Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடப்பு அரசியல்
Mathivathanan Wrote:நகைச்சுவையாத்தான் எழுதியிருக்கு.. இவ்வளவு தூற்றியும் கெட்டியா பிடிச்சிருந்து ஒரு பெயரிலை எழுதியிருக்கிறன்.. நீங்கள் மாறிவாறது பற்றி சிந்தியுங்கோ.. கொஞசக்காலம்தான்.. கடைசித்தோணி..

மாறவேண்டிய தேவை வரும் அப்ப தேடினால் கவிதன் வரார்.. தெரியும்.. கருத்துக்கு பதில்கருத்து எழுதாமல் நழுவிற கவிதன் பிரச்சனை வந்தால் வருவாரோ..???

இந்த உப்பு சப்பு இல்லத உங்கடை கருத்துக்கு எல்லாம் யார் தாத்தா கருத்து எழுதுவான்..... நீங்களே சொல்லுறியள் உந்தளவு எதிர்ப்புக்கு மத்தியிலை நான் ஒரு பெயரிலை தொடர்ந்து மாற்றுக்கருத்து எழுதிறன் என்டு...... இது எல்லாம் வீராப்பு இல்லை தாத்ஸ்.... இது எல்லாம் இறுமாப்பு.... வெட்கம்..ரோசம் ..மானம் கெட்டவன் செய்யிற பிழைப்பு... இது எலாத்தையும் வீர வசனம் மாதிரி சொல்லி காட்டி கொண்டு இருக்கிறியள்..... உங்கடை கருத்தை வாசிக்கிற எத்தனை பேர் உங்களை திட்டி தீர்க்கிறான் தெரியுமா....அதுக்குள்ளை உங்களுக்கு கவிதன் வருவானா என்டு ஒரு நக்கல்.... அவன் வருவான் விடுவான் அவன்ரை விருப்பம்... ஆனால் வந்தாலும் சொன்னாலும் உங்களை மாதிரி தமிழினத்துக்கோ தமிழீழத்துக்கோ எதிரியாய் இருக்க மாட்டான்......... தன்னாலை முடிந்த உதவியை செய்வான் இல்லாட்டி உவத்திரம் கொடுக்காமல் இருப்பான்......... இத்தினை நாளாய் எழுதுறியள்.. எத்தினை பேர் உங்கடை கருத்துக்கு ஆமா போட்டிருக்கிறாங்கள்.... ? எத்தினை பேர் உங்கடை குப்பைகளை பார்த்து கொதிச்சிருக்கிறாங்கள்....?.. கொஞ்ச நாளாய் ஒருவனும் கேட்பாரற்று விட்டிட்டாங்களே என்டு தான் சரியாய் நாலை சொன்னால் கேழுங்கோ அதை விட்டிடு அங்கை கிடக்கு இங்கை கிடக்கு என்டு வில்லன்டம் விதண்டா வாதம்... இது எல்லாம் உங்களுக்கு தேவையா?..... இதனால் உங்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன?... பணமா?.....பாசமா?........யாரோடையன் நட்பா? ஏதோ உங்கடை பாட்டிலை புலம்புங்கோ... சும்மா .. என்னை கூப்பிட்டு.. என்னை ரென்சன் பண்ணாதிங்கோ.. என்ரை நேரத்தையும் நான் உங்களூக்காய் செலவழிக்க தயார் இல்லை....சரியா..? :twisted: :twisted: :evil: :evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
vasisutha Wrote:
Quote:சித்தப்பன் பெரியப்பன் ஒண்டுவிட்ட சகோதரங்கள் மாமன் மச்சான் எல்லாரையும் முடிச்சாச்சு.. அண்ணன் தம்பிதானே கடைசி பிரச்சனை.. சொல்லி கேக்கவாபோறாங்கள்.. வெளியிலையிருந்து பார்த்துக்கொண்டிருக்கவேண்டியதுதான்..
என்ன சொல்லுறீங்கள் தாத்ஸ்? Confusedhock: Confusedhock: :?:
அந்தாள் புசத்தூது... சும்மா விடுன்கோ வசி அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
கவிதன் நீங்கள் ரென்சன் ஆகிறதிலிருந்தும் உங்கள் பதிலிலிருந்தும் ஈழத்தமிழினத்துக்கு யார் எதிரியெண்டு தெரியிது.. உங்கட ஆயுத சனநாயகத்துக்குப் பயந்து எத்தனைபேர் ஆமாபோடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறாங்கள் தெரியுமா..
பிரித்தானியாவிலை மாத்திரம் 2.5 இலச்சம் தமிழ்மக்கள்.. பாதிக்கு மேல் என்னத்தையும் செய்யட்டன் எங்களை விட்டாக்காணும் எண்டு ஒதுங்கீட்டுதுகள்.. மிகுதியில் முக்காவாசி வாய்பொத்தி அவதானித்துக்கொண்டிருக்கிதுகள்.. மிச்சத்திலை பாதி தாங்கள் வழிவந்தபடி மாற்றுக்கருத்து வைக்கிதுகள்..
தணிக்கைக்கு மத்தியில் இங்கு எழுதவில்லை என்பதற்காக உங்கள் பரப்புரைக்கு எல்லோரும் ஆதரவு என்று நினைக்காதீர்கள்..

வானொலியிலை தொலைக்காட்சியிலைகூட முன்னுக்பின் முரணாண செய்தி.. அதுகளாலைதான் எழுதவேண்டி வருகிது.. பங்குப்பிரச்சனையிலை ஓடியோடி முடிச்சது தவிர உருப்படியா ஒண்டும் செய்தது கிடையாது..
இராணுவம் முன்னம் என்னென்ன செய்ததெண்டு குற்றச்சாட்டு வைச்சாங்களோ அதைவிட 10 மடங்கு கொடுமைசெய்துகொண்டு மனிதஉரிமை பேசுறாக்களும்.. அரசாங்கம் நசுக்கிறதெண்டு சொன்ன பத்திரிகைதர்மத்தை அதைவிட அகோரமா நசுக்கிக்கொண்டு பத்திரிகாதர்மம் பேசுறவங்களும்தான் இங்கை கூட.. அவங்களும் அவங்களுக்கு வக்காலத்து வாங்கிறவங்களும் தங்கள் வழிமுறையை மாற்றினால்தவிர தமிழினம் நிமிர வழி கிடைக்குமெண்டு.. அல்லது ஏதாவது தீர்வுவருமெண்டு நினைக்காதீங்கோ..
மாற்றுக்கருத்தை கவனத்திலெடுத்து பரிசீலிக்கிற காலம் வருவதாகத் தெரியவில்லை.. நீங்களும் உங்கள்போன்றோரும் சேறுபூசி பழிசுமத்தி அவதூறு சொல்வதை விடப்போவதில்லை.. நான் எழுதியதுபோல அண்ணன் தம்பிதான் கடைசி..
Cry
Truth 'll prevail
Reply
சம்பந்தா சம்பந்தமிலாமல் சம்பந்தம்
பேசவேண்டாம்
Reply
Mathivathanan Wrote:கவிதன் நீங்கள் ரென்சன் ஆகிறதிலிருந்தும் உங்கள் பதிலிலிருந்தும் ஈழத்தமிழினத்துக்கு யார் எதிரியெண்டு தெரியிது.. உங்கட ஆயுத சனநாயகத்துக்குப் பயந்து எத்தனைபேர் ஆமாபோடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறாங்கள் தெரியுமா..
பிரித்தானியாவிலை மாத்திரம் 2.5 இலச்சம் தமிழ்மக்கள்.. பாதிக்கு மேல் என்னத்தையும் செய்யட்டன் எங்களை விட்டாக்காணும் எண்டு ஒதுங்கீட்டுதுகள்.. மிகுதியில் முக்காவாசி வாய்பொத்தி அவதானித்துக்கொண்டிருக்கிதுகள்.. மிச்சத்திலை பாதி தாங்கள் வழிவந்தபடி மாற்றுக்கருத்து வைக்கிதுகள்..
தணிக்கைக்கு மத்தியில் இங்கு எழுதவில்லை என்பதற்காக உங்கள் பரப்புரைக்கு எல்லோரும் ஆதரவு என்று நினைக்காதீர்கள்..

வானொலியிலை தொலைக்காட்சியிலைகூட முன்னுக்பின் முரணாண செய்தி.. அதுகளாலைதான் எழுதவேண்டி வருகிது.. பங்குப்பிரச்சனையிலை ஓடியோடி முடிச்சது தவிர உருப்படியா ஒண்டும் செய்தது கிடையாது..
இராணுவம் முன்னம் என்னென்ன செய்ததெண்டு குற்றச்சாட்டு வைச்சாங்களோ அதைவிட 10 மடங்கு கொடுமைசெய்துகொண்டு மனிதஉரிமை பேசுறாக்களும்.. அரசாங்கம் நசுக்கிறதெண்டு சொன்ன பத்திரிகைதர்மத்தை அதைவிட அகோரமா நசுக்கிக்கொண்டு பத்திரிகாதர்மம் பேசுறவங்களும்தான் இங்கை கூட.. அவங்களும் அவங்களுக்கு வக்காலத்து வாங்கிறவங்களும் தங்கள் வழிமுறையை மாற்றினால்தவிர தமிழினம் நிமிர வழி கிடைக்குமெண்டு.. அல்லது ஏதாவது தீர்வுவருமெண்டு நினைக்காதீங்கோ..
மாற்றுக்கருத்தை கவனத்திலெடுத்து பரிசீலிக்கிற காலம் வருவதாகத் தெரியவில்லை.. நீங்களும் உங்கள்போன்றோரும் சேறுபூசி பழிசுமத்தி அவதூறு சொல்வதை விடப்போவதில்லை.. நான் எழுதியதுபோல அண்ணன் தம்பிதான் கடைசி..
Cry
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
கவிதன் நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன என்று தமிழில் அழகான பழமொழி இருக்கு
இதை நான் சொன்னதற்காகவே இப்ப வள்ளென்று விழும் நாலு தரம் குலைச்சுப் போட்டு எனக்குப் பயத்திலை அடங்கீட்டான் என்று மார்தட்டும் அது அப்படித்தான் அப்படியே விட்டிடுங்கோ
எங்களைக் கடிக்க வந்த என்ன நடக்கும் என்று அதுக்கும் தெரியும் அதை எப்படி அடக்குவதென்று எங்களுக்கும் தெரியும் சும்மா களத்திலை பொழுதுபோக்கா குலைக்கட்டுமென்று விட்டுக்கிடக்கு
பாவம் ஐந்தறிவுச் சீவன்
\" \"
Reply
Eelavan Wrote:கவிதன் நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன என்று தமிழில் அழகான பழமொழி இருக்கு

தங்கத் தமிழிவை கவிதை எழுதியிருக்கு.. இனியென்ன தமிழீழத்திலை புத்தகமா வெளியிடுறதுதானே பாக்கி..
Idea
Truth 'll prevail
Reply
Quote:தங்கத் தமிழிவை கவிதை எழுதியிருக்கு.. இனியென்ன தமிழீழத்திலை புத்தகமா வெளியிடுறதுதானே பாக்கி..

_________________

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Mathivathanan Wrote:
Eelavan Wrote:கவிதன் நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன என்று தமிழில் அழகான பழமொழி இருக்கு
இதை நான் சொன்னதற்காகவே இப்ப வள்ளென்று விழும் நாலு தரம் குலைச்சுப் போட்டு எனக்குப் பயத்திலை அடங்கீட்டான் என்று மார்தட்டும் அது அப்படித்தான் அப்படியே விட்டிடுங்கோ
எங்களைக் கடிக்க வந்த என்ன நடக்கும் என்று அதுக்கும் தெரியும் அதை எப்படி அடக்குவதென்று எங்களுக்கும் தெரியும் சும்மா களத்திலை பொழுதுபோக்கா குலைக்கட்டுமென்று விட்டுக்கிடக்கு
பாவம் ஐந்தறிவுச் சீவன்
தங்கத் தமிழிவை கவிதை எழுதியிருக்கு.. இனியென்ன தமிழீழத்திலை புத்தகமா வெளியிடுறதுதானே பாக்கி..
Idea

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
தாத்தா மாற்றுக் கருத்து என்று சொல்லுவது என்னவென்றால், தான் நக்கிப் பிழைத்து நன்றாக இருக்கிறேன். நீங்களும் வாருங்கள் என்பதுதான்.
சிங்களவர் எம்மை சமமாக மதிப்பார்கள் என்பது அவரின் அசைக்கமுடியாத நம்பிக்கை. அதை தன்னுடன் வைத்துக் கொண்டால் நல்லது.

நாங்கள் விடிய விடிய தாத்தாவுக்கு ராமர் கதை சொல்ல வேண்டியதில்லை. எப்படிச் சொன்னாலும் ராமர் சீதைக்குச் சித்தப்பாதான் என்பதுதான் தாத்தாவின் பிடிவாதம். இருந்துவிட்டுப் போகட்டுமே.

வரலாறு தன்னுடைய பாதையில் போய்க் கொண்டுதான் இருக்கும். இவரும் பழைய ஏஜென்சி KT ராஜசிங்கமும் என்னதான் புலம்பினாலும் அதை காது கொடுத்துக் கேட்க யாருமில்லை.
<b> . .</b>
Reply
ம்.. ம்..அடுத்த புலவர்.. பிரபாயணம் எழுதுறார்.. தமிழீழமண்ணிலை புத்தகமடிக்க றெடிபண்ணுங்கோ..
:wink:
Truth 'll prevail
Reply
என்ன தாத்தா இப்ப கொஞ்க நாளை புத்தகம்..புத்தகம் என்டு Gழம்பிறார் என்ன நடந்தது...?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Mathivathanan Wrote:ம்.. ம்..அடுத்த புலவர்.. பிரபாயணம் எழுதுறார்.. தமிழீழமண்ணிலை புத்தகமடிக்க றெடிபண்ணுங்கோ..
:wink:

நாங்கள் ஒரு புராணமும் இயற்றவில்லை. இயற்றுவதற்குப் பலர் உள்ளனர்.

மாற்றுக் கருத்தென்று ஐரோப்பாவில் திரிபவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்வதெல்லாம் தண்ணிப் பார்ட்டிகளில்தான். ஏன் தண்ணியடிக்கும்போதுதான் புலி விமர்சனம் வருகிதென்று கேட்டால் அப்போதுதான் சுயசிந்தனை வருகின்றதென்பார்கள்.

இந்தப் புண்ணாக்குகளால் ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தை ஒழுங்க்காக வைக்க முடிந்ததா கருத்துச் சுதந்திரம் மிக்க ஐரோப்பாவில்?

இன்ரனெற் வந்தது மிகவும் வாய்ப்பாகிவிட்டது. தங்கள் புழுகுகளை அவிழ்த்துவிட இது ஒரு நல்ல ஊடகம் என்று கண்டு கொண்டார்கள். ஆனால் இன்ரனெற் பாவிப்பவர்கள் ஓரளவேனும் சரி பிழை எதுவென்று சொந்தமாகத் தீர்மானிக்கக் கூடியவர்கள் என்பதை மறந்து விட்டார்கள்.

உங்களுடன் ஒத்தூத ஒருவரும் இல்லையென்பதிலிருந்தே இது தெளிவாகத் தெரிகின்றதல்லவா.
<b> . .</b>
Reply
ம்.. தண்ணிப் பார்ட்டிகளுக்கும் போறியள்.. குடிகாரருக்கும் புண்ணாக்குகளுக்கும் பயப்பிடுற மாதிரியிலை தெரியிது.. சரி பிழை யார்பக்கமெண்டு..
தவிர..
எனக்கு பதில் எழுதவே முகங்கள் தேவைப்படுது பலருக்கு.. இந்த ஒருமுகம் போதுமப்பா எனக்கு..
:wink:
Truth 'll prevail
Reply
ஆகஸ்ட் 09, 2004

ரொறன்ரோ

செய்தி அறிக்கை

முகத்தைப் பழிவாங்க மூக்கை வெட்டும் முதல்வர் ஜெயலலிதா!

தூத்துக்குடிக்கும் மன்னாருக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தனது கடும் எதிர்ப்பைக் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்க மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் உத்தேசித்துள்ளதாகவும் இலங்கையின் உள்நாட்டுப் பாதுகாப்பு, அந்நாட்டு அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே இருந்துவரும் சிக்கல், விடுதலைப்புலிகளின் தீவிரவாதச் செயல்கள் என பல்வேறு அம்சங்களைச் சுட்டிக்காட்டி இத்திட்டத்தை ஒத்திவைக்குமாறு முன்னர் எழுதியதாகவும் அதையடுத்து அத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டது எனவும் ஆனால் தற்போது அத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஜெயலலிதா வி.புலிகள் 'இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் தமிழக கடல் எல்லையில் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்களுடன் விடுதலைப் புலிகள் தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளது என்று உளவுத் துறையின் எச்சரிக்கையை ஒதுக்கி வைத்துவிட முடியாது. ஏற்கனவே, தூத்துக்குடி கடலோரப் பகுதியில் போதை மருந்துகள் கடத்தப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது என்பதையும் மத்திய அரசு கவனிக்க வேண்டும்' என்று கேட்டிருக்கிறார்.

இந்தக் கடிதம் ஜெயலலிதாவின் அறியாமையையும் அவரது தமிழ்த் தேசியத்துக்கு எதிரான வரலாற்றுப் பகைமையும் படம் பிடித்துக் காட்டுகிறது.

வி.புலிகள் பயங்கர ஆயுதங்களுடனும் போதைப் பொருள்களுடனும் தமிழ்நாட்டுக்கு ஊடுருவ வாய்ப்புண்டு என்ற அவரது குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. தமிழ்நாட்டுக்குள் ஊடுருவ வேண்டிய அவசியம் வி.புலிகளுக்கு அறவே இல்லை. வி.புலிகளால் இந்திய தேசிய பாதுகாப்புக்கும் அதன் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் என்பது வடிகட்டிய பொய். அப்படிச் சொல்வது உண்மைக்கு புறம்பானது.

தமிழக கடல் எல்லையில் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் வி.புலிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்பதற்குரிய சான்றுகள் எதனையும் ஜெயலலிதா முன் வைக்கவில்லை. முழுக்க முழுக்க இது ஜெயலலிதாவின் கற்பனையாகும்.

அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல ஜெயலலிதா எப்போதும் புலிப் பயத்தில் இல்லாததை இருப்பதாக நினைத்து உளறிக் கொண்டிருக்கிறார்.

முன்பும் வி.புலிகளின் கொலைப் பட்டியலில் தனது பெயர் முதலாவதாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு ஜெயலலிதா குண்டு துளைக்காத அங்கியை அணிந்து கொண்டு வலம் வந்தார் என்பது நினைவு கூரத்தக்கது! மைய அரசின் கருப்புப் புூனை பாதுகாப்பைப் பெற அவர் கையாண்ட தந்திரம் இது.

வி.புலிகள் போதைப் பொருள் கடத்துகிறார்கள் என்பது வேண்டும் என்றே ஜெயலலிதா இட்டுக்கட்டிச் சொல்லும் பொய்யாகும். போதைப் பொருள் கடத்தப்படுவதற்கும் அதனை பயன்படுத்துவதற்கும் எதிராக வி.புலிகள் கடும் போக்கை கடைப்பிடிக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.

இலங்கையில் வி.புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மட்டுமே போதைப் பொருள் கடத்தலோ விற்பனையோ அடியோடு இல்லை என்பதை ஜெயலலிதாவிற்கும் அவரது உளவுத் துறைக்கும் சொல்லி வைக்க விரும்புகிறோம்.

வி.புலிகளையும் அவர்களது ஆதரவாளர்களைக் கண்டு மிரளும் ஜெயலலிதா தனது மன மருட்சி காரணமாக தூத்துக்குடிக்கும் மன்னாருக்கும் இடையில் நடைபெறும் உத்தேச கப்பல் போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் வணிக மேம்பாட்டுக்கும் வேலை வாய்ப்புக்கும் உலை வைக்கிறார். இது முகத்தைப் பழிவாங்க மூக்கை வெட்டியவன் (ள்) கதை போன்றது!

இந்திய மைய அரசு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முட்டாள்தனமான எதிர்ப்பை புறக்கணித்துவிட்டு ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் நன்மை பயக்கும் இந்தக் கப்பல் போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி - தமிழ்நாதம்
Reply
இந்த திட்டம் தற்பொழுது கேரளா வசம் போய்விட்டதாக ஒரு தளத்தில் போட்டிருந்தார்கள்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
மாங்கேணி சம்பவத்திற்கு அரசே பொறுப்பு புலிகளை யுத்தத்திற்கு இழுக்கும் செயல்: தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீற்றம்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதன்

சுடுபட்டது கிழக்கிலை அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறது வடக்கு பாராளுமன்ற உறுப்பினராக்கிடக்கு.. கிழக்கு பாராளுமன்றத்து உறுப்பினர்களுக்கு என்னப்பா நடந்தது..?

http://www.eelampage.com/index.shtml?id=20...20651156595&in=
Truth 'll prevail
Reply
அதுதானே என்ன நடந்தது?
Reply
இஞ்சை றேடியோவிலை வந்து சண்டைபிடி யெண்டு கத்திறவையும் சண்டைக்கு வக்காளத்து வாங்கி ஆய்வு செய்யிறவையும் கனபேர்..
அங்கை சனத்துக்கு யுத்தம் எண்ட சொல்லே விருப்பமில்லை.. போட்டுவந்ததுகள் எல்லாம் அதைத்தான் சொல்லுதுகள்..
யுத்தம் வந்தால்த்தான் இவையின்ரை பிழைப்பு நடக்கும்போலை தெரியிது.. அல்லாட்டால் அவசரப்பட்டு யுத்த பிரகடனப் பேச்சுக்கள் கருத்தரங்குகள் ஏன் நடாத்துகினம்..?
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)