![]() |
|
யாழ் அரச பரம்பரையின் வாரிசு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: யாழ் அரச பரம்பரையின் வாரிசு (/showthread.php?tid=6492) |
யாழ் அரச பரம்பரையின் வாரிசு - kirubans - 11-06-2004 தமிழீழம் விரைவில் கிடைத்தால் கீழ்காணும் படத்திலுள்ள யாழ் அரச பரம்பரையின் வாரிசை பெயரளவிற்கேனும் நாட்டின் தலைவராக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டி வரும். <img src='http://img118.exs.cx/img118/6319/jaffnaroyal.jpg' border='0' alt='user posted image'> http://www.jaffnaroyalfamily.org/ - Thiyaham - 11-06-2004 அவர்கள் ஏதோ சிறு பிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார்கள் என்றால், நாம் ஏன் அதில் போய் எமது நேரத்தை செலவளிக்க வேண்டும்..?? - srilanka - 11-06-2004 எட இது ஆரடாப்பா? - TMR - 11-06-2004 ¡ருìகு ¦¾Ã¢யுõ ±í¸Â¼¡ôÀ¡ þùÅÇவு ¿¡ளுõ þருó¾É£í¸û??? - srilanka - 11-06-2004 உதுகளை இதுக்கை காவிவாற சில '''' இருக்கு. - tamilini - 11-07-2004 :roll: :roll: - kavithan - 11-07-2004 இது யாருது ..நாடகத்துக்கு உடுப்பு போட்ட மாதிரி இருக்கு..... :wink: :wink: - கறுணா - 11-07-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! அத்தியடிக் குத்தியன் "டக்லூசு" தான் யாழ்ப்பாணத்து அரச பரம்பரையிலிருந்து வந்த வாரிசு என்பது எனது உறுதியான, திடமான, ஆணித்தரமான நம்பிக்கை!! வேறு யாராவது கிளைம் பண்ண முடியாததென்பதை கொள்கையளவில் நான் ஏற்றிருக்கிறேன்!! இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - kirubans - 11-07-2004 நீங்கள் எல்லாரும் கஷ்டப்பட்டுப் போராடி தமிழீழத்தைப் பெற்றால், தன்னுடைய நாட்டை உரிமைகோர ஒருவர் இந்த வேஷத்தில் வருவதற்கு தயாராக உள்ளார் என்பதற்காகத்தான் இதைப் பதிவு செய்தேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கறுணா - 11-07-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! அத்தியடிக் குத்தியன் "டக்லூசு" தான் யாழ்ப்பாணத்து அரச பரம்பரையிலிருந்து வந்த வாரிசு என்பது எனது உறுதியான, திடமான, ஆணித்தரமான நம்பிக்கை!! வேறு யாராவது கிளைம் பண்ண முடியாததென்பதை கொள்கையளவில் நான் ஏற்றிருக்கிறேன்!! இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - yarl - 11-07-2004 /The King of Jaffna Arya Chakravarti origin can be traced back to Rameswaram. He belonged to Ganga Dynasty (Ganga Vamsa). In truth seems to be that the first Arya King of Jaffna who belonged to the Eastern Ganga Dynasty, of Kalinga had matrimonial alliances with the Chola of Thanjavur, and it appears to have settled in Rameswaram and there entered in to matrimonial alliance with Brahmins, assuming the title Arya as special distinction./ http://www.jaffnaroyalfamily.org/index1.htm /GREAT GRAND FATHER ON HIS FATHERS SIDE I would also like to mention about Raja Jerry Remigius Kanagarajahs Great Grand father on his fathers side. He was known as Zamindar Sangaralingam Caruppiah Pillai and was born in a place called Poompuhar (Kaveripoompattinam) in India. Poompuhar was another name for Kaveripoompattinam which belongs to Sirkali Taluk of Nagapattinam District. Poompuhar, once the biggest port on the east coast was at its peak under the earlier Pandiya and Chola Kings. The Kaveri merging with the bellowing sea was known as Puhar but due to the exquisite beauty of the port, the town came to be called Poompuhar another name of Poompuhar was Kaveripoompattinam./ // http://www.jaffnaroyalfamily.org/index4.htm - kuruvikal - 11-07-2004 தமிழீழம் என்பது யாழ்பாணத்தை மையமாகக் கொண்டதல்ல...முழு வடக்குக்கிழக்கையும் மையமாகக் கொண்டது....! எனவே தமிழீழத்துக்கு யாழ்ப்பாண அரசபரம்பரை ( நல்லூர் இராஜதாணியை அடிப்படையாகக் கொண்டது) ஆட்சியுரிமை கோரமுடியாது....! அதுசரி உது எந்த சினிமாப் படத்தில வெட்டி எடுத்தது..!!!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->அதுபோக... உடை நடையும் பிழைக்கிது போல... நீளக் காற்சட்டையோட சப்பாத்து அது இதெண்டு மாப்பிள்ளை கலக்குகிறார் என்ன திருமணப் பொருத்தம் பாக்கினமோ....அதுக்கு உது பொருந்தலாம்....அரச பரம்பரைக்கு உது பொருந்தாது வெள்ளைக்காரத் துரையிட்ட களவெடுத்துப் போட்டது போலக் கிடக்கு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 11-07-2004 Quote:வெள்ளைக்காரத் துரையிட்ட களவெடுத்துப் போட்டது போலக் கிடக்கு....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Eelavan - 11-07-2004 நாடு நாசமாகியபோது ஓடிப்போன ராசாக்கள் எங்களுக்குத் தேவையில்லை. நாடு என்பது தனியொரு மன்னனின் சொத்தல்ல சுதந்திரம் கிடைத்ததும் உரிமை கோருவதற்கு - Sriramanan - 11-07-2004 காங்கை வன்னியன் எண்ட பரதேசியின் பரம்பரையைச் சேர்ந்தவன் இந்த லூசன் எண்டு ஏதோ ஒரு பத்திரிகை ஊகம் வெளியிட்டிருந்தது. - paadai - 11-07-2004 "யாரங்கே!! அழைத்துவருங்கள் அஸ்தான வைத்தியரை" எண்டு சொல்லிற்று கதிரையிலைருக்கிறார் போலும்,மூஞ்சயை பாக்க தெரியேல்லையா? மூலவியாதிக்காரன் போல கிடக்கு. - yarl - 11-07-2004 சங்கிலியின் வாாிசின் கருத்துப்படி இவரது முாதாதையா்கள் இந்தியாவிலிருந்து வந்தவா்கள்.பாா்க்க மேலே ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கருத்து)அப்படியானால் யாழ்ப்பாணத்தாரும் இந்தியரா? - hari - 11-07-2004 எப்ப இந்த படம் ரிலிஸாக போகிறது? தீபாவளிக்கா? - கறுணா - 11-07-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! உந்த டோக்குக்கு முற்றிப் போச்சு! இனி மீளேலாது!! உப்படியாக மக்களை எமாற்றும் கும்பலகளை கடுமையாகக் கண்டிக்கக் கடமைப் பட்டுள்ளேன். அளவுக்கு மிஞ்சினால் இரானுவ நடவடிக்கை எடுப்பேனென உறுதியாக தெரிவிக்க விரும்புகின்றேன். இந்த ரோயல் சம்பந்தமான எமது நிலைப்பாட்டை தெரிவிக்க உலகுக்கு தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். 1) யாழ்ப்பாண ரோயல், கிங் - அத்தியடிக் குத்தி, அலன் தம்பதிப் புகழ், சூளைமேட்டுப் புகழ் " டக்லூசு" 2) மட்டக்கள்ப்பு ரோசல், கிங் - நான் ஒரு வெங்காயப் புகழ் "கோணல் கறுணா" 3) வன்னி ரோயல், கிங் - பிரபல மாட்டு, ஆட்டு, என்ல்லு மூட்டைக் கள்ளன் "பரந்தன் ராசன்" 4) திருலலை ரோயல், கிங் - கோழிக்கள்ளன் "டென்மார்க் குமாரதுரை" 5) இந்திய ரோயல், கிங் - புரோடு, சுற்றுமத்து "ரி.பி.சி ராமராசு" ... என்பதில் நான் உறுதியாகவுள்ளேன். இதில் மிஸ் பண்ணிய ஆனந்த சங்கரி, .. போன்றோர் என்னுடன் தொடர்பு கொள்ளவும். இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - hari - 11-07-2004 ஆனந்த சங்கரிக்கும் ஒரு ரோயல் கிங் ஒன்று கொடுத்தால் குறைஞ்சா போகிடும்? மனுசன் இன்றைக்கோ நாளைக்கோ என்று இருக்கு அதுக்கு முன் ஏதாவது கொடுங்கள். பாவம் அவரும் அதுக்குதான் அலைகிறார் |