Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
பத்திரிகைகளைப் படிக்கும் போது இரத்தக் கண்ணீர் தான் வருகின்றது. யாழ்ப்பாணமா அல்லது நாகரீகமற்ற காட்டு மனிதர்கள் வாழும் நகரமா? என எண்ணத் தோன்றுகின்றது. மண்ணின் மைந்தர்களே எப்போது வருவீர்கள் உங்கள் வரவை ஆவலுடனும் ஆதங்கத்துடனும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றோம். அத்தனை தவறுகளும் ஒரு இரவுக்குள் உங்கள் வரவால் காணமல் ஓடிவிடும். வேதனையால் நெஞ்சம் துடிக்கின்றது. நாளைய சந்ததி இப்படித் தறி கெட்டு நிற்கின்றதே
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
ஒன்றரை இலட்சம் தூக்கச் சொன்னதை தூக்கியிருந்தால் இந்தத் தூக்கிரிகள் எம் மண்ணை இப்படி அவமானப்படுதியிருக்கமாட்டார்கள். அந்நியருக்கு வால்பிடிப்போரின் வாரிசுகளோ தெரியாது. குளிர் விட்டுத்தான் போச்சு. காலம் விரைவில் பதில் சொல்லும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
முகமாலையில் உள்ள இராணுவ மற்றும் விடுதலைப் புலிகளின் சோத னைச்சாவடிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஏ-9 பாதையில் 24 மணிநேர போக்குவரத்தை மேற்கொள்வதற்கு வசதியாக முகமாலை மற்றும் ஓமந்தை சோதனைச்சாவடிகளுக்கு மின் விநியோகம் வழங்க ஐரோப்பிய ஒன்றி யம் நிதி உதவிகளை வழங்கி இருந் தது.இந்த நிதி உதவி மூலம் ஓமந்தை சோதனைச்சாவடிகளுக்கு மின்விநி யோகம் வழங்குவதற்கான பணி அநேகமாகப் புூர்த்தியடைந்துள்ளது.முகமாலைச் சோதனைச்சாவடி களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான புூர்வாங்கப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும், போதிய நிதி தமக்குக் கிடைத்ததுமே ஏனைய பணிகள் விரிவுபடுத்தப்படும் என்று மின்சாரசபை அதிகாரி தெரிவித்தார்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
பிச்சையும் கிடைத்திருக்காது. வாக்கும் கிடைத்திருக்காது. புலிகளுடன் சமாதானம் பேசுவேன் என்று மேடைக்கு மேடை வாய்கிழியக் கத்தியதால் தான் சிங்களத்திற்கு இந்த வாழ்வு. அல்லது கொழும்பில் தான் இராணுவச்சாவடி வைத்திருக்க முடிந்திருக்கும். வெளிநாட்டுக்கு இப்படியாவது படம் காட்டாவிட்டால் அடுத்த பிச்சை கிடைக்காதுங்கோ. ஆனால பனரும் தூபியும் அமைக்கிறது இனமானத் தமிழரின் வியர்வையில் கிடைத்த பணத்தில். இவர்களுக்கு வயிற்றெறிச்சல். யாரும் எலும்பு கடிக்கிறதுகளுக்கு தூபி கட்டுரதில்லையே என்று. மண்ணில் விதையாக அல்ல உரமாக வாழ்பவர்களுக்கு தமிழனின் நன்றிக் கடன் அது. அது சரி செஞ்சோற்றுக் கடன் தீர்க்க இனத்தையே தூசித்து வாழ்பவர்களுக்கு கட்டுபவை அல்ல. ஆக்கிரமிப்பாளனுக்கு காவலிருந்தவர்களுக்கு கட்டுபவையல்ல.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
ஏன் செப்டம்பர் 11க்கு முன் பத்திரிகைகள் செய்திகள் கேட்கும் பழக்கமிருக்கவில்லையா? இருந்திருந்தால் தெரிந்திருக்குமே யார் ஓடி ஓடி சமாதானம் சமாதானம் என்று ஊருலகை துணைக்கழைத்தது என்று. பயங்கர வாதத்திற்கு அந்த பயங்கர வாத வல்லரசிடமே இலக்கணமில்லை. உலகில் அவர்கள் செய்வதா பயங்கரவாதம், அல்லது அடிமைப்பட்டு அல்லற்பட்ட ஒரு இனம் விடுதலை வேட்கை கொண்டேழுந்து அரக்கரை அழிக்க நினைத்ததா பயங்கரவாதம். வெள்ளைமாளிகையில் விசாரித்துப்பாருங்கள் எது பயங்கர வாதம் என்று? அல்லது பெந்தகோனிலுள்ளவர்களிடம் மெதுவாக விசாரித்துப் பாருங்கள் எது பயங்கரவாதம் என்று. புரிந்துணர்வு என்பது பேரினத்திடம் ஆயுதங்களை அடகு வைத்து விட்டு பிச்சைக்குக் கையேந்தி நிற்பதல்ல. கையேந்திகளுக்கு இவைகள் எங்கே விளங்கப் போகின்றது?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
நீ இருந்த இடத்தில் தான் இருக்கலாம் அதாவது 83க்கு முன் என்று தான் சொன்னார்கள். அதை திருப்பிப் போட்டு பாடடுப்பாடினால் நாங்கள் என்ன செய்ய? அப்படி பாட்டுபடத் தானே உங்களை அனுப்பியிருக்கு. துரத்தாம இருந்தால் காணமல் போனபட்டியலில் மதியையும் தேடியிருக்கவேணும். எமது கஸ்டகாலம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 836
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
[quote=GMathivathanan][quote=P.S.Seelan]நீ இருந்த இடத்தில் தான் இருக்கலாம் [size=14]அதாவது 83க்கு முன் என்று தான் சொன்னார்கள்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா இந்த தொளிலை விடவேண்டும்.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
கேட்கும் வானோலி ரிவியை மாத்திப் பாருங்கோ. உண்மை நிலை புரியாமல் விழிக்காமல். ஒப்பந்தம் எழுதியது 2002 ல் தான் இரு என்று சொன்னது 83க்கு முன் இருந்த இடத்தில். ஏதோ அரச பணத்தில் வழியிற ரேடியோ டிவியில் ஏதோ அவித்திருப்பார்கள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan