Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:கள உறுப்பினர்களுக்கு....!
எப்படியெல்லாம் நடக்கக்கூடாதோ அப்படியெல்லாம் நடக்க... வேடிக்கை பாத்துவிட்டு... கேள்வி வேற....! இப்படி எத்தினைப் பேரைப் பாத்திருப்பம்...! போய் வெட்டிற வெட்டி ஒட்டுறத ஒட்டி... பூட்டப் போட வேண்டியதுதானே....!
_________________
நான் யாருக்கும் பேசவில்லையே...!
அது சரி குருவிகள் யாருக்கு பேசுறிங்கள்.. இல்லை ஒன்டுமே புரியல அது தான்....!
நீங்க குறஸ் பயறிங்கிக்க மாட்டீட்டீங்க.... கவலைப்படாதேங்க.... பயறிங் நிப்பாட்டியாச்சு....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
Quote:நளாயினி அக்காவை நீண்ட நாட்களாக காணவில்லையே? என்ன ஆச்சு?
:?:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:நீங்க குறஸ் பயறிங்கிக்க மாட்டீட்டீங்க.... கவலைப்படாதேங்க.... பயறிங் நிப்பாட்டியாச்சு....!
_________________
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அக்காவுக்கு நான் பேசுவன் விடுவன் நீங்கள் யார் இடையிலை.... நாங்கள் அப்படி தான்... உங்களுக்கு என்ன...?
_________________
சரி சரி விடுங்கோ வெண்ணிலா.. வசி அண்ணா நீங்கள் இப்படி போட்டதற்கு தானே கேட்டார் என்ன...!
Quote:கண்டாலும் காணவில்லை என்று சொல்லுவீர்கள்.
:wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
அட வெண்ணிலாக் குட்டிக்கு என்ன நடந்தது?
குருவி நீர்தானே களத்தின்ரை மூத்த உறுப்பினர் பாவம் வசிப்பெட்டை கேக்குதெல்லே எங்கை நளாயினியெண்டு சொல்லுமன்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
முத்த உறுக்கினருக்கு கள உறுப்பினரை பற்றி தெரியுமோ...?
வல்லை அண்ணா என்ன கொலிடே போனிங்களோ கன நாளாய் காணலை...?
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
இல்லைப் பிள்ளை கொஞ்சநாளா வேக்லை கூடிப்போச்சு அதுதான் .
எப்பன் நாட்கழிச்சு வந்துபாத்த நான் சின்னனிலை விட்டிட்டுப்போனதுகள் கிடுகிடெண்டு வளந்திட்டுதுகள் தாத்தா மட்டும் அப்பிடியே இருக்குது சீவனை வைச்சுக்கொண்டு
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அது மட்டுமா சிலபேர் மறுபிறவி எடுத்து வந்திருக்கினம் அதை கவனிக்கேல்லையா வல்லை <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
உடல் மாறினா என்ன உயிர் ஒண்டுதானே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:எப்பன் நாட்கழிச்சு வந்துபாத்த நான் சின்னனிலை விட்டிட்டுப்போனதுகள் கிடுகிடெண்டு வளந்திட்டுதுகள் தாத்தா மட்டும் அப்பிடியே இருக்குது சீவனை வைச்சுக்கொண்டு
ஏன் வளர்ந்தது பிடிக்கலையோ.....???? :roll: :roll: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அது மட்டுமா சிலபேர் மறுபிறவி எடுத்து வந்திருக்கினம் அதை கவனிக்கேல்லையா வல்லை
உடல் மாறினா என்ன உயிர் ஒண்டுதானே?
_________________
:roll: :roll: :roll: :?:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
பிள்ளை வளந்தது புடிக்கெலை எண்டு சொல்லுறதுக்கு எனக்கு இன்னும் விசர் முத்தேலை வளந்திட்டியள் எண்டுசொல்லவந்தன்
பீபீசி மதிதான் இவ்வளவுநாளும் சொல்லிக்கொண்டிருக்குது அவை அவதாரம் இவை அவதாரம் எண்டு எனக்கென்னவோ மப்பெண்டா என்ன இல்லையெண்டா என்ன எல்லாரும் புதுசாத் தான் கிடக்கு.
நீரும் அக்ண்ணாடியெல்லாம் மாட்டிக்கொண்டு வந்து நிக்குறீர் சன்னதிகோயில் துருவிழாவிலை வாங்கினதோ
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
வல்லை, யாரையும் அவதாரம் என்று குறிப்பிட்டு சொல்லேல்லை. ஆனால் ஒரு சிலர் பழைய கள்ளுத்தான் புது போத்தலிலை வந்திரிக்கினம்..
சன்னதி கோவில் கண்ணாடி போட்டு விளையாட ஆசைதான் ஆனா அதுக்கு அங்க போக வேணுமே. நீங்கள் இந்த முறை போனனீங்களோ? எப்படி இருக்கு யாழ்ப்பாணம்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
சன்னதி கோவிலும் திருவிழாவும் ..ம்ம் BBC நீங்களாவது போவீர்களா?
\" \"
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இந்தமுறை போக நினைத்திருந்தேன் பின்பு போகவில்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
காணாமல் போனோர்கள் பட்டியலில் சேர்க்கமுதல் வரவேண்டும் என்று வந்துவிட்டேன் வசி
தொலைந்து போகவில்லை
தொலைவில் போய்விட்டேன்
அதுதான் வரவு குறைவு
[quote=vasisutha]பரணி, இளங்கோ, இளைஞன், பரஞ்சோதி, யாழ் இவர்களையும் காணவில்லை. யாழையும் இளங்கோவையும் எங்கோ பார்த்ததாக நினைவு. பரணியைத்தான் காணவேயில்லை
[b] ?
Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
சன்னதி கோயிலிலை இந்தமுறை ஒரு முக்கியமான நிகழ்வு.
இருபது வருடங்களுக்கு முன்னர் இனவெறியர்களால் கோயிலின் சித்திரத் தேர் எரிக்கப்பட்டது. இப்போது இவ்வருடம் மீண்டும் சித்திரத்தேர் செய்து இழுத்தார்கள்.
நான் கோயிலுக்குப் போகவில்லை. ஆனால் தகவல் உண்மை.
கோயில்களுக்குப் போகவும் மனமில்லை. மனதுக்கு ஒரு அமைதி வரும்தான். ஆனா அங்கத்தையான் நடைமுறையளைப் பார்க்க மனதுக்கு கஸ்டமாக இருக்கிறது.
எல்லாமே வியாபார நோக்கம். வெளிநாட்டிலிருந்து திருவிழாவுக்கென்று வந்து குவியும் பக்தர்களின் பக்திப் பரவசம் ஒரு பக்கம். தாங்கேலாமல் இருக்கிறது.
--
--
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
என்னண்ணை சொல்லுறியள்.....? பக்தி முத்தீட்டுதா.?
[b][size=18]