Yarl Forum
தமிழ் ஊடகவியலாளர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தமிழ் ஊடகவியலாளர் (/showthread.php?tid=6651)

Pages: 1 2 3


தமிழ் ஊடகவியலாளர் - ganesh - 10-05-2004

தமிழ் ஊடகவியலாளர்


- ganesh - 10-05-2004

அன்பான எமது உடன்பிறவா சகோதர சகோதரிகளே இன்று
ஐரோப்பியநாட்டில் தன்னை ஒரு ஊடகவியலாளர் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர் மற்றைய ஊடகவியலாளருக்கு அபகீர்த்தியிணை எற்படுத்தும் வகையில் வானொலிழூலமும் இணையத்தளமூலமும் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் ஆவவே அவர் நாகாPகமற்ற சொற்களை வானொலிமூலம் தெரிவித்துள்ளார்
உதாரணமாக விபசாரி கிழடன் மொட்டையன் மலசலகூடம் கழுவும்
தொழிலாளி போன்றவார்த்தைகளை
சொல்லி ஐரோப்பியநாடுகளில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளார் இவரின் அச்செயலினால் சகலதமிழ் மக்களும் ஐரோப்பபாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் இவரின் இந்த நாகாPகமற்ற சொற்பிரயோகங்களை கடந்த சனியன்று விடுதலைப்புpலகளின்
கிளிநொச்சி அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு அங்கிருந்த வேறு ஒரு சகோதரர்மூலமாக தயா மாஸ்ரருக்கு தெரியப்படுத்தியிருந்தேன் விரைவில் இதற்கு அவர்கள் நடவடிக்கை எடுப்பபார்கள் என்று
நம்புகிறேன் ஆகவே இதுவிடயமாக மேலும் நான் நமது நாட்டில் உள்ள ஊடகவியலாளர் சங்கத்தினருடனும்
தொடர்புகொண்டு இவரை அந்த அந்தஊடகவியலாளர் சங்கத்தில்
இருந்து வெளியேற்ற வேண்டுமென
கேட்கவுள்ளேன் இதற்காக சில ஆதாரங்கள் தேவையாகஉள்ளது
உதவிசெய்வீர்களா?

இந்த போலி ஊடகவியலாளரிடம் இருந்து விடுதலைப்புலிகளையும் எமது அன்பான ஊடகவியலாளரையும்
காப்பாற்றவேண்டியது எமது கடமை ஆகவே உங்கள் ஆதரவை வழங்குங்கள்

போலி ஊடகவியலாளர் நோர்வேயில்?


- ganesh - 10-05-2004

பொறுப்பாளர் அவர்களே தலைப்பில் சிறு தவறு திருத்திவிடவும் நன்றி


- raahul - 10-05-2004

<span style='font-size:25pt;line-height:100%'>எவ்வகையான தகவலை விபரங்களை எதிர்பார்கின்றீர்கள் கணேஸ் அவர்களே அறியத்தாருங்கள்</span>


- cannon - 10-05-2004

[b]எனது ஆழ்ந்த இரங்கல் அஞ்சலிகளை அன்னாரின் குடும்பத்தோடு பகிர்ந்து கொள்கிறேன்.

ஆன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.


- cannon - 10-05-2004

இயலுமானால் இவ்வறிவித்தலை "ஆவியார்", "சுடலையார்" ... போன்றோருக்கு அறியத்தரவும்.


- sethu - 10-05-2004

விடுதலைப்புலிகளின் உடனான தொடர்புகள்க்கு

தயாவத்தியார் உடன் தொடர்பு கொள்ளலாம்

இ மெயில் ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம் *******
உறுதிப்படுத்தப்படாத மின்னஞ்சல் முகவரிகள் களத்தில் வழங்கப்படுவது தணிக்கை
செய்யப்பட்டுள்ளது.
தமிழ் ஊடகவியலாளரோடை தொடர்பு கொள்ளுறது என்டால் அந்த இனையத்திலை உள்ள விபரங்களோட தொடர்பு கொள்ளலாம்


- sethu - 10-05-2004

தயாவாத்தியாரின் தொடர்பு இலக்கம் போடல்ல காரனம் அவர் வாத்தியோட தொடர் கொன்டுட்டார் ஆகவே தேவை இல்லை வேறு வாத்தியாரோட தொடர்பு கொள்ள தான் இ மெயில் முகவரி கொடுத்திருக்கு


- ஆவி - 10-05-2004

cannon Wrote:இயலுமானால் இவ்வறிவித்தலை "ஆவியார்", "சுடலையார்" ... போன்றோருக்கு அறியத்தரவும்.

கநொன் அவர்களே என்னையேன் இந்த பிரச்சனைக்குள் இளுக்கின்றீர்கள் எனக்கு சம்மந்தமில்லாத விடயமிது


- ganesh - 10-05-2004

நாகரீகமற்ற வார்த்தைகள் அரசியல்அற்றது நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன்

யாராவது தொலைநகல்இலக்கம் தரமுடியுமா?


- ganesh - 10-05-2004

இந்த குப்பையுடனனா நிமலராஜன்
நடேசன் போன்ற பத்திரிகையாளர்கள் இருந்தார்கள்
எப்பொழுது இந்த குப்பையை தூக்கிஎறிவார்கள்


- tamilini - 10-05-2004

ஆவி Wrote:
cannon Wrote:இயலுமானால் இவ்வறிவித்தலை "ஆவியார்", "சுடலையார்" ... போன்றோருக்கு அறியத்தரவும்.

கநொன் அவர்களே என்னையேன் இந்த பிரச்சனைக்குள் இளுக்கின்றீர்கள் எனக்கு சம்மந்தமில்லாத விடயமிது

என்ன இப்படி விலகுறீர் ஆவியாரே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ganesh - 10-05-2004

தயவு செய்து வன்செயலாக எழுதாதீர்கள்
மோகன் வன்செயல்தரக்கூடிய கருத்தை நீக்கிவிடவும்


- ஆவி - 10-05-2004

tamilini Wrote:
ஆவி Wrote:
cannon Wrote:இயலுமானால் இவ்வறிவித்தலை "ஆவியார்", "சுடலையார்" ... போன்றோருக்கு அறியத்தரவும்.

கநொன் அவர்களே என்னையேன் இந்த பிரச்சனைக்குள் இளுக்கின்றீர்கள் எனக்கு சம்மந்தமில்லாத விடயமிது

என்ன இப்படி விலகுறீர் ஆவியாரே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[/quote]

தனிப்பட்ட ஒருசிலருக்குள் இருக்கும் குரோத விரோதங்களில் நான் தலைப்போட விரும்பவில்லை

அதுதான் தமிழினிக்கா


- ganesh - 10-05-2004

நான் வீடுதலைப்புலிகளிடம் திறந்தகதவு
நிகழ்ச்சியை நிறுத்தும்படி கேட்கவில்லை
ஆனால் நாகரீகமாக நிகழ்ச்சியை நடாத்தவேண்டுமென்றே கேட்டுள்ளேன்


- ganesh - 10-05-2004

தமிழ் உடகவியலாளர்களே இனியும் ஏன்
இவரை அங்கத்தவராக வைத்துள்ளீர்கள் யாராவது பதில் கூறுவீர்களா?


- ganesh - 10-05-2004

ஆவியாரே மனட்சாட்சியின் படி எழுதுங்கள்? எமக்குள் ஏன் சண்டை? டென்மார்க்கில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு இவரே
முக்கியகாரணம் அடுத்தது?


- ganesh - 10-05-2004

இது கருத்துக்களம் ஆகவே கருத்தை மட்டும் வையுங்கள்
வன்செயல்களை வழர்க்காதீர்கள்
[size=18]
போலி ஊடகவியலாளர் நோர்வேயில்?


- ganesh - 10-05-2004

[size=18]போலி ஊடகவியலாளர் நோர்வேயில்?


- Nanthaa - 10-05-2004

ஐயா கணேசு ! ஆரோ ஒரு சேதுவை விலாசப்படுத்த ஊடகவியலாளர்களே மக்களே விழித்தெழுங்கள் என்று கோசமிடுகிறீர்கள். சேது என்பவருக்கும் உங்களுக்கும் இடையிலான பிணக்கினைத் தீர்த்துக்கொள்ள இந்தக்களமா தளம் ? உங்கள் எழுத்திலிருந்து உங்கள் அறிவை விளங்க முடிகிறது.

வன்முறை வன்முறையென உங்கள் முட்டாள்த்தளமான கருத்துக்களால் நீங்களும் நீங்கள் குறிப்பிடும் சேதுவும் குதறுப்படுங்கள். இந்தக்களத்திற்கு நல்ல கருத்துக்களைப் படிக்கத்தான் வாசகர்கள் வருகிறோம். உங்கள் போன்ற அலட்டல்கள் , அத்துமீறிய குழறல்களைக் கேட்கவா நேரத்தை செலவளித்து களம் வருகிறோம்....?

தொழில்வர்க்கத்தை பிரித்து செய்தி வெளிவந்ததhf ஆ...ஊ...எனத்துள்ளிக்குதிக்கும் உங்களால் துரோக வானொலியின் விசுவாசியான உங்களால் பொய்யும் புரளியும் சொல்லும் துரோகிகள் ஊடகத்தை திருத்த முடியுமா...? அப்படியான பொய்யான செய்திகளை சொல்லும் துரோக ஊடகக்காரர்களையும் ஊடகத்தையும் அம்பலப்படுத்த முடியுமா ? உங்கள் விசுவாச ஊடகத்தின் கொள்ளையர்கள் நடாத்தும் இணையத்தில் 'படிக்காத போராளிகளோ ஜரோப்பிய நாகரிக கோட்சூட்டில். பிரபாகரன் படித்ததோ எட்டாம் வகுப்பு. வெளிவந்த நுலோ ஆங்கிலத்தில் இவ் நூலையோ பிரபாகரன் வாசித்து அறிந்து கொள்ள அறிவில்லை இந்த லட்சணத்தில் அவருக்கு ஒர் ஆங்கில நூல்" என எழுதும் வக்கிரத்தனமான செய்திகளை தடுக்க முடியுமா ? ஏன் மௌனமாய் இருக்கிறீர்கள் கணேசு !
நீங்கள் உண்மையாக தமிழீழதேசத்தை நேசிக்கின்றவராக இருந்தால் இப்படியான செய்திகளை எழுதும் வக்கிரப்புத்திகளை வடிகட்டுங்கள். அதுவே நீங்கள் செய்யும் புண்ணியமாகும். அதைவிடுத்து சும்மா சுப்பிரமணியசுவாமிபோல் கோமாளிக்கூத்தாடுவதை நிறுத்துங்கள்.
இந்தக்களத்தில் இனிமேலும் உங்கள் கோமாளித்தனத்தை நிறுத்துமாறு வேண்டுகிறேன்.
உங்கள் கருத்துக்கள் ஒன்றைத்தான் சொல்கிறது. அதாவது சேது என்பருக்கும் உங்களுக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ள இக்களத்தை பயன்படுத்துகிறீர்கள். உங்களை நம்பித்தான் தமிழ்ச்சமுதாயம் இருப்பதாக அதாவது சுப்பிரமணியசுவாமியாக நீங்கள் கருத்துத் தெரிவிப்பதை ஆட்சேபிக்கிறேன். உங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட விரோதத்தை தனிப்படவே தீர்த்துக்கொள்ளுங்கள்.