11-08-2004, 03:25 PM
|
யாழ் அரச பரம்பரையின் வாரிசு
|
|
11-08-2004, 03:25 PM
11-08-2004, 03:27 PM
இங்குள்ள பலரும் தான் தமிழ் தேசியத்துக்கு பலதைக் கொடுத்திருக்கினம் ஒரு வெப்சை திறந்து ராஜா வேசமா போடினம்... உங்க நண்பரட்டச் சொல்லுங்க நாடகத்தை மேடையோட நிறுத்தச் சொல்லி இல்ல போட்டிருக்கிற வெள்ளைகாரன் சப்பாத்தும் இருக்காதாம் எண்டு....! அவ்வளத்துக்கு சனம் கொதிச்சுப் போய் இருக்குதுகள்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
11-08-2004, 03:30 PM
அந்த மனுசன் பாவமுஇ இதை வாசிப்பர் என்டு நினைக்கிறன் ஆனால் ஒன்டு மட்டம் தெரியும் இவர் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர் ஆனால் அதிலை இடம்பெநும் தவிர்கமுடியாத மரனத்தை எதிர்பவர் ஆனால் எனது பெயர் அவர்களின் வீரத்தின் சின்னம் என்பதால் அவர்கள் என்னுடன் நல்ல உறவு.
11-08-2004, 03:42 PM
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
11-08-2004, 03:53 PM
sethu Wrote:அந்த மனுசன் பாவமுஇ இதை வாசிப்பர் என்டு நினைக்கிறன் ஆனால் ஒன்டு மட்டம் தெரியும் இவர் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர் ஆனால் அதிலை இடம்பெநும் தவிர்கமுடியாத மரனத்தை எதிர்பவர் ஆனால் எனது பெயர் அவர்களின் வீரத்தின் சின்னம் என்பதால் அவர்கள் என்னுடன் நல்ல உறவு.எனக்கு ஒண்ணுமே புரியல்லை
<b>
? - . - .</b>
11-08-2004, 04:15 PM
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! இவ்ப் யு றியளி வோன்ட் ரு நோ த ருத் எபைட் த கிங்ஸ் அன்ட் ரோயல்ஸ்.... karuna@onion.com/royals/kings/jaffna/dakloosu karuna@onion.com/royals/kings/batti/karuna karuna@onion.com/royals/kings/vanni/paranththanraasu karuna@onion.com/royals/kings/tringo/kumaarathurai karuna@onion.com/royals/kings/india/raamraaj டாங்ஸ், லிட்டில் கெல்ப், தற்ஸ்சோல்!! இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
11-08-2004, 04:26 PM
சேது அண்ணே அவர் எவராகவும் இருக்கலாம் அவருடைய கொள்கை எதுவாகவும் இருக்கலாம்...அவருடைய கொப்பாட்டன் பூட்டன் எதையும் செய்திருக்கலாம்...இப்ப அது இளைஞர்கள் இராச்சியம்..தமிழீழப் பையன்கள் இராச்சியம்.... மரணம் இல்லாமல் வாழ்க்கையில்லை... மரணம் வரை வாழ்வோருக்கும்.... வாழ்க்கையே மரணம் என்று வாழ்வோருக்கும் இடையே கொள்கை வகுப்புத் தேவையில்லை.... உயிர்களுக்காக கவலைப்படும் இவர்கள் சாதியத்தின் தந்தைகள் என்பதையும் அதன் மூலம் உயிர்களைக் கொல்லாமல் கொன்ற கொடியவர்கள் என்பதை நல்லூரில் சங்கிலியன் சரித்திர பூமியில் உள்ள சாதிப் பிரிவினைகளைப் பார்த்தால் புரியும்....! அதை ஓரளவேணும் அகற்றி தமிழீழ ராச்சியத்தில் சாதிக்கொடுமைகள் இல்லா சமத்துவ சமுதாயத்தில் மனிதர்களை விரும்பும் இளைஞர்களே எங்கள் ராஜாக்கள்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
11-08-2004, 04:39 PM
[quote=hari]சேது அண்ணா, தெரியாமல் நகைச்சுவையாக பேசிவிட்டோம். அவரிடம் *******
Hari... எப்பவும் நீங்கள் அவசரப்பட்டு முடிவு எடுக்கின்றீர்கள்..இந்த உலகில் உள்ள மனிதர்களைப் பற்றி... நீங்கள் நினைப்பது போல... இலகுவில் தீர்மானிக்க முடியாது...இவர்களை அவர்கள் பாதையில் ஆழ ஊடுருவி அறிந்தால் மட்டுமே திடமாகத் தீர்மானம் எடுக்க முடியும்..காரணம் மனிதர்களில் அநேகர் வேடதாரிகள்...போலிகள்...! முதல் இந்த மன்னிப்பை வாபஸ் வாங்குங்கள்...! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
11-08-2004, 04:53 PM
ஒகே குருவிகளே. நீங்களும் மேற்கோள் காட்டியதையும் எடுத்துவிடுங்கள். சில நேரம் அது உண்மையாக இருந்தால் அவர் மனம் வேதனையடையுமல்லாவா? என்று நினைத்தேன்
11-08-2004, 05:09 PM
தாயகம் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் சிங்களவர் இந்தியர் தேசத்துரோகிகள் என்று ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட வேளைகளில் மக்கள் பட்ட வேதனைகளை உணராது இப்போ வேடம் போடும் வேடதாரிகள் மன வேதனைப்பட்டால் என்ன விட்டால் என்ன மர மண்டைகள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
11-08-2004, 05:34 PM
hari Wrote:குடிமக்கள் யாரும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. எனது தளபதி பார்த்துக்கொள்வார். அந்த கிங்கை கைது செய்ய ஏற்கனவே படையை அனுப்பிவிட்டேன். ஓ! அந்தப் பாம்புபடையை அனுப்பியது நீங்கள்தானா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
11-08-2004, 05:37 PM
புத்திசாலியான குடிமகள்! கப் என்று புடிச்சுட்டீங்கள்!
11-08-2004, 06:59 PM
குருவிகள் Wrote:உயிர்களுக்காக கவலைப்படும் இவர்கள் சாதியத்தின் தந்தைகள் என்பதையும் அதன் மூலம் உயிர்களைக் கொல்லாமல் கொன்ற கொடியவர்கள் என்பதை நல்லூரில் சங்கிலியன் சரித்திர பூமியில் உள்ள சாதிப் பிரிவினைகளைப் பார்த்தால் புரியும்....! அதை ஓரளவேணும் அகற்றி தமிழீழ ராச்சியத்தில் சாதிக்கொடுமைகள் இல்லா சமத்துவ சமுதாயத்தில் மனிதர்களை விரும்பும் இளைஞர்களே எங்கள் ராஜாக்கள்....! குருவிகள் Wrote:தாயகம் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் சிங்களவர் இந்தியர் தேசத்துரோகிகள் என்று ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட வேளைகளில் மக்கள் பட்ட வேதனைகளை உணராது இப்போ வேடம் போடும் வேடதாரிகள் மன வேதனைப்பட்டால் என்ன விட்டால் என்ன மர மண்டைகள்...!அப்படிப் போடுங்கள் குருவிகளே
<b>
? - . - .</b>
11-08-2004, 07:15 PM
sethu Wrote:இவர் எனது 3 வருட நன்பன் தமிழ் தேசியவாதிகள் பலருடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருப்பவர் அதற்காக நான் தமிழ் தேசிய வாதி என்டு சொல்ல வரல்லை சும்மா அவரை இதுக்கை போட்டு சும்மா தவறான கருத்தை பரப்பப்படுவதை நான் விரும்பவில்லை அவர் அரச பரம்பரையின் வாரிசாக இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக தன்னுடைய இணையத்தில் இப்படிப் போஸ் கொடுத்தால் எங்களுக்கு எப்படி இருக்கும்? இந்த லொள்ளு வேலைகளை விட்டுவிட்டு உருப்படியான வேலைகளைப் உங்கள் நண்பரைப் பார்க்கச் சொல்லுங்கள். இங்கு எவரும் பிழையாக எதுவும் எழுதவில்லை. தங்கள் உணர்வுகளைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். நீங்கள் விரும்பினால் அவருக்கு கூஜா தூக்கும் மந்திரியாகுங்கள். <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
<b> . .</b>
11-09-2004, 02:16 AM
hari Wrote:புத்திசாலியான குடிமகள்! கப் என்று புடிச்சுட்டீங்கள்! குடி மகளா? மருமகளுங்கோ..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ... அது சரி ஹரி மன்னா என்ன பாடு என்னை அடைத்து போட்டு நீங்கள் ஆட்சியை கலைத்தால் நாம என்ன பண்ண.... ஆசை காட்டி மோசம் செய்திட்டியளே .... இனியும் பொறுக்க முடியாது இனி போராட்டம் தான்... கறுணாவுக்கும் சொல்லிவையுங்கள் வெகுவிரைவில் பதில் சொல்லுவோம் என்று.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
11-09-2004, 05:17 AM
kavithan Wrote:கவிதன், கருணா அவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் குளிக்க போய்யிட்டார். வந்தவுடன் சொல்கின்றேன்.hari Wrote:புத்திசாலியான குடிமகள்! கப் என்று புடிச்சுட்டீங்கள்! வெண்ணிலா தங்கையுடன் ஒரு சமாதான ஒப்பந்தம் இப்பதான் செய்தனான். திருப்பி பிரச்சனையில் மாட்டிவிடாதிங்கோ!
11-09-2004, 07:23 AM
அந்த மனுசன் பாவமுஇ இதை வாசிப்பர் என்டு நினைக்கிறன் ஆனால் ஒன்டு மட்டம் தெரியும் இவர் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர் ஆனால் அதிலை இடம்பெநும் தவிர்கமுடியாத மரனத்தை எதிர்பவர் ஆனால் எனது பெயர் அவர்களின் வீரத்தின் சின்னம் என்பதால் அவர்கள் என்னுடன் நல்ல உறவு.
உங்களின் எந்தப் பெயர் அவர்களின் வீரத்தின் சின்னம்? ஓ சேதுவா சேது அணைக்குப் பெயராயிற்றே ஓடி ஒழிந்த மன்னனுக்கு அதெப்படி வீரச்சின்னம். அவர் பாவம் இதை வாசிப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள். நான் நினைக்கவில்லை ஏனென்றால் அவருக்குத் தமிழ் தெரிந்திருக்கும் என நாம் நினைக்கவில்லை பெயரைப் பாருங்கள். அப்படியாயின் சிங்கப்பூரில் ஏலேலசிங்கன் என்று ஒருத்தர் தான் தான் சங்கிலியின் வாரிசு என்று சொல்லிவருகிறார் நூல் கூட வெளியிட்டிருக்கிறார் இருவரையும் சந்திக்க வைக்க ஒரு திறந்த கதவு நிகழ்ச்சி நடத்தலாமே
\" \"
11-09-2004, 08:54 AM
Quote:அப்படியாயின் சிங்கப்பூரில் ஏலேலசிங்கன் என்று ஒருத்தர் தான் தான் சங்கிலியின் வாரிசு என்று சொல்லிவருகிறார் நூல் கூட வெளியிட்டிருக்கிறார் இருவரையும் சந்திக்க வைக்க ஒரு திறந்த கதவு நிகழ்ச்சி நடத்தலாமேஅட போறபோக்க பார்த்தால் ஒரு நாட்டுக்கு பல அரசர்கள் வரப்போறார்கள் போல. நான் உசாராக இருக்கவேண்டும், கவிதனை சிறைபிடித்தது தப்பா போயிட்டு, கருணாவும் கால வாறிட்டான்.அதுமட்டுமில்லாமல் நான் அரசன் என்று நிருபிக்க மீன் கடையில கஷ்டப்பட்டு வேண்டிய பழைய வாளையும் திருடிகொண்டுபோயிட்டான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|
|
« Next Oldest | Next Newest »
|