Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் அரச பரம்பரையின் வாரிசு
#61
Quote:அப்படியாயின் சிங்கப்பூரில் ஏலேலசிங்கன் என்று ஒருத்தர் தான் தான் சங்கிலியின் வாரிசு என்று சொல்லிவருகிறார் நூல் கூட வெளியிட்டிருக்கிறார் இருவரையும் சந்திக்க வைக்க ஒரு திறந்த கதவு நிகழ்ச்சி நடத்தலாமே
அப்படியும் ஒரு கதை இருக்கா...?? கஸ்டம் தான்.. இவர்கள் பாடு...?? :? :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#62
hari Wrote:
Quote:அப்படியாயின் சிங்கப்பூரில் ஏலேலசிங்கன் என்று ஒருத்தர் தான் தான் சங்கிலியின் வாரிசு என்று சொல்லிவருகிறார் நூல் கூட வெளியிட்டிருக்கிறார் இருவரையும் சந்திக்க வைக்க ஒரு திறந்த கதவு நிகழ்ச்சி நடத்தலாமே
அட போறபோக்க பார்த்தால் ஒரு நாட்டுக்கு பல அரசர்கள் வரப்போறார்கள் போல. நான் உசாராக இருக்கவேண்டும், கவிதனை சிறைபிடித்தது தப்பா போயிட்டு, கருணாவும் கால வாறிட்டான்.அதுமட்டுமில்லாமல் நான் அரசன் என்று நிருபிக்க மீன் கடையில கஷ்டப்பட்டு வேண்டிய பழைய வாளையும் திருடிகொண்டுபோயிட்டான். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

இனியும் உங்களுடன் கூட்டு சேர முடியாது பதவியை தந்திட்டு காலைவாரூகிறீர்களே... ஜெயாவிடம் பாடம் கற்றீர்களா.. . இதோ சிங்கபூர் ஏலேலசிங்கன் வாழ்க நீங்கள் தான் சங்கிலியன் வாரிசு
என் ஆதரவு உங்களுக்கே.....
மீன் கடையில் வேண்டிய [திருடிய] கத்தியையே காப்பாற்ற தெரியாத அந்த மன்னனோடை இருகிறது எனக்கு இழுக்கு எனவே நீங்கள் சிங்கபுரில் ஏதும் மியூசியத்தில் வாள் இருந்தால் திருடிட்டு ஓடி கொழும்பு வாங்கோ .. அங்கை மீற் பண்ணி எங்கள் நடவடைக்கையை எடுப்பம்... வாள் இல்லாட்டிலும் நோ புரோப்ளம் வீட்டிலை மரக்கறி வெட்டுற அரிவாள்கிடக்கு அதை வைத்து சமாளிக்கலாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#63
<!--QuoteBegin-ஈழவன்+-->QUOTE(ஈழவன்)<!--QuoteEBegin-->அவருக்குத் தமிழ் தெரிந்திருக்கும் என நாம் நினைக்கவில்லை பெயரைப் பாருங்கள். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நானும் அப்படித் தான் நினைக்கிறேன்.

ஆனால் அவருடைய பெயரைப் பார்த்து அவருக்குத் தமிழ் தெரியாது எண்டு சொல்லுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் என்னுடைய பெயர் கூட தமிழ்ப் பெயரல்ல அதுக்காக எனக்குத் தமிழ் தெரியாது எண்டு சொல்ல முடியாதே!!
<b>
?
- . - .</b>
Reply
#64
கவிதன், இது அநியாயம். அந்த சிங்கப்பூர் காரனை கண்டவுடன் இந்த மன்னனுக்கு அல்வா கொடுத்துவிட்டீர்கள். நாளைக்கே ஒரு பத்திரிக்கையாளர் மாநாடு ஒன்றை கூட்டி, நீர் என்னுடன் இருந்த காலத்தில் நீர் செய்த அந்தபுர லீலைகளை அவுட்டு விடப்போகிறேன். இது தொடர்பான தகவல்களை எனது புதிய மந்திரி ஆனந்தசங்கரி தயாரித்துக்கொண்டிருக்கிறார். மேலும் உமக்கு எதிராக இணையத்தில் சுத்துமாத்து கையொப்பவேட்டையும் நடாத்த இருக்கின்றோம். அதுமட்டும் இல்லை மீன் கடையில் நான் கத்தியை திருடியது என்று கூறி என் அரசுக்கு அவமதிப்பை ஏற்படுத்திய குற்றத்துக்காக உமக்கு செம்புள்ளி கரும்புள்ளி குத்தி கழுதைமேல் ஏற்றி சிங்கப்பூரில் ஒரு ரவுண்ட் விடப்படும். கழுதை கிடைக்கவில்லையென்றால் எனது மந்திரியும் வருவார்.
Reply
#65
<!--QuoteBegin-ஹரி+-->QUOTE(ஹரி)<!--QuoteEBegin-->கருணாவும் கால வாறிட்டான்.அதுமட்டுமில்லாமல் நான் அரசன் என்று நிருபிக்க மீன் கடையில கஷ்டப்பட்டு வேண்டிய பழைய வாளையும் திருடிகொண்டுபோயிட்டான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பயப்படாதேங்கோ ஹரி நீங்கள் மீன் கடையில் திருடிய சீ வாங்கிய வாளை கருணாவிடமிருந்து மீட்பதற்கு சிறந்த வழி ஒண்டு சொல்கிறேன் செய்யுங்கள்.

எப்படியாவது கருணா இருக்குமிடத்தை முதலில் கண்டுபிடியுங்கள்
பின்னர் கரடி வேசம் போட்டுக் கொண்டு போய் கருணா மீது பாயுங்கள் உடனே கத்தியை விட்டுப் போட்டு ஓடிவிடுவான். உங்களிற்கு உங்கள் வாள் கிடைக்கும். எடுத்துக் கொண்டு நாட்டை ஆழ(ஏமாத்த) புறப்படுங்கள்.

நான் இந்த வழியைச் சொல்வதற்குக் காரணம்.
ஒரு முறை மட்டக்களப்புக் காடுகளால் கருணா சகபோராளிகளுடன் சென்று கொண்டிருந்தபோது ஒர் கரடி கருணா வைத்திருந்த எம்16 ரகத் துப்பாக்கி மீது பாய்ந்ததாம் உடனடியாக கருணா துப்பாக்கியை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தானாம். பின்னர் அத் துப்பாக்கியை போராளிகள் கரடியிடமிருந்து மீட்டார்களாம் (கருணாவிற்கு முந்நாள் போராளி எழுதிய இரண்டாவது கடிதத்திலிருந்து)

ஹரி உங்களிற்கு நான் சிறந்த யோசனைகளையெல்லாம் தருகிறேன். அதற்குப் பரிகாரமாக மனு நீதிக்குப் பதிலாக ஹரி நீதி எண்டு ஒரு சட்டம் அமுலாக்குங்கோ!
அந்தச் சட்டத்தின் படி நாட்டு மக்கள் தவறு செய்தா அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுங்கோ ஆனா நான் ஏதாவது தப்புச் செய்த எனக்கு தனிய மொட்டை மட்டும் அடியுங்கோ

இப்படித்தான் முந்தி மனுநீதி தவறாத சோழர்களும் செய்தவை. சோழ மன்னன் ஒருவனின் சகோதரன் சமண சமயத்திற்கு உதவி செய்கிறான் என்பதற்காக அவனை சோழ மன்னனின் அமைச்சரவையிலிருந்து நான்கு பார்ப்னப் பரதேசிகள் சேர்ந்து கொன்றனர். சில காலத்தின் பின்னர் உண்மையைக் கண்டறிந்த சோழ மன்னன் அந்த நான்கு பாரப்பனப் பரதேசிகளை பிடித்து தனிய மொட்டை அடித்துவிட்டு நாடு கடத்தி விட்டானாம். பார்ப்பனர் தவர்ந்த யாராவது இதைச் செய்திருந்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுமாம் ஆனால் பார்ப்பனன் என்பதற்காக தலைமுடி மட்டும் வழிக்கப்படுமாம். இதுதான் மனுநீதி. இதைச் சோழர்களும் சரியான முறையில் கடைப் பிடித்தார்கள். அதனாலேயே அவர்களுக்கு மனு நீதி தவறாத சோழர்கள் எண்டு பெயர் வந்தது.

எனவே ஹரி நீங்களும் ஹரி நீதி தவறாத யப்னா கிங் எண்டால் தயவு செய்து சோழர்களின் மனுநீதியில் பார்ப்பனர்கள் கடும் குற்றம் இழைத்தால் மாத்திரம் மொட்டையடிப்பதுபோல் நான் கடும் தவறு செய்தால் மட்டும் மொட்டை அடியுங்கோ ஹரி நீதி தவறாத யப்னா கிங் எண்டு பெயரெடுங்கோ

நன்றி வணக்கம்
<b>
?
- . - .</b>
Reply
#66
நீதியா??? எங்கையோ புத்தகத்தில் படிச்ச ஞாபகம். எங்கள் அரசசபையில் எதுபற்றி நாங்கள் கதைப்பதில்லை, ஆனால் இந்த மோட்டை அடிக்கிற சேன் கொண்டுவந்தால் பெரிய பிரச்சனை தான் வரும். ஏனெனில் எனது சபையில் அனைவரும் மொட்டை அடிக்கவேண்டிய நிலை வரும், எனக்கும் சேர்த்துதான்.கருணாவுக்கு மொட்டை அடிச்சு அடிச்சு மூளையை போல் முடியும் இல்லாமல் போயிருக்கும். இப்ப சுமாராக சல்மான் கான் மாதிரி இருக்கான் ஏன் அதை கெடுப்பான்.ஆனந்த சங்கரி கூட அந்த நாலு முடியை வைத்துத்தான் மன்மதகுஞ்சு மாதிரி இருக்கான். வேற ஏதாவது எங்களுக்கு ஏற்றமாதிரி சட்டத்தை கொண்டுவந்தால் நல்லது. உதாரணமாக குடிமக்கள் இடுக்கு மிடுக்கான கேள்வி கேட்பதை தடைசெய்ய ஒரு சட்டம் கொண்டுவாங்கள். அப்பதான் தமிழினி, போன்றோர்களை உள்ள போட்டு எடுக்கலாம். ஒரு நேர்மையான அரசனை பார்த்து கேட்கிற கேள்வியா அது?
Reply
#67
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->கவிதன், இது அநியாயம். அந்த சிங்கப்பூர் காரனை கண்டவுடன் இந்த மன்னனுக்கு அல்வா கொடுத்துவிட்டீர்கள். நாளைக்கே ஒரு பத்திரிக்கையாளர் மாநாடு ஒன்றை கூட்டி, நீர் என்னுடன் இருந்த காலத்தில் நீர் செய்த அந்தபுர லீலைகளை அவுட்டு விடப்போகிறேன். இது தொடர்பான தகவல்களை எனது புதிய மந்திரி ஆனந்தசங்கரி தயாரித்துக்கொண்டிருக்கிறார். மேலும் உமக்கு எதிராக இணையத்தில் சுத்துமாத்து கையொப்பவேட்டையும் நடாத்த இருக்கின்றோம். அதுமட்டும் இல்லை மீன் கடையில் நான் கத்தியை திருடியது என்று கூறி என் அரசுக்கு அவமதிப்பை ஏற்படுத்திய குற்றத்துக்காக உமக்கு செம்புள்ளி கரும்புள்ளி குத்தி கழுதைமேல் ஏற்றி சிங்கப்பூரில் ஒரு ரவுண்ட் விடப்படும். கழுதை கிடைக்கவில்லையென்றால் எனது மந்திரியும் வருவார்.
_________________<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நகைச்சுவை பகுதியில போட்டால் நன்றாக இருக்கும் மன்னர் ஹரி அவர்களே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#68
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அப்பதான் தமிழினி, போன்றோர்களை உள்ள போட்டு எடுக்கலாம். ஒரு நேர்மையான அரசனை பார்த்து கேட்கிற கேள்வியா அது?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நகைச்சுவையாக இருக்கிறது நீதி என்ற சொல்லை புத்தகத்தில் வாசித்து ஞாபகம் வைத்திருக்கும் மன்னன்.. இதில நேர்மையான அரசு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#69
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->அப்பதான் தமிழினி, போன்றோர்களை உள்ள போட்டு எடுக்கலாம். ஒரு நேர்மையான அரசனை பார்த்து கேட்கிற கேள்வியா அது?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நகைச்சுவையாக இருக்கிறது நீதி என்ற சொல்லை புத்தகத்தில் வாசித்து ஞாபகம் வைத்திருக்கும் மன்னன்.. இதில நேர்மையான அரசு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->குடிமகளே! உங்களுக்கு வாய் அதிகம்! சில சமயம் நான் ஜன நாயக நீரோட்டதில் குதிக்கவேண்டி வரலாம் அப்பொழுது உங்கள் வாக்கு எனக்கு தேவைப்படலாம் என்று அமைதியாக இருக்கின்றேன். இல்லையென்றால் கவிதனுக்கு கிடைத்த அதே தண்டனை தான் உமக்கும். ஞாபகமிருக்கட்டும். <img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/39.gif' border='0' alt='user posted image'>
Reply
#70
மன்னர் அவர்களே...! எனக்கொரு சிறிய சந்தேகம் மன்னா.
உங்கள் அரசசபையில் குயின் இல்லை என்று சொன்னீர்களே. தற்போது மந்திரியாக இருந்த எனது மாமாவை சிறையில் அடைத்தது மட்டுமன்றி பத்திரிகையாளர்களை கூட்டி அதுவும் அந்தப்புர ரகளைகளை இல்லை இல்லை இரகசியங்களை வெளியிடப்போவதாகவும் தெரிவித்திருக்கிறீர்களே. குயின் இல்லாமல் எப்படி மன்னா அந்தப்புரம்? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
#71
அங்க தான் நிக்கிறான் ஹரி ! உங்களுக்கு தெரிந்திருந்தால் அது எப்படி இரகசியம் ஆகும்.ha..haa..ha..
Reply
#72
<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->அங்க தான் நிக்கிறான் ஹரி ! உங்களுக்கு தெரிந்திருந்தால் அது எப்படி இரகசியம் ஆகும்.ha..haa..ha..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆமால்லே தப்பாக புரிந்துவிட்டேன் மன்னா மன்னித்துக்கொள்க. இரகசியம் என்பது ஒருவருக்குத் தெரிந்தவிடயமல்லவா?
:?
----------
Reply
#73
இப்படியான அப்பாவி பாமரமக்கள்தான் என் நாட்டுக்கு தேவை! தமிழினிக்கு அறிவுரை சொல்லி திருத்துங்கள். சாப்பிடுவதற்கும் மன்னன் வாழ்க என்று சொல்வதற்கும் மட்டும் வாய் திறக்க சொல்லிக்கொடுங்கள்,
Reply
#74
ஓ மன்னா நீங்கள் அனுப்பப்போகும் அடுத்த பாடிக்காக காத்திருக்கிறேன்
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
Reply
#75
ஏய் பா(வா)டை,

உன் எச்சிலிலை எசமானர் ராமாராசுவை கூப்பிடும் நோக்கமில்லையா?
" "
Reply
#76
MR - வெங்காயக் கறுணாவை ஏன் கோபமூட்டுகிறியள் நண்பர்களே :?: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#77
ஆகா கிளம்பிட்டாங்கய்யா...... கிளம்பிட்டாங்க...
Reply
#78
*** Åø¨Â ¿¡னுõ º¢ý¨É¡ º¢ó¾¡Á½¢ º¢ÅÄ¢í¸õ ±øÄ¡ü¨ÈÔõ Å¡Ã¢Í ¾¡§É <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
Reply
#79
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ASWINI2005



இணைந்தது: 30 ஐப்பசி 2004
கருத்துக்கள்: 28
வதிவிடம்: WORLD
எழுதப்பட்டது: புதன் கார்த்திகை 10, 2004 10:10 pm    Post subject:  



MR - வெங்காயக் கறுணாவை ஏன் கோபமூட்டுகிறியள் நண்பர்களே  
_________________
::::ஒரு படைப்பாளியின் படைப்பு எத்தனை சத்தியம் நிறைந்ததோ அதேயளவு சத்தியம் படைப்பாளிகளிடமும் இருக்க வேண்டும். (ஆதிலட்சுமி சிவகுமார்)::::

Back to top    <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[size=18]§¸¡Àõ Åó¾¡ ±ýÉ ¦ºöÅ¡ý ¸Ãடி¨¼ துÅ쨸 குடுòதுðடு µடுÅ¡ý «ùÅÇவு ¾¡§É <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
Reply
#80
www.jaffnaroyalfamily.org

Velunayak
Ellorukkum Vanakkam!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)