Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாவீரர்.....!
#41
ஒரு தமிழீழத் தாய் மடியில் தவழ்ந்த தமிழினிக்கு சவால்களை எதிர் கொள்ளவும் நிலையில்லா உலகை நிலையாக்கவும் வகையா சொல்லிக் கொடுக்க வேண்டும்... துணிந்து நில்லுங்கள் தொடர்ந்து செல்லுங்கள் வெற்றி நிச்சயம்.... ஈழத்தில் வீரர் போல்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#42
நன்றிங்க நன்றிங்க
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#43
Quote:நீங்கள் ஆயுதம் தூக்கிட
கைகளில் நாம் புத்தகம் தூக்கினோம்
வயது அதுவென்று நினைத்தேன்
ஆயுதம் தூக்கும் வயதில்
அகதியானோம்
அவமானமாய் இருக்கிறது இன்று
நாளைய சந்ததி நம்மை கேள்வி கேட்கும்...
நீங்கள் செய்தது என்னவென்று
சொல்ல முடியாது எம் தலை
குனியும் அப்போது...!

விளங்குது தானே அப்ப ஏன் நேரத்தை வீணடிக்கிறீ÷கள். அங்கே போய் ஆயுதம் துாக்குங்கள். கவிதை எழுதி மற்றவ÷களை ஏமாற்ற வேண்டாம்.
<b> </b>
Reply
#44
தமிழினியாவது தான் செய்யத்தவறிய கடமைக்காக வருந்திறாங்க.... பலர் அந்தச் சிந்தனையே இல்லாமல் மற்றவர்களை ஆயுதம் தூக்கச் சொல்வதற்கு முதல் தாங்களே அதைச் செய்து வழிகாட்டிகளாக இருக்கலாமே...! அதுதான் அவசியம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#45
Quote:விளங்குது தானே அப்ப ஏன் நேரத்தை வீணடிக்கிறீ÷கள். அங்கே போய் ஆயுதம் துாக்குங்கள். கவிதை எழுதி மற்றவ÷களை ஏமாற்ற வேண்டாம்.

அக்கா உங்கள் ஐடியாவுக்க நன்றிகள்.. எமது உண்வு இப்படி இருக்கிறது.. இதனை இங்கு இட்டது.. மற்றவர்கள் உணர்வுகள் எப்படி என்பதை அறியவே அன்றி யாரையும் ஏமாற்றுவதற்காய் அல்ல...
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#46
தமிழினி, எந்த பகுதியை எப்ப எழுதினீர்கள்??, என் கண்ணில் இன்றுதான் பட்டது, தமிழினி, குருவிகள், கவிதன் அனைவரின் கவிதைகளும் அருமை, வாழ்த்துக்கள் உங்கள் கவிதை புலமை வளர!
Reply
#47
hari Wrote:தமிழினி, எந்த பகுதியை எப்ப எழுதினீர்கள்??, என் கண்ணில் இன்றுதான் பட்டது, தமிழினி, குருவிகள், கவிதன் அனைவரின் கவிதைகளும் அருமை, வாழ்த்துக்கள் உங்கள் கவிதை புலமை வளர!


என்ன மன்னா. இந்தப்பகுதி கார்த்திகை 17 எழுதப்பட்டது. நல்லகாலம் இன்று எனினும் உங்கள் கண்ணில் தென்பட்டது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#48
vennila Wrote:
hari Wrote:தமிழினி, எந்த பகுதியை எப்ப எழுதினீர்கள்??, என் கண்ணில் இன்றுதான் பட்டது, தமிழினி, குருவிகள், கவிதன் அனைவரின் கவிதைகளும் அருமை, வாழ்த்துக்கள் உங்கள் கவிதை புலமை வளர!


என்ன மன்னா. இந்தப்பகுதி கார்த்திகை 17 எழுதப்பட்டது. நல்லகாலம் இன்று எனினும் உங்கள் கண்ணில் தென்பட்டது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்ன செய்கிறது, எதை என்று நான் பார்ப்பது, நாட்டை பார்ப்பதா? அல்லது வீட்டை பார்ப்பதா? அல்லது கருத்துக்களத்தை பார்ப்பதா? துனைக்கு இருந்தவர்களும் ஓடிட்டார்கள், எல்லாம் நான் பார்க்கவேண்டியுள்ளது
Reply
#49
ஓ..... என்ன மன்னா துணைக்கு இருந்தவர்களும் ஓடிவிட்டார்களா? அதுசரி நாட்டை பார்ப்பதற்கு இருந்த துணையா? வீட்டை பார்ப்பதற்கு இருந்த துணையா? கருத்துக்களத்தை பார்க்கவிருந்த துணையா? எந்தத்துணையுங்கோ ஓடியது? அல்லது எல்லாவற்றுக்கும் பொதுவாக இருந்த ஒருதுணையா ஓடியது? மீண்டும் துணையை தேட முயற்சிக்கவில்லையா?


மன்னா எனக்கொரு சந்தேகம். தினமும் சக்தி ரீவியில் "ஹரி 11 வது பிறந்தினம்" என்று விளம்பரப்படுத்துகிறார்களே அதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா?
----------
Reply
#50
vennila Wrote:ஓ..... என்ன மன்னா துணைக்கு இருந்தவர்களும் ஓடிவிட்டார்களா? அதுசரி நாட்டை பார்ப்பதற்கு இருந்த துணையா? வீட்டை பார்ப்பதற்கு இருந்த துணையா? கருத்துக்களத்தை பார்க்கவிருந்த துணையா? எந்தத்துணையுங்கோ ஓடியது? அல்லது எல்லாவற்றுக்கும் பொதுவாக இருந்த ஒருதுணையா ஓடியது? மீண்டும் துணையை தேட முயற்சிக்கவில்லையா?


மன்னா எனக்கொரு சந்தேகம். தினமும் சக்தி ரீவியில் "ஹரி 11 வது பிறந்தினம்" என்று விளம்பரப்படுத்துகிறார்களே அதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா?
ஹரி 11, நானும் பார்த்தனான், எனக்கும் புரியவில்லை.பொருத்திருந்து பார்ப்போம். நான் சொன்ன துனை எனது மந்திரி கவிதனை, தப்பா நினைச்சுட்டீங்களே.....!!!
Reply
#51
கவிதன் தான் துணையென்றால் அவர் உங்களை விட்டு ஓடிவிட்டாரா? கவிதன் மாமா (மந்திரி) களத்தில்தானே இருக்கிறார். மன்னா நான் தப்பாக நினைத்தது என் தப்புத்தான் மன்னித்துவிடுங்கள்.
----------
Reply
#52
இதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்பதா? குடிமகளின் சந்தேகத்தை தீர்ப்பது மன்னனின் கடமையல்லவா? கவிதன் களத்தில் தான் இருக்கிறார் நாங்கள் இருவரும் சமாதன ஒப்பந்தம் செய்திருக்கின்றோம், ஆனாலும் கவனமாக இருக்கவேண்டியுள்ளது. எந்த நேரமும் கருத்துக்களம் யுத்தகளமாக மாறக்கூடும்.
Reply
#53
Quote:மன்னா எனக்கொரு சந்தேகம். தினமும் சக்தி ரீவியில் "ஹரி 11 வது பிறந்தினம்" என்று விளம்பரப்படுத்துகிறார்களே அதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா?

மருமகளே அது இந்த மன்னருக்கு இல்லை நீங்கள் கவலைபடாதீர்கள் இவர்களுக்கு எல்லாம் ஒரு பிறந்ததினமா என்று. இவர்கள் வாழ்வதோ மாந்தோப்பில் ஒழித்து அதுவும் மந்திரிக்கு பயந்து என்ன வாழ்க்கை மன்னா.இப்ப ஏதோ சமாதானம் எண்டு சொல்லி ஓகே ஆகி இருக்கு..இனியும் மக்களுக்கு எதிரா செயற்பட்டால் போர் தான்...

மன்னா நாம இப்படி செயற்பட்டால் தான் அந்த கறுணாவை கவுக்கலாம்... இப்ப கருணா நம்மலோடை ஓகே வாகிறார் யாருக்கும் சொல்லிடாதைங்கோ... காலை வாரிடுவோம் ஒகேவா.. இங்கை இரண்டுமூண்டு பேர் விடுப்பு கேட்டு போய் கருணாவுக்கு சொல்லீடுவினம் கவனம் ஓகேவா. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#54
கவிதன் (முன்னாள் மந்திரி) வேண்டாத குற்றச்சாட்டு வைக்கிறீர்கள்... மாந்தோப்பு மன்னருக்கு புகழிடம் அளிக்க முன் வந்தது உண்மை...மன்னர் அதை மறுத்து தன்மானமும் தேச மானமும் காக்க சொந்த தேசத்தோடையே உள்ளார் என்பதும் வெளிப்படை... வேண்டாம் வீண் குற்றச்சாட்டு மாந்தோப்பின் மீது...அது குருவிகளின் இராச்சியம்... ஜீவகாருணியம் அரசாளும் இராச்சியம்....! இது மாவீரர் வாழும் பக்கம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#55
kuruvikal Wrote:கவிதன் (முன்னாள் மந்திரி) வேண்டாத குற்றச்சாட்டு வைக்கிறீர்கள்... மாந்தோப்பு மன்னருக்கு புகழிடம் அளிக்க முன் வந்தது உண்மை...மன்னர் அதை மறுத்து தன்மானமும் தேச மானமும் காக்க சொந்த தேசத்தோடையே உள்ளார் என்பதும் வெளிப்படை... வேண்டாம் வீண் குற்றச்சாட்டு மாந்தோப்பின் மீது...அது குருவிகளின் இராச்சியம்... ஜீவகாருணியம் அரசாளும் இராச்சியம்....! இது மாவீரர் வாழும் பக்கம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

ஓ சமாதானம் தானே இப்ப வந்திட்டார் ஆக்கும் ஆனால் ஒழிந்து தான் இருக்கிறார்..பயம் தானே.. நீங்கள் தப்பாக நினைக்க வேண்டாம். உங்கள் தோப்புக்கு நாம் படை எடுக்க மாட்டோம்...ஆனால் மன்னர் தற்போது திருந்திவிட்டார்... அவரை தான் திரும்பவும் மன்னர் ஆக்க நினைத்திருக்கிறேன்... இதுக்கு பினாலை ஒரு இரகசிய நடவடிக்கை போகுது நீங்கள் கோபபட வேண்டாம்.. அந்த நடவடிக்கை முடிந்தபின் உங்களுக்கு விபரிக்கிறேன் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#56
:roll: :roll: ம் களத்தில் என்ன நடக்குது...??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#57
tamilini Wrote::roll: :roll: ம் களத்தில் என்ன நடக்குது...??

பாவம் இந்தக் குடிமகள் முழிஞ்சு முழிஞ்சு முழியே பிதங்கப் போகுது..உங்க திட்டத்த விளக்கிடுங்கோ...அதுக்கு முதல்...! இல்ல பூட்டுத்தான் விழுதோ தெரியாது...குருவிகள் வரேல்ல இந்த விளையாட்டுக்கு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#58
kuruvikal Wrote:[quote=tamilini]:roll: :roll: ம் களத்தில் என்ன நடக்குது...??

பாவம் இந்தக் குடிமகள் முழிஞ்சு முழிஞ்சு முழியே பிதங்கப் போகுது..உங்க திட்டத்த விளக்கிடுங்கோ...அதுக்கு முதல்...! இல்ல பூட்டுத்தான் விழுதோ தெரியாது...

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#59
கவிதன், எமது இரகசிய நடவடிக்கை ஆரம்பிப்பதற்கு முன் கருணா முந்தி விட்டான் என எனக்கு கிடைத்த புலனாய்வு தகவல் தெரிவிக்கின்றது, அதாவது சக்தி டிவியில் ஒளிபரப்ப இருக்கும் ஹரி 11 கருணாவினால் தயாரிக்கப்பட்ட குறும்படமாம், அதில் என்னுடைய 11 வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றப்போறானாம், இப்படியே விட்டால் அவன் வாலை ஆட்டிக்கொண்டுதான் இருப்பான். முடிவெடுத்துவிட்டேன் ஒன்றில் அவனை பாடையில் மலைசியாவுக்கு அனுப்பவேண்டும் அல்லது என் உடல் மாந்தோப்புக்கு செல்லவேண்டும், உடனே முதல் சொன்னது நடக்க திட்டத்தை தீட்டும்.
Reply
#60
[quote=kavithan][quote]
மன்னா எனக்கொரு சந்தேகம். தினமும் சக்தி ரீவியில் "ஹரி 11 வது பிறந்தினம்" என்று விளம்பரப்படுத்துகிறார்களே அதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா?
[/quote]

மருமகளே அது இந்த மன்னருக்கு இல்லை நீங்கள் கவலைபடாதீர்கள்


அது எனக்கும் தெரியும். ஆனால் அந்த விளம்பர அறிவித்தலை பார்ப்பவர்களுக்கு எதுவுமே விளங்கவில்லை. அதுதான் ஹரியண்ணாவிடமும் கேட்டேன். எல்லோருக்கும் தெரியும் விளம்பரப்படுத்தலில் அறிவிக்கப்படும் ஹரி எங்கள் மன்னர் இல்லை எனபது. நான் கவலைப்படவில்லை. விளம்பரம் விளங்காமையால்தான் கேட்டேனாக்கும்.
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)