Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் ஆதரவாளராக நடிக்கிறார்களா?
#21
அதுசரி மிஸ்டர் பிபிசி... உதுகள ஒட்டிறதால நீங்க என்ன சொல்லவாறியள்....அதைக் கொஞ்சம் சொல்லுறியளா...மற்றவை சொல்லிறத்துக்கும் சொந்தமாச் சொல்லுறத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்குது....!

புலிகளை மட்டும் எதிர்ப்பவர்கள் அல்ல உலகில் எந்த விடயத்திற்கும் நல்லதற்குக் கூட எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள்... உண்மையில் கருத்தியல் தெளிவுள்ள மேதாவிகளாக இருந்தால் உலகில் எதிர்ப்பில்லாமல் நடக்கும் விடயம் ஒன்றைக் கொண்டு வாருங்கள் விவாதத்திற்குப் பார்க்கலாம்...! Idea :?:

இப்படி புலி எதிர்ப்பு இயக்க எதிர்ப்புக் கதைச்சுத்தான் ஒற்றுமையைக் குலைத்து மக்களைக் குழப்பி எப்பவோ முடிய வேண்டிய போராட்டத்தைச் சீரழிச்சு இழுத்தடிக்கிறியள்.... அதுதான் போட வேண்டியதுகள போட்டு புலிகள் தங்களோட மக்களை இணைக்க முடிந்தளவு இணைத்து பெற வேண்டிய இலக்கு நோக்கிப் போராடிப் போறாங்கள்....! ஏதோ புலிகள் தான் கொலையே செய்த கணக்கிலும் மற்றவர்கள் ஏதோ குற்றமே செய்யாத மாதிரியும்..ஏன் பிரமைகள் வளர்க்கிறீர்கள்... இப்படிப்பாத்தா மகாத்மா காந்தியை போட்டுத் தள்ளினனவன பாராட்டி எழுத அதிக நேரம் செல்லாது உண்மையா அவனின் நிலையில் அவனின் செயலை வைத்துப் பார்த்தா அதில் உள்ள நியாயம் தெரியும்... அதை ஏற்க எத்தனை இந்தியர்கள் தயார்....???! இந்திரா அம்மையாரைப் போட்டுத்தள்ளினவன இந்திரா அம்மையார் ரகசியாமப் போட்டுத்தள்ளின ஆக்களோட ஒப்பிட்டா பாராட்டாம இருக்க முடியாது....! கொலை அரசியல் அரசு என்று கதைக்க வெளிக்கிட்டா பலதுகளக் கிண்டிக்கிளற... காஞ்சி மடத்துக்கால காலம் காலமா மறைக்கப்பட்ட பூதம் வாறது போல..ஜெயலலிதாவின் ஊழல் வெளிப்படுவது போல....கருணாநிதியின் ஊரெல்லாம் மனைவிகள் விவகாரம் என்று பலதும் வெளிவரும்...அதுகளுக்கு முன்னால புலிகள் புனிதர்கள் தான்.... தேவையா இன்னும்...! :twisted: Idea

கருத்துச் சுதந்திரம் என்று எங்கெங்கோ உள்ள குப்பைகளை இங்க ஒட்டிறது போல உதுகளையும் கொஞ்சம் அங்க ஒட்டவும் மிஸ்டர் பிபிசி.....!

அங்க அங்க எழுதக் கூடத் தடை.... நீங்கள் எங்கெங்க என்னென்ன பெயரில அங்கத்தவரா இருந்து வருகிறீர்கள் என்பது எமக்குத் தெரியும்....! அங்கங்க இதுகளை இயலுமென்றால் ஒட்டுங்கள் பார்க்கலாம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
தணிக்கை செய்யப்பட்டுள்ளது
Truth 'll prevail
Reply
#23
குருவிகாள் தாங்கள் எதையோ மனதில் வைத்து இங்கே பொருத்தமில்லாமல் புலம்புவது போலுள்ளதே. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#24
manimaran Wrote:குருவிகாள் தாங்கள் எதையோ மனதில் வைத்து இங்கே பொருத்தமில்லாமல் புலம்புவது போலுள்ளதே. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

நீங்கள் மனதில் எதையோ வைத்துக் கொண்டு புலம்புவதாப் பாக்கிறதற்கு குருவிகள் என்ன செய்ய முடியும்...அதுசரி புலம்பல் என்றால் அது எங்க எதில என்று சொல்லுங்க...சும்மா புலம்பல் அலட்டல் என்று ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா வந்து குசலம் விசாரிச்சிச்சுப் போனா எப்படி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
அண்ணை பிபிசி நீங்க என்ன சொல்ல வாறீங்கள் என்டு கொஞ்சம் சுருக்கமா சொல்லுங்க!!!
பிளைகளை கண்டுபிடிக்கிறத விட்டுட்டு நல்லத பற்றி பேசுங்க! பிழைகள் கண்டு பிடிக்கணும் என்டா சிங்கள அரசாங்கத்திலலையும் நாங்கள் கண்டு பிடிக்கலாம். உதாரணமா 1983 கலவரத்தை எடுத்துக்கொள்ளுங்கக! யாரு வந்த அப்ப தமிழா்களுக்கு உதவி செய்ய? தமிழன் என்டு சொல்ல வெட்கி தப்பிப்பறந்து வந்த நாங்கள் புலிகளை பற்றி பேசுறதே கேவலம். ஏதோ பண்ணிண பாவத்துக்கு ஏதாவது நல்லது பண்ணி புலிகளுக்கு கொஞ்சம் உதவி செய்யப்பாருங்க.
Reply
#26
kuruvikal Wrote:அதுசரி மிஸ்டர் பிபிசி... உதுகள ஒட்டிறதால நீங்க என்ன சொல்லவாறியள்....அதைக் கொஞ்சம் சொல்லுறியளா...மற்றவை சொல்லிறத்துக்கும் சொந்தமாச் சொல்லுறத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்குது....!

புலிகளை மட்டும் எதிர்ப்பவர்கள் அல்ல உலகில் எந்த விடயத்திற்கும் நல்லதற்குக் கூட எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள்... உண்மையில் கருத்தியல் தெளிவுள்ள மேதாவிகளாக இருந்தால் உலகில் எதிர்ப்பில்லாமல் நடக்கும் விடயம் ஒன்றைக் கொண்டு வாருங்கள் விவாதத்திற்குப் பார்க்கலாம்...! Idea :?:

இப்படி புலி எதிர்ப்பு இயக்க எதிர்ப்புக் கதைச்சுத்தான் ஒற்றுமையைக் குலைத்து மக்களைக் குழப்பி எப்பவோ முடிய வேண்டிய போராட்டத்தைச் சீரழிச்சு இழுத்தடிக்கிறியள்.... அதுதான் போட வேண்டியதுகள போட்டு புலிகள் தங்களோட மக்களை இணைக்க முடிந்தளவு இணைத்து பெற வேண்டிய இலக்கு நோக்கிப் போராடிப் போறாங்கள்....! ஏதோ புலிகள் தான் கொலையே செய்த கணக்கிலும் மற்றவர்கள் ஏதோ குற்றமே செய்யாத மாதிரியும்..ஏன் பிரமைகள் வளர்க்கிறீர்கள்... இப்படிப்பாத்தா மகாத்மா காந்தியை போட்டுத் தள்ளினனவன பாராட்டி எழுத அதிக நேரம் செல்லாது உண்மையா அவனின் நிலையில் அவனின் செயலை வைத்துப் பார்த்தா அதில் உள்ள நியாயம் தெரியும்... அதை ஏற்க எத்தனை இந்தியர்கள் தயார்....???! இந்திரா அம்மையாரைப் போட்டுத்தள்ளினவன இந்திரா அம்மையார் ரகசியாமப் போட்டுத்தள்ளின ஆக்களோட ஒப்பிட்டா பாராட்டாம இருக்க முடியாது....! கொலை அரசியல் அரசு என்று கதைக்க வெளிக்கிட்டா பலதுகளக் கிண்டிக்கிளற... காஞ்சி மடத்துக்கால காலம் காலமா மறைக்கப்பட்ட பூதம் வாறது போல..ஜெயலலிதாவின் ஊழல் வெளிப்படுவது போல....கருணாநிதியின் ஊரெல்லாம் மனைவிகள் விவகாரம் என்று பலதும் வெளிவரும்...அதுகளுக்கு முன்னால புலிகள் புனிதர்கள் தான்.... தேவையா இன்னும்...! :twisted: Idea

நான் புலிகளை எதிர்த்து எதும் எழுதவில்லையே? அப்படி ஒரு அவசியமும் எனக்கு இல்லை. மற்றும் கட்டுரையாளர் மயூரனுடைய கருத்துக்களை படித்தவரையில் அவர் புலிகளுக்கு எதிராக ஏதும் எழுதுவதாகவோ போராட்டத்தை எதிர்ப்பதாகவோ எனக்கு தெரியவில்லை.

kuruvikal Wrote:கருத்துச் சுதந்திரம் என்று எங்கெங்கோ உள்ள குப்பைகளை இங்க ஒட்டிறது போல உதுகளையும் கொஞ்சம் அங்க ஒட்டவும் மிஸ்டர் பிபிசி.....!

அங்க அங்க எழுதக் கூடத் தடை.... நீங்கள் எங்கெங்க என்னென்ன பெயரில அங்கத்தவரா இருந்து வருகிறீர்கள் என்பது எமக்குத் தெரியும்....! அங்கங்க இதுகளை இயலுமென்றால் ஒட்டுங்கள் பார்க்கலாம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

இது சயந்தனுடைய பதிவில் இருந்து பகிர்ந்த கட்டுரை. நீங்கள் விரும்பினால் அவருடைய பதில் உங்கள் விமர்சனத்தை நீங்களே இணைக்கலாம். அதில் தடையேதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#27
நாங்கள் போய் இவற்றை எடுத்து வரவில்லை... அந்தச் சயந்தன் இங்கும் உறுப்பினர்...அவரே அதை இங்கே எழுதாத போது இங்கு கொண்டு வந்த நீங்கள் தான் இவற்றையும் அங்கு சேர்க்க வேண்டும்...மற்றும்படி எமக்கெல்லாம் அது தேவையற்ற விடயம்...!

நீங்கள் கருத்துக்கள் கொண்டு வரும் போது அதை ஏன் கொண்டு வந்தீர்கள் என்ன நோக்கம் கருதிக் கொண்டு வந்தீர்கள் அக்கருத்துக்கள் தொடர்பாக உங்கள் பார்வை என்ன என்று எதிலும் தெளிவாகக் குறிப்பிடுவதில்லை...ஏதோ காகங்கள் குருவிச்சை விதை தூவுவது போல தூவித் திரிவதால் எந்த அர்த்தமும் இல்லை... கருத்துக்கும் உங்களின் சேவைக்கும்...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
kuruvikal Wrote:நாங்கள் போய் இவற்றை எடுத்து வரவில்லை... அந்தச் சயந்தன் இங்கும் உறுப்பினர்...அவரே அதை இங்கே எழுதாத போது இங்கு கொண்டு வந்த நீங்கள் தான் இவற்றையும் அங்கு சேர்க்க வேண்டும்...மற்றும்படி எமக்கெல்லாம் அது தேவையற்ற விடயம்...!

நீங்கள் கருத்துக்கள் கொண்டு வரும் போது அதை ஏன் கொண்டு வந்தீர்கள் என்ன <b>நோக்கம்</b> கருதிக் கொண்டு வந்தீர்கள் அக்கருத்துக்கள் தொடர்பாக உங்கள் பார்வை என்ன என்று எதிலும் தெளிவாகக் குறிப்பிடுவதில்லை...ஏதோ காகங்கள் குருவிச்சை விதை தூவுவது போல தூவித் திரிவதால் எந்த அர்த்தமும் இல்லை... கருத்துக்கும் உங்களின் <b>சேவைக்கும்</b>...! Idea

ரசித்து படித்த கருத்துக்களை மற்றய யாழ் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே இங்கே இணைக்கின்றேன். அது தவிர வேறு நோக்கமோ சேவை செய்யும் எண்ணமோ இல்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#29
பகிர்ந்து கொள்ள.. வலைப்பூ இணைப்பைக் கொடுத்தால் போதும்...யுனிக் கோட்டில்தானே பதிவுகள் இருக்கு பெரும்பாலும்... இல்ல ஏன் சிரமப்படுறியள்..வெட்டி ஒட்டி....அதுவும் சரியா ஒட்டாம அவசரத்தில ஒட்டி...படம் கூட ஒழுங்கா இல்ல சில இடங்களில...இப்படியெல்லாம் அவசரப்பட்டு மிணக்கட்டு... தேவையா...???!

அதுபோக "இக்கருத்துக்கள் தொடர்பாக உங்கட கருத்து என்ன" என்று ஒரே ஒரு கேள்வி பொன்னான கையாள தட்டி..அதைக் கருத்தென்று சொல்லி... ஏன் கஸ்டம்....!!!!

உதாரணத்துக்கு உலகத்தில ஒரு செய்தி... பிரித்தானியா தெரியும் தானே இல்ல அதுமட்டும் UK என்று ஆங்கிலத்தில போட்டிருக்க ஒரு தலைப்பில... அதன் உள்துறைச் செயலர் இராஜனாமா.. மிகுதி ஆங்கிலம் பிபிசி இணைப்பு...அப்படியே இதுகளையும் போடலாமே...தேவையானவை போய்ப் பாப்பினம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
உள்துறை செயலரின் இராஜீனாமா செய்தியை யும் முழுமையாக போடலாம் என்றுதான் நினைத்தேன் ஏதோ நினைவில் இணைப்பை மட்டும் கொடுத்துவிட்டேன் மன்னியுங்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#31
BBC Wrote:உள்துறை செயலரின் இராஜீனாமா செய்தியை யும் முழுமையாக போடலாம் என்றுதான் நினைத்தேன் ஏதோ நினைவில் இணைப்பை மட்டும் கொடுத்துவிட்டேன் மன்னியுங்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#32
என்ன நடக்குது இங்கே...?
<b> </b>
Reply
#33
பாக்க விளங்கேல்லையோ.......
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#34
--------------------------------------------------------------------------------

தம்பி சைபர் டொற்க்கொம் உடனடியாக எனது
ரய்கர் படத்தை எடுக்கவும் இல்லயேல் :oops:
:oops:
Reply
#35
////////////புலிகள் ஆதரவாளராக நடிக்கிறார்களா?

குரல் தரவல்ல அதிகாரிகள்//////////////

அன்பு வணக்கங்கள் பிபிசி அண்ணன் அவர்களே!

உங்களின் இப்படியான கருத்து சிலரை பண்படுத்தியும் சிலரை புண்படுத்தியும் இருக்கலாம். நான் புண் பட்டவர்கள் சார்பாகவே எனது கருத்தினை முன் வைதிட எண்ணியுள்ளேன். நீங்கள் எந்த தளத்தில் இருந்து உங்கள் கருத்தை முன் வைதீர்களோ எனக்கு தெரியாது. இருந்த போதிலும் உங்கள் கருத்திற்கு எனது கருத்தினை முன் வைக்க விரும்புகின்றேன்.

நீங்கள் கூறியது போலவே உங்கள் நண்பன் முன்பு தமிழீழத்தில் இருந்தபொழுது அவர் விடுதலையின் பால் பற்று இல்லாதவராகவும் தற்பொழுது வெளிநாட்டிற்கு வந்த பின் அவர் (உங்களின் நண்பன்) புலம்பெயர் நாடொன்றில் அவரின் புகழ்சிக்காக தன்னை ஒரு விடுதலைப் புலி ஆதரவாளன் போல அவர் காட்டிட முனைகின்றார் என்றும் குறிப்பிட்டு இருந்தீர்கள்.

ஒன்றை நீங்கள் கவனதில் கொள்ளுங்கள், ஒரு நாட்டில் எல்லா மக்களும் விளிப்புணர்வோடு இருக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் ஒரு சமூகத்தில் வெவ்வேறு துறையில் சிறப்புடயவனாக விளங்குகின்றான். எனவே இவர்களின் அனைத்து திறன்களையும் ஒன்றுபடுத்தி செயற்படுவதனால் தான் அந்த சமூகம் சிறக்க முடிகின்றது. அன்று உங்கள் நண்பன் சிந்திக்காத ஒன்றை அவர் இன்று சிந்திக்கின்றார் என்பதனை இட்டு நீங்கள் மகிழ்ந்தல்லவா இருந்திருக்க வேண்டும். அதைவிடுத்து அவரிடம் குறைகாண முற்படாதீர்கள். இன்று நீன்கள் முன்வந்து செய்ய முடியாத ஒன்றை அவர் செய்கின்றாரே அதை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

கால் கை விறைக்க குளிரில் நடந்து சேவை செய்த பின் உங்களை போன்றவர்களின் சொல்லடிகளுக்குள் அகப்பட்டு படும் அவஸ்தை அவருக்குதான் தெரியும். போதாமைக்கு உங்களை போன்றவர்கள் ஒரு கேள்வீ தயாராக வைத்து இருக்கின்றார்க்ள் " ஏன் இங்க இருந்து புலி புலி எண்ட்டுறியள் அங்க போய் போராட வேண்டியது தானே" இப்ப்டி கேட்டா அவர் (உன்கள் ந்ண்பனைப்போன்றவர்கல்) என்ன சொல்லுவார். அவர் சொல்லுவார் " ஓம் நான் அங்க இந்த வயதில இருந்தி இருந்தா போராடி இருப்பன்" என்று சொல்லுவார். தப்பு உங்கள் கேள்வியில் தான் உள்ளது உங்கள் நண்பனின் பதிலில் அல்ல.

நீங்களும் ஒரு தமிழன் உங்கள் நண்பனும் ஒரு தமிழன். உங்கள் நண்பன் பல உயிர்களை காப்பாற்றுகின்றார். நீங்கள் வெட்டி பேச்சு பேசியே காலத்தை விரயம் செய்யாதீர்கள்.

உண்மையான மனிதம், அறிவுடையவராய் நீங்கள் இருந்திருந்தால் உங்கள் நண்பரின் பிளையினை அவரிடம் சுட்டிக்காட்டி அவருக்கும் ஏனய தமிழர்களுக்கும் வழிகாட்டியாக இருந்து ஈழ தமிழர்களின் இருளை களைந்து தாயகதில் உள்ள எங்கள் உறவுகளுக்கு ஒளியாக இருந்திருக்க மாட்டீர்களா.

எனவே உங்கள் நண்பன் என்று சொல்லி அவரை இகழ்ந்து விட்டீர்களே. புகட்சிக்காகவோ இகட்சிக்காகவோ இல்லை வீழ்சிக்காகவோ நாங்கள் வாழ்ந்துவிடகூடாது. தமிழ்ர்களின் மீட்சிக்காக கொடுங்கள் உங்கள் கரங்களை பற்றிக்கொள்கின்றோம் உங்கள் நண்பனும் நானுமாக. வேண்டவே வேண்டாம் (தமிழரிடயே) நம்மிடையே பிரிவு.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)