Yarl Forum
பேரன்புடையீர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: பேரன்புடையீர் (/showthread.php?tid=6324)

Pages: 1 2


பேரன்புடையீர் - thiru - 11-27-2004

பேரன்புடையீர்,
வாசலில் நின்று வந்தனம் சொல்லி வந்ததன் நோக்கம் சொல்லி வந்தது யார் எனச் சொல்லி நுழையவேண்டியவிடத்து சொல்லாது நுழைந்தமைக்குப் பொறுத்தருள்வீர்.

எனது பெயர் திரு என்பதோடு சரி. அப்பாற் சொல்ல என்வசம் எந்தச் சிறப்பும் கிடையாது.

ஏதோ என்னாலியன்றளவு செய்யமுடிவதைச் செய்துகொள்கிறேன்.அம்மட்டே!


ஆதலின் இத்துடன் எனது அறிமுகத்தை நிறைவுசெய்கிறேன்.

-திரு


- aswini2005 - 11-27-2004

திருவின் வருகைக்கு நன்றி. உங்கள் பணியை யாமறிவோம். தொடருங்கள் பணி.


- kavithan - 11-27-2004

வணக்கம் வாருங்கள் திரு நீங்கள் இங்கு வழங்கிய கவிதைகள் அனைத்தும் அருமை.


- குத்தூசி - 11-27-2004

வாருங்கள் திரு .. கடமை கண்ணியம் கட்டுப்பாடு நீங்களாகவே
கைக்கொள்ளுங்கள்


- tamilini - 11-27-2004

வணக்கம் திரு வரவேற்பதில் மகிழ்ச்சி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- hari - 11-28-2004

வணக்கம் திரு,
உங்கள் வருகை அருமையான தகவல்களோடு வந்து எங்களை கவர்ந்துவிட்டீர்கள், உங்கள் பணி இப்படியே தொடர வாழ்த்துக்கள்.


- வெண்ணிலா - 11-28-2004

வணக்கம் திரு


- sinnappu - 11-28-2004

வாடாப்பா திரு வா ரஷ்யா இல இருந்து வாராய் உவர் புட்டின் சுகமா இருக்கிறாரோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- MEERA - 11-28-2004

வணக்கம் திரு . வாங்கோ..


- thiru - 11-28-2004

[quote=sinnappu] வாடாப்பா


பெண்ணாகையால் 'டி' தான் பொருத்தமாக இருக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


விளாதிமிர் விளாதிமிரோவிச் (புத்தின் என அழைப்பது இங்கு வழக்கமல்ல) மட்டுமல்ல அனைவருமே நலமோடுள்ளனர்.


- வெண்ணிலா - 11-28-2004

thiru Wrote:[quote=sinnappu] வாடாப்பா


பெண்ணாகையால் 'டி' தான் பொருத்தமாக இருக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


.

எங்களுக்கு தெரியுமா நீங்கள் திரு என்று நாமமிட்டு நுழைந்ததனால் ஆண் என நினைத்துவிட்டோம் நீங்கள் திருமதி என்று நுழைந்திருக்கலாமே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 11-28-2004

நான் ஏற்கனவே சந்தேகப்பட்டனான் படத்தை பார்த்து, ஏன் சர்ச்சையை கிழப்புவான் என்று சும்மா இருந்திட்டன்,


- kavithan - 11-28-2004

hari Wrote:நான் ஏற்கனவே சந்தேகப்பட்டனான் படத்தை பார்த்து, ஏன் சர்ச்சையை கிழப்புவான் என்று சும்மா இருந்திட்டன்,
என்ன சர்ச்சை கிளப்புறதிலை தான் நிக்கிறியள்..குருவி உங்களை கிளப்பிடும் :wink:


- kuruvikal - 11-28-2004

ஆகா... இங்கையும் அதே ழ.... அதுதானே குருவிகளை அழைத்தீர்கள் கவிதன்... பிறகு நீங்க புதிய சர்ச்சையைக் கிளப்பிடாதேங்க... குருவிகள் உந்த வரவேற்கிற சமாச்சாரத்தில இப்ப ஈடுபடுறதில்ல... நாங்க வரவேற்க அதுகள் வந்து கூத்தடிக்க.... வரவேற்புக்கு ஒரு பெறுமதி இல்லாமல் போயிடும்...அதால...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- kavithan - 11-28-2004

Quote:ஆகா... இங்கையும் அதே ழ.... அதுதானே குருவிகளை அழைத்தீர்கள் கவிதன்... பிறகு நீங்க புதிய சர்ச்சையைக் கிளப்பிடாதேங்க

அது தட்டச்சு பிழை.. நன்றி...


- hari - 11-29-2004

kuruvikal Wrote:ஆகா... இங்கையும் அதே ழ.... அதுதானே குருவிகளை அழைத்தீர்கள் கவிதன்... பிறகு நீங்க புதிய சர்ச்சையைக் கிளப்பிடாதேங்க... குருவிகள் உந்த வரவேற்கிற சமாச்சாரத்தில இப்ப ஈடுபடுறதில்ல... நாங்க வரவேற்க அதுகள் வந்து கூத்தடிக்க.... வரவேற்புக்கு ஒரு பெறுமதி இல்லாமல் போயிடும்...அதால...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
குருவிகளே நானும் அப்படித்தான், இப்ப யார் வந்தாலும் கொஞ்சம் பொருத்திருந்து அவர்களின் கருத்துக்களை அவதானித்தபின் தான் ஒரு வணக்கம், போடுவேன், இதற்கு முன் வந்த பல குரங்குகளுக்கு அவசரப்பட்டு அனிமேசன் படங்கள் எல்லாம் போட்டு வரவேற்று அடி வாங்கினான்.


- tamilini - 11-29-2004

Quote:அனிமேசன் படங்கள் எல்லாம் போட்டு வரவேற்று அடி வாங்கினான்.
_________________

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Haran - 11-29-2004

வாங்கோ திரு அக்கா!!!!!!!!
உங்களை வரவேற்பதில் வரவேற்பதில் மகிழ்ச்சி!!!!!!!!!!


varunkal... - selvanNL - 11-29-2004

வரவேற்கிறேன் .....

திறமைக்கு எங்கும் முன்னுரிமை நண்பரே!
ஆகவே தங்களது நன்மை பயக்கும் கருத்துக்களை முன் வையுங்கள்ஃஃ <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


Re: varunkal... - shiyam - 11-29-2004

வாங்கோ திரு மொஸ்கோவும் குளிரும்போல் களநண்பர்களும் நீங்களும் பிரியாதிருக்க வாழ்த்துக்கள்