வரதாராஜாப்பெருமாள் மரத்துக்குகீழே நினறு நான் வடகிழ்கு முதல்வர் எனக்கு ஒரு அலுவலகமே இல்லை என கூறியது மறந்துவி;ட்டதா?
புரியவில்லை மதி நிhகரிப்பு எனஇனும் பதம்
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
~~நாட்டின் பாதுகாப்பு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கின்றது. இலங்கையின் இறை மையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் இழக்க வைக்கும் செயற்பாடுகள் முனைப்படைந்துள்ளன.
~~வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றும்படி புலிகள் கோருவது இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடி யேற்றவல்ல. மாறாக, அங்குள்ள இராணுவச் சமநிலை யைத் தங்கள் இயக்கத்துக்குச் சார்பாக - சாதகமாக - மாற்றவே. பலாலி படைமுகாமின் எதிர்காலம் நு}லிழையில் தொங்கிக்கொண்டிருக்கின்றது.||
- இவ்வாறு முதலைக் கண்ணீர் வடித்திருப்பவர் வேறு யாருமல்லர். நமது முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஜனாதிபதி குமாரதுங்கவின் வெளிவிவ கார ஆலோசகரும் ~பச்சை|த் தமிழருமான லஷ்மன் கதிர்காமர்தான். தேர்தலில் எப்போதும் மக்களைச் சந்திக்காமலேயே மூன்று தடவைகள் எம்.பியாகத் தெரிவாகி, சிரேஷ்ட அமைச்சர் பதவியையும் வகித்தவர் அவர்.
நன்றி உதயன் ஆசரியர் செய்தி
[b] ?
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
முதலைக் கண்ணீர் இன்றைக்கா வடிக்கின்றான். என்று ஆச்சியின் செகட்டரியானாரோ அன்றிலிருந்தே கொசுக்கதை கூற ஆரம்பித்து விட்டாரே. அம்மானுக்கு ஒரு நப்பாசை சிறீலங்கா பிரதமர் நாற்காலிக்கு. இதுகள் பச்சையல்ல நீலத் தமிழர்கள். பேரினத்தின் கால் நக்கியே பதவி வகிப்பவன். இன்னமும் அதையே முழுமையாக நம்பிக் கொண்டிருப்பவன். தமிழே தெரியாத தமிழன்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>நன்றி உதயன் ஆசரியர் செய்தி?</span>மொடரேற்றர் தமிழ் எளுதுறார் ஊருக்கு உபதேசம் தன் துணி பீத்தல்.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
வித்துப் போட்டு ஓடினவங்களும் காட்டிக் கொடுத்துப் போட்டு கொண்டுவந்து இருத்தினவங்களிடமும் கேட்க வேண்டிய கேள்வி. உலகத்தைப் பற்றி எதற்கு கவலை உமது முதுகைப் பாரும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வணக்கம் சேது இது எழுத்துப்பிழை இல்லை
கவனயீனப்பிழை
நான் அதை தட்டச்சு செய்யும்போது கவனிக்கவில்லை. எழுத்துப்பிழை என்பது நீங்கள் எழுதுவதுதான் (எளுதுவது) இப்ப விளங்குகின்றதா ?
என்னில் பிழை இல்லை என்று நான் சொல்லவில்லை. என்னில் பிழை இருக்கலாம். அது கவனயீனப்பிழையேயொழிய எழுத்துதெரியாத பிழை இல்லை.
[quote=sethu]<span style='font-size:25pt;line-height:100%'>நன்றி உதயன் ஆசரியர் செய்தி?</span>
[b] ?
Posts: 836
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
[quote=Karavai Paranee]வணக்கம் சேது இது எழுத்துப்பிழை இல்லை
கவனயீனப்பிழை
நான் அதை தட்டச்சு செய்யும்போது கவனிக்கவில்லை. எழுத்துப்பிழை என்பது நீங்கள் எழுதுவதுதான் (எளுதுவது) இப்ப விளங்குகின்றதா ?
என்னில் பிழை இல்லை என்று நான் சொல்லவில்லை. என்னில் பிழை இருக்கலாம். அது கவனயீனப்பிழையேயொழிய எழுத்துதெரியாத பிழை இல்லை.
[quote=sethu]<span style='font-size:25pt;line-height:100%'>நன்றி உதயன் ஆசரியர் செய்தி?</span>
:?: :?: :?:
Posts: 54
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
மதியையா
ஏன்ராப்பா நன்றியை என்றாலும் சரியாக எழுதன் என்று ஒருதரமாவது சொல்லியிருந்தால்
இப்பொழுது வெட்டி ஒட்டி கட்டம் போடுறது சரியாக இருக்கும்.
எழுதுவது என்பதையே "ளு" போட்டு எழுதுது.அதைச்சொல்லத் தெரியேல்லை..வந்திட்டார்..
அல்லது அ.தி.மு.க என்று முடிவுசெய்தாகிவிட்டதோ