Yarl Forum
காணவில்லை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: காணவில்லை (/showthread.php?tid=7272)

Pages: 1 2 3 4 5 6 7 8

காணவில்லை - Mathan - 03-29-2004

நிறைய உறுப்பினர்களை களத்தில் இருந்து காணவில்லை. எங்கே? வரவேற்புடன் போய்விட்டார்களா? சிலர் புதிதாக இணைக்கின்றார்கள் ஆனால் வரவேற்பு பகுதிக்கு கூட வருவதில்லை. ஏன்?

- Eelavan - 03-29-2004

பேசாமல் காணவில்லை என்று தனிபகுதி ஆரம்பித்துவிடுவோம்
முதலில் வசி

- kuruvikal - 03-29-2004

இம்சை தாங்கேலாம வெட்டி எடுக்கிற இடங்களிலையே அவங்கள் நேர போய்ப்படிக்கிறாங்கள்....எது தேவையெண்டது அநேகருக்குப் புரிஞ்சிட்டுது போல....! இது என்ன கருத்துக்களமாவே கிடக்கு துதிபாடு களமா எல்லோ கிடக்கு.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 03-29-2004

kuruvikal Wrote:இம்சை தாங்கேலாம வெட்டி எடுக்கிற இடங்களிலையே அவங்கள் நேர போய்ப்படிக்கிறாங்கள்....எது தேவையெண்டது அநேகருக்குப் புரிஞ்சிட்டுது போல....! இது என்ன கருத்துக்களமாவே கிடக்கு துதிபாடு களமா எல்லோ கிடக்கு.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சரி தவறுகள் இருந்தால் புதிய கருத்துகளை ஆரம்பித்து கேள்விகளை தொடுத்து சரியான வழியை காண்பியுங்கள்

- kuruvikal - 03-29-2004

நாங்கள் பல காலமா யாழ் களம் கண்டுதான் வந்திருக்கம்...அதுவும் பல பேரைக் கண்டிருக்கிறம்...எங்களுக்கு எப்ப எதைச் செய்ய வேணும் எண்டு தெரியும்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 03-29-2004

kuruvikal Wrote:நாங்கள் பல காலமா யாழ் களம் கண்டுதான் வந்திருக்கம்...அதுவும் பல பேரைக் கண்டிருக்கிறம்...எங்களுக்கு எப்ப எதைச் செய்ய வேணும் எண்டு தெரியும்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நீங்களும் செய்யமாட்டீர்கள்

- kuruvikal - 03-29-2004

அதை எப்படி உங்களால் சொல்ல முடியுதோ...அதையே எங்களாலும் திருப்பிச் சொல்ல முடியும்....நிச்சயமாக எல்லாப் பக்கங்களிலும் வெட்டி ஒட்டுதல் நிற்கும் வரை செய்ய மாட்டோம்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 03-29-2004

kuruvikal Wrote:அதை எப்படி உங்களால் சொல்ல முடியுதோ...அதையே எங்களாலும் திருப்பிச் சொல்ல முடியும்....நிச்சயமாக எல்லாப் பக்கங்களிலும் வெட்டி ஒட்டுதல் நிற்கும் வரை செய்ய மாட்டோம்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்படியானால் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kuruvikal - 03-29-2004

கருத்துக் கடனாளிகள் இன்னும் அதிகம் காலம் ஆடிக்கொண்டிருக்க முடியாது....ஆட்டம் குறைய....???!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 03-29-2004

இதற்கு பதில் சொல்வதை விட்டு விட்டு நீங்கள் அந்த நல்ல கருத்துக்களை எழுதினால் என்ன?

- yarl - 03-29-2004

வெட்டி ஒட்டுதல் வாழ்க...

பல இடங்களுக்கும் அலைந்து திரிய முடியவில்லை

- Ilango - 03-29-2004

யாழ்/yarl Wrote:வெட்டி ஒட்டுதல் வாழ்க...

பல இடங்களுக்கும் அலைந்து திரிய முடியவில்லை

எனது நன்றிகளும்
எனக்கு நேரமே கிடைப்பதில்லை. கிடைக்கும் சிறிது நேரத்தில் இங்கு வந்து அனைத்து செய்திகளையும் பெறமுடிகிறது.
குறிப்பாக Breaking News.

- Eelavan - 03-29-2004

அன்பின் நண்பர் B.B.C க்கு
சிறு வேண்டுகோள் இனியும் தங்கள் செய்திச் சேவைக்கு இடைஞ்சல் ஏற்படாமல் இருக்கவேண்டுமானால் பல இணையங்களிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களை செய்திகள் தகவல்கள் பகுதியில் மட்டும் போடுங்கள் உதாரணமாக ஒரே கருத்தையுடைய மூன்று வெவேறு களங்கள் breaking news மட்டக்களப்பு மண்ணில்,நடப்பு அரசியல் போன்றன அனேகமாக வேறு இணையங்களிலிருந்து எடுக்கப்பட்ட செய்திகளை தாங்கி வருகின்றன இவற்றை ஒரு களத்தில் போடுங்கள் மற்றைய களத்தில் உதாரணமாக கவிதை சமுதாயம் போன்றவற்றில் அவற்றுக்குப் பொருத்தமானவற்றைப் போடலாம்
இது ஒருவேண்டுகோள் மட்டுமே தயவு செய்து தவறாக நினைக்கவேண்டாம்

- Mathan - 03-29-2004

Eelavan Wrote:அன்பின் நண்பர் B.B.C க்கு

உங்கள் கருத்துக்கு நன்றி ஈழவன். நடப்பு அரசியல் பகுதியில் இயன்றவரை நான் மற்றய தள செய்திகளை போடுவதில்லை. அதில் ஒரு சில கருத்துக்கள் போட்டுள்ளேன். அவற்றையும் தவிர்க்கின்றேன்.
அந்த பகுதியில் செய்திகள் பற்றி நாம் எமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் அரசியல் கருத்து மோதல்களையும் வைத்துக் கொள்ளலாம். breaking news பகுதியில் முற்று முழுதாக பல்வேறு தளச் செய்திகளை போடுவற்காகவே உபயோக்கின்றேன்.

உங்கள் ஆலோசனையை நான் தவறாக எடுக்கவில்லை. மீண்டும் நன்றிகள்.

- Eelavan - 03-29-2004

நன்றி B.B.C இதனையே மற்ற கள உறவுகளும் பின்பற்றுவார்கள் என எதிர்பாக்கின்றேன்

- ishwari - 03-29-2004

வணக்கம்.புது வரவு.எங்கு எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் இன்று இங்கு வந்துள்ளேன் ஆதரவுடன் ஆலோசனைகளும் தேவை.

- Mathan - 03-29-2004

வணக்கம் ஈஸ்வரி. இந்த பகுதியிலேயே வணக்கம் அல்லது அறிமுகம் என்ற பெயரில் புது கருத்தை ஆரம்பியுங்கள்

- ishwari - 03-29-2004

பிபிசி நன்றி.நன்றி.அறிமுகம் என்பது எங்கே எப்படி ஆரம்பிக்கப்பட வேண்டியது.?

- Mathan - 03-29-2004

இதே பகுதியில் New Topic என்பதை கிளிக் பண்ணி ஆரம்பியுங்க்கள்.

- ishwari - 03-29-2004

தமிழில் எழுதி மிகுந்த நாட்களாகி விட்டன.எழுதுவதற்கு சந்தோசமாக உள்ளது.

அறிமுகமா...அறியாதமுகமா..
விளக்கம்!! :?: :?: