Posts: 367
Threads: 50
Joined: Jul 2003
Reputation:
0
2002ம் ஆண்டுக்கான தேசியவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்துக்கு 6விருதுகள் கிடைத்துள்ளது. தமிழனின் கண்ணீரை , தமிழீழத்தின் வரலாற்றைச் சிதைத்து , தமிழீழத்தின் தியாகத்தை வியாபாரமாக்கிய மணிரத்தினத்தினம் என்கின்ற வியாபாரியின் வியாபாரத்துக்கு 6 விருதுகளாம்.
ஓ....இது வியாபாரிகளின் காலமோ.....? இல்லை சுயநலங்களின் காலமோ.....?
இதுபற்றிய மேலதிக செய்தியைக் கேட்ட தமிழ்க்குரல்.கொம்மில் சென்று கேட்கலாம்.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
கன்னத்தில் முத்தமிட்டதற்கே இப்படியென்றால் காற்றுக்கென்னவேலிக்கு எப்படி? சில விடயங்களை நாம் சீண்டக்கூடாது. அவற்றை வாழ்த்துவதுபோல் துர்ற்றவேண்டும்.
[b] ?
மணிரத்தினத்தின் திறமைக்குத்தான் விருதே தவிர
எமது பிரச்சனைக்கல்ல.வீணாக குழம்பக்கூடாது.
அது ஒரு தத்துக்குழந்தையின் கதை..
எம்மவர் பல்லிளித்து வாங்குவதற்காக அதில் இலங்கையில் நடப்பதாக கதை செருகப்பட்டது .அவ்வளவுதான்..
இதை சிலர் தெளிவில்லாமல் மாங்குளத்தில் மலையிருக்கிறதா என கூப்பாடு போட்டு விமர்சனம் எழுதியது வேறு கதை..
மணிரத்தினம் ஒரு திறமையான வியாபாரி அவ்வளவுதான்
Posts: 54
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
இரத்தினச் சுருக்கமாக அனைத்தையும் சொல்லியிருக்கிறீர்கள்..
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
தொட்டுக்க ஊறுகாய் வைத்தால் நீங்கள் ஊறுகாயைப்பற்றி கதையளக்குகின்றீர்களே என சொல்லாமல் சொல்லுகின்றீர்களா யாழ் அண்ணா
[b] ?
Posts: 836
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
<!--QuoteBegin-Karavai Paranee+-->QUOTE(Karavai Paranee)<!--QuoteEBegin-->தொட்டுக்க ஊறுகாய் வைத்தால் நீங்கள் ஊறுகாயைப்பற்றி கதையளக்குகின்றீர்களே என சொல்லாமல் சொல்லுகின்றீர்களா யாழ் அண்ணா<!--QuoteEnd--><!--QuoteEEnd-->எல்லாரும்.. கன்னத்தில்.. முத்தமிட்டால்.. பார்த்திருக்கிறீருகள்.. இல்லையா.. பிறகென்ன.. அவன்.. வியாபாரி;; கதை..
Customer is.. always.. right .. கதைக்கிறீங்களோ..?
நான்.. பார்க்கவில்லை.. படம்.. பார்க்கவேணும்மாதிரித்.. தோனுது..
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
அச்சாப்படம் தான் நான் கூட அழுதழுது 5 தரம் பாத்தன். 5 தரமும் ஒரே அழுகை தான். இனியும் பாத்தாலும் சத்தியமாய் எனக்கு அழுகை வரும்.
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 329
Threads: 12
Joined: Jun 2003
Reputation:
0
<img src='http://www.tias.com/stores/girlstuff/pictures/7164a.jpg' border='0' alt='user posted image'>
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
மணிரத்தினத்திடம் ஒரு திறமை மிளிர்வதை நாம் எல்லாம் ஒப்புக்கொண்டே ஆக வேணும். யாருமே தொட்டிராத பகுதி குழந்தைகளின் மனநிலை.
[b]Nalayiny Thamaraichselvan
குழந்தைகள் மனநிலை பற்றி ஏற்கனவே தமிழில் பல படங்கள் வந்துள்ளது
Posts: 54
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
அவர் திறமையாளர்தான் .. எதைத்தொட்டால் நல்லவியாபாரமாகும்? எப்படிப் பட்டும் படாமலும் தொடுவது என்ற விபரம் தெரிந்த திறமையாளர். இதே திறமையைத்தான் பம்பாயிலும் கையாண்டார் ..
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சினிமாவை சினிமாவாகப் பாருங்கள்...அதை ஏன் எங்களின் வரலாறுகளுக்குள் இணைத்துப் பார்க்க விளைகிறீர்கள்.....கொலிவூட் வியட்நாம்...கியூபா...சோவியத்யூனியன்...கொரியா...ஈராக்...ஈரான் என்று படங்கள் எடுக்கவில்லையா....அப்போ எல்லாம் அந்தந்த நாடுகள் ஏதாவது அலட்டினவா....! சினிமா ஒரு வியாபாரம்....அதை கடை வீதியோடு விட வெண்டியதுதானே...அதையேன் வீட்டுக்குள் கொண்டுர முயல்கிறீர்கள்....! இது ஒன்றும் சினிமாவின் தவறல்ல...உங்களின் தவறே...!
:twisted:

:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>