Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாவீரர்.....!
#61
Quote:என் உடல் மாந்தோப்புக்கு செல்லவேண்டும்

ஏன் மாந'தோப்புக்கு :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#62
மாந்தோப்புக்கு பசளையாத்தான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#63
tamilini Wrote:
Quote:என் உடல் மாந்தோப்புக்கு செல்லவேண்டும்

ஏன் மாந'தோப்புக்கு :wink:
மாந்தோப்பு புனிதமான இடம் என்று குருவியார் அடிக்கடி சொல்வார், அதனால் தான் கடைசி உறக்கத்தையாவது நிம்மதியாக உறங்குவோம் என்று, இந்த நிலைகெட்ட மாந்தர்களிடம் இருந்து ஒதுங்கி நிம்மதியாக துயிலவேண்டும் ஒரு நாளாவது. மரங்களுக்கு பசளையாக போனாலும் நிம்மதியே!
Reply
#64
Quote:மாந்தோப்பு புனிதமான இடம் என்று குருவியார் அடிக்கடி சொல்வார்,

நீங்கள் வேறை அண்ணா..? அங்க மலர்கள் அதிகமாய் இருக்கம் அங்கு சென்றால் நீங்கள் நின்மதியாக உறங்க முடியாது... புனிதம் என்று குருவி புலுடா விடுது என்று சொல்லுகினம் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#65
இப்ப நீங்கள் விவாதித்துக்கொண்டிருக்கிற விடயத்தின் தலைப்பு மாவீர÷ என்று இருக்கு. கவனிச்சீங்களோ தெரியேல்லை. ஆனாலும் அந்தத் தலைப்பில் இதுகள்தானா விவாதிக்க வேணும்? தேவை தானh? அருமையான கவிதைகள் ஆரம்பத்திலை எழுதியிருக்கு பிறகு ஏன் இப்பிடி மாற்றிவிட்டீங்கள்?

விவாதிக்கிறது பிழை என்று சொல்லேல்லை. ஆனால் வேறை ஒரு தலைப்பிலை நடத்தலாமே?
--
--
Reply
#66
மன்னிக்கவேண்டும், துசி அவர்களே, நாங்கள் தலைப்போடுச் தொடர்பாகத்தான் கருத்துக்களை முதலில் முன் வைக்கிறனாங்கள், இங்கு தெரிந்தோ தெரியாமல் அனைவரும் நண்பர்கள் ஆகிவிட்டதால், அடிக்கடி எங்களுக்குள் வேறு விடையங்களும் எங்களை அறியாமலே பேசிவிடுகின்றோம், ஆனால் ஒன்று சில பகுதிகளில் தேவையில்லாமல் ஒருவருக்கு ஒருவர் நாகரிகமில்லாமல் கருத்துக்களை முன்வைப்பது மோதுவதை விட இது ஆரோக்கியமாக தெரிகிறது என்னை பொருத்தவரையில், இருந்தலும் விதிமுறையை மீறியதற்கு மன்னிக்கவும்
Reply
#67
மன்னிப்பெல்லாம் கேட்கத்தேவையில்லை. நானும் ஒரு நண்பன் என்ற உரிமையிலை தான் இதனைச் சுட்டிக்காட்டினான்.
--
--
Reply
#68
Quote:மன்னிக்கவேண்டும், துசி அவர்களே, நாங்கள் தலைப்போடுச் தொடர்பாகத்தான் கருத்துக்களை முதலில் முன் வைக்கிறனாங்கள், இங்கு தெரிந்தோ தெரியாமல் அனைவரும் நண்பர்கள் ஆகிவிட்டதால், அடிக்கடி எங்களுக்குள் வேறு விடையங்களும் எங்களை அறியாமலே பேசிவிடுகின்றோம், ஆனால் ஒன்று சில பகுதிகளில் தேவையில்லாமல் ஒருவருக்கு ஒருவர் நாகரிகமில்லாமல் கருத்துக்களை முன்வைப்பது மோதுவதை விட இது ஆரோக்கியமாக தெரிகிறது என்னை பொருத்தவரையில், இருந்தலும் விதிமுறையை மீறியதற்கு மன்னிக்கவும்

நீங்கள் சொல்லுவதும் சரி தான் அண்ணா.. ஆனால் மாவீரர் என்ற தலைப்பையேனும் விட்டு வைத்திருக்கலாம்.. மன்னிக்க வேண்டுகிறோம் துசியண்ணா... :oops: :oops:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#69
தமிழினி அக்கா
உங்கள் கவிதைகள் ,வலை தளம் சுப்ப÷
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#70
நன்றி குழக்காட்டான்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)