Posts: 61
Threads: 4
Joined: Jan 2005
Reputation:
0
நடக்கப்போறதை நீ தடுக்க இயலாது பாரும்..
காற்று நம்ம பக்கம் வீசும்... பொறுத்திருந்து பாரும் லக்கொறா <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
every one will die one day
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
நண்பர்களே சிறிது வார்த்தை பிரயோகம் சற்று மாறுபடுவதற்கு என்னை மன்னித்துக்;கொள்ளுங்கள்.
இந்த லக்பொர வந்திருக்கிற வெள்ளை வேகாத பாணை கண்டவுடன் இந்த லக்பொர போன்றவர்கள் நக்குவதற்கு தயாராகிவிட்டார்கள். அழுக்கான காலாக இருந்தாலும் நக்கிறது என்று முடிவெடுத்திட்டார்கள். இவர் இதற்காகத்தானே நெருப்பு இணையம் நடத்துகிறார்.
ஸ்கன்டினேவியன் நாட்டைச்சேர்ந்த இந்த ஜென்மம் எலும்புத்துண்டு என்று பேப்பரில் எழுதிக்காட்டினாலும் வாலை ஆட்டும்.
கொஞ்சக் காலத்துக்குள் ஆசியக்காற்று எங்கள் மேல் வீசும். அப்போது இந்த வேகாத வெள்ளைப்பாண்கள் வெளியேறும் இதை நக்குகிற ஜென்மங்கள் பார்க்கத்தான்போகுது.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 44
Threads: 3
Joined: Nov 2004
Reputation:
0
இவரைப்பற்றிய எச்சரிக்கையை நேற்றுப்பார்த்தபோது புரியாதது இன்று புரிந்து விட்டது அவர் எழுத்தைப் பார்த்ததும். தம்பி லக்பொர எதையும் அழிப்பது சுலபம். ஆக்குவது இலகுவான விடயமல்ல. ஏதாவது ஆக்கபூர்வமான விடயங்களில் ஈடுபடுவது நல்லது
glad
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
இவர் வந்த வுடன் தலைவர் பற்றி இலங்கை வானொலிக்கு பிரச்சாரம் செய்தவர். அவையள் பல்டி அடித்துவிட்டினம் இவர் இன்னமும் திருந்தவில்லை
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்
Posts: 44
Threads: 3
Joined: Nov 2004
Reputation:
0
ஓ . இவர்தான் நெருப்பு அண்ணனா? ரிபிசி முஸ்தபா அண்ணனுக்கு இவரும் உறவோ.முஸ்தபா அண்ணன் என்றதும் முஸ்லிம் சகோதரர் கோபிக்கக்கூடாது. ரிபிசியாருக்கு முன்பு அப்படியும் ஒரு பெயர் இருந்தது
glad
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
உவன் ஆட்டிற கொடிக்கே உண்மையான அர்த்தம் தெரியாமல் சிங்களவன் இருக்கிறான்
; ;
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
தம்பி களத்திலை எல்லாரையும் வரவேற்கிற மனப்பான்மையுள்ளவர்கள்தான். மூன்று கருத்து எழுதும்போதே வாலை ஆட்டத்தொடங்கினால் ஒட்ட நறுக்கவும் பின் நிற்காயினம். இவருடைய ரிஷிமூலம் நதிமூலம் ஆராயந்தால் கூவம் போல நாறும்.
நுணலும் தன் வாயால் கெடும்.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:நுணலும்
அப்படி என்றால் என்ன வியாசன்.. தவளையா..?? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
நுணல் என்பது சிறியபூச்சி என்று நினைக்கிறேன்.
களத்தில் இந்த ஐயத்தை யாரவது தீர்ப்பார்கள்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 61
Threads: 4
Joined: Jan 2005
Reputation:
0
உவன் ஆட்டிற கொடிக்கே உண்மையான அர்த்தம் தெரியாமல் சிங்களவன் இருக்கிறான்
சரியாக சொன்னீங்கள் கண்டியளோ ...
அண்மையில் தான் ஒரு கட்டுரை படிசச்சன்
சிங்ககொடி சிங்களவரைக்குறிக்கவில்லையாம்!!!
அது புத்தரைதானாம் குறிக்கப்பயன்பட்டது......
every one will die one day