![]() |
|
மீண்டும் நதியா அலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: மீண்டும் நதியா அலை (/showthread.php?tid=6423) |
மீண்டும் நதியா அலை - kuruvikal - 11-15-2004 <img src='http://thatstamil.com/images25/cinema/nadia-sonof380.jpg' border='0' alt='user posted image'> தமிழ் சினிமாவில் மீண்டும் நதியா அலை அடிக்க ஆரம்பித்துள்ளது. பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழுக்கு வந்த மலையாள நதியாவுக்கு மாபெரும் வரவேற்பு கொடுத்தனர் தமிழ் மக்கள். பெருமளவில் ரசிகர்களைப் பெற்ற நதியா தமிழக மக்களிடையே பெரும் பாப்புலர் ஆனார். அவர் அணிந்து வரும் சேலை, சூடிதார், தோடு, வளையல் என அனைத்தும் கவனிக்கப்பட்டன. நதியா வளையல், நதியா சேலை, நதியா தோடு என நதியாவின் பெயரை வைத்து பல பொருட்களும் விற்பனையில் சக்கை போடு போட்டன. புதுமுகங்களின் வரவால் நதியாவுக்கு வாய்ப்புகள் குறைந்தன. அத்தோடு கல்யாணம் செய்து கொண்டு திரையுலகுக்கு குட்பை சொல்லி விட்டு லண்டன் சென்று விட்டார் நதியா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் வெளியான எம்.குமரன், சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ரவியின் அம்மா வேடத்தில் நதியா நடித்திருந்தார். அன்னைக்குப் பார்த்தது போலவே இருக்கிறாரே என்று கூறும் அளவுக்கு இன்னும் அழகை தேக்கி வைத்துள்ள நதியாவுக்கு இப்போது பட வாய்ப்புகள் அதிகம் வருகிறதாம். அம்மா வேடத்தில் அட்டகாசமாக நடித்துள்ளீர்கள் என்று கூறி ஐஸ் வைத்து தங்களது படத்தில் நடிக்க கூப்பிடும் தயாரிப்பாளர்களிடம் 30 லட்சம் சம்பளமாக கேட்டு அதிர வைக்கிறாராம் நதியா. உண்மையில் அவருக்கு நிறைய படங்களில் நடிக்க விருப்பம் இல்லையாம். நல்ல வேடமாக இருந்தால் மட்டுமே மீண்டும் நடிப்பேன் என்று கூறுகிறார் நதியா. தற்போது சத்யராஜூக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க நதியா ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல் அவரது தீவிர ரசிகர் சலபதி, நதியாவை இரட்டை வேடங்களில் நடிக்க வைக்க ஒரு கதை எழுதி, நல்ல தயாரிப்பாளருக்காக காத்திருக்கிறார். இதற்கிடையே நதியா ஒரு பேட்டியில், குடும்ப பொறுப்புகள் காரணமாகவே சினிமாவில் தொடர்ந்து நடிப்பதில் நான் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. இருந்தாலும் லண்டனில் டிவி செய்தி வாசிப்பாளராக பணியாற்றியதால், கேமரா முன்நிற்பது, மேக்கப் போடுவது இரண்டும் என்னை விட்டு விலகவில்லை. இந் நிலையில்தான் எம்,குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கதை எனக்கு பிடித்து இருந்தால் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். படத்தில் நான் பேசப்படும் அளவிற்கு கேரக்டர் இருக்க வேண்டும். சாதாரணமாக அம்மா, அக்கா கேரக்டர்களில் வந்து போவதில் எனக்கு விருப்பமில்லை என்று தெளிவாக சொல்கிறார். <img src='http://thatstamil.com/images25/cinema/nadia350.jpg' border='0' alt='user posted image'> thatstamil.com - MEERA - 11-15-2004 சாயம் வெளுத்தால் அவ்வளவுதான். சகிக்க முடியாது பாருங்கோ. - kuruvikal - 11-15-2004 நதியா அக்கா இயற்கையாவே வடிவுதான்... அவா ஒன்றும் பெரிசா சாயம் போடுவதில்லையாமே...! அதுசரி உந்தச் சாயக்கதை நதியா அக்காவுக்கா இல்ல செய்தி போட்ட குருவிகளுக்கா...நீங்க எப்பவும் இடக்குமடக்குகா வசனம் எழுதுறியள்.... எதுக்கும் கவனமாத்தான் பிளங்கோணும் உங்களோட எல்லாம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- MEERA - 11-15-2004 சீ நதியா அக்கவிற்குத்தான். உங்களையில்லை. "இடக்குமடக்கா" புரியவில்லை. - kuruvikal - 11-15-2004 புரியல்லையா.. புரியாமல் இருப்பதே நல்லது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 11-15-2004 kuruvikal Wrote:புரியல்லையா.. புரியாமல் இருப்பதே நல்லது...! <!--emo&<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MEERA - 11-16-2004 நன்றி - Thiyaham - 11-16-2004 சினிமா நிழலை மறந்துவிட்டு நிஜத்திற்கு வாருங்கள் - kuruvikal - 11-16-2004 எங்களுக்கு நதியா அக்கா.... ஐஸ்வரியா அக்கா இவைதான் நிஜம்... மற்றதெல்லாம் போலி....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 11-16-2004 kuruvikal Wrote:எங்களுக்கு நதியா அக்கா.... ஐஸ்வரியா அக்கா இவைதான் நிஜம்... மற்றதெல்லாம் போலி....! <!--emo& [b]ஓஹோ....! அப்படிங்களா? அப்போ மலரும் போலியா? :? - வெண்ணிலா - 11-16-2004 [quote=kuruvikal]நதியா அக்கா இயற்கையாவே வடிவுதான்... அவா ஒன்றும் பெரிசா சாயம் போடுவதில்லையாமே...! அதுசரி உந்தச் சாயக்கதை நதியா அக்காவுக்கா இல்ல செய்தி போட்ட குருவிகளுக்கா...நீங்க எப்பவும் இடக்குமடக்குகா வசனம் எழுதுறியள் இதுகளுக்கெல்லாம் பயந்து குருவிகள் கவனமாக பழகவேணும் என்று சொல்வது அழகல்ல குருவிகள் அண்ணா - hari - 11-16-2004 எந்த நடிகையை பார்த்தாலும் மலையாளம்,தெலுங்கு,கர்னாடகா, மும்பாய், என்றுதான் சொல்கினம், தமிழ் நாட்டில அழகான பெண்களே இல்லையா? - kuruvikal - 11-16-2004 vennila Wrote:[quote=kuruvikal]எங்களுக்கு நதியா அக்கா.... ஐஸ்வரியா அக்கா இவைதான் நிஜம்... மற்றதெல்லாம் போலி....! <!--emo& [b]ஓஹோ....! அப்படிங்களா? அப்போ மலரும் போலியா? என்ன தங்கையே இப்படி இடக்குமடக்கில மாட்டி விடுறீங்க... அது மலர்... இந்த அக்காமாரையெல்லாம் கடந்த நிஜம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- கறுணா - 11-16-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா..... யோவ் குறுவீஸ் :!: நேற்றூ றசனியின் ஐஸ் (18+) :!: இன்று நதியா (40+) :!: நாளை ... சரோசாதேவி (60+) :?: காலாகாலத்துக்கு ஏதாவது ஒண்றோ, இரண்டோ முடிச்சைப் போட்டால் ......... :?: நல்ல காச்சல்தான் ........ போலிருக்குது :?: எங்கேயேனும் போற இடத்தில் வேப்பமரங்கள் அம்பிட்டால், இரண்டு வேப்பங் கொட்டையை விழுங்கும் :!: சரியாகிவிடும் :?: www.karuna@onion.com/damizhcinima இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - kuruvikal - 11-16-2004 அழகு என்பது தமிழுக்கு மட்டும் தான் தமிழ் பெண்களுக்கில்லை என்று சினிமா உலகம் நினைக்குதோ... இல்ல சினிமா அழகில்லை என்று தமிழ் பெண்கள் நினைக்கினமோ.... பழைய நடிகைகள் அழகுதானே... ஆனா அவங்க பின்னணி தெரியாது எங்களுக்கு... பார்வைக்கு அழகாக் தெரியுறாங்க....! ஆனா ஒன்று சில ஊர் சிங்களப் பெண்கள் அழகோ அழகு.... அப்படித் தமிழ் பெண்களை ஈழத்தில் அழகாக் காணேல்ல... பிறகு கேக்காதேங்க.... குருவிகளுக்கு அதுகளின்ற அம்மா அழகாத் தெரியல்லையோ என்று... இதெல்லாம் அம்மா கடந்த விமர்சனங்கள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 11-16-2004 கறுணா அம்மான்... வயசெல்லாம் அழகாச் சொல்லுறியள்.. நல்லாத்தான் மினக்கடுறியள்... முன்னமே சொன்னமே குருவிகள் பாக்கிற ஆக்கள் நீங்கள் தூக்கிற ஆக்கள்...! அர்த்தம் புரியுதா...??! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஒரு சின்னக்கதை... ஒரு முனிவரும் சில சீடர்களும் ஊர்விட்டு ஊர் போகின்ற பொழுது ஒரு ஆற்றைக் கடக்க முயல்கையில் ஒரு அழகான இளம் பெண் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருக்க முனிவர் அதைக் கண்டுவிட்டார். சீடர்களுக்கும் அந்தப் பெண்ணைக்காட்டி ஆலோசனை செய்து ஒரு மனிதாபிமான அடிப்படையில் அப்பெண்ணைக் காப்பாற்ற முடிவு செய்து.... அவளைக் காப்பாற்றி ஊரும் சேர்த்தனர். முனிவரும் சீடர்களும் தங்கள் பயணம் முடித்து தங்கள் வாழிடம் வந்தும் சீடனில் ஒருவன் ஏதோ சிந்தித்தபடி இருக்க... முனிவர் அவனை அணுகிக் கேட்டிருக்கிறார் உனக்கு என்னப்பா நடந்தது என்று... அதற்கு அவன்... இல்ல ஆற்றில் விழுந்த அந்தப் பெண்ணைக் காப்பாற்றியது தவறா சரியா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன் என்று... அதற்கு முனிவர் சொன்னாராம்... நாங்கள் அவளை அவலத்தில் இருந்து மீட்டதோடு மறந்துவிட்டோம்.. நீதான் இன்னும் அவளை உன் மனதுக்குள் சுமந்து கொண்டிருக்கிறாய்... பத்திரமாய் இறக்கி வைக்க முயல் என்று.....! அதுபோல... நாங்க பாத்துச் செய்தி ஒட்டுறதோட சரி... மிச்சம் நீங்க மனதுக்க பலப்பல டூயட் பாடுறியள் எண்டது விளங்குது...நீங்கள் மட்டுமல்ல ஊருக்க கனபேர் அப்படித்தான் போல...சினிமா சீ சீ எண்டுறவைத்தான்...சா சா... எண்டு வீணி வழியப் பாக்கிறது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 11-16-2004 தமிழ் நாட்டில் நிறைய அழகான பெண்கள் இருக்கார்கள்... நாங்கள் நடிகைகளோ என்று கூட எண்ணியதுண்டு... ஆனால் அவர்கள் எல்லாம் நடிப்பை ஒதுக்கி வைக்கிறார்களோ என்னவோ...?? ஏன் சிநேகா.. அபிராமி.. திரிசா எல்லாரும் என்ன கன்னடமா...??? அதுவும் சிநேகா சக்கை போடு போடுறா சிரிப்பாலையே.. சும்மா உங்களுக்கெல்லாம் ஒலக அழகி தான் வேணும் என்றால் என்ன பண்ண...??? நம்ம தாயகத்தில நாங்கள் கனநாள் செலவிடலையா அதனால தெரியாது.... ஆனால் தலைநகர்ல ஒரு சிலரைக்கண்டம்.... அதில ஒருவர் நல்லூரடி... ?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 11-16-2004 தமிழினி... சிநேகா திரிசா சுத்தத் தமிழ் இல்லை.. கலப்புகள்.. சிநேகா தெலுங்குக்கு உறவு... திரிசாவுக்கும் அப்படித்தான் ஏதோ... நீங்கள் பாத்ததும் அப்படியான ஒன்றாத்தான் இருக்கும்...! :wink: நல்லூரடி... தலைநகரிலா... வேடிக்கைதான்.. நம்மாக்கள் மூஞ்சியும் கறையான் புத்தும் ஒன்றுதானே... முகம் அழகென்றாலும் சிரிக்காயினம் கதைக்காயினம்...ஏதோ பிடிச்சு விழுங்கிடுவினம் எண்டது போல... மனசு அழகே இல்லாததுகளுக்கு முகத்தில அழகு எப்படி வரும்... அகத்தின் அழகு முகத்தில் தெரியும் சும்மாவா சொன்னாங்க பெரியவங்க....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 11-16-2004 Quote:சிநேகா திரிசா சுத்தத் தமிழ் இல்லை.. கலப்புகள்.. சிநேகா தெலுங்குக்கு உறவு... திரிசாவுக்கும் அப்படித்தான் ஏதோ... நீங்கள் பாத்ததும் அப்படியான ஒன்றாத்தான் இருக்கும்...! அப்படியென்டால் நடிகைகளின் சாதகமே உங்கக்கிட்ட தான் என்கிறீங்கள்.. அப்ப சரி நாங்கள் எஸ்கேப்.. நாம் நினைச்சம் அவர்கள் சுத்த தமிழ் என்று :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->ஆனால் அந்த அக்காமார் நல்லாய் தான் இருந்திச்சினம்... கண்ட கண்ட காவாலிகளுடன் எல்லாம் என்ன கதை என்று ஒதுங்கி போயிருக்க கூடும் இல்லையா....?? ஏன் குருவிகள் நீங்களும் கதைக்க றை பண்ணினீங்களா என்ன..?? இல்லை இப்படி பேசுறியளே அனுபவமோ என்று பாத்தம் அவ்வளவு தான்......! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 11-16-2004 நாங்க குருவிகள் கறையான் புத்தோட எல்லாம் மிணக்கட நேரம் கிடைக்கிறதில்ல... இல்ல றைபண்ணிப் பாத்திருக்கலாம் தான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|