Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
மன்னிக்கவேண்டும் அரசியல் வேணடாம் ஆனால் ஒரு தான் ஒரு ஊடகவியலாளர் என்று மக்களை ஏமாற்றி நாகாPகமற்ற வாhத்தைகளை பேசும் இவர்திருந்தவேண்டும் இவர்
அரசியல் பேசத்தடையில்லை எந்த கட்சியையோ இயக்கத்தையோ போற்றியோ தூற்றியோ செல்லலாம் ஆனால் ஒரு பொது ஊடகம் ஒன்றில் நாகாPகமற்றவார்த்தைகளை பேசுவது ஏற்கப்படமாட்டாது எப்படி அந்த வானொலியின் பனிப்பாளர் இதனை அனுமதிப்பார்?
ஐபிசி ரிரிஎன் போன்றவற்றில் இவர் இப்படிசெய்வாரா? அங்கு இவர் மலசலகூடம் கழுவக்கூட அனுமதிப்பார்களோ தெரியாது ஆகவே இவர் ஊடகவியலாளராக திருந்தி தழிழ்மக்களுக்கு உண்மையான செய்திகளை நாகாPகமாக தரும் வரை எனது எழுத்து தொடரும் இக்கருத்துக்களத்தில்
வன்செயல் இல்லாமல் எழுத யாருக்கும் உரிமையுண்டு வயதுபோனேரை கிழடன் மொட்டையன் கோழிக்கள்ளன் இன்னும் எத்தனையோ ஆபாசவார்தைகள் இவரா தமிழ்மக்களின் ஊடகவியலாளரும்
பணிப்பாளரும் அவ்வானொலியில்
மலசலகூடம் கழுவுறவர் இல்லையா? என் நீர் கூட மலசலகூடம் கழுவலாம் அவரின் தாய்தந்தையார் கிழடுகள் இல்லையா அந்தவானொலியில் கிழடர்கள் இல்லையா மொட்டையர்கள் இல்லையா அழகற்றவர்கள் இல்லையா மலசலகூடம் கழுவுபவர்கள் இல்லையா ஏன் இன்னும் எத்தனையோ தொழிலைச்செய்பவர்கள் இல்லையா? சிந்தித்துபாரும் எப்படி இப்படிசொல்லமுடியும் ஆகவே குறுக்குவழியில் இந்தத்துறைக்கு வந்ததால் இந்தநிலமை ஆகவே
கருத்து எழுதுவது எனது கடமை
ஆகவே என்னிடம் பிழையிருந்தால்
மோகனிடம் சுட்டிக்காட்டுங்கள் மோகன் தகுந்த நடவடிக்கை எடுப்பார்
முடிந்தால் மற்றைய வானொலிகளில் இவர் இப்படி நாகரீகமற்றவார்த்தைகளை சொல்லட்டும் அவர்கள் அதற்கு அனுமதிவழங்கினால் நான் இவருக்கு எதிராக எழுதுவதை நிறுத்துகிறேன்
நான் சகலவானொலிகளையும் செய்திகளையும் வேறுபாடின்றி
கேட்டும் கலந்துகொண்டும் வருகின்றேன்
[size=18]போலி ஊடகவியலாளர் நோர்வேயில்?
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
நாயின் வாலை நிமிர்த்தமுடியாது என்பது பலரின் கருத்து ஆனால்
எனது முயற்சி தொடரும்
Posts: 134
Threads: 36
Joined: Aug 2004
Reputation:
0
நன்றி நந்தா,
மிகமிகச் சரியான கருத்தை முன்வைத்துள்ளீர்கள். ஊடகத் தர்மம் கதைக்கும் இந்த கனேசுவிற்கு துரோகக் கும்பல்களினால் நடாத்தப்படுகின்ற ஒன்றிற்கு மேற்ப்பட்ட இணையத்தளங்களின் முகவரி தருகிறேன் - ஒன்றையாவது முயன்றால் திருத்தட்டும் மேலும் லண்டனிலிருந்து இயங்கும் துரோகக் கும்பல்களின் வானொளியானது கருணா டக்கிலசு .. என்று பல துரோகிகளின் பேட்டிகளை தொடர்ச்சியாக ஒலிபரப்பிவருகிறது. அவ்வொலிபரப்புக்களை இந்த கனேசு கேட்கவில்லையா? அவற்றிலெல்லாம் பாவிக்கப்படும் வார்த்தைகள் அநாகரிகமாகத் தெரியவில்லையா?
உம்முடைய நடிப்பு ஜாலங்களை நிறுத்தும். உமது முகமூடியை வெகுவிரைவில் உமது கரங்களாலேயே கிழிக்கப்போகிறீர்.
"
"
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
நான் எழுதும் கருத்துக்கு ஆதரவாக எவரும் கருத்துத்தெரிவிக்கவில்லை இது எனது தனிப்பட்ட கருத்து எவரும் நான் இப்படி எழுதுவதற்கு தூண்டுதலாக இருக்கவில்லை ஆகால் அவரின் நாகரீகமற்ற செயல்களைக்கேட்வுடனேயே எனக்கு இவருக்கு எதிராக எழுதி
இவரைத்திருத்தவேண்டும் என்று முடிவுசெய்துள்ளேன் அன்று ஒரு திறந்தகதவு நிகழ்ச்சியில் ஒரு அரசியல் ஆய்வாளர் பங்குபற்றியிருந்தார் அவர் பல வானொலிகளில் அரசியல் கருத்துகூறுபவர் அவர் அன்றைய நிகழ்ச்சியில் ஆறுமுகம் தொண்டமானை பற்றிசொல்லும்போது அந்தஊடகவியலாளர் என்று தம்மைக்கூறிக்கொள்பவர் தொண்டமான் தகப்பன் இல்லை என்று கூறினார் இதுவா அவரின் அரசியல் ஆய்வு? அவ்வானொலியை எத்தiயோ பெண்கள் கேட்டுக்கொண்டிருப்பார்கள் ஆகவே சிந்தியுங்கள் இவரா ஊடகவியலாளர் அதற்கான உங்கள் பதிலை வன்முறையின்றி
எழுதுங்கள் ஆகவே தயவுசெய்து
வன்முறையை இக்கருத்துக்களத்தின்மூலம் ஏற்படுத்தாதீர்கள்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
சேதுவிடம் நான்பேட்பது ஒன்றுதான்
அரசியல் ஆய்வுசெய்யும் ஆனால்
இதன்மூலம் வன்செயல்கள் ஏற்படஅனுமதிக்கக்கூடாது அதனால் பாதிக்கப்படப்போவது எமது முழுச்சமூகமன்றி சேதுவும் நானும் அல்ல இவர் அவர்களின் கருத்துக்கு எதிர்கருத்து சொல்லலாம்தானே ஆனால்அதனை
நாகாPகத்தைவிட்டு விலத்தக்கூடாது
நாகாPகமற்ற சொற்களைப்பயன்படுத்தக்கூடாது இதுதான் எமதுசமூகத்திற்கு நல்வழிகாட்டும் இதனால் எத்தனையோபேர் இவரின் கருத்தை கேட்பார்கள் ஆகவே சிந்தியுங்கள் இன்று டென்மார்க்கில்
ஏற்பட்டுள்ள நிலைமைக்கு இப்படி இவர்செய்த அரசியல் ஆய்வுதான் முக்கியகாரணம் இதனை எவரும் மறுக்கமுடியாது ஆகவே தமழ்மக்களின் எதிர்காலம் கருதி பணிப்பாளரும் ஆய்வாளருமே திருந்துங்கள் திருந்தாவிட்டால் ஐரோப்பாவில் தமிழ்மக்களுக்கு அரோகரா பின்பு வானொலிகளுக்கும்தான் என்பதை
மறந்துவிடாதீர்கள்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
மன்னிக்கவேண்டும் அவசரமாக எழுதுவதால் பலஎழுத்துப்பிழைகள் ஏற்பட்டுள்ளது இனிவரும் காலங்களில் பிழையின்றி எழுத
முயற்சிக்கிறேன் மீண்டும் நாளை?
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
கணேஸ் நீங்கள் ரி.பி.சி இல் வேலை செய்வதாக முன்னர் நடந்த விவாதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளீர்கள்.அவ்வானொலி புலிகளுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு விரோதமாகவும் கருத்துகளையும் செய்திகளையும் வெளியிட்டு மக்களைக் குழப்புகின்றது என்ற தகவலை விடுதலைப்புலிகளே சொல்லியுள்ளனர்.
அப்படியிருக்க நீர் சொல்லும் மான/மற தமிழனாக நீர் இருக்கும் பட்சத்தில் அதிலிருந்து விலகுவீரா என கெட்டபோது காசுக்காகவே அங்கிருக்கிறேன் எதிலும் வேலை செய்வது எனது உரிமை என்கிறீர்.
இப்போது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் புதைப்பது போல் வானொலிக்கும் உமக்கும் தொடர்பில்லை என்கிறீர்.முதலில் உமது அலம்பல்களை நிறுத்தும் வானொலியிலிருந்து விலக முடியாவிட்டால் ஏதோ தமிழ்த்தேசியத்துக்கு சேவை செய்ய்வந்தவன் எனக் காட்டும் புளுகுகளை நிறுத்தும்.
சேதுவுடனான உமது பிரச்சனையை வெளியே தீர்த்துக்கொள்ளும்.இங்கே உண்மையான விருப்புடன் கருத்தெழுத வருபவர்களை முகம்சுழிக்க வைக்கவேண்டாம்
\" \"
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
தயவுசெய்து அரசியலை என்னுடன்
இணைக்காதீர்கள் நான் ரிபிசி
மட்டுமல்ல மற்றையவானொலிகளிலும் இணைந்துள்ளேன் நான் ஒரு ரசிகன் நாங்கள் வானொலிகளின் நிகழ்ச்சிகளை கேட்கதான்முடியும்
எந்த வானொலியில் நடக்கும் நிகழ்ச்சிகளை என்னால் கட்டுப்படுத்தமுடியாது ஏன் சேதுகூட ரிபிசியில் இருந்துவந்தவர் ஏன் பனிப்பாளரும்கூட
Posts: 203
Threads: 13
Joined: Jul 2004
Reputation:
0
ஐயொ ஒண்ணுமே புரியல்லை. கணேசு மட்டும் தான் அந்த நிகழ்ச்சி பத்தி எழுதிக்கொண்டே இருக்கிறார். அதென்னப்பா அது? அந்த நிகழ்ச்சியை கேட்கின்ற வேறு யாராவது அது தொடர்பாய் உங்கள் கருத்தேதும் சொல்ல மாட்டியளா? ப்ளீஸ். இல்லாட்டி எனக்கு தலை வெடிச்சிடும்
..
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சேதுவின் உளவு பக்கம் சென்று புரட்டி பாருங்கள் சயந்தன் அண்ணா கொஞ்சம் புரியும்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
தயவுசெய்து யாரிடமாவது ஒலிப்பதிவு இருந்தால் இணைத்து விடுங்கள் அல்லது மின்கடிதம்மூலமாக
சயந்தனுக்கு அனுப்பிவிடவும்
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
கனெஸ்ஸ்சு,
சந்திரிக்கா கொடுத்த காசு லண்டனுக்கு அனுப்பப்பட்டு உம்மெசமான செக்கு முஸ்தப்பா சுத்திப்போட்டாராம். கூட இருந்து இன்னும் கூட நக்கினால்தான் கொஞ்சமாவது புரளும்.
எழுதும், எழுதும்...
" "
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
கனேஸ்சுசூ,
இங்கேயொன்றை எழுதத் தொடங்கிப்போட்டு, பின்பு ஏன் மற்றதிற்குள் போய் கிழறுகிறீர். அதுதான் "நாய்க்குனம்" எண்கிறது.
"ஓகோ நாயும் கனேசும் வேறல்ல, ஒன்றோ?"
" "
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
க்கனேஸ்சு,
நிலைமை பிழைபோலக் கிடக்குது, கேள்விப்பட்டீரோ, ஓடித் தப்பும் - இல்லையேல் " கோம்பை நக்கியவன் " கதையாகிப் போய்விடும். மெல்லமாக நழுவப் பாரும்.
" "
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
சேதுவை திருத்தும் வரை எழுதிவருவேன்
அதுசரி வாங்கிய சீதனம் முடிந்துவிட்டதா?
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
நான் எந்ததவறும் செய்யவில்லை
ஓடி ஒழிப்பதற்கு