Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கண்ணும் பழுதுபட்டுட்டு மோணை... பொறு கண்ணாடி போட்டுப் பாப்பம்... அட அது 20 வது.... 200 தெரிஞ்சுது... ஏதோ பேத்தி என்றா மோணை சரி...ம்ம்ம்...முகம் ஒரு பாட்டி போல சாடை காட்டுது...!
அதுசரி என்ன இரவு பகல் என்று உங்க திரியுறா காத்து கறுப்புப் பிடிக்கப் போகுது வீட்ட போ மேணை... கொப்பர் கொம்மாவுக்கு உந்தக் கூத்து தெரியுமோ...??! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
kuruvikal Wrote:கண்ணும் பழுது பட்டுத்து மோணை... பொறு கண்ணாடி போட்டுப் பாப்பம்... அட அது 20 வது.... 200 தெரிஞ்சுது... ஏதோ பேத்தி என்றா மோணை சரி...! அதுசரி என்ன இரவு பகல் என்று உங்க திரியுறா காத்து கறுப்புப் பிடிக்கப் போகுது வீட்ட போ மேணை... கொப்பர் கொம்மாவுக்கு உந்தக் கூத்து தெரியுமோ...??! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆகா தாத்ஸ் என்றவுடனே தொடங்கிடுவியளே பல்லவில.. தாத்ஸ் டோன் வெறி வயது போன நேரத்தில நீங்களே இப்படி தெரியேக்க நமக்கென்ன. உந்த காத்துக்கறுப்பு எல்லாம் நம்மை ஒன்றும் செய்யாது... அதுகளுக்கே அல்வா கொடுக்கிறாக்கள் நாங்கள்... சரியா தாத்ஸ்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நான் போற கட்டை...அட... உது இவள் பொடிச்சி... பெயரும் மறந்து போச்சு... குரல் விளங்குது... உவள் பெரிய கதைகாறி... பார் எனக்கு குமரி எண்டு விட்டுட்டால் புலுடா... காத்துக் கறுப்பு இப்ப ஊருக்க அதிகமாமடி பொடிச்சி.... எல்லாம் மனிசருக்க பூந்தெல்லே நிக்குதாம் எதுக்கும் வீரி போலத் திரியாம கொஞ்சம் விவேகமா திரி... உதுதான் நான் சொல்லுவன்... பாவம் கொப்பர் கொம்மா....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:நான் போற கட்டை...அட... உது இவள் பொடிச்சி... பெயரும் மறந்து போச்சு... குரல் விளங்குது... உவள் பெரிய கதைகாறி... பார் எனக்கு குமரி எண்டு விட்டுட்டால் புலுடா... காத்துக் கறுப்பு இப்ப ஊருக்க அதிகமாமடி பொடிச்சி.... எல்லாம் மனிசருக்க பூந்தெல்லே நிக்குதாம் எதுக்கும் வீரி போலத் திரியாம கொஞ்சம் விவேகமா திரி... உதுதான் நான் சொல்லுவன்... பாவம் கொப்பர் கொம்மா....!
தாத்ஸ் உங்க மேலான கருத்துக்களுக்கு நன்றிகள்.. நாங்கள் கவனமாய் இருக்கம்.. இப்பெல்லாம் உங்களை மாதிரி தாத்ஸ் தான் பிரச்சனை என்று சொல்லுகினம் நீங்கள் நல்ல அட்வைஸ் கொடுக்கிறீங்கள் நன்றிகள்......" <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 17
Threads: 1
Joined: Nov 2004
Reputation:
0
தாத்தாக்கும் பாட்டிக்கும் நதியா எண்டால் பிடிக்கும் போலை
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:தாத்தாக்கும் பாட்டிக்கும் நதியா எண்டால் பிடிக்கும் போலை
தாத்தான்ட காலத்தில நதியா ஆன்டி கலக்கியிருப்பா பின்ன தாத்தாவுக்கும் பிடிக்கும் போல.. அப்படியா தாத்ஸ்..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அடி பொடிச்சி... என்ர காலத்தில் உந்தச் சினிமாக் கோதாரி இருக்கேல்ல... சும்மா மேடையில கூத்தும் நாடகமும் தான்.... விடிய விடிய பாத்துட்டு மாட்டு வண்டில் கட்டி வீட்ட வாறது... என்ன ஒரு ஆனந்தம்... இப்ப எல்லாம் போச்சு.... வசுவாம் காராம் புளேனாம்... உந்தக் கோதாரிகள் ஏறி இறங்கவே முழங்கால் சில்லு விலகிடும் போலக் கிடக்கு... இப்ப எங்க பழைய கறுப்பு வெள்ளப் படம் போடுறாங்கள்...சும்மா சிறுக்கியள் அரையும் குறையுமா ஆடுவாளவ அதையெல்லே படம் எண்டு காட்டுறாங்கள்...அவளவைக்குப் பின்னால் ஒரு குத்தியன் நாய் மாதிரி திரிய...அதை கலைச்சுக் கலைச்சுப் படம் எண்டு எடுத்துக் காட்டுறாங்கள்... கண்றாவி.... உதுகளப் பாத்துத்தானோ பொடிச்சி நீயும் சீரழியுறா.... பேசாம கோயில் குளம் எண்டு சுத்தன நிம்மதியாவது கிடைக்கும்....இல்ல கொப்பர் கொம்மாவை கண்கலங்காமப் பாருங்க அதுகள் சந்தோசப்பட்டா உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்....ஏதோ என்ர அனுபவத்தில சொல்லுறன்.. பழசு பிணாத்துது எண்டால் என்ன கேட்டுத் திருந்தினா என்ன..... எல்லாம் உங்கட கையிலதான்....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அட என்ர பூட்டி சுட்டி... வந்துட்டியோ மோனை... உன்ர காலத்திலயாவது உந்தச் சினிமாக் கோதாரி திருந்த வேணும் இல்லாட்டி ஒழிய வேணும்...
உப்ப கிட்டடியில ஒரு ரோடியோவில தீபாவளிக்கி நிகழ்ச்சி போட்டாங்கள்..செய்தது இரண்டு குமர்... அதுகள் சின்னனுகள பாட்டுப்படிக்கச் சொல்லி ஏதோ ஒரு போட்டி... அதில ஒரு சின்னன்... ராசா ராசா மன்மதராசா.... எண்டுது இன்னொன்டு கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா என்டுது... இன்னொண்டு.. வைச்சிருக்கேன் வைச்சிருக்கேன் கறுத்தக் கோழி மிளகு போட்டு வறுத்து வைச்சிருக்கன் எண்டுது...இன்னொண்டு...கட்ட கட்ட நாட்டுக்கட்ட செமக் கட்ட எண்டுது... ஐயோ காதப் பொத்திப் போட்டன்... உதுகளின்ர எதிர்காலத்தை நினைச்சா... உதுகள் பிஞ்சில பழுக்காம... என்ன செய்யும்...அதுகள முத்த விடாது போல சினிமா....வெம்பி விழத்தான் போகுதுகள்... இருந்து பாருங்கோ...!
பூட்டி சுட்டி.. நீயும் உதுகளுக்குப் போறனீயே...மறந்தும் போயிடாத மோனை...உவள் சக்தி ரீவி குட்டி சுட்டி என்ன பண்ணுறாள்...அவளும் கொஞ்ச நாள் உப்படிக் கூத்துகள் காட்டினவள் திருந்திட்டாளோ....என்னவோ....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
நான் உதுகளிலை மினக்கெடுறதில்லை. ஆனால் குட்டிசுட்டி தான் தற்போது மூத்த ஒலிபரப்பாளர். நீங்கள் வேறை.
----------
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அப்படியே சங்கதி... உவன் ஆமிக்காரன் அடிக்க உந்த ஊருச்சனம் எல்லாம் கொழும்பு வந்ததெல்லே அப்ப கொழும்பில அங்கினேக்க கிடக்கேக்க..... பாத்தது குட்டிச் சுட்டிய... இப்ப வளந்திருப்பாள்... ஒலிபரப்பு ஒழுங்காச் செய்யுறாளோ...இல்ல ஒளிச்சுப் பிடிச்சு விளையாடுறாளோ... ஒளிச்சு வைச்ச ஒலி வாங்கியோட....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
தாத்தா உங்களை மாதிரி கிழடுகள் தான் சிநேகா.. திரிஸா அஸ்வர்யா என்று திரியினம் கண்டியளோ.. முதல் கிழடுகள் சங்கம் ஒன்று அமையுங்கோ.. முதல் கட்டளை ஒன்று போடுங்கோ.. சினிமாவுக்கு தடாபோடுங்கள்... அப்புறம் என்ன இளசுகள் எல்லாம் கொஞ்ச நாளைக்கு கத்துங்கள் பிறகு.. ஒதுங்கிடுங்கள்.. சரியா.. அதைவிட்டுவிட்டு பிளாஸ்பாக் ஓடவிட்டு ஒரு பிரியோசனமும் இல்லைக்கண்டியளோ..?? அது சரி.. நம்ம மதித்தாத்தா.. களத்தில தான் இருக்கார் போல கிடக்கு... அப்படியா....??? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ம் அந்த குட்டிசுட்டி நல்ல கெட்டிக்காரி நல்லாய் கதைப்பா என்ன... ராமநாதனிலி தானே படிச்சவா.. தங்கைக்கு தெரிஞ்சிருக்க வேணுமே...?? என்ன வளந்திட்டாவா...??? :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அனே பொடிச்சி... அது உவன் குருவி... என்ர பூட்டன்... அவன் சொல்லித்திருந்துறான் இல்ல... ஐசு குஸ்சு என்று உளறுவான்... படிப்புமில்ல பயனுமில்ல கெட்டுப்போறா... தாடா உந்த தட்டுப்பலகையை எண்டு பறிச்சு வைச்சுத்தான் இப்ப உங்களோட கதைக்கிறன்...கண்டானோ... பாடை ஏத்திடுவான்.... ஸ்ஸ்ஸ்ஸ்... உரத்துப் பேசாதேங்கோ... அவன்ர கொம்பூட்டர் காட்டிக் கொடுத்திடும்....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அனே பொடிச்சி... அது உவன் குருவி... என்ர பூட்டன்... அவன் சொல்லித்திருந்துறான் இல்ல... ஐசு குஸ்சு என்று உளறுவான்... படிப்புமில்ல பயனுமில்ல கெட்டுப்போறா... தாடா உந்த தட்டுப்பலகையை எண்டு பறிச்சு வைச்சுத்தான் இப்ப உங்களோட கதைக்கிறன்...கண்டானோ... பாடை ஏத்திடுவான்.... ஸ்ஸ்ஸ்ஸ்... உரத்துப் பேசாதேங்கோ... அவன்ர கொம்பூட்டர் காட்டிக் கொடுத்திடும்....!
என்ன தாத்ஸ் புதிசாய்... பூட்டன் வாறார்... சரி ஏதோ சொல்லுங்கள் கேக்கிறம்... :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ம்ம்ம் அவள் நன்றாக வளர்ந்துவிட்டாள். மேடைக்கூச்சமேயில்லாமல் போய்விட்டது. நன்றாக நிகழ்ச்சிகளை நடாத்துவாள்.
ம் அப்படியா... நடக்கட்டும் நடத்தட்டும்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உது கேக்க மறந்திட்டன்...உந்தக் குட்டி சுட்டிண்ட கூட்டாளி... அந்த சிங்களப் பிள்ளை... அது என்ன பண்ணுது....இப்பவும் பிள்ளை நடிக்கிறாளோ... நல்லாக் கதைப்பாள்... கேக்க ஆசையாக் கிடக்கு....
உவன் குருவி தாத்தா தாத்தா எண்டு தன்னோட மாந்தோப்பில கட்டிப்போட்டு வைச்சிருக்கிறான்... எனக்கு உந்த மாந்தோப்புச் சீமைச் சீவியம் பிடிக்கவே இல்ல... எட்டு மாசம் குளிர் 4 மாசம் வெக்கை... கறுமம் ஒரு காரியம் ஒழுங்காப் பண்ணேலாது பிள்ளை...! இந்த வயசில இங்க கிடந்து உளலிற நேரம் ஊரோட கொட்டில கிடந்து உசிர் போனாலும் சொர்க்கம் போல...உந்த ஆமிக்காரன் அறுந்திடுவான் போறான் இல்லையே.. பலாலிப் பக்கம் தான் என்ர ஊர் மோனை...செம்மண் காணி புலம் எல்லாம் விட்டுப்போட்டு...இங்க மாந்தோப்பில மாங்காய் எண்ணுறன்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இது ஒரு சாட்டு....... பேசமல் போறதுக்கு... வெளிநாட்டு சொகுசு கண்டுவிட்டு தங்குமடம் போட்டுவிட்டு கதைமட்டும் கதைப்பியள்... சர் தாத்ஸ்.. ஒருக்கரப்போய் வாறது.. ஒரே அடியாய் போறதுக்கு முதல்..?? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>