Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
சீ..அப்படியெல்லாம் படை எடுக்கமாட்டேன், உங்கள் நாட்டில் ஏதாவது ஒரு பிரதேசத்தை தெரிவுசெய்து, அங்க ஒரு பிரதேசவாதத்தை கிழப்பி ஒரு மாதிரி பிழைச்சுடுவன், இது கருணா என்னுடன் இருக்கும் போது கொடுத்த ஐடியா, நல்லாத்தான் இருக்கு கடைசியில் ஒன்றும் சரிவராவிட்டால் இதை வைத்து சமாளிச்சுடுவன். இல்லையென்றால் மாந்தோப்புக்குள்ளேயே தென்னந்தோப்பு வாதத்தை கொண்டுவந்து குருவியாருடன் மோதிப்பாக்கிறதுதான். இதை தமிழினிக்கு சொல்லவேண்டம் அவா ஒரு ஓட்டைவாய்! குருவியிடம் செய்தி போனால் அதோகதிதான்
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் றோவின் ஊடுருவல்
இந்திய உளவுப்பிரிவான றோ அமைப்பின் கையாட்கள் தற்போதைய சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வர்த்தகர்கள், <b>ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் </b>ஊடுருவி உளவுத் தகவல்களைத் திரட்டி வருவதாக நம்பகரமாகத் தெரியவந்துள்ளது.
அரச சார்பற்ற சில நிறுவனங்கள் இச்செயலுக்கு துணை போவதாக மேலும் தெரியவந்துள்ளது.
றோவினால் வழங்கப்படும் பெருந்தொகைப் பணத்தை பெற்றுக்கொண்டு, தென்னிலங்கையில் இருந்து இயங்கும் இவர்கள், சமாதானக் குழுக்களை அழைத்துச் செல்வதாக கூறிக்கொண்டு அக்குழுக்களுடன் றோவின் கையாட்களையும் இணைத்துக்கொண்டு வருவதும் இப்போது தெரியவந்திருக்கிறது.
கையாட்களாக வருபவர்களில் தமிழர்களும், சிங்களவர்களும் அடங்குவர் எனவும், இவர்களுக்கு பண உதவி தாராளமாக வழங்கப்படுகின்றது எனவும் அறியப்படுகின்றது.
அண்மையில் இந்தியத் து}துவர் வழங்கிய இரவு விருந்துபசாரத்திலும் இந்நபர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி புதினம்
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் ?????
Posts: 124
Threads: 11
Joined: Oct 2004
Reputation:
0
வைத்த பெயரைக்கூட படிக்கமுடியாதபடி எழுதுகிற நீங்கள் எல்லாம் புத்தி கூற வந்திட்டியள் .சும்மா இருக்கிற என்னுடைய வாயை கிண்டவெளிக்கிட்டு வக்காலத்து வாங்குகிற ஆக்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற வைத்துவிட்டீர். ஜெயைக் கலைத்தது சரி . சுவிசுக்கு அவை வந்த இடத்திலை தேச விரோத நபர்களை சந்தித்ததும் தெரியும் அவையிடமிருந்து பெட்டி பெட்டி மாறினதும் தெரியும். இன்னும் வாயை கிண்ட வெளிக்கிட்டால் ஆள் ஒன்று ஈழத்துக்கு போனபோது நந்த---- வைத்து கோபமாக மிரட்டியதும் தெரியும். வேண்டாம் சம்மா இருக்கிற என் வாயை கிண்டவேண்டாம் களத்திலை மோகன் தடா போடுகிறார் இல்லாவிட்டால் பக்கத்து நாட்டு வோக்கி கதையெல்லாம் வரும் கிண்டினால் வருவேன்
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Posts: 221
Threads: 25
Joined: Oct 2004
Reputation:
0
நான் சொல்ல முன்னம் சொல்லநினைத்ததை சுஜி சொல்லிவிட்டா÷ அப்ப உது ஊரெல்லாம் தொிந்தகதைதான் பிறகு நான் அரைத்தமாவை அரைப்பான் அண்ணா உங்கடை பெயரை சொல்லுங்கோ பிறகு வாறன்
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Posts: 931
Threads: 100
Joined: Apr 2003
Reputation:
0
இங்கே குறிப்பிட்ட அத்தளம் பிரச்சனைக்குரிய ஒன்றல்ல என்று சுட்டிக்காட்டப்பட்டமையால் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.