07-02-2003, 12:47 PM
GMathivathanan Wrote:தலைப்புடன் சம்பந்தப்படவில்லை கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது - பரணீதரன்காதல்.. என்ற முகத்தினுள்.. கோணங்கள்.. இருப்பதைப்போல.. இருக்கும்பட்சத்தில்.. அபாயகரமாக விளைவுகளையும் விரயத்தையும் தருவது போல.. மின்சாரத்தினுள்.. Current..கரண்ட்.. Voltage..வோல்டேஜ்.. இரண்டும்.. Same..Angle ஒரே கோணத்தில் இருக்கவேண்டும்.. அல்லாமல்.. இரண்டுக்குமிடையில்.. Phase Angle பேஸ்ஆங்கிள்.. இருக்கும்வரை.. விளைவு Dangerous..அபாயகரமாகவும்.. Wastage..விரயமாகவும் இருக்கும் என்ற கருத்துப்படவே.. அங்கு.. கருத்தாடல்.. இடம்பெற்றது..
இது விளங்கியிருக்குமா..
உதாரணத்துக்கு.. மின்சுற்றினுள்.. Electric Circuit ஒரு Capacitor.. கப்பாசிற்றர்.. அல்லது.. Choke சோக்.. ஒன்றைப் புகுத்தும்போது.. அதில் பாரது}ரமான விளைவு.. ஏற்படலாம்.. அதை சீர்செய்ய.. ஈடுசெய்ய
Choke சோக் இருந்தால்.. Capacitor கப்பாசிற்ரறும்.. Capacitor..கப்பாசிற்ரர் இருந்தால்.. Choke..சோக்கும் பொருத்துவார்கள்.. அதைப்போலவே.. காதலில் ஏற்படும்.. கோணங்களை.. அறிந்து சீர் செய்யாவிட்டால்.. விளைவுகள்.. பாரது}ரமாக முடியும் என்ற கருத்துப்படவே.. கருத்தாடல் இடம்பெற்றது..
இந்தக்கருத்தாடலின்.. ஆங்கில.. ஆரம்பம்கூட.. எனதல்ல.. தெடர் கருத்தே.. எனது..
நீங்கள்.. பொருள் விளங்காது.. கருத்தை.. நீக்கியதாகவே எனக்குப் படுகின்றது..

