Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குறுக்கெழுத்து போட்டி.........
விடைகள் கொடுத்தமைக்கு நன்றி சகோதரி, அடுத்த போட்டிக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.

நண்பர் கிருபனுக்கு பாராட்டுகள்.
<b>
</b>
Reply
<b>விடைகள் சொன்ன கிருபன் அண்ணாவுக்கும் மற்றும் முயற்சித்த அனைவருக்கும் பாராட்டுக்கள். அடுத்த போட்டி நாளை உங்கள் பார்வைக்காக . சரியா நண்பர்களே.</b>
----------
Reply
[size=18]<b>குறுக்கெழுத்துப்போட்டி இல - 7</b>

<img src='http://www.yarl.com/forum/files/kurukkeluthhu6.gif' border='0' alt='user posted image'>

<b>இடமிருந்த வலம்</b>

1 நடிகர் விக்ரமிற்கு உயிர் கொடுத்த இயக்குநர்.
2. ஒரு நாட்டில் அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கு இது உதவும்
5. நடிப்பு என்று சொல்லலாம்
6. கமலின் இலட்சியப்படம்
10. இலங்கையின் தலைசிறந்த வானியல் நிபுணர்
12. வேடர் என்று சொல்லலாம்
13. பசு என்றும் பொருள்படும்

<b>மேலிருந்து கீழ்</b>

1. அண்ணன் தங்கை பாசத்திற்கு இந்தப் படத்தை அநேகமாக ஒப்பிடுவர்
3.பெண்கள் அதிகம் நாடும் உலோகம்
4. கின்னஸ் ல் பெயர் வரவேண்டுமானால் இதுபுரிய வேண்டும்
7. கோள் சொல்பவர்களை இவருக்கு ஒப்பிடுவர்
8. பயன் என்பதை இப்படியும் சொல்வர்
9. குடைபோன்ற பங்கஸ் ஒன்று
10. யாகம்
11. இது இல்லாவிடில் மொட்டை.
----------
Reply
இடமிருந்த வலம்

1 நடிகர் விக்ரமிற்கு உயிர் கொடுத்த இயக்குநர். - <b>பாலா</b>

2. ஒரு நாட்டில் அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கு இது உதவும் -<b> தேர்தல்</b>

5. நடிப்பு என்று சொல்லலாம் - <b>ஒங்கல்</b>

6. கமலின் இலட்சியப்படம் -<b> மருதநாயகம்</b>

10. இலங்கையின் தலைசிறந்த வானியல் நிபுணர் - தெரியவில்லை

12. வேடர் என்று சொல்லலாம் -

13. பசு என்றும் பொருள்படும் - <b>ஆ</b>
மேலிருந்து கீழ்

1. அண்ணன் தங்கை பாசத்திற்கு இந்தப் படத்தை அநேகமாக ஒப்பிடுவர் - <b>பாசமலர்</b>

3.பெண்கள் அதிகம் நாடும் உலோகம் - <b>தங்கம்</b>

4. கின்னஸ் ல் பெயர் வரவேண்டுமானால் இதுபுரிய வேண்டும் - <b>சாதனை</b>

7. கோள் சொல்பவர்களை இவருக்கு ஒப்பிடுவர் - <b>நாரதர்</b>

8. பயன் என்பதை இப்படியும் சொல்வர் - <b>உபயோகம்</b>

9. குடைபோன்ற பங்கஸ் ஒன்று - <b>காளான்</b>

10. யாகம் - <b>ஹோமம்</b>
11. இது இல்லாவிடில் மொட்டை. - <b>முடி</b>
<b>
</b>
Reply
அட..டா... குதிரையிலும் பார்க்க நீங்கள் வேகமாகத்தான் நிக்கிறீர்கள் .. வாழ்த்துக்கள் அண்ணா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
[quote=பரஞ்சோதி]இடமிருந்த வலம்

1 நடிகர் விக்ரமிற்கு உயிர் கொடுத்த இயக்குநர். - <b>பாலா</b>

2. ஒரு நாட்டில் அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கு இது உதவும் -<b> தேர்தல்</b>

5. நடிப்பு என்று சொல்லலாம் - <b>ஒங்கல்

6. கமலின் இலட்சியப்படம் -[b] மருதநாயகம்</b>

10. இலங்கையின் தலைசிறந்த வானியல் நிபுணர் - தெரியவில்லை

12. வேடர் என்று சொல்லலாம் -

13. பசு என்றும் பொருள்படும் - <b>ஆ</b>
மேலிருந்து கீழ்

1. அண்ணன் தங்கை பாசத்திற்கு இந்தப் படத்தை அநேகமாக ஒப்பிடுவர் - <b>பாசமலர்</b>

3.பெண்கள் அதிகம் நாடும் உலோகம் - <b>தங்கம்</b>

4. கின்னஸ் ல் பெயர் வரவேண்டுமானால் இதுபுரிய வேண்டும் - <b>சாதனை</b>

7. கோள் சொல்பவர்களை இவருக்கு ஒப்பிடுவர் - <b>நாரதர்</b>

8. பயன் என்பதை இப்படியும் சொல்வர் - <b>உபயோகம்

9. குடைபோன்ற பங்கஸ் ஒன்று - [b]காளான்</b>

10. யாகம் - <b>ஹோமம்
11. இது இல்லாவிடில் மொட்டை. - [b]முடி

[b]பரஞ்சோதி அண்ணா இவ்வளவு அவசரமா அண்ணா? உங்கள் ஆர்வத்தைப் பார்க்க வியப்பாக இருக்கிறதே.பாராட்டுக்கள். இருப்பினும் பிழைகள் உள்ளதே. பிழைகளைச் சுட்டிக் காட்டியுள்ளேன் அண்ணா. மீண்டும் முயற்சியுங்கள் அண்ணா</b>
<b>அல்லது கிருபன் அண்ணாவும் வரட்டும் என்று காத்திருக்கப் போகின்றீர்களா?</b>
----------
Reply
±í§¸ ¸¢ÕÀý «Å÷¸û, ÁüÈÅ÷¸¨ÇÔõ ¸¡½Å¢ø¨Ä§Â!
<b>
</b>
Reply
இடமிருந்த வலம்

10. இலங்கையின் தலைசிறந்த வானியல் நிபுணர் - ஆதர் சி கிளாக்
12. வேடர் என்று சொல்லலாம் - ஆதிவாசி

மேலிருந்து கீழ்

10. யாகம் - ஆகுதி
11. இது இல்லாவிடில் மொட்டை. - சிரை
<b> . .</b>
Reply
[quote=kirubans]இடமிருந்த வலம்

10. இலங்கையின் தலைசிறந்த வானியல் நிபுணர் - ஆதர் சி கிளாக்
12. வேடர் என்று சொல்லலாம் - ஆதிவாசி

மேலிருந்து கீழ்

10. யாகம் - ஆகுதி
11. இது இல்லாவிடில் மொட்டை. - <b>சிரை</b>

<b>ஒரு எழுத்து மட்டும் பிழையாக உள்ளதே கிருபன் அண்ணா. வாழத்துக்கள் அண்ணா ஏனையவற்றுக்கும் பரஞ்சோதி அண்ணா விடைகூறாத கேள்விகளுக்கும் பதில் கூறியிருக்கலாமே</b>
----------
Reply
அப்படியா..

11. இது இல்லாவிடில் மொட்டை. - சிகை
<b> . .</b>
Reply
[quote=vennila]

<b>இடமிருந்த வலம்</b>

<b>5. நடிப்பு என்று சொல்லலாம்</b>

<b>மேலிருந்து கீழ்</b>

<b>8. பயன் என்பதை இப்படியும் சொல்வர்</b>

<b>இவற்றிற்கு பதில் சொல்லவில்லையே</b>
----------
Reply
kirubans Wrote:இடமிருந்த வலம்

10. இலங்கையின் தலைசிறந்த வானியல் நிபுணர் - ஆதர் சி கிளாக்
12. வேடர் என்று சொல்லலாம் - ஆதிவாசி

மேலிருந்து கீழ்

10. யாகம் - ஆகுதி
11. இது இல்லாவிடில் மொட்டை. - சிரை

நன்றி கிருபன் அவர்களே!

ஆதர் சி கிளாக் பற்றி இப்போ தான் தெரியும். அது போல் தான் ஆகுதி என்ற வார்த்தையும்.
<b>
</b>
Reply
[quote=vennila][quote=vennila]

<b>இடமிருந்த வலம்</b>

<b>5. நடிப்பு என்று சொல்லலாம்</b>

<b>மேலிருந்து கீழ்</b>

<b>8. பயன் என்பதை இப்படியும் சொல்வர்</b>

<b>இவற்றிற்கு பதில் சொல்லவில்லையே</b>

நடிப்பு = சாகசம் என்பது சரியா?

எங்க ஊரில் யாராவது நடித்தால், என்னமா சாகசம் பண்ணுறான் பாரு, சாகஸக்காரி என்று எல்லாம் சொல்வது உண்டு.
<b>
</b>
Reply
பரஞ்சோதி Wrote:[quote=vennila][quote=vennila]

<b>இடமிருந்த வலம்</b>

<b>5. நடிப்பு என்று சொல்லலாம்</b>

<b>மேலிருந்து கீழ்</b>

<b>8. பயன் என்பதை இப்படியும் சொல்வர்</b>

<b>இவற்றிற்கு பதில் சொல்லவில்லையே</b>

நடிப்பு = சாகசம் என்பது சரியா?

எங்க ஊரில் யாராவது நடித்தால், என்னமா சாகசம் பண்ணுறான் பாரு, சாகஸக்காரி என்று எல்லாம் சொல்வது உண்டு.

<b>பரஞ்சோதி அண்ணா "சாகசம்" என்று சொல்லுறீங்களே. ஆனால் மேலிருந்து கீழ் 3 ற்குரிய பதில் "தங்கம்" என்று வரும் போது எப்படி "சாகசம்" என்ற பதில் சரியாகும்?</b>
----------
Reply
உண்மை தான் சகோதரி, மன்னிக்கவும், ஏதோ நினைவில் சொல்லிவிட்டேன். கிருபன் அவர்கள் வந்தால் மீதி பதிலும் கிடைத்து விடும்.
<b>
</b>
Reply
நடிப்பு - பாவனை, பாசாங்கு என்றுதான் தெரியும். "ங்" இரண்டாவது எழுத்தாக வரும் தமிழ்ச் சொல் பண்டிதர்மாரைக் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

பயன் - பிரயோசனம், ஆதாயம், இதற்குமேல் தெரியாது.

இரண்டிலுமே ஒவ்வோர் எழுத்துத்தான் தெரியுமாகையால் விடையைக் கண்டு பிடிப்பது கடினமாக உள்ளது.

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
kirubans Wrote:நடிப்பு - பாவனை, பாசாங்கு என்றுதான் தெரியும். "ங்" இரண்டாவது எழுத்தாக வரும் தமிழ்ச் சொல் பண்டிதர்மாரைக் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

பயன் - பிரயோசனம், ஆதாயம், இதற்குமேல் தெரியாது.

இரண்டிலுமே ஒவ்வோர் எழுத்துத்தான் தெரியுமாகையால் விடையைக் கண்டு பிடிப்பது கடினமாக உள்ளது.

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

:oops: Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <b>மன்னிக்கவும் இடமிருந்து வலம் 5. நடிப்பு என்றும் சொல்லலாம் திரும்பியுள்ளது.</b>
<b>கிருபன் அண்ணா இன்னொரு தடவை முயற்சியுங்கள் சரியாகச் சொல்லுவீர்கள்.</b>
----------
Reply
<b>வசியண்ணாவையும் காணவில்லையே. எண்ஜோதிடத்தில் மூழ்கிவிட்டார் போல</b> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
திரும்பியிருந்தால்

5. நடிப்பு என்று சொல்லலாம் - பாசாங்கு
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
kirubans Wrote:திரும்பியிருந்தால்

5. நடிப்பு என்று சொல்லலாம் - பாசாங்கு
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
----------
Reply

Forum Jump:

Users browsing this thread: 7 Guest(s)