்களும் பரிசோதிக்கப்படுகின்றன. அடுத்து முகமாலையில் இராணுவம் அனைத்தையும் வெளியில் எடுக்கச் சொல்லி விட்டு சோதிக்கின்றார்கள். இங்கு பாஸ்போட் இலக்கம், அடையாள அட்டை இலக்கம் என்று பதிகின்றார்கள். இப்படி அவர்கள் செய்யும் எதுவும் உங்களுக்கு தெரிவதில்லையா.
ஓமொம்.. அதுதான்.. கைகுலுக்கிலிட்டு.. வாங்கிக்கொண்டுவந்த.. இடைக்கால..நிர்வாகத்துக்குப்பிறகு.. ஏத்தி..இறக்கிறாங்களாக்கும்.. நாட்டுக்குள்.. ஒரு..நாடு.. வாங்கியபின்.. ஏத்தி.. இறக்கிறார்களாக்கும்.. சமஸ்டி..ஆட்சி.. வாங்கியபின்.. பாஸ்.. செக்பொயின்ருகள்.. வைத்தார்களாக்கும்.. இல்லை.. இலட்சங்கள்..தா.. நகைகள்தா.. காணிபுூமிதா.. போட்டில்.. ஏற.. பாஸ்தருகிறேன்.. என.. கப்பம்கேட்டு.. வருத்தினார்களாக்கும்..
எந்த.. நாட்டுக்குள்.. நகரத்துக்கு.. நகரம்.. செக்பொயின்ருகள்.. ஏத்தி.. இறக்கு.. என்று.. பொதுமக்களை.. வற்புறுத்துகின்றார்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
மோகன் Wrote:
கபிலன் Wrote:மதியையா இந்த சமர் லீவுக்கு பலர் தாயகம் சென்று வந்தார்கள் ...அங்கே நீங்கள் சொல்வதுபோல கடுமை எதுவுமில்லையாம் ...வேண்டுமென்றே தூற்றவேண்டுமென்ற மனநிலையில் தாங்கள் இருக்கிறீர்கள்...
கொழும்பு பண்டாரநாயக்காவில் அனைத்து பயணிகளும் ஒரு பத்திரம் நிரப்பி கொடுத்த பின்னரே அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகின்றார்கள். [size=12]பின்னர் தாண்டிக்குளத்தில் இராணுவம் அனைத்தையும் சோதித்துப்பார்க்கின்றார்கள்.அத்துடன் பாஸ்போட் இலக்கம், இடையாள அட்டை இலக்கம் போகுமிடம் பதிகின்றார்கள். அடுத்து நாட்டின் பாதுகாப்பு கருதி புலிகள் யார் வருகின்றார்கள், யார் போகின்றார்கள் என்ற பதிவினை மேற்கொள்கின்றார்கள். பொருட்களும் பரிசோதிக்கப்படுகின்றன. அடுத்து முகமாலையில் இராணுவம் அனைத்தையும் வெளியில் எடுக்கச் சொல்லி விட்டு சோதிக்கின்றார்கள். இங்கு பாஸ்போட் இலக்கம், அடையாள அட்டை இலக்கம் என்று பதிகின்றார்கள். இப்படி அவர்கள் செய்யும் எதுவும் உங்களுக்கு தெரிவதில்லையா.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இத்தனையும்.. சமாதான.. சூழலில்.. :!: :?: Idea அப்போ..போர்ச்..சூழலை.. நினைத்துப்பாருங்கள்..
[b] ?
Reply
#27
[quote="Karavai Paranee"]சிலபேரிற்கு சில வியாதி இருக்கின்றது. அதை எப்போதுமே திருத்தமுடியாது.
இந்த அரேபிய மண்ணில்கூட விமானநிலையத்தில் பரிசோதனை என ஏராளம் செய்கின்றார்கள்.
எமது மண்ணை வளப்படுத்த எமது மண்ணில் உம்மைப்போல தீய சக்திகள் உள்நுழையாமல் தடுப்பதற்கு அந்த நடவடிக்ககள் செய்கின்றார்கள்.
மடியில் கனம் இருந்தால்தானே பயம் வருவதற்கு........தாத்ஸ்;;;;;;;;; உங்கள் மடியில் கனம் இருக்கின்ற.து...........

[quote=Mathivathanan]
[size=12]ஓமொம்.. அதுதான்.. கைகுலுக்கிலிட்டு.. வாங்கிக்கொண்டுவந்த.. இடைக்கால..நிர்வாகத்துக்குப்பிறகு.. ஏத்தி..இறக்கிறாங்களாக்கும்.. நாட்டுக்குள்.. ஒரு..நாடு.. வாங்கியபின்.. ஏத்தி.. இறக்கிறார்களாக்கும்.. சமஸ்டி..ஆட்சி.. வாங்கியபின்.. பாஸ்.. செக்பொயின்ருகள்.. வைத்தார்களாக்கும்.. இல்லை.. இலட்சங்கள்..தா.. நகைகள்தா.. காணிபுூமிதா.. போட்டில்.. ஏற.. பாஸ்தருகிறேன்
[size=12]எந்த.. நாட்டுக்குள்.. நகரத்துக்கு.. நகரம்.. செக்பொயின்ருகள்.. ஏத்தி.. இறக்கு.. என்று.. பொதுமக்களை.. வற்புறுத்துகின்றார்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#28
கதையெண்டா பெரிய இல்லாததை வழங்கிற வள்ளல்கள் மாதிரி....உள்ளதையும் பிடிங்கிக் கொண்டு தலையில் ஏறி குதிரையும் ஓடுறியள்...பொறுங்கோ பொறுங்கோ...இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் உந்த நவீன ஆயுத தொழில் நுட்பம் கை கொடுக்கப் போகுதெண்டு...அதில தானே உங்கட சன நாயகம் பிழைக்குது...இல்லாட்டி சன நாய்களைக் காக்கிறன் எண்டு ஊரெல்லாம் நுழைந்து அடிச்சு சனத்தைக் கொலை செய்து போட்டு....சன நாயகம் நிலை நாட்டப் போகினமாம்..ஆர் கேட்டது உங்கட சனநாயகம் வேண்டுமெண்டு...ஏன் கேக்காமல் திணிக்கிறியள்....இப்ப விளங்குதே ஆர் திணிக்கிறதெண்டது...!
:twisted: :roll: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#29
இதுதான் சன நாய் அகம் (சனநாயகம்)...!

<img src='http://www.crazylanka.com/1_145003_1_16.gif' border='0' alt='user posted image'>

படத்திற்கு நன்றி..சேது..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
சேதுவிற்கு எப்படியப்பா இந்தப் படங்கள் கிடைக்கின்றது? அருமை படித்து அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் தாத்தா பார்ததாவது அறிந்து கொள்ளட்டும். தாத்தா இங்க களவா இருந்து கொண்டு எதையும் பெரிசா லண்டனில மாதிரி புடுங்க முடியாது. விடுமுறைக்கு அடிக்கடி போய்வருகிறோம். களவாய் வந்திருந்தால.; ஆச்சியின்ட இருட்டறைக்குள்ள தான் இருக்க வேண்டி வந்திருக்கும். அது தானாக்கும் கருத்துச் சொன்னவர் பரலோகம் போனவர். போனவர் சும்மா போனப் பரவாயில்லை கதிரையில இருந்து இழுத்து விழுத்திட்டல்ல போயிருக்கிறார் போலும். இரவிரவா இந்தியா நாய்களோட ஓடேக்க கப்பம் கேட்டவை யார் என்று தெரியாது போல. அவர்கள் போட்டில கூட காசு கேக்காமைத்தான் எங்களைக் பாதுகாப்பாய் பத்திரமாய் கொண்டு வந்து வன்னியில சேர்த்து விட்டினம். இல்லாட்டா செம்மணியில தான் சந்திச்சிருப்பம். தப்பிட்டியள் இப்ப கதையுங்கோ. அரேபியனின் பணமில்லாவிட்டால் லண்டனும் சிறீலங்கா போல யாரி;ட்டையாவது கையேந்தத்தான் வேணும். நாடுகளைப் பிடித்து அப்பாவிகளை அடக்கி அசிங்க அரசியலமைப்புகளையும், மதங்களையும் கொண்டு வந்து புகுத்தி ,ஆயுதபலத்தால் கூறு போட்டவர்கள் ஒற்றுமையைக் குலைத்தவர்களின் சன நாய் அகம் யாருக்கு வேண்டும்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#31
P.S.Seelan Wrote:தாத்தா இங்க களவா இருந்து கொண்டு எதையும் பெரிசா லண்டனில மாதிரி புடுங்க முடியாது. விடுமுறைக்கு அடிக்கடி போய்வருகிறோம். களவாய் வந்திருந்தால. ஆச்சியின்ட இருட்டறைக்குள்ள தான் இருக்க வேண்டி வந்திருக்கும். அது தானாக்கும் கருத்துச் சொன்னவர் பரலோகம் போனவர். போனவர் சும்மா போனப் பரவாயில்லை கதிரையில இருந்து இழுத்து விழுத்திட்டல்ல போயிருக்கிறார் போலும். இரவிரவா இந்தியா நாய்களோட ஓடேக்க கப்பம் கேட்டவை யார் என்று தெரியாது போல. அவர்கள் போட்டில கூட காசு கேக்காமைத்தான் எங்களைக் பாதுகாப்பாய் பத்திரமாய் கொண்டு வந்து வன்னியில சேர்த்து விட்டினம். இல்லாட்டா செம்மணியில தான் சந்திச்சிருப்பம். தப்பிட்டியள் இப்ப கதையுங்கோ. அரேபியனின் பணமில்லாவிட்டால் லண்டனும் சிறீலங்கா போல யாரி;ட்டையாவது கையேந்தத்தான் வேணும். நாடுகளைப் பிடித்து அப்பாவிகளை அடக்கி அசிங்க அரசியலமைப்புகளையும், மதங்களையும் கொண்டு வந்து புகுத்தி ,ஆயுதபலத்தால் கூறு போட்டவர்கள் ஒற்றுமையைக் குலைத்தவர்களின் சன நாய் அகம் யாருக்கு வேண்டும்.
அடே.. எனக்கு.. நீ.. விடாதை.. லண்டனிலை.. களவாயிருந்து.. சுரண்டித்..தின்னுற.. நீ.. எனக்கு.. சுத்;தாதை.. நீ.. சுத்திறதை.. மறைக்க.. அங்கை.. சுத்திறான்.. இங்கை.. சுத்திறானெண்ட.. கதையளக்கிறாய்.. கடைசியா..சொல்லியிருக்கிறாயே.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)