01-03-2005, 06:22 AM
மாலத்தீவு நாட்டில்
1,200 தீவுகள் அழிந்தன
மாலே, ஜன. 3_
மாலத்தீவு நாட்டில் சுனாமி பேரலைகள் தாக்கியதில், அந்த நாட்டின் மூன்றில் 2 பங்கு பகுதி தண்ணீரில் மூழ்கின. இதைத் தொடர்ந்து மாலத்தீவைச் சேர்ந்த ஆயிரத்து 200 குட்டித் தீவுகள் அழிந்துவிட்டன.
source: தினதந்தி