![]() |
|
உன்னைப் புறக்கணித்தவர்களை நீ புறக்கணி............. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: உன்னைப் புறக்கணித்தவர்களை நீ புறக்கணி............. (/showthread.php?tid=6001) |
உன்னைப் புறக்கணித்தவர்களை நீ புறக்கணி............. - Nada - 12-31-2004 ஐரோப்பிய தமிழர்களிடமிருந்து அதிக வருவாயை பெற்றுக்கொள்ளும் ஏயர் லங்கா விமானநிறுவனம் இந்த இக்கட்டான நிலையில் சுவிஸிலிருந்து புனர்வாழ்வுக்கழகம் சேர்த்து அனுப்பமுயன்ற நிவாரணபொருட்களை ஏற்றிச்செல்ல மறுத்துவிட்ட நிலையில் சிங்கப்பூர் விமானநிறுவனம் அப்பொதிகளை ஏற்றிச்செல்ல முன்வந்திருக்கிறது..தமிழா உன்னிடமிருந்து இவர்கள் பெற்றுக்கொள்வார்கள் சிங்களவர்கள் ஆனால் உனக்கு உதவமாட்டார்கள். சிந்தி உனக்கு ஏயர்லங்கா பயணம் தேவைதானா?.. உனக்கு இக்கட்டானநிலையில் உதவியவர்களை நீநினைவில் வைத்துக்கொள்.....உன்னைப் புறக்கணித்தவர்களை நீ புறக்கணி............. - விது - 12-31-2004 நல்ல விசயம்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 01-01-2005 இதைச்சொல்லுறியள்.. நிவாரணம் கொண்டு சென்ற விமானங்கள் தரையிறங்க இடம் இல்லை என்கிறார்களாம்.. இதற்கு என்ன பண்ண..??? :twisted: - Suji - 01-01-2005 அவையினுடைய பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து மீதியை பாதிக்கப்படாத தங்களுடைய பகுதிமக்களுக்கும் கொடுக்கிறார்களாமு திருமலையில். இனிமேல் அவைககு பொருளுதவி தேவையில்லை பணஉதவிதான்தேவை. விமானம் இறங்கினால் என்ன இறங்காவிட்டால் என்ன.தமிழ்மக்களுக்குதான் பொருளுதவி தேவைஇனிமேல் விமானம் இறங்க இடம் இருக்காதுதானே' - thamizh.nila - 01-01-2005 எத்தனை நாளுக்கு தான் இவர்கள் ஆட்டம் போடுவார்கள். எங்களுக்கு என்டு முதல்ல ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும்..... மனித இனம் தானா இவர்கள் எல்லாம்? |