Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<b>எல்லோருக்கும் எனது நன்றிகள்
நான் கேட்டது ஆண்வாரிசு
ஆனால் நீங்கள் எல்லோரும் சொல்லியருப்பது...?
அதற்கான விடை</b>
<b>அடுத்த போட்டியில் சந்திக்கிறேன் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறும் நான் என்றும் உங்கள் சுட்டி வெண்ணிலா</b>
----------
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<b><span style='font-size:30pt;line-height:100%'>குறுக்கெழுத்து - 4</b></span>
<img src='http://www.yarl.com/forum/files/kurukkeluthu4.png' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'><b>
இடமிருந்து வலம் </b></span>
<b>
1.பேராதனையை சுற்றியிருக்கும் நதி
3.இது பொதுவாக ஆகாது என்பர்
4.கடைத்தெருவை இப்படியும் சொல்வர்
5.மோட்சம்
7.பெரிய பாலைவனம் திரும்பியிருக்கின்றது
11.மச்சமல்லாதது குழம்பியுள்ளது
12.இடையர்களை குறிக்கும்
13.காட்டுத் தீ - ஒத்தசொல்
<span style='font-size:25pt;line-height:100%'>[b]
மேலிருந்து கீழ்</b></span>
<b>1.காப்பியங்களில் ஒன்று
2.கிருஷ்ண அவதாரங்களில் ஒன்று
3.இலந்கையின் பெயர் சொல்லும் வனம்
6.வைன் தயாரிக்க பயன்படும் பழம்
8.முற்றும் துறந்தவர்களை இப்படியும் அழைப்பர்
9.மகன் என்று பொருள்படும்
10வயல் வெளிக்கு இது தடை திரும்பியுள்ளது
12.பழைமை என்றும் சொல்லலாம்</b>
----------
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
என்ன இவ்வளவு நேரமாச்சு ஒருத்தரும் பதில் சொல்லலை??? :?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
[size=13]<b>
இடமிருந்து வலம் </b>
1.பேராதனையை சுற்றியிருக்கும் நதி - <b>மகாவலி</b>
3.இது பொதுவாக ஆகாது என்பர் - <b>சினம்</b>
4.கடைத்தெருவை இப்படியும் சொல்வர் - <b>அங்காடி</b>
5.மோட்சம் - <b>மே_கதி</b>??
7.பெரிய பாலைவனம் திரும்பியிருக்கின்றது - <b>சகாரா</b>
11.மச்சமல்லாதது குழம்பியுள்ளது - <b>சைவம்</b>
12.இடையர்களை குறிக்கும் - <b>ஆயர்</b>
13.காட்டுத் தீ - ஒத்தசொல் - <b>_வம்</b>
<b>மேலிருந்து கீழ்</b>
1.காப்பியங்களில் ஒன்று - <b>மணிமேகலை</b>
2.கிருஷ்ண அவதாரங்களில் ஒன்று - <b>வராகம்</b>
3.இலந்கையின் பெயர் சொல்லும் வனம் - <b>சிங்கராஜாவனம்</b>
6.வைன் தயாரிக்க பயன்படும் பழம் - <b>திராட்சை</b>
8.முற்றும் துறந்தவர்களை இப்படியும் அழைப்பர் - <b>சன்னியாசி</b>
9.மகன் என்று பொருள்படும் - <b>தனயன்</b>
10வயல் வெளிக்கு இது தடை திரும்பியுள்ளது - <b>வரம்பு
</b>
12.பழைமை என்றும் சொல்லலாம் - <b>ஆதி</b>
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:பார்த்தால் ஒரு நாளைக்கு ஒன்று போடவேணும் போலை கிடக்கு.
ம் விரைவாக பதில்கள் வந்தால் தானே எல்லாரும் உற்சாகமாக இருந்து பதில் எழுதுவார்கள்..... பாக்கிறவர்க்கும் நல்லது தானே
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ம்ம் வெண்ணிலா சுட்டி கொஞ்சம் "பிசி" தான்.
_________________
பிசியோ......?
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:வசியண்ணை தெரியாது என்டதுக்கு விடையை கண்டு பிடிக்கிறதை விட்டுட்டு அங்காலை என்ன பிசியோ .. என்டு ஒரு கேள்வி....
_________________
கவிதன்
கேள்வி கேட்கவும் கு}டாதா......!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
தெரிந்தால் சொல்ல மாட்டமா.. என்ன.....?
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
5.மோட்சம் - மேற்கதி??
13.காட்டுத் தீ - ஒத்தசொல் - தீவம்??
<b> . .</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
[b][size=14]குறுக்கெழுத்துப் போட்டி - 5
-----------------------------
உங்களுக்காக ஒன்றை வெண்ணிலாவின் கட்டங்களை சுட்டு தயாரித்துள்ளேன்.
<img src='http://www.yarl.com/forum/files/kurukkeluthu4.png' border='0' alt='user posted image'>
இடமிருந்து வலம்
------------------
1. அகத்திணைகளில் ஒன்று.
3. தேவரும் அசுரரும் அமுதம் எடுக்க முயற்சித்தபோது சமுத்திரத்தை கடையக் கயிறாகப் பாவித்த பாம்பின் பெயர்.
4. இளம்பெண்களின் அழகினை இலக்கியங்களில் இப்படிச் சொல்வர்.
5. எம்மவர்களின் உணவு வகைகளில் ஒன்று.
7. முக்கிய ஆவணங்களை இது செய்து வைத்தல் நன்று.
11. கலை அல்லது ஞானம் என்று பொருள்படும். குழம்பியுள்ளது.
12. இதில் கள் உண்பர்.
13. இது வெளுத்தால் உண்மை தெரியும்.
மேலிருந்து கீழ்
---------------
1. தடிமன் உள்ளபோது இது உதவும்.
2. சோதிடம்/வானியல் சம்பந்தமானது. குழம்பியுள்ளது.
3. மனைவியுடன் காடு சென்று தவம் செய்யும் நிலை.
6. பெண் மகளை இவ்வாறும் கூறலாம்.
8. திரைகடல் ஓடி இதனைத் தேடுவர்.
9. பெண்களின் ஏழு பருவங்களில் ஒன்று.
10. இது தேடி அலையும் உலகில் இதயம் தேடுவோரும் உள்ளனர். குழம்பியுள்ளது.
12. திருமண மற்றூம் விசேட விழாக்களுக்கு செல்வோர் இது வைப்பது வழக்கம்.
<b> . .</b>