12-31-2004, 10:42 PM
ஐரோப்பிய தமிழர்களிடமிருந்து அதிக வருவாயை பெற்றுக்கொள்ளும்
ஏயர் லங்கா விமானநிறுவனம் இந்த இக்கட்டான நிலையில் சுவிஸிலிருந்து புனர்வாழ்வுக்கழகம் சேர்த்து அனுப்பமுயன்ற நிவாரணபொருட்களை ஏற்றிச்செல்ல மறுத்துவிட்ட நிலையில் சிங்கப்பூர் விமானநிறுவனம் அப்பொதிகளை ஏற்றிச்செல்ல முன்வந்திருக்கிறது..தமிழா உன்னிடமிருந்து இவர்கள் பெற்றுக்கொள்வார்கள் சிங்களவர்கள் ஆனால் உனக்கு உதவமாட்டார்கள். சிந்தி உனக்கு ஏயர்லங்கா பயணம் தேவைதானா?..
உனக்கு இக்கட்டானநிலையில் உதவியவர்களை நீநினைவில் வைத்துக்கொள்.....உன்னைப் புறக்கணித்தவர்களை நீ புறக்கணி.............

[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->