Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:வெளிநாட்டிலிருந்து திருவிழாவுக்கென்று வந்து குவியும் பக்தர்களின் பக்திப் பரவசம் ஒரு பக்கம். தாங்கேலாமல் இருக்கிறது.
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
இங்க தாயகத்திலை தங்களைப் பெற்ற தாய், தகப்பன் வருத்தம், துன்பமாய் இருக்கேக்கை ஒருக்கால் வந்து போங்கோவன் எண்டால் லீவு எடுக்கேலாமல் இருக்கு. பிள்ளையளுக்கு செமஸ்ரர் எக்சாம் அது இது எண்டுபோட்டு நல்லூர், சன்னதி திருவிழாவென்றால் எங்கை போகாமல் விட்டால் தாங்கள் பிறவி எடுத்த காரணம் பிழைச்சுப்போடுமோ எண்டு பயந்து ஓடி வருகினம்.
வாறவையின்ரை நடை-உடை பாவனையும் அவ்வளவு நல்லாய் இல்லை. கோயிலுக்கெல்லே போறம் கொஞ்சம் அட்ஜஸ்ற் செய்து பார்க்கலாம் தானே. பிறவிப்பயனே அதுதான் எண்டது மாதிரித் திரியினம்.
அதுக்காக வெளிநாட்டில இருந்து வாறவைதான் எண்டில்லை இங்கை இருக்கிறாக்களும் கோயில், குளம் என்ற விடயங்களிலை குறைவில்லை.
எல்லோரும் கடுமையான பயபக்தியோடு ஆண்டவனிடம் அருள் கேட்கிறார்கள்????
என்னத்திற்கு????
--
--
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
அது திருத்தேலாது அண்ணை இங்கும் அப்படி தான் திரிகினம்...... மற்ரது இந்த நேரத்தில் தான் எல்லா இடமும் லீவு கொடுப்பார்கள் அந்த வகையில் பலர் வந்திருக்கலாம்... நடையுடையள் எல்லாம் அவை அவையின் புது பழக்கங்கள் அதுவும் சிலரை பார்த்தால் தாங்கேலாது .. அதுக்கு நம்மல் என்ன செய்ய முடியும்.... இப்படி நொந்து போட்டு இருக்க வேண்டியது தான்......
[b][size=18]
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
எங்கு பரணீ, சோழியான்,.. போன்றோர். களத்தில் நல்ல கருத்துகளுக்கு பஞ்சமேற்பட்டதாகக் கருதுகிறேன்.
மீண்டும் களத்திற்கு ............
" "
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
களத்தில கணபேரை காணவில்லை தான்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
சோழியன் அண்ணா இடைக்கிடை வாறார் எழுதுறார்... மற்றாக்களை தான் காணலை
[b][size=18]
Posts: 296
Threads: 28
Joined: Jan 2004
Reputation:
0
எங்கே தாத்தா என் உயிர் தோழனே
வருக வந்து உமது கருத்தை எழுதுக
Posts: 23
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
எனன்கென்னமோ ஒரு சிலபோின் நடத்தைகளை வைத்துக்கொண்டு எல்லாராயும் பிழை சொல்லுவது பிழை மாதிாித்தான் தொியுது.
Posts: 289
Threads: 20
Joined: Oct 2004
Reputation:
0
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
"ஈ.என்.டி.எல்,எப்"இன் டென்மார்க் உறுப்பினரும், யாழ் களத்தில் எனக்காக உறுதியாக பிரச்சாரம் செய்வார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட "கனேஸை" சில நாட்களாக கானமுடியவில்லை! எங்கிருந்தாலும் என்னுடன் தொடர்பு கொள்ளவும்! நான் ஓர் உயர் பதவி ஒன்றைத்தர தயாராகவிருக்கிறேன்! பைனான்சல் கெல்பிற்கு கரன்டி தரப்படும்!
கனேஸ் தொடர்பு கொள்ள வெட்கப்பட்டாலும் "இவேன்", "பாடை" "சாமி", "சயந்தன்","ராமராசு", "குமாரதுரை","கே.ரி.ஆர்" மூலம் என்னுடன் தொடர்பு கொள்ளலாம்.
கனேஸை கண்டுபிடிக்க உதவுவோருக்கு "கறுணா" - "ஐஸ்" திருமணத்தை யூரோப்பில் கொண்டாடுவதற்காண முழு உரிமையும் வழங்கப்படும்.
இதோ அதோ இதோ கறுணா.....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Posts: 289
Threads: 20
Joined: Oct 2004
Reputation:
0
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
பாடை, பீடை, சாமீ, பூமீ, மட்டி, தட்டீ, பிசாசு, பேய், சுடலை, சந்தன், புந்தன் .. எங்கேயப்பா எல்லோரும்????????? "ஒப்பரேசன் சேது"வோடை ஓடிட்டாங்களோ?????? இப்படி வராமல் விட்டால் எச்சிலிலையும் கிடையாது???? புதுக் கொள்கைகள் விடப் போறன் என்னோடு குயிக்காக கென்டாக் பண்ணுங்கோ!!!!!!!!!!!
இதோ அதோ இதோ கறுணா.....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
அதென்னாடாப்பா"
"ஒப்பரேசன் சேது"!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
" "
Posts: 85
Threads: 2
Joined: Nov 2004
Reputation:
0
துரத்திவிட்டார்கள். அதற்கு பெயர் ஆப்பரேசன் சேதுவா?
Posts: 124
Threads: 11
Joined: Oct 2004
Reputation:
0
களத்திற்கு வருகைதர விரும்பி உறுப்பினர்களரிவிடுகின்றனர் பின் களத்திற்குள் உள் நுழையதெரியாமல் திண்டாடுகின்றனர்
இது அறியாடையினால் ஏற்படும் தவறுகள் என்று நினைக்கிறேன் எனக்கும் அப்படி அனுபவம் ஏற்பட்டது
ஆதலால் அவர்களை முழுக்குற்றமும் சொல்ல முடியாது
தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
உள்நுழைந்தவர்களைத் தானே காணவில்லையென்று தேடுகிறார்கள் சுஜிஅக்கா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Posts: 289
Threads: 20
Joined: Oct 2004
Reputation:
0
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
பல உள் நுளைந்தவர்களுக்கும் உள்ளுக்குள்ளேயும் ஒண்றையும் காணவில்லைத்தான்!!!!!!!!!
இதோ அதோ இதோ கறுணா.....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Posts: 189
Threads: 4
Joined: Jul 2004
Reputation:
0
[quote="Suji"]களத்திற்கு வருகைதர விரும்பி உறுப்பினர்களரிவிடுகின்றனர் பின் களத்திற்குள் உள் நுழையதெரியாமல் திண்டாடுகின்றனர்
இது அறியாடையினால் ஏற்படும் தவறுகள் என்று நினைக்கிறேன் எனக்கும் அப்படி அனுபவம் ஏற்பட்டது
ஆதலால் அவர்களை முழுக்குற்றமும் சொல்ல முடியாது
+++++++++++++++++++++++++++++++++++++++++
மோகன் புதிதாக இணைபவர்களின் பெயர்கள் நேராக உங்களது களத்தின் முதல் பக்கத்திற்கு செல்வது மாதிரி செய்து அங்கு அவர்களை மூன்று தரம் எழுதச் சொல்லலாம்தானே. இப்படிச்செய்தால் புது அங்கத்தவர்களின் திண்டாட்டத்தை அகற்றலாம்.