Posts: 59
Threads: 22
Joined: Nov 2004
Reputation:
0
பேரன்புடையீர்,
வாசலில் நின்று வந்தனம் சொல்லி வந்ததன் நோக்கம் சொல்லி வந்தது யார் எனச் சொல்லி நுழையவேண்டியவிடத்து சொல்லாது நுழைந்தமைக்குப் பொறுத்தருள்வீர்.
எனது பெயர் திரு என்பதோடு சரி. அப்பாற் சொல்ல என்வசம் எந்தச் சிறப்பும் கிடையாது.
ஏதோ என்னாலியன்றளவு செய்யமுடிவதைச் செய்துகொள்கிறேன்.அம்மட்டே!
ஆதலின் இத்துடன் எனது அறிமுகத்தை நிறைவுசெய்கிறேன்.
-திரு
Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
திருவின் வருகைக்கு நன்றி. உங்கள் பணியை யாமறிவோம். தொடருங்கள் பணி.
:::: . ( - )::::
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
வணக்கம் வாருங்கள் திரு நீங்கள் இங்கு வழங்கிய கவிதைகள் அனைத்தும் அருமை.
[b][size=18]
Posts: 45
Threads: 5
Joined: Nov 2004
Reputation:
0
வாருங்கள் திரு .. கடமை கண்ணியம் கட்டுப்பாடு நீங்களாகவே
கைக்கொள்ளுங்கள்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
வணக்கம் திரு வரவேற்பதில் மகிழ்ச்சி...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
வணக்கம் திரு,
உங்கள் வருகை அருமையான தகவல்களோடு வந்து எங்களை கவர்ந்துவிட்டீர்கள், உங்கள் பணி இப்படியே தொடர வாழ்த்துக்கள்.
Posts: 59
Threads: 22
Joined: Nov 2004
Reputation:
0
[quote=sinnappu] வாடாப்பா
பெண்ணாகையால் 'டி' தான் பொருத்தமாக இருக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
விளாதிமிர் விளாதிமிரோவிச் (புத்தின் என அழைப்பது இங்கு வழக்கமல்ல) மட்டுமல்ல அனைவருமே நலமோடுள்ளனர்.
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
நான் ஏற்கனவே சந்தேகப்பட்டனான் படத்தை பார்த்து, ஏன் சர்ச்சையை கிழப்புவான் என்று சும்மா இருந்திட்டன்,
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஆகா... இங்கையும் அதே ழ.... அதுதானே குருவிகளை அழைத்தீர்கள் கவிதன்... பிறகு நீங்க புதிய சர்ச்சையைக் கிளப்பிடாதேங்க... குருவிகள் உந்த வரவேற்கிற சமாச்சாரத்தில இப்ப ஈடுபடுறதில்ல... நாங்க வரவேற்க அதுகள் வந்து கூத்தடிக்க.... வரவேற்புக்கு ஒரு பெறுமதி இல்லாமல் போயிடும்...அதால...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அனிமேசன் படங்கள் எல்லாம் போட்டு வரவேற்று அடி வாங்கினான்.
_________________
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 64
Threads: 1
Joined: Jan 2004
Reputation:
0
வாங்கோ திரு அக்கா!!!!!!!!
உங்களை வரவேற்பதில் வரவேற்பதில் மகிழ்ச்சி!!!!!!!!!!
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
வாங்கோ திரு மொஸ்கோவும் குளிரும்போல் களநண்பர்களும் நீங்களும் பிரியாதிருக்க வாழ்த்துக்கள்
; ;