Yarl Forum
மாலத்தீவு நாட்டில் 1200 தீவுகள் அழிந்தன - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மாலத்தீவு நாட்டில் 1200 தீவுகள் அழிந்தன (/showthread.php?tid=5970)



மாலத்தீவு நாட்டில் 1200 தீவுகள் அழிந்தன - Vaanampaadi - 01-03-2005

மாலத்தீவு நாட்டில்
1,200 தீவுகள் அழிந்தன


மாலே, ஜன. 3_

மாலத்தீவு நாட்டில் சுனாமி பேரலைகள் தாக்கியதில், அந்த நாட்டின் மூன்றில் 2 பங்கு பகுதி தண்ணீரில் மூழ்கின. இதைத் தொடர்ந்து மாலத்தீவைச் சேர்ந்த ஆயிரத்து 200 குட்டித் தீவுகள் அழிந்துவிட்டன.


source: தினதந்தி


- KULAKADDAN - 01-03-2005

எல்லாம் சரி எமது தீவகம் எப்படி.........