12-22-2004, 09:56 AM
தமிழகத்தில் பல்வேறு தொலைக்காட்சிகள் போட்டி பொட்டுக் கொண்டு தமது தொலைக் காட்சிகளில் தொடர் நாடகங்களை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் தமிழ் நாட்டு மக்கள் குறிப்பாக பெண்கள் அடுப்படியும் தொலைக்காட்சியும் என்ற ரீதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தொலைக்காட்சி முன்னே பல மணிநேரம் தொடர் நாடகம் பார்ப்பவர்கள் அரை மணிநேரச் செய்தியின் பொது தான் தொலைக்hட்சியை நிப்ப்hட்டுவார்கள். இது இப்போது ஈழத்தமிழர்களிலும் பரவ ஆரம்பித்துள்ளது தெரிகிறத தாயகத்தில் சின்னத்திரையின் பாதிப்புக் குறைவு எனினும் அங்கும் நாடகங்களுக்கு அடிமையானவர்கள் இருக்கின்றனர். தாயகத்தைப் பொறுத்த வரை சு10ரியன் தொலைக்காட்சியின் நாடகங்களுக்கே பலரும் அடிமையாகியுள்ளனர். ஆனால் புலம் பெயர் நாடுகளிலே தமிழர்கள் அனைத்து நாடகங்களுக்கும் அடிமையாகியுள்ளனர். இங்கு தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்கள் இல்லை எனினும் சில நிறுவனங்களாளல் சட்டத்திற்க்கு முரனாக அவ் நாடகங்கள் பதிவு செய்யப்பட்டு வாடகைக்கு விடப்படுகின்றது. இதனால் பெரும்பால தமிழர்கள் இந்த நாடகங்களுக்கு அடிமையாகி விட்டனர். இதில் ஆண் பெண் வித்தியாசமில்லை. (இதைப்பர்hத்த சிலர் இதைப்பொலவே வாழ்கையை அமைக்க முயற்ச்சித்து கவிழ்ந்த கதைகளும் ஏராளம்) இது பற்றி ஒருவர் சொன்னார். :- "சின்னத்திரை நாடகங்களுக்கும் மதுவுக்கும் பெரிதாய் வித்தியாசமில்லை ஏனெனில் மதுவைக் கையில் எடுத்தவன் அதனை விட மாட்டான் அதே போலத்தான் சின்னத்திரை நாடகங்களைப்பார்த்தவர்கள் அதை உயிரே போனாலும் விட மாட்டார்கள்" என்றார் அவர் அவர் சொன்னதில் எந்தப்பிழையும் இல்லை தமிழ் வணிப நிலையங்களுக்ச் சென்றால் அங்கு வருபவர்கள் அண்ண அண்ணாமலை இருக்கோ? மெட்டி ஒலி என்ன மாதிரி.......கல்கி வருமோ? ஆனந்தத்தை கனநாளக் கானேல்ல இப்படியான வசனங்களைக் கெட்க முடியும் அது மட்டுமி;லலை அருகில் நிற்பவரிடம் நீங்கள் அந்த நாடகம் பார்க்கிறனீங்களே ? ம் அந்த நாடகம் நல்ல இன்ரஸ்ட போகுது இப்பிடி எல்லாம் கெட்கலாம் நான் சொல்வது கற்பனையல்ல நீங்கள் ரொரன்ரோவின் தமிழ் வனிப நிலையங்களில் வந்து பாருங்கள் சின்னத்திரை நாடகங்கள் வாடகைக்கு விடாத கடைகள் எங்கும் உண்டா என்று....இது மட்டு மல்ல எனக்கு தெரிந்த சில புகலிட தொலைக்காட்சிகள் தமது நிகழ்ச்சிகளில் இந்திய தொடர்நாடகங்களை போடுகின்றனர். இது ஏன்?? நான் கூற வருவது தொடர்நாடகங்கள் நேரத்தை தவறான வழியில் செலவிடப் பயன் பட வழி செய்கிறது... என்பதே இது பற்றி உங்கள் கருத்து என்ன ....??
<img src='http://www.sunnetwork.org/images/homepages/col_1_1.jpg' border='0' alt='user posted image'>
-நேசமுடன் நிதர்சன்-
<img src='http://www.sunnetwork.org/images/homepages/col_1_1.jpg' border='0' alt='user posted image'>
-நேசமுடன் நிதர்சன்-
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->