Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேண்டுகோள்...!
#1
பொழுதுபோக்கம்சங்கள் தவிர்ந்த ஏனைய தலைப்புக்களில் தலைப்போடு சார்ந்து கருத்துக்களை முன்வைத்து தலைப்புக்களுடன் விடயங்கள் சிறப்புற்று விளங்க அனைவரும் ஒத்துழைக்கவும்...! தலைப்புச் சார்பற்ற கருத்துரையாடல்களுக்கு கால்கோளாக இருப்பதை குருவிகள் எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வதோடு அப்படியான கருத்துக்களுக்கு பதிலளிக்கவும் மாட்டா... இதனால் கருத்தாளர்கள் யாரும் தம்மை குருவிகள் உதாசீனம் செய்வதாக எண்ண வேண்டாம்... களம் தொடர்பாக சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உதவ வேண்டியது நீண்ட கால அங்கத்தவர் என்ற முறையில் குருவிகளுக்கு இன்றியமையாத கடமையாகும்...!

சிலர் எண்ணக் கூடும் குருவிகள் தானும் சேர்ந்து கூத்தடித்துவிட்டு இப்ப வேண்டுகோள் விடுக்கின்றார் என்று... குருவிகள் களவிதிக்கு உட்பட்டாலும் கள ஒழுங்கமைவுக்குள் நிற்கத் தவறியதற்கு காரணங்கள் உண்டு... புதிய கள உறுப்பினர்களின் சுவையறித்து கருத்தாட வேண்டிய தேவையே அதில் முதன்மையானதாக அமைத்ததே முக்கிய காரணமாகும்... தற்போது புதிய அங்கத்தவர்களே சிறப்பாக கள ஒழுங்கமைப்பைப் பின்பற்ற நினைப்பதால் நாம் இப்போ அவர்களின் சுவை நோக்கி மீள முயல்கிறோம் அவ்வளவும் தான்...!

கடமையைச் செய்வோம்..கட்டுப்பாட்டோடு களம் விளங்கச் செய்வோம்....!

நன்றி...!

நட்புடன் உங்கள் உறவு அன்பின் குருவிகள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
கள உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன்.

கள நிர்வாகிகளும் சதையில்லாத சவ்வான பதில்களை அறுத்தெறிவார்கள் என நம்புகிறேன்
Reply
#3
எங்களுக்கு எதுவும் ஒன்று தான் .. நன்றி குருவிகளே
[b][size=18]
Reply
#4
Confusedhock:
.
Reply
#5
என்ன அலேட் சிக்னல் காட்டுறியள்... ஓ அலேட் என்றீங்களோ...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
நல்ல விடையம்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
ம். ... அப்படியே மற்றவகள் மனதைநோகடிக்கும் கருத்துக்கள்யும் தவிர்த்தால் நல்லது. புாிந்திருக்கும் என நினைக்கிறேன் ..

முன்பு பேசிய கருத்துக்களையும் அகற்றலாம் எப்படியோ ஞானம் கிடைத்தது...


இத்தனை வால்களா ஆமா போட...
Reply
#8
நல்ல முடிவு குருவிகள்.

நல்லது தான் செய்ய வேண்டும் என்றில்லை. ஒன்றும் செய்யாமல் இருப்பதும் சிறந்த விடயம்.
--
--
Reply
#9
[quote=aathipan]ம். ... அப்படியே மற்றவகள் மனதைநோகடிக்கும் கருத்துக்கள்யும் தவிர்த்தால் நல்லது. புாிந்திருக்கும் என நினைக்கிறேன் ..

முன்பு பேசிய கருத்துக்களையும் அகற்றலாம் எப்படியோ ஞானம் கிடைத்தது...


இத்தனை வால்களா ஆமா போட..

அந்த மற்றவர்களும் அதையே செய்தால் பிறக்கிற ஞானம் வேளைக்குப் பிறக்கும்...! நல்லது கொடுத்தா நல்லது கிடைக்கும் சும்மா சும்மா தனவினா பதிலுக்குத் தனவத்தான் முடியும்....திருந்தும் வரை...!

குருவிகள் சுயமா எடுத்த முடிவு களத்துக்காக கருத்துக்களுக்காக அன்றி தனிமனித விசுவாசம் தேடவல்ல...காட்டவல்ல...! அதற்கான அவசியமும் கிடையாது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
<span style='font-size:25pt;line-height:100%'>இந்த களத்திலை சேது மட்டும்தான் சேதுவின் பெயரில் இருக்கிறார் என்பதை மோகன் பகிரங்கமாக ஆதரப்படுத்தவும் காரனம் சிலர் தவறாக என்மீது சந்தேகம் கொள்ளகிறார்கள். நான் பல பெயரில் உலாவுவதாக. </span>
Reply
#11
Mohan Wrote:கவனிக்க: நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கின்றேன் என்பதற்கு இங்கு அடியில் இருக்கும் \"By checking this box, you declare having taken knowledge of the terms, and agree with them\" புள்ளடி இடல் வேண்டும்.

<b>1. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.
2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு.
3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும்.
4. கருத்துக்கள், ஆக்கங்கள் எழுதுபவருக்கு சொந்தமானவை. நிறுவனங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், மற்றும் அவற்றின் உறுப்பினர்களை விமர்சிப்பவர்கள் ஆதாரங்களுடன் விமர்சிக்கலாம் அல்லது கருத்துக்களை வைக்கலாம். ஆதாரங்கள் இல்லாத ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். கருத்துக்களுக்கான அனைத்து விமர்சனங்களுக்கும் எழுதுபவரே பொறுப்பேற்கவேண்டும்.
5. உங்கள் பெயர், மறைவுச்சொல் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது. இதை வேறு யாருக்கும் கொடுக்க முடியாது. இது மற்றவர்கட்கு நீங்கள் வழங்கினாலே அல்லது உங்களிடம் இருந்து மற்றவர்கள் இதை எடுத்து பாவித்தாலே அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்கவேண்டும்.
6. தேவையின்றி தமிழ் தவிர்ந்த வேறு மொழிகள் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
7. தனிப்பட்ட செய்தியினை யாரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படி ஏதாவது நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் எனக்கு அது பற்றித் தெரிவிக்கலாம்.
8. ஏனைய கருத்துக்கள அங்கத்துவர்களுடன் பண்பாக நடந்து கொள்ளவேண்டும்.

சில விளக்கங்கள்

கருத்துக்களத்தில் 4 வகைக் குழுக்கங் உருவாக்கப்பட்டுள்ளது. அவை பற்றி சிறு விளக்கங்கள்

விருந்தினர்:
இவர்கள் யாழ் இணையக் கருத்துக்களத்து அங்கத்துவர்கள் அல்லாதோர். இவர்களால் கருத்துக்களத்தில் உள்ள கருத்துக்களைப் பார்வையிடவும், வாசிக்கவுமே முடியும்.


அங்கத்துவர்கள்:
இவர்கள் யாழ் இணையக் கருத்துக்களத்தில் அங்கத்துவர்களாக இணைந்தவர்கள் ஆவர். ஆனாலும் பலர் இன்னமும் கருத்துக்களத்தில் தமது கருத்துக்களைப் பதிவு செய்யாமல் அல்லது மிகக் குறைந்த(1,2) கருத்துக்களையே பதிவு செய்தவர்களா இருக்கிறார்கள். எனவே இப்படியான அங்கத்துவர்கள் எல்லாப் பிரிவுகளையும் பார்வையிடவும் வாசிக்கவும் முடியும், அதேநேரம் களவாயிலுக்குள் உள்ள "வரவேற்பு : களம்பற்றி : உங்கள் கருத்து" ஆகியவற்றுள் மட்டும் கருத்துக்களை எழுத முடியும்.


ஆரம்ப நிலை:
ஆரம்ப நிலை அங்கத்துவர்களாக இருப்பவர்களால் அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிடவும், வாசிக்கவும், புதிய கருத்துக்களை எழுதவும், பதில் எழுதவும் முடியும்.

தேர்வுமுறை:
சாதாரண அங்கத்துவர்களாக இருப்பவர்கள் (புதிதாய் அங்கத்துவர்களாக இணைந்துகொண்டவர்கள்), களவாயில் பகுதிக்குள் தம்மை அறிமுகம் செய்து கொள்வது, அல்லது கருத்துக்களம் பற்றிய தமது கருத்துக்களை முன்வைப்பது என்று மூன்றிற்கு மேலான கருத்துக்கள் பதித்த பின், அவர்களுக்கு ஆரம்ப நிலை அங்கத்துவம் வழங்கப்படும்.


இடை நிலை:
இடை நிலை அங்கத்துவர்களாக இருப்பவர்களால் அனைத்துப் பிரிவுகளைப் பார்வையிடவும், வாசிக்கவும், புதிய கருத்துக்களை எழுதவும், பதில் எழுதவும், தமது கருத்துக்களில் பிழை திருத்தம் செய்யவும் முடியும். மற்றும் இங்கு அங்கத்துவர்களாக இருப்பவர்களால் மட்டுமே கோப்புகளை (படங்கள்) தரவேற்றம் செய்ய முடியும்.

தேர்வு முறை:
ஆரம்பநிலை அங்கத்துவர்களாக இருப்பவர்கள் கருத்துக்களத்தில் 50 கருத்துக்களைப் பதித்தபின் இடை நிலை அங்கத்துவத்துக்காக நிர்வாகத்தினரிடம் விண்ணப்பிக்கலாம். அதன் பின் உங்கள் கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு முடிவு எட்டப்படும்.

நிபந்தனை:
இடை நிலை அங்கத்துவர்களாக இருப்பவர்கள் தாம் எழுதிய கருத்துக்களில் பிழை திருத்தம் மட்டுமே செய்ய முடியும். கருத்தின் பொருளில் எந்தவித மாற்றங்களோ, எழுதிய கருத்தை இல்லாமலாக்கி, வெறுமையாக்குவதையோ செய்யக்கூடாது. அப்படி நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு, இரண்டாம் தடவை, ஆரம்ப நிலை அங்கத்துவராகக் கீழிறக்கப்படுவீர்கள்.


உயர் நிலை:
இந்த நிலையில் அங்கத்துவர்கள் எவரும் இல்லை. எதிர்காலத்தில் யாழ் கருத்துக்களத்தின் விரிவாக்கத்தின்போது இந்த நிலை பயன்படுத்தப்படும்.


நிர்வாகக் குழு:
யாழ் இணையக் கருத்துக்களத்தின் பொறுப்பாளர்களும், கண்காணிப்பாளர்களும் இந்தக் குழுவில் உள்ளனர்.

குறிப்பு:- "களவாயில்" பகுதிக்குள் இருக்கும் "களம்பற்றி" என்னும் பிரிவுக்குள் நிர்வாகக் குழுவினரால் மட்டுமே புதிய கருத்தினைத் தொடங்க முடியும். மற்றவர்களால் அதற்கு பதில் மட்டுமே எழுதமுடியும்.</b>

மோகன் Wrote:<b>கருத்துக்கள் நாகரீகமாக வைக்கப்படுவது விரும்பப்படுகின்றது. இன்று சில கருத்துக்கள் கள நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டு இருந்தமையால் நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒருவருக்கு எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. நல்லது. அதை சரியான முறையில் எழுதுவதன் மூலம் உங்கள் கருத்துக்களுக்கும் ஒரு பலம் இருக்கும். அதை விடுத்து அவசரப்பட்டு நாகரீகத்தன்மையற்ற, வெறுமனே குற்றஞ்சாட்டுகின்ற, குறைகளைக்காண முயற்சிக்கின்ற ஒவ்வொரு கருத்தும் தனது பலத்தை இழந்தே காணப்படும். எழுதப்படும் கருத்துக்களால் மற்றவர்களுக்கு ஏதாவது பிரயோசனமாக இருக்குமா என்பதைக்கூட யோசிக்கலாம்.

இங்கு ஒவ்வொருவரும் இயந்திரத்தனமான ஒரு வாழ்க்கை வாழ்கின்றார்கள். கிடைக்கும் சிறிய நேரத்தில் ஏதாவது நல்ல விடயங்களை பார்க்கலாமா எனக் களம் வருபவர்களுக்கு வெறுமனே எண்ணிக்கைக்காக கருத்தாளம் இல்லாத கருத்துக்கள் காலப்போக்கில் இக்கருத்துக்களம் மீது ஓர் சலிப்பையும், வெறுமனே குற்றங்கள், குறைகள் கண்டுபிடிப்பதையும் அதை நாகரீகமற்ற முறையில் வெளிக்கொண்டுவருவதும் இக்களம் மீது வெறுப்பையும் தரலாம். ஆதலால் களநிபந்தனைகளைக் கருத்தில்கொண்டு உங்கள் கருத்துக்களை வையுங்கள்.

ஒவ்வொரு கருத்தினையும் என்னால் மாற்றிக் கொண்டிருக்க முடியாது. ஆதலால் நிபந்தனைகளை மீறுகின்ற கருத்துக்களை நீக்குவது பொருத்தம் என நினைக்கின்றேன்.

நான் நினைப்பதில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம். கருத்துக்களில் ஆட்சேபனைகள் இருந்தால் அதை எனக்கு சுட்டிக்காட்டுங்கள்.

நன்றி
மோகன்</b>

மேலும் நீங்கள்.. இக்களத்தில் இயங்க அறிய வேண்டிய அடிப்படை விடயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள தவறாமல் இந்த இணைப்பைப் பார்க்கவும்....

http://www.yarl.com/forum/viewtopic.php?t=21&start=0
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
:roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
ஆகா குருவிகளா இப்படி சொல்வது நல்லது நடக்கும்போது நானும் வரவேற்பேன்
Reply
#14
¿¡ý ¯து쨸 ÅÃ§Äø¨ÄÂôÀ¡ Åóது ¸¨¾îº¡ குருÅ¢ குÆõபுõ
¾Á¢Æ¢É¢ §Àசுõ

±¼புûÇ ´ரு சுìகு§¸¡ôÀ¢ ¾¡õÁ¡ §¿ü¨Èìகு ¸Éì¸ «டிð¼ý Áñ¨¼ ±øÄ¡õ þடிìகுது

¯¾ §Á¡¸§É À¡ì¸ðÎõ
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)