Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உப்படித்தான் கனக்க கணக்குப் போட்டு அது தீர்க்க கணணியைப் பிடிக்க அதுவே குழம்பிப் போச்சுது... கணணிக்கே குழம்புது மனிசருக்கு....குருவிகளுக்கு.... :wink:
பாவம் நாய்க்குட்டி ஒடி ஓடி களைச்சிருக்கும் பெடிகிரி டோக் வூட் வையுங்கோ....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
அப்பா .... முடிஞ்சுதா..... இப்படி ஒரு கேள்வியை கேட்டிடு... அதுக்கு நம்மட்டை விடை கேட்கிறியள்......என்னத்தை சொல்ல... எல்லாம் எங்களிலை பிழை..... உதுக்கு உடனையே விடையையும் தந்திட்டு எது விடை சொல்லுன்கோ பார்ப்பம் என்டு கேட்டிருந்தாலே... எது விடை என்டு தெரியாது.... ஆளை விடுங்கோ... இனி உப்பிடி எல்லாம் போடாதையுங்கோ ... ஏதோ 1+1=2 என்ட மாதிரி போட்டால் முயற்சி செய்து பார்ப்பாம்.... அல்லாட்டி..... bye
[b][size=18]
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
முயற்சி செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். கேள்வி கடினமாகத்தான் இருந்தது. என்றாலும் சாதாரண அட்சரகணிதத்தால் தீர்கக் கூடியதாகத்தானே இருந்தது.
மனித மூளையை விட கணணி உயர்ந்தது என்று நான் நினைக்கவில்லை.
<b> . .</b>
Posts: 137
Threads: 1
Joined: Jun 2004
Reputation:
0
[quote=kirubans]முயற்சி செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். கேள்வி கடினமாகத்தான் இருந்தது. என்றாலும் சாதாரண அட்சரகணிதத்தால் தீர்கக் கூடியதாகத்தானே இருந்தது.
<b>மனித மூளையை விட கணணி உயர்ந்தது என்று நான் நினைக்கவில்லை</b>
நன்றி நண்பரே!
உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன், ஆனாலும் எல்லோரையும் உங்கள் அளவிற்கு நினைக்கக் கூடாது. அதிலும் என்னை அப்படி நினைத்தால் என்னால் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. :wink:
<b>
</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
[size=14][b]ரயில் பயணப் புதிர்.
-------------------
உங்களுக்காக சற்று இலகுவான புதிர்.
நாங்கள் மாவடியிலிருந்து புளியடிக்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தோம். மாவடியிலிருந்து புறப்பட்டு ஒரு மணி நேரத்தின் பின் ரயில் எஞ்சினில் பழுது ஏற்பட்டதால், ரயில் வழமையான கதியின் 3/5 கதியிலேயே மிகுதிப் பயணத்தைத் தொடர்ந்தது. இதனால் வழமையான நேரத்தை விட 2 மணி நேரம் தாமத்தித்தே புளியடியை அடைந்தோம். எஞ்சின் பழுதடைந்த இடத்திலிருந்து இன்னும் 50 கிமீ தள்ளிப் பழுதடைந்திருந்தால் நாங்கள் 40 நிமிடம் முன்பாக வந்திருப்போம் என்று சக பயணி ஒருவர் கூறினார்.
இக்கூற்றுகளிலிருந்து மாவடிக்கும் புளியடிக்கும் உள்ள தூரத்தைக் கண்டுபிடிக்கவும்.
<b> . .</b>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
என்ன மூளைசாலிகள் எல்லோரும் விடுமுறையில் போய்விட்டார்களா??
உங்களுக்காக மேலதிக உதவிகளைத் தருகிறேன். மீண்டும் முயற்சி செய்து இக் களத்தின் மதிப்பைக் காப்பாற்றுங்கள்.
<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
<b> . .</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
[b][size=14]வழமையான வேகத்தை V எனவும், வழமையாக எடுக்கும் நேரத்தை T எனவும் எடுக்கவும்.
M-----------------------------------------------------------------P
எஞ்சின் பழுதான தூரம் D1 எனில் இவ்வாறு அமையும்.
M---------D1---------X----------------D2----------------------------P
D1 தூரத்தை ரயில் V எனும் வேகத்தில் கடந்திருக்கும். D2 தூரத்தை 3/5 * V எனும் வேகத்தில் கடந்திருக்கும். எடுத்த நேரம் T + 2 ஆகும்.
சக பயணியின் கூற்றுப்படி பின்வருமாறு அமையும்.
M---------D1---------X------ 50 ---X-----D2 - 50----------------P
D1 + 50 தூரத்தை ரயில் V எனும் வேகத்தில் கடந்திருக்கும். D2 - 50 தூரத்தை 3/5 * V எனும் வேகத்தில் கடந்திருக்கும். எடுத்த நேரம் T + 2 - 2/3 (40 நிமிடங்கள்) ஆகும்.
<b> . .</b>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
தந்த தரவுகளின்படி பின்னைய கதி (3/2)*50 = 75 என கணிக்கலாம்.. அதிலிருந்து முன்னையவேகம் 75*(5/3) = 125 என கணிக்கலாம். புழதடைந்த இடத்திலிருந்து வளமையாக எடுக்கும் நேரம் X எனவும் எடுத்தால் x*125 = (x+2)75 என்று வரும். இதிலிருந்து x = 3 என்று அறியலாம். ஆக மொத்தம் 125 + (3*75) + (2*75)= 125 + 225 + 150 = 500
:wink:
Truth 'll prevail