Yarl Forum
கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்துக்கு ஆறுவிருதுகள் . - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்துக்கு ஆறுவிருதுகள் . (/showthread.php?tid=8260)

Pages: 1 2 3 4


கன்னத்தில் முத்தமிட் - shanthy - 07-30-2003

2002ம் ஆண்டுக்கான தேசியவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்துக்கு 6விருதுகள் கிடைத்துள்ளது. தமிழனின் கண்ணீரை , தமிழீழத்தின் வரலாற்றைச் சிதைத்து , தமிழீழத்தின் தியாகத்தை வியாபாரமாக்கிய மணிரத்தினத்தினம் என்கின்ற வியாபாரியின் வியாபாரத்துக்கு 6 விருதுகளாம்.

ஓ....இது வியாபாரிகளின் காலமோ.....? இல்லை சுயநலங்களின் காலமோ.....?

இதுபற்றிய மேலதிக செய்தியைக் கேட்ட தமிழ்க்குரல்.கொம்மில் சென்று கேட்கலாம்.


Re: கன்னத்தில் முத்தமிட - GMathivathanan - 07-30-2003

shanthy Wrote:2002ம் ஆண்டுக்கான தேசியவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்துக்கு 6விருதுகள் கிடைத்துள்ளது. தமிழனின் கண்ணீரை , தமிழீழத்தின் வரலாற்றைச் சிதைத்து , தமிழீழத்தின் தியாகத்தை வியாபாரமாக்கிய மணிரத்தினத்தினம் என்கின்ற வியாபாரியின் வியாபாரத்துக்கு 6 விருதுகளாம்.

ஓ....இது வியாபாரிகளின் காலமோ.....? இல்லை சுயநலங்களின் காலமோ.....?

இதுபற்றிய மேலதிக செய்தியைக் கேட்ட தமிழ்க்குரல்.கொம்மில் சென்று கேட்கலாம்.
இண்டைக்குத்தான்.. நித்திரையாலை.. எழும்பியிருக்கிறியளோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- shanthy - 07-31-2003

தாத்தா நித்திரையாலை எழும்பாம கன்னத்தில் முத்தமிட்டாலுக்கு பாராட்டுச்செய்யிறவையை எழுப்பத்தான் இந்தச்செய்தி. களத்திலேயே பார்த்திருப்பீர்கள் கன்னத்தில் முத்தமிட்டால் நடிப்பு , பாடல் , காட்சியமைப்பு , என ஆகா ஓகோ என மாலைகள் எம்மிடமிருந்தே வருகிறது. ஆனால் யாரின் சமாதியின் மேல்நி;ன்று மணிரத்தினமென்ற வியாபாரி விருதினைப் பெற்றார் என்பதனை யார் கதைத்தார். ஓ...சிலவேளை அது ஒரு கலைத்துறையோ தாத்தா.....?

Idea Confusedhock:


- Paranee - 07-31-2003

கன்னத்தில் முத்தமிட்டதற்கே இப்படியென்றால் காற்றுக்கென்னவேலிக்கு எப்படி? சில விடயங்களை நாம் சீண்டக்கூடாது. அவற்றை வாழ்த்துவதுபோல் துர்ற்றவேண்டும்.


- Guest - 07-31-2003

மணிரத்தினத்தின் திறமைக்குத்தான் விருதே தவிர
எமது பிரச்சனைக்கல்ல.வீணாக குழம்பக்கூடாது.

அது ஒரு தத்துக்குழந்தையின் கதை..

எம்மவர் பல்லிளித்து வாங்குவதற்காக அதில் இலங்கையில் நடப்பதாக கதை செருகப்பட்டது .அவ்வளவுதான்..

இதை சிலர் தெளிவில்லாமல் மாங்குளத்தில் மலையிருக்கிறதா என கூப்பாடு போட்டு விமர்சனம் எழுதியது வேறு கதை..

மணிரத்தினம் ஒரு திறமையான வியாபாரி அவ்வளவுதான்


- கபிலன் - 07-31-2003

இரத்தினச் சுருக்கமாக அனைத்தையும் சொல்லியிருக்கிறீர்கள்..


- Paranee - 07-31-2003

தொட்டுக்க ஊறுகாய் வைத்தால் நீங்கள் ஊறுகாயைப்பற்றி கதையளக்குகின்றீர்களே என சொல்லாமல் சொல்லுகின்றீர்களா யாழ் அண்ணா


- GMathivathanan - 07-31-2003

<!--QuoteBegin-Karavai Paranee+-->QUOTE(Karavai Paranee)<!--QuoteEBegin-->தொட்டுக்க ஊறுகாய் வைத்தால் நீங்கள் ஊறுகாயைப்பற்றி கதையளக்குகின்றீர்களே என சொல்லாமல் சொல்லுகின்றீர்களா யாழ் அண்ணா<!--QuoteEnd--><!--QuoteEEnd-->எல்லாரும்.. கன்னத்தில்.. முத்தமிட்டால்.. பார்த்திருக்கிறீருகள்.. இல்லையா.. பிறகென்ன.. அவன்.. வியாபாரி;; கதை..
Customer is.. always.. right .. கதைக்கிறீங்களோ..?
நான்.. பார்க்கவில்லை.. படம்.. பார்க்கவேணும்மாதிரித்.. தோனுது..


- sOliyAn - 07-31-2003

அச்சா படந்தான்.. ஒருக்கா பாருங்கோவன்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- GMathivathanan - 07-31-2003

<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->அச்சா படந்தான்.. ஒருக்கா பாருங்கோவன்..  Big Grin<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அச்சாப்படத்துக்கு.. விருதுகிடைச்சது.. சந்தோஷம்.. அப்ப.. இவை.. ஏன்.. கத்துகினம்.. திலைப்படத்துக்கு.. விருதுகூட.. குடுக்கேலாது.. ஒப்பரிப்படம்.. எடுத்து.. ஒடவிட்டுப்.. பார்த்தால்.. சிலவேளை.. இவங்களுக்கும்.. விருது.. கிடைக்கலாம்.. அதைவிட்டிட்டு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- GMathivathanan - 07-31-2003

<!--QuoteBegin-GMathivathanan+-->QUOTE(GMathivathanan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-sOliyAn+--><div class='quotetop'>QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->அச்சா படந்தான்.. ஒருக்கா பாருங்கோவன்..  Big Grin<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அச்சாப்படத்துக்கு.. விருதுகிடைச்சது.. சந்தோஷம்.. அப்ப.. இவை.. ஏன்.. கத்துகினம்.. திரைபடத்துக்கு.. விருதுகூட.. குடுக்கேலாது.. ஒப்பரிப்படம்.. எடுத்து.. ஒடவிட்டுப்.. பார்த்தால்.. சிலவேளை.. இவங்களுக்கும்.. விருது.. கிடைக்கலாம்.. அதைவிட்டிட்டு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->


- nalayiny - 07-31-2003

அச்சாப்படம் தான் நான் கூட அழுதழுது 5 தரம் பாத்தன். 5 தரமும் ஒரே அழுகை தான். இனியும் பாத்தாலும் சத்தியமாய் எனக்கு அழுகை வரும். Cry Cry


- Mullai - 07-31-2003

<img src='http://www.tias.com/stores/girlstuff/pictures/7164a.jpg' border='0' alt='user posted image'>


- nalayiny - 07-31-2003

நன்றி முல்லை

http://send.greetings.yahoo.com/greet/send...ghts/I_m_Sorry/


- nalayiny - 07-31-2003

மணிரத்தினத்திடம் ஒரு திறமை மிளிர்வதை நாம் எல்லாம் ஒப்புக்கொண்டே ஆக வேணும். யாருமே தொட்டிராத பகுதி குழந்தைகளின் மனநிலை.


- Guest - 07-31-2003

குழந்தைகள் மனநிலை பற்றி ஏற்கனவே தமிழில் பல படங்கள் வந்துள்ளது


- கபிலன் - 07-31-2003

அவர் திறமையாளர்தான் .. எதைத்தொட்டால் நல்லவியாபாரமாகும்? எப்படிப் பட்டும் படாமலும் தொடுவது என்ற விபரம் தெரிந்த திறமையாளர். இதே திறமையைத்தான் பம்பாயிலும் கையாண்டார் ..


- GMathivathanan - 08-01-2003

கபிலன் Kabilan Wrote:அவர் திறமையாளர்தான் .. எதைத்தொட்டால் நல்லவியாபாரமாகும்? எப்படிப் பட்டும் படாமலும் தொடுவது என்ற விபரம் தெரிந்த திறமையாளர். இதே திறமையைத்தான் பம்பாயிலும் கையாண்டார் ..
வாழ்த்துமாதிரியும்.. கிடக்கு.. புகைச்சல்மாதிரியும்.. கிடக்கு.. நல்லது..செய்யிறாரோ.. கெட்டது..செய்யிறாரொ.. அதை.. சுருக்கமாச்.. சொன்னால்த்தான்.. எங்களுக்கு.. விளங்கும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 08-01-2003

சினிமாவை சினிமாவாகப் பாருங்கள்...அதை ஏன் எங்களின் வரலாறுகளுக்குள் இணைத்துப் பார்க்க விளைகிறீர்கள்.....கொலிவூட் வியட்நாம்...கியூபா...சோவியத்யூனியன்...கொரியா...ஈராக்...ஈரான் என்று படங்கள் எடுக்கவில்லையா....அப்போ எல்லாம் அந்தந்த நாடுகள் ஏதாவது அலட்டினவா....! சினிமா ஒரு வியாபாரம்....அதை கடை வீதியோடு விட வெண்டியதுதானே...அதையேன் வீட்டுக்குள் கொண்டுர முயல்கிறீர்கள்....! இது ஒன்றும் சினிமாவின் தவறல்ல...உங்களின் தவறே...!
:twisted: Idea :twisted:


- GMathivathanan - 08-01-2003

kuruvikal Wrote:சினிமாவை சினிமாவாகப் பாருங்கள்...அதை ஏன் எங்களின் வரலாறுகளுக்குள் இணைத்துப் பார்க்க விளைகிறீர்கள்.....கொலிவூட் வியட்நாம்...கியூபா...சோவியத்யூனியன்...கொரியா...ஈராக்...ஈரான் என்று படங்கள் எடுக்கவில்லையா....அப்போ எல்லாம் அந்தந்த நாடுகள் ஏதாவது அலட்டினவா....! சினிமா ஒரு வியாபாரம்....அதை கடை வீதியோடு விட வெண்டியதுதானே...அதையேன் வீட்டுக்குள் கொண்டுர முயல்கிறீர்கள்....! இது ஒன்றும் சினிமாவின் தவறல்ல...உங்களின் தவறே...!
அதுசரி.. போராட்டம்.. கொச்சை..யெண்டு..வாதாடுறவைக்கு.. பொலிவுட்.. வியாபாரம்.. தெரியாதுதானே.. எனக்கும்.. உந்த.. படமெல்லாம்.. மாஞ்சு.. மாஞ்சு பார்த்திட்டு.. பிறகு.. வியாபாரம்.. எண்டு.. குறைசொல்லுறவைபற்றி.. ஒண்டுமா.. விளங்கயில்லை.. இவை.. வியாபாரமெண்டு.. தெரிஞ்சுகொண்டுதானே.. பார்க்கினை.. பிறகேன்.. துள்ளிக்.. குதிக்கினை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->