Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அதிசயம்
#21
வாசுதேவன் விலகியதாக அறிவித்திருந்தார் நான் அதை முதல்போட மறந்திட்டன்
#22
Mathivathanan Wrote:
sethu Wrote:முகாமைத்துவப்பணிப்பாளர் வாசுதேவன் (கண்ணன்) விலகியுள்ளார் என அறிவித்துள்ளார்.
என்னடாப்பா.. நீதானே.. ஒருத்தரும்.. வாறேல்லையெண்டு.. ஏதொ.. பட்டியல்.. போட்டாய்.. இப்ப.. விலகுறினமெண்டுறாய்.. வராதவை.. எப்பிடியடா.. விலகுவினம்..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இந்தத்.. தளத்திலையும்.. கள்ளர்.. கூடீட்டுது.. அந்தப்.. பட்டியலைத்.. தேடினால்.. எங்கை.. ஆரோ.. களவெடுத்துப்போட்டாங்கள்.. அந்தப்.. பட்டியலை.. குவேட்பண்ணிப்.. பதிலும்.. எழுதினன்.. நேற்றும்.. கிடந்தது.. இண்டைக்குக்.. களவெடுத்துப்போட்டாங்கள்..
Truth 'll prevail
#23
<b>Mathy Wrote</b>
Quote:என்னடாப்பா.. நீதானே.. ஒருத்தரும்.. வாறேல்லையெண்டு.. ஏதொ.. பட்டியல்.. போட்டாய்.. இப்ப.. விலகுறினமெண்டுறாய்.. வராதவை.. எப்பிடியடா.. விலகுவினம்..?
மதி
உங்களுக்கு பகிடி வெற்றி தெரியாதே...கெட்டிக்காரனின் பொய்யும் பிரட்டும் எட்டுநாளைக்குத்தானாம்...ஆனால் இது கொஞ்சம் நீண்டு போச்சுது...உங்கடை கதையள் வேற மாதிரி...இது வேறைமாதிரி...அவ்வளவுதான் வித்தியாசம்

-
#24
பொய்களுக்கும் அநீதிகளுக்கும் மேலே உள்ளவர் நன்றாக சப்போட்டு பண்ணுவார். சேர்ந்து தாளமும் போடுவார். தப்புத் தாளங்கள்.பங்கேதும் போகுதோ? இனம் இனத்துடன் தானே சேரும்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
#25
அவர்களே விலகியுள்ளதாக அறிக்கை விட்டுவிட்டார்கள் பேந்தும் சிலர் வக்காளத்துவாங்கீனம் யாழ்களத்திலை
#26
சம்பவம் பொய் எண்றால் தொடர்புள்ளவர்கள் கூட்டாக அறிக்கைவிடட்டும் பாப்பம்
#27
Manithaasan Wrote:<b>Mathy Wrote</b>
Quote:என்னடாப்பா.. நீதானே.. ஒருத்தரும்.. வாறேல்லையெண்டு.. ஏதொ.. பட்டியல்.. போட்டாய்.. இப்ப.. விலகுறினமெண்டுறாய்.. வராதவை.. எப்பிடியடா.. விலகுவினம்..?
மதி
உங்களுக்கு பகிடி வெற்றி தெரியாதே...கெட்டிக்காரனின் பொய்யும் பிரட்டும் எட்டுநாளைக்குத்தானாம்...ஆனால் இது கொஞ்சம் நீண்டு போச்சுது...உங்கடை கதையள் வேற மாதிரி...இது வேறைமாதிரி...அவ்வளவுதான் வித்தியாசம்
நன்றி.. மணிதாசன்..
நான்.. அந்த..வானொலி.. கேட்டுக்கொண்டா.. எழுதுகின்றேன்.. என்னிடம்.. அது.. கேட்கக்கூடிய.. வசதி.. இல்லை.. ஒரேயொருநாள்.. போன.. வீட்டில்.. சிறிதுநேரம்.. கேட்டிருக்கிறேன்.. அவ்வளவுதான்..
இப்ப.. வானொலி.. இயங்குதோ.. என்பதுகூடத்.. தெரியாது.. ஆனால்.. நான்..சொல்லும்..கருத்து..
அவர்.. வருவதில.லை.. இவர்.. கடையில்.. வேலை.. அவர்.. ஆடிக்கு.. அமாவாசைக்கு.. வருவார்.. இப்படி.. ஆளேயில்லை.. எல்லாம்.. பொய்.. என்று.. சொல்லிய.. சேதுவுக்கு..

வராதவர்கள்.. எங்கோ.. வேலைசெய்தவர்கள்.. எப்படி.. விலகுவார்கள்.. என்பதே.. ?

மேலும்.. அவர்களில்.. பலர்.. சேதுவைப்போல.. ஊதியம்.. எதுவும்.. கேட்காமல்.. வேலைசெய்தார்கள்.. என்பதுதான்.. உண்மை.. அதைப்.. புரிய.. மறுக்கிறீர்களே..? செய்திப்பிரிவு.. பத்திரிகையாளர்.. சேதுவைத்.. தெரியாமலா.. அத்தனையும்.. எழுதினேன்.. எனச்.. சொலகின்றீர்கள்.. :?: :?: :?:
Truth 'll prevail
#28
இஞ்சைங்கோ அந்த வானொலிக்கை பல 100 பேர் பல பெயரிலும் பதவியிலும் உள்ளுட்டு வெளியேறினவர்கள் அவர்களின் நடவடிக்கைகளில் சற்று வித்தியாசமான நடவடிக்கை எனது நடவடிக்கை அம்மளவுதான் இதில் சிந்திக்கவும் கருத்தெளுதவும் ஒண்றும் இல்லை.
#29
நான் அந்த செய்திப்பிரிவிற்குள் செய்தி கொடுக்க இருக்கவில்லை செய்தி எடுக்கத்தான் இருந்தேன்
#30
வெளியேற்றம் வேறு ஒரு குளுவுக்கு கொண்டாட்டமாம் தெரியுமோ? அவையள் தாங்கள் நடத்துவம் எண்டுகினமாம்.
#31
sethu Wrote:இஞ்சைங்கோ அந்த வானொலிக்கை பல 100 பேர் பல பெயரிலும் பதவியிலும் உள்ளுட்டு வெளியேறினவர்கள் அவர்களின் நடவடிக்கைகளில் சற்று வித்தியாசமான நடவடிக்கை எனது நடவடிக்கை அம்மளவுதான் இதில் சிந்திக்கவும் கருத்தெளுதவும் ஒண்றும் இல்லை.
ஓமொம்.. மலரும்.. மடல்கள்.. வான்முரசு.. அப்படித்தான்.. சொல்லியது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#32
வெளியேறினவர்கள் பணத்திற்கு வேலைக்குப்போய் பல இலட்சம் பணத்தை இழந்துபோட்டும் கொடுத்துப்போட்டும் தன்மானத்துடன் வெளியேறி நிக்கினம்.
#33
விலகிய ஆளணி முகாமையாளர் 1000 பவுண்டுகளை கடனாக கொடுத்தாராம் அதைகேட்க சுடுவன் எண்டு பணிப்பாளர் மிரட்டினாராம்.
ஒரு பொடியன் தன்து சொந்தகாசிலை ஆணி வாங்கி அறைஞ்சு அந்தவானொலியை கட்டினான் இப்ப அவனை நாயே வெளியைபோ எண்டு துரத்திப்போட்டாராம்.
அவனுக்கும் வானொலிக்கும் தொடர்பு இல்லை எண்டு சொல்லியாச்சு.
அந்தபையன் தான் காசாக கொடுத்த 8000 பவுண்டுக்கு கணக்கு எங்கே காசு எங்கே காசு இர்ராட்டி கொலை எண்டு நிக்கிறார்.
#34
sethu Wrote:வெளியேறினவர்கள் பணத்திற்கு வேலைக்குப்போய் பல இலட்சம் பணத்தை இழந்துபோட்டும் கொடுத்துப்போட்டும் தன்மானத்துடன் வெளியேறி நிக்கினம்.
கடிப்பெடியன்.. குடுத்திருப்பான்.. நீங்களும்.. குடுத்தியளோ.. உண்மையைச்..சொல்லுங்கோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#35
புதுக்க உள்ளுட்டவை சொல்லிப்போட்டினமாம் போறவன் போகட்டும் நாங்கள் ENDLFகட்சியையும் வானொலியையும் வழக்கத்தான்போறம் எண்டு.
#36
அவன் கொடுத்திருப்பான் இல்லை கனக்க கொடுத்து மாட்டுப்பட்டுட்டான்.
இருக்கிற மைக்கை வித்தாலும் கொடுத்ததை எடுக்கேலாத கட்டம்.
#37
வாள் வெட்டு கத்திக்குத்து எண்டு முடியும் எண்டு பொடியள் நிக்கிறாங்களாம். உள்ளுட்டவைதானாம் வெளியேற்ற மூல காரணமாம்.
#38
நாடுகடத்தப்பட்ட அந்த அறிவிப்பாளர் யட்டி போடாமலாம் கொளும்பு போணவரம் பணிப்பாளர் அதுகூடவாங்கி கொடுக்க இல்லையாம் கடந்த 3 வருடத்திலை ஆண்டவா எளுதவெக்கமா இருக்கு. பாதிக்கப்பட்ட நண்பர்கள் சொல்லி மனம் நோகுறாங்கள்.
#39
sethu Wrote:வாள் வெட்டு கத்திக்குத்து எண்டு முடியும் எண்டு பொடியள் நிக்கிறாங்களாம். உள்ளுட்டவைதானாம் வெளியேற்ற மூல காரணமாம்.
என்ராப்பா.. வெளியேறினவை.. யெண்டு.. சொன்னாய். இப்ப..வெளியேற்றப்பட்டவை.. யெண்டு.. சொல்லுறாய்.. எது.. உண்மை..
:?: :?: :?:
sethu Wrote:நாடுகடத்தப்பட்ட அந்த அறிவிப்பாளர் யட்டி போடாமலாம் கொளும்பு போணவரம் பணிப்பாளர் அதுகூடவாங்கி கொடுக்க இல்லையாம் கடந்த 3 வருடத்திலை ஆண்டவா எளுதவெக்கமா இருக்கு. பாதிக்கப்பட்ட நண்பர்கள் சொல்லி மனம் நோகுறாங்கள்.
என்ராப்பா.. ஒரேவீட்டிலை..இருந்து.. ஒண்டாக்.. குடிச்சு.. வெறிச்சு.. சமைச்சுச்.. சாப்பிட்டாங்கள்.. அங்கையே.. கதியெண்டு.. கிடந்தாங்கள்.. இப்ப.. இப்பிடிச். சொன்னால்.. எப்பிடி.. ஏற்கிறது..?
:?: :?: :?:
Truth 'll prevail
#40
ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார் மற்றவர்கள் வெளியேறியுள்ளனர்.

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)