07-16-2003, 10:17 AM
P.S.Seelan Wrote:ஓமோம் படிச்ச அறிவுள்ளதுகள் பதவிக்கும் பகட்டுக்கும் தொடங்கி முடியாத போது காலில் விழவாவது முடிந்திருக்கும். அவர்களின் பெரிய படிப்பும் பட்டமும் தான் அந்நியனுக்கு சேவகம் செய்து கொண்டும் காட்டிக் கொடுத்துக் கொண்டும் இருக்கச் சொன்னது போலும். எதைத்தந்தாலும் போதும் அதோட கொழும்பிலே ஒரு அரசாங்க வேலையுடன் ஒரு வீடும் வேணும் என்று கேட்டது படித்த தமிழ்தான். வெட்கம் கெட்டதுகள். போராட்டம தான் படித்ததுகளுக்கு நாட்டுப்பற்றையாவது கொடுத்திருக்கின்றது.பங்கைபார்.. நாட்டுப்பற்றுக்.. கதைக்கிறார்.. ஒண்டரை.. வருணமா.. நாட்டுப்பற்றுடன்.. சமஸடி.. இடைக்கால.. நிர்வாகம்.. கூடிய..பங்களிப்புடனான.. நிர்வாகம்.. கேட்டவைக்கு.. நாட்டுப்பற்று..அதிகம்தான்.. அதுதான்.. கடந்த.. 20 வருஷத்திலை.. நாட்டுப்பற்றுடன்.. பொறுப்புடன்.. செய்ததுகள்.. கட்டிறது.. உடைக்கிறதும்.. கொட்டுறதும்.. அள்ளுறதும்.. வாங்கிறதும்.. குடுக்கிறதும்.. புதைக்கிறதும்.. எடுக்கிறதுமாயிருக்கு.. அதுசரி.. நீங்கள்.. யாருக்கு.. சேவகம்.. பண்ணுறியள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அவங்களாவது.. படிச்சுப்பொட்டு.. அவங்களின்ரை.. நாட்டிலை.. சேவகம்பண்ணுறாங்கள்.. நீங்கள்.. என்ன செய்யிறியள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->