Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எங்கே போகிறது யாழ்ப்பாணம்...
சரியா சொன்னியள்
Reply
P.S.Seelan Wrote:கேட்கும் வானோலி ரிவியை மாத்திப் பாருங்கோ. உண்மை நிலை புரியாமல் விழிக்காமல். ஒப்பந்தம் எழுதியது 2002 ல் தான் இரு என்று சொன்னது 83க்கு முன் இருந்த இடத்தில். ஏதோ அரச பணத்தில் வழியிற ரேடியோ டிவியில் ஏதோ அவித்திருப்பார்கள்.
சலவைக்கு.. நான்.. தயாரில்லை..செய்தியிலையே.. பாதி..முழுங்கிறியள்;.. அதாலைதானே.. சார்பானது.. மட்டும்.. வருகுது.. அப்பிடியிருக்கவும்.. உங்கடையைத்தான்.. கேக்கிறன்.. அதையும்..விடாமல்.. மறிக்கப்பார்க்கிறியள்.. ஏன்..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
காரைநகர் கசூரினா கடற்கரையில் கலாசார சீரழிவுகள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.கசூரினா கடற்கரைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளாந் தம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வார இறுதி நாள்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கசூரினா கடற்கரைக்கு வந்து செல்கின்றனர்.இவ்வாறு வருபவர்களில் சிலர் அங்கு துர்நடத்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் மதுபோதையில் கசூரினா கடற் கரைகளில் வாகனங்களை மிக வேகமாகச் செலுத்திச் செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்த வீதிகளில் பொதுமக்கள் போக்குவரத்து செய்வதற்கு அச்சமடைவதாகவும் கூறப்படுகின்றது.காரைநகரின் இயற்கை எழில்மிக்க இப்பிரதேசத்திலும் அருகில் உள்ள வரலாற்று பிரசித்திபெற்ற ஈழத்துச் சிதம்பரம் ஆலயப் பகுதியிலும் ஒழுக்கம், கட்டுப்பாடுகளைப் பேண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைவிடப்பட்டுள்ளது.
Reply
இதாவது பரவாயில்லை
பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபுூசணி அம்மனை தரிசிப்பதாக செல்லும் பக்தர்கள் அங்கு நன்றாகவே தரிசனம் காண்கின்றார்களாம்.
[b] ?
Reply
இப்படிபோனால் அனாதை குழந்தைகள் மிகவிரவில் யாழ் வலம்வரும்
Reply
விரைவினிலி இவைகள் முடிவுக்கு வர வேண்டும். இதற்காகவ எத்தனையோ உண்ணத உயிர்களை நாம் பறி கொடுத்தது. இனி சமாதானத்தைப் பற்றி மீள் பரிசீலிப்பது நல்லது போலத் தெரிகின்றது. இதற்காகவா யுத்த நிறுத்தம் சமாதானம். எமது மக்கள் சிறிதாவது யோசிப்பார்களா? இனி வரவேண்டியவர்கள் வந்து இதை நிறுத்த முயற்சியேடுத்தால், பயங்கரவாதம் துப்பாக்கிக் கலாச்சாரம் ஹிட்லரிசம் என்பார்கள்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
P.S.Seelan Wrote:விரைவினிலி இவைகள் முடிவுக்கு வர வேண்டும். இதற்காகவ எத்தனையோ உண்ணத உயிர்களை நாம் பறி கொடுத்தது. இனி சமாதானத்தைப் பற்றி மீள் பரிசீலிப்பது நல்லது போலத் தெரிகின்றது. இதற்காகவா யுத்த நிறுத்தம் சமாதானம். எமது மக்கள் சிறிதாவது யோசிப்பார்களா? இனி வரவேண்டியவர்கள் வந்து இதை நிறுத்த முயற்சியேடுத்தால், பயங்கரவாதம் துப்பாக்கிக் கலாச்சாரம் ஹிட்லரிசம் என்பார்கள்.
பெண்ணியம்.. நல்லா.. வளர்ந்து.. உச்சம்.. போட்டுதுபோலை.. பெண்.. அடிமைத்தனம்.. நீங்கீட்டுதுபோலை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
நல்லா நீங்கிப்போச்சு இப்ப விகாரமாதேவி புhங்கா யாழ்பாணம்
Reply
நிச்சயமாய் நீங்கித் தான் போயுள்ளது. போய் வன்னியில் பார்த்தால் தெரியும். உதுகள் புலத்தில இருந்து வார பணத்தில மட்டுமில்லை ஒழுக்கத்திலையும் தான் உப்பிடி ஆடுதுகள். அது சரி அர்ததம் விளங்காததுகளோட பேசி என்ன புண்ணியம்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
வர வேண்டியதுகள் வந்தால் உதுகள் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடி ஒ(அ)ழியப் போகுதுகள்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
P.S.Seelan Wrote:வர வேண்டியதுகள் வந்தால் உதுகள் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடி ஒ(அ)ழியப் போகுதுகள்.
95 இலை.. கொண்டுவந்து.. இருத்தேக்கை.. உந்தப்..புத்தி.. எங்கைபோச்சுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
சமையலறையிலிருந்த ~சிலிண்டரில் காஸ்| கசிந்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்தார். தீயை அணைக்க முயற்சித்த அவரது கணவரின் இரு கைகளிலும் எரிகாயங்கள் ஏற்பட்டன.யாழ்ப்பாணம், நீராவியடி கடையிற் சுவாமி வீதியி லுள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரு குழந்தைக்குத் தாயான நீருஜா(வயது 18)என்பவரே பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி நேற்று யாழ். மருத்துவ மனையில் உயிரிழந்தார். அவரது கணவரான க.வசீகரன்(வயது 22) கைகளி லேற்பட்ட தீக்காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.சமயலறையிலிருந்த ~காஸ் சிலிண்டரில்| கசிவு ஏற்பட்டு ~காஸ்| வெளியேறி அந்த அறையைச் சூழ்ந்திருந்ததாக வும், இதனை உணராத நீருஜா அடுப்பை பற்றவைக்க தீக்குச்சியை உரசியதும் அறையில் நிறைந்திருந்த ~காஸ்| தீப்பிடித்துக்கொண்டதாகவும் அதில் நீருஜா சிக்கி கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளானதாகவும் - உறவினர்களால் தெரிவிக்கப்பட்டது.
தீயில் சிக்கிய மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அவரது கணவர் தீயை அணைக்க முயன்றபோது, அவரது கைகளிலும் தீ பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.பலத்த எரிகாயங்களுக்கு உள் ளான நீருஜா உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச் சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும், சிகிச்சை பயனளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார்.
Reply
95க்கு முன்னம் கொஞ்சம் பாருங்கோவன். அவனா வந்து இருந்திட்டான். துரத்தத்தானே வந்து தூக்குங்கடா என்று கத்துகிறார்கள். எங்கேயோ போய் ஒழிந்து உட்கார்ந்து கொண்டு வந்திட்டான் இருந்திட்டான் என்றால் எப்படி. போய் உதவினால் கால் பிடரியில பட ஓடமாட்டானா. உதவுர வல்லரசு நாத்தங்களுக்கு பக்கப்பாட்டு பாடாம செய்ய வேண்டியதை செய்தால் சொல்லாமக் கொள்ளாம ஓடித் தப்ப மாட்டானா? நேற்றைய மாரப்பனையின் அறிக்கை படிக்கவில்லையா? இனித் தொடங்கினால் காணமல் போனதும் மறைஞ்சு போனதும். கைகால் இல்லாம போனதும் ஐந்து ஆறு இலக்கத்தில காட்டாதா? இனி தாண்டிக் குளத்தில சீலை வேட்டிக்குள்ள மறைஞ்சு ஓடவும் விடமாட்டார்கள். தொடங்கினால் பொது சனமே ஒரு வழி பண்ணும் கவலையை விடுங்கள். எது எப்படியாயினும் மூட்டை முடிச்சுகளை எதுக்கும் ஆயத்தப்படு;த்தி வையுங்கோ.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
P.S.Seelan Wrote:95க்கு முன்னம் கொஞ்சம் பாருங்கோவன். அவனா வந்து இருந்திட்டான். துரத்தத்தானே வந்து தூக்குங்கடா என்று கத்துகிறார்கள். எங்கேயோ போய் ஒழிந்து உட்கார்ந்து கொண்டு வந்திட்டான் இருந்திட்டான் என்றால் எப்படி. போய் உதவினால் கால் பிடரியில பட ஓடமாட்டானா. உதவுர வல்லரசு நாத்தங்களுக்கு பக்கப்பாட்டு பாடாம செய்ய வேண்டியதை செய்தால் சொல்லாமக் கொள்ளாம ஓடித் தப்ப மாட்டானா? நேற்றைய மாரப்பனையின் அறிக்கை படிக்கவில்லையா? இனித் தொடங்கினால் காணமல் போனதும் மறைஞ்சு போனதும். கைகால் இல்லாம போனதும் ஐந்து ஆறு இலக்கத்தில காட்டாதா? இனி தாண்டிக் குளத்தில சீலை வேட்டிக்குள்ள மறைஞ்சு ஓடவும் விடமாட்டார்கள். தொடங்கினால் பொது சனமே ஒரு வழி பண்ணும் கவலையை விடுங்கள். எது எப்படியாயினும் மூட்டை முடிச்சுகளை எதுக்கும் ஆயத்தப்படு;த்தி வையுங்கோ.
ஏற்கெனவே.. இருக்கிறதுகள்.. பத்தாதாக்கும்.. போராட்டமெண்டால்.. உது.. சகஜமெண்டு.. சொல்லுவீங்களாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
ஆர் சொன்னது வந்து அடிவாங்கிக் கொண்டு கையையும் காலையும் வி;ட்டுட்டுப் போகச் சொல்லி. அவளைத் தொடுவானேன் கவலைப் படுவானேன்.தேன் கூட்டிற்கு கல்லெறிஞ்சா அவதிப்படத்தான் வேணும்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
<!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->ஆர் சொன்னது வந்து அடிவாங்கிக் கொண்டு கையையும் காலையும் வி;ட்டுட்டுப் போகச் சொல்லி.  அவளைத் தொடுவானேன் கவலைப் படுவானேன்.தேன் கூட்டிற்கு கல்லெறிஞ்சா அவதிப்படத்தான் வேணும். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->கூட்டிக்கொண்டுபோய்.. அதுக்குப்பிறகுதானே.. கைகால்.. புடுங்கி.. சூப்புவச்சுக்குடிக்கிறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
கூட்டிக் கொண்டு போனா ஒழுங்கா இருக்க வேணும் . அதை இதைப் பண்ணினா உப்பிடித்தான். அதுகள்ளை சூப்புவைக்க என்ன இருக்கு. அதையும் ஆச்சி ஊறுஞ்சி எடுத்திட்டா. தாண்டிக்குளத்துக்குள்ளாள வரைக்க கவனிச்சன். என்னப் பாக்கிறான் என்டு பாத்தா அது வேறையெங்கையோ பாக்குது. வெலிக்கடையில,அங்கோடையில இருக்க வேண்டியதுகள்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
P.S.Seelan Wrote:கூட்டிக் கொண்டு போனா ஒழுங்கா இருக்க வேணும் . அதை இதைப் பண்ணினா உப்பிடித்தான். அதுகள்ளை சூப்புவைக்க என்ன இருக்கு. அதையும் ஆச்சி ஊறுஞ்சி எடுத்திட்டா. தாண்டிக்குளத்துக்குள்ளாள வரைக்க கவனிச்சன். என்னப் பாக்கிறான் என்டு பாத்தா அது வேறையெங்கையோ பாக்குது. வெலிக்கடையில,அங்கோடையில இருக்க வேண்டியதுகள்.
95.. க்குப்.. பிறகுதானாம்.. கைகால்.. அறுத்து.. சூப்பு..வச்சுக்.. குடிக்கத்தெடங்கினவங்களாம்.. 95 சதவீதமும. 95.. இற்குப்.. பிறகுதானாம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
அவைதான் போல போக்கிடமில்லாம லண்டண் போய் கிடக்கினம். போனபிறகுதான் உதுகள் கொஞ்சம் குறைஞ்சமாதிரி இருக்கு. அப்பப்ப உங்கையும் ஏதோ சூப்பு வைக்கிற கதை பேப்பரிலை வரும். ஏதாவது....?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
P.S.Seelan Wrote:அவைதான் போல போக்கிடமில்லாம லண்டண் போய் கிடக்கினம். போனபிறகுதான் உதுகள் கொஞ்சம் குறைஞ்சமாதிரி இருக்கு. அப்பப்ப உங்கையும் ஏதோ சூப்பு வைக்கிற கதை பேப்பரிலை வரும். ஏதாவது....?
லண்டன்.. அரசாங்கம்.. ஒட்டுதொத்தமா.. இருக்கிற.. எல்லாரையும்.. துரத்திக்கொண்டு.. போய்.. வேறைஎங்கயன்.. விடாது.. அப்பிடி.. விட்டாலும்.. சனத்துக்கைநிண்டு.. சண்டைபிடிச்சு.. சனத்தின்ரை.. கைகாலிலை.. சூப்புவச்சுக்.. குடிக்காது.. பகல்க்கனவு.. கானாதயுங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)