Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
களப்பொறுப்பாளர் கவனத்திற்கு
#1
முன்பு தளத்தில் புதிதாக எழுதியவற்றை மட்டும் படிக்க ஏதுவாக ஒரு Link இருந்தது ஆனால் இ;ப்போது அது இல்லாதது மிகவும் சிரமமாக உள்ளது. ஒவ்வொரு தடவையும் தேடித்தேடி படிக்கவேண்டி உள்ளது. புதிய மட்டும் படிக்க ஏதுவாக இருந்த அந்த link மீண்டும் இடம் பெறுமா..
Reply
#2
களப்பிரிவுகள் பக்கத்திலே 'கடைசியாகப் பார்வையிட்டதிலிருந்து' என உள்ளதே.. அதனை அழுத்தி படிக்கலாம்!
.
Reply
#3
சோழியான் குறிப்பிட்டதுபோன்று முதல்பக்கத்தில் "கடைசியாகப் பார்வையிட்டதிலிருந்து" என்று உள்ளதை அழுத்திப் பார்க்கலாம். அந்த முகவரி மீண்டும் http://www.yarl.com/forum/search.php?searc...rch_id=newposts
Reply
#4
வாசித்த கருத்துக்கள் மீண்டும் மீண்டும் புதிய கருத்துக்களாக காட்டுகின்றது.. அனைத்தையும் வாசித்ததாக குறிக்கவும் முடியவில்லை.. உதவி செய்ய முடியுமா...?? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
எனக்கும் அவ்வாறு தான் காட்டுகிறது...
[b][size=18]
Reply
#6
இப்பொழுதும் உங்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறதா? விரைவில் என்ன பிரச்சினை என்று அறிந்து தீர்வு கண்டு சொல்கிறோம்.

நன்றி

[b]

Reply
#7
ஆம் இப்பவும் எனக்கு அதே பிரச்சனை இருக்கிறது....<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
வணக்கம் மோகன்

களத்தில் தலைப்பிற்கு சம்பந்தமில்லாமல் சிலர் எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள். இந்த கலாச்சாரத்தை களத்தில் தொடக்கியது "தாத்தாதான்" இப்போது வேறுசிலரும் இணைந்துள்ளனர். இவைகள் அறியாமையா? அல்லது கருத்துக்களை குழப்பும் செயல்களா?

இப்போது கூட உதாரணத்திற்கு "சேதுவின் உளவு" தலைப்பின் கீழ் "கனேஸ்" போன்றோர் தேவையற்றவைகளை எழுதி வருகிறார்கள். சேது வேறு ஊடகத்தில் கூறிய கருத்துக்கள் இங்கு கொண்டுவந்து குதப்பப்படுகிறது.

இவை போன்றவை தேவையா? நீங்களும் அனுமதிக்கிறீர்களா?
"
"
Reply
#9
புதிய யாழ் முற்றம் நன்றாக இருக்கிறது ..!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
tamilini Wrote:புதிய யாழ் முற்றம் நன்றாக இருக்கிறது ..!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#11
மோகனின் கவனத்திற்கு,

அரசியல் களப்பகுதியில் என்ன எழுத முற்பட்டாலும் - இதை சேதுதான் எழுதுவதாக இந்த முட்டாள் கனேசு அங்கு வந்து குதப்ப முற்படுகிது. கீழ் நான் கூறுவதை உமது கவனத்திற்கு எடுப்பீர் என எதிபார்க்கிறேன். .

1. தனிப்பட்ட பிரட்சனகளை இங்கு ஒருவரையும் கொண்டு குழப்ப அனுமதிக்கவெண்டாம்.
2. இல்லை அப்படி ஒருவர் தனிப்பட்ட கருத்துக் கூறலாமாயின் தனிப் பக்கத்தில் அனுமதிக்கவும்.

மீண்டும் தயவுசெய்து இதை கவனத்தில் எடுக்கவும்.
" "
Reply
#12
கநொன் அண்ணா நீங்கள் ஆவது திருந்துங்கள்
!!!!
Reply
#13
வாத்தியார் எனக்கு அந்த பெட்டிகளுக்கை தவறிப்போய் கிடக்கிற புத்தகத்தை உடனை எடுத்து அனுப்புங்கோ அதுபோக என்ன ஜேர்மனியிலை நீங்கள் வானொலி தொடங்கப்போவதாக ஒரு கதை உன்மையோ அதுவும்போக யேர்மன் தம்pழ் றேடியோ என்ன சொல்லுது. சரி அதுவும்போகட்டும் அப்ப இனி வானொலிகளில் வேலை செய்யிற திட்டம் இல்லையோ அப்படி என்டால் நேயர்கள் பாவம் எல்லோ
Reply
#14
களப் பொறுப்பாளர் அவர்கட்கு,

எனது பெயரை <b>"கனொன்"</b> என்பதிலிருந்து <b>"கறுணா"</b> என மாற்ற விரும்புகின்றேன்.

<b>நாட்டில், வெளிநாட்டில் உள்ள கண்டவன், நிண்டவன், கள்ளன், காடன், ... எல்லாம் "கறுணா" என்பதைப் பாவிக்க முற்பட நான் மட்டும் விதிவிலக்கா?</b>
இதில் உங்களது சாதகமான பதிலை எதிர்பார்க்கின்றேன்.------ இல்லையேல் .... பின்பு அறியத்தருகிறேன்.
" "
Reply
#15
cannon Wrote:களப் பொறுப்பாளர் அவர்கட்கு,

எனது பெயரை <b>"கனொன்"</b> என்பதிலிருந்து <b>"கறுணா"</b> என மாற்ற விரும்புகின்றேன்.

<b>நாட்டில், வெளிநாட்டில் உள்ள கண்டவன், நிண்டவன், கள்ளன், காடன், ... எல்லாம் \"கறுணா\" என்பதைப் பாவிக்க முற்பட நான் மட்டும் விதிவிலக்கா?</b>
இதில் உங்களது சாதகமான பதிலை எதிர்பார்க்கின்றேன்.------ இல்லையேல் .... பின்பு அறியத்தருகிறேன்.
" "
Reply
#16
களப் பொறுப்பாளர் அவர்கட்கு, மீண்டும் அடியேனின் வேண்டுகோள்!

இன்று உலகத்தில் <b>ஆட்டுக் கள்ளன், மாட்டுக் கள்ளன், கோழிக் கள்ளன், தேங்காய்க் கள்ளன், பொம்பளைக் கள்ளன், வேட்டினவன், கொத்தினவன், கற்பளித்த்வன், ... </b>என்று இன்னாரென்னோர் <b>"கறுணாவின்"</b> பெயரௌ பாவிக்கும் போது இவர்களை விட <b>"கொஞ்சம் டீசன்ற்றான"</b> நான் ஏன்<b> "கறுணாவின்"</b> பெயரைப் பாவிக்க முடியாது.

இதில் உங்களது சாதகமான பதிலை எதிர்பார்க்கின்றேன்.------ இல்லையேல் .... பின்பு அறியத்தருகிறேன்.
" "
Reply
#17
[quote=cannon]களப் பொறுப்பாளர் அவர்கட்கு, மீண்டும் அடியேனின் வேண்டுகோள்!

இன்று உலகத்தில் <b>ஆட்டுக் கள்ளன், மாட்டுக் கள்ளன், கோழிக் கள்ளன், தேங்காய்க் கள்ளன், பொம்பளைக் கள்ளன், வேட்டினவன், கொத்தினவன், கற்பளித்த்வன், ... </b>என்று இன்னாரென்னோர் <b>"கறுணாவின்"</b> பெயரௌ பாவிக்கும் போது இவர்களை விட <b>"கொஞ்சம் டீசன்ற்றான"</b> நான் ஏன்<b> "கறுணாவின்"</b> பெயரைப் பாவிக்க முடியாது.

இதில் உங்களது சாதகமான பதிலை எதிர்பார்க்கின்றேன்.------ இல்லையேல் .... பின்பு அறியத்தருகிறேன்.

உங்கள் விருப்பம் அதுவாயின் பெயரை மாற்றிவிடலாம்.
Reply
#18
என்னடாப்பா!

அவ்வளவு சீப்பாகப் போய்விட்டதா "கறுணா" எனும் பெயர்?, நான் நினைத்தேன் மோகன் கொஞ்சமாவது விலை வைத்துத் தான் ஓமென்டுமென்று?????????????

இன்று கள்ளன், காடன், வந்தவன், நிண்டவனெல்லாம் இந்தப் பெயரைப் பாவித்துக் கொண்டிருக்க, நாளை ஆடு, மாடு, எருமை, பண்டிக்கும் இதை வைக்கமாட்டாங்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

எனக்கு நிறைய சiந்திக்க கொஞ்சம் நேரம் தேவையாகக் கிடக்குது.(ஒருதருக்கும் சொல்ல வேண்டாம், உந்தக் கள்ளன், காடன்,.. போன்றோரிடம் கொஞ்சம் கொன்சல்ட் பண்ணப் போகிறேன்)
" "
Reply
#19
cannon Wrote:என்னடாப்பா!

ஏன் இதிலை போட்டு உந்த பேர் பற்றி கதைக்கிறியள் ... ஒரு தனி மடலில் இதை இப்படி மாற்றிவிடுமாறு சொன்னால் போச்சே,.... கறுணா....என்றால் என்ன... கரு நாகம் என்றால் என்ன... அவர்கள் மாற்றி விடுவார்களே ... உங்கள் விருப்பம் தானே.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#20
kavithan Wrote:

சரியாச் சொன்னிங்கள்!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)