10-04-2004, 11:44 PM
கேட்டதும் கொடுத்த சகோதரிக்கு நன்றி. நாளை விடை காண்கிறேன்.
<b>
</b>
</b>
|
குறுக்கெழுத்து போட்டி.........
|
|
10-05-2004, 03:42 AM
[quote=kavithan][quote]
இது தானே வேண்டாம் என்கிறது...?? [/quote] எது வேண்டாம்.... ?நீங்கள் அக்கா தான் ஆனால் தங்கை ஒரு நாளும் அக்காக்கு சொல்லிகொடுப்பதில்லை.. மாமாக்கு என்றால் சொல்லிதருவா எல்லா மருமகள் மாமாவுக்கு சொல்லித் தருவாள் என்று எப்படி நீங்களாகவே உறுதியாகச் சொல்ல முடியும்? இந்த சுட்டி மருமகள் யாரிடமும் இலகுவில் கேட்கவும் மாட்டாள். அதேநேரம் யாருக்கும் சொல்லியும் தரமாட்டாள். போட்டி என்று வந்துவிட்டால் உறவுகள் என்ற பேச்சுக்கு இடமேயில்லை எனவே மாமாவும் விடைகூறலாமே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
----------
10-05-2004, 07:01 AM
[quote=vennila][quote=kavithan][quote]
இது தானே வேண்டாம் என்கிறது...?? [/quote] எது வேண்டாம்.... ?நீங்கள் அக்கா தான் ஆனால் தங்கை ஒரு நாளும் அக்காக்கு சொல்லிகொடுப்பதில்லை.. மாமாக்கு என்றால் சொல்லிதருவா எல்லா மருமகள் மாமாவுக்கு சொல்லித் தருவாள் என்று எப்படி நீங்களாகவே உறுதியாகச் சொல்ல முடியும்? இந்த சுட்டி மருமகள் யாரிடமும் இலகுவில் கேட்கவும் மாட்டாள். அதேநேரம் யாருக்கும் சொல்லியும் தரமாட்டாள். போட்டி என்று வந்துவிட்டால் உறவுகள் என்ற பேச்சுக்கு இடமேயில்லை எனவே மாமாவும் விடைகூறலாமே அக்காவை ஒரு போடு போடுவம் எண்டால் இப்படி காலை வாரி விட்டிட்டியளே....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
10-05-2004, 12:16 PM
Quote:அக்காவை ஒரு போடு போடுவம் எண்டால் இப்படி காலை வாரி விட்டிட்டியளே.......கவிதன் முதல் தம்பி அக்காவுக்கு சொல்லி கொடுத்துவிட்டார் என்று யாரே கதைத்த நினைவு... ம் வெண்ணிலா நல்ல பொலிசி.. போட்டி என்று வந்துவிட்டால் உறவுகள் து}ரம் ..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
10-05-2004, 12:32 PM
[b]அதுசரி என்ன யாருக்குமே பதில் சொல்லும் எண்ணம் இல்லையா? அல்லது பதிலே தெரியாதா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
10-05-2004, 12:34 PM
[quote=tamilini]
Quote:அக்காவை ஒரு போடு போடுவம் எண்டால் இப்படி காலை வாரி விட்டிட்டியளே.......கவிதன் முதல் தம்பி அக்காவுக்கு சொல்லி கொடுத்துவிட்டார் :roll: hock: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
----------
10-05-2004, 01:51 PM
அப்ப நான் தூரவே இருக்கிறன் வரேல்லை இங்காலை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
10-05-2004, 02:14 PM
kavithan Wrote:அப்ப நான் தூரவே இருக்கிறன் வரேல்லை இங்காலை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எதற்காக தூர விலகுகிறீர்கள்? உறவு என்பதாலா? போட்டி என்பதாலா? :roll: hock: :?
----------
10-05-2004, 10:35 PM
ஒருவரும் விடையளிக்க முன்வராமல் வெட்டிப் பேச்சில் வீணாக்குகிறீர்களே. :twisted:
<b> . .</b>
10-05-2004, 10:50 PM
<b><span style='color:green'>வழமைபோல் நானே விடைகளைத் தருகிறேன்.
:wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இடமிருந்து வலம் 1.அமெரிக்க இராணுவத் தலைமையகம் - பென்ரகன் 3.மீனினம் ஒன்று - கொளு(ளா)?? 4.சிறிகாந்த் இன் அடுத்த படம் - போஸ் 5.கூட்டம் குழம்பியுள்ளது - திரள் 6.கப்பற்பாய் - சிவிறி 7.மருத்துவச் செடி ஒன்று - தூதுவளை 9.குதிரையில் இது செய்யலாம் (திரும்பியுள்ளது) - சவாரி 13.இது இருந்தால் தான் குற்றம் (குழம்பியுள்ளது) - ஆதாரம் 15.பாம்பு - அரவம் 16.உடலின் ஒருபகுதி - கழுத்து 17.மனைவி - தாரம் 18.வதனம் குழம்பியுள்ளது - முகம் மேலிருந்து கீழ் 1.எழுதுகோலொன்று - பென்சில் 2.வாசனைத் திரவியம் ஒன்று - கஸ்தூரி 3.சூறையாடுதலைக் குறிக்கும் - கொள்ளை 5.இறந்தவர்களுக்கு இது கொடுப்பர் - திவசம் 8.ஓட்டை என்றும் சொல்லலாம் - துவாரம் 10.விக்ரமாதித்தனுக்கு கதை சொல்வது - வேதாளம் 11.ஊத்தை குழம்பியுள்ளது - அழுக்கு 12.நம்பிக்கை - சிரத்தை 14.சுரங்கம் - ஒத்தசொல் - ஆகரம் 16.சரிதை என்றும் சொல்லுவர் - கதை 17.நகைச்சுவை நடிகரொருவர் -தாமு </b></span>
<b> . .</b>
10-06-2004, 05:15 AM
kirubans Wrote:ஒருவரும் விடையளிக்க முன்வராமல் வெட்டிப் பேச்சில் வீணாக்குகிறீர்களே. :twisted: <b> அதுதானே. </b>
----------
10-06-2004, 10:26 AM
kirubans Wrote:<b><span style='color:green'>வழமைபோல் நானே விடைகளைத் தருகிறேன். கிருபன் அண்ணாவுக்கு இனிய வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
10-06-2004, 09:09 PM
மீன் சாப்பிடாதபடியால் மீனீன் பெயர் தெரியவில்லை.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> . .</b>
10-06-2004, 10:59 PM
kirubans Wrote:மீன் சாப்பிடாதபடியால் மீனீன் பெயர் தெரியவில்லை.அட டா அப்படியா சங்கதி.. வாழ்த்துக்கள் Quote:வழமைபோல் நானே விடைகளைத் தருகிறேன். கொஞ்ச நாள் ஆளை காணேல்லை அது தான் ஆள் இருக்கிறியளோ என்று ரெஸ் பண்ணுவம் எண்டு தான் விட்டம்...... உடனை வந்திட்டியள்..[ விடை தெரியது. யாருக்கன் சொல்லீடாதைங்கோ]
[b][size=18]
10-07-2004, 09:41 AM
நண்பர் கிருபனுக்கு வாழ்த்துகள்.
கொஞ்சம் வேலை அதிகம், அதனால் தான் இந்த முறை முயற்சிக்க முடியவில்லை.
<b>
</b>
05-17-2005, 06:37 AM
[size=18]<b>குறுக்கெழுத்து போட்டி இல 11</b>
<img src='http://img146.echo.cx/img146/6235/kurukkezuththu113ih.png' border='0' alt='user posted image'> <b>இடமிருந்து வலம்</b> 1. முத்தமிழ்களில் ஒன்று 3. எரிபொருளொன்று 5. தவறு என்றும் பொருல்படும். 6. குதிரை 7. அழகு குழம்பியுள்ளது. 11.இசை என்றும் சொல்லலாம் 12.உயிரை வாங்குபவர் 13.பணத்தை விட இதுதான் சிறந்தது என்பர். குழம்பியுள்ளது 15.கவரி திரும்பியுள்ளது 17. பருத்தி என்றும் சொல்வர் 18. அரைப்பதற்கு உதவுவது. [b]மேலிருந்து கீழ் 1. கப்பலோட்டி 2. குளிர் மாதம் குழம்பியுள்ளது 3.ஆலமரத்திற்கு இது சிறப்பு 4. ஐம்பெரும் பாவங்களில் ஒன்று 8. சிந்தனை 9.அம்மனுக்கு பிடித்ததொன்று. 10. வீரன் என்றும் சொல்வர் 14.கத்தியை கூராக்குவதற்கு இதைப் பயன்படுத்துவர். திரும்பியுள்ளது 16.கடவுளை இப்படியும் அழைப்பர்.
----------
05-17-2005, 09:34 AM
குறுக்கெழுத்துச் சட்டகத்தை அழகா டிசைன் பண்ணி இருக்கீங்க தங்கையே... வாழ்த்த வேணும் போல இருக்கு வாழ்த்திட்டம்...பிறகு பேசாதேங்கோ...குழப்பிறதெண்டு...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
05-17-2005, 10:21 AM
ம் உண்மையாகவே அழகாக இருக்கின்றது
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
05-17-2005, 11:28 AM
ஐம்பெரும் பாவங்கள் எவை என யாராவது தெரிந்தால் கூறுங்களேன்... இங்கு கூறுவது தப்பு எனின் தனி மடல் மூலம் சொல்லுங்களேன்...
05-17-2005, 01:03 PM
9 க்கு ஒன்றும் இல்லையா?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
|
|
« Next Oldest | Next Newest »
|