Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அடுத்த தலைமுறையில் புலத்தில் தமிழ்
#41
மாற்றுக்கருத்து மதிவதன ஐயாக்கு ஒரு சந்தர்ப்பம்.. நீங்கள் ஓம் அல்லது இல்லை என்று மட்டும் சொல்லுங்கோ.. இன்னும் ஒரு ஐம்பது வருடத்தில் புலத்தில் தமிழ் இருக்குமா இல்லையா..?

..
Reply
#42
தமிழ் இருக்குதோ இல்லையோ மதிவதனன் இருக்கும் வரை புலம்பல் இருக்கும்
\" \"
Reply
#43
sayanthan Wrote:மாற்றுக்கருத்து மதிவதன ஐயாக்கு ஒரு சந்தர்ப்பம்.. நீங்கள் ஓம் அல்லது இல்லை என்று மட்டும் சொல்லுங்கோ.. இன்னும் ஒரு ஐம்பது வருடத்தில் புலத்தில் தமிழ் இருக்குமா இல்லையா..?
இருக்கும்.. அரைகுறை தமிழ் இருக்கும்... உதாரணத்துக்கு வணக்கம் நன்றி முறையே வெனக்கம் நென்றி என சொல்லப்படலாம்..
Truth 'll prevail
Reply
#44
மாற்றுக்கருத்து மதிவதன ஐயா.. நன்றி.. இனி சொல்லுங்nகோ.. அதனால் ஏதாவது பாதிப்பு யாருக்காவது அல்லது எதுக்காவது வர வாய்ப்பு உண்டா.. ?

..
Reply
#45
ஒருதருக்கும் பாதிப்பு வராது.. அந்தந்த நாட்டுடன் ஐக்கிப்பட்டு அந்தந்த நாட்டு சமூகமாக மாறும்.. அதனால் யாருக்குப் பாதிப்பு..???
Truth 'll prevail
Reply
#46
Quote:ஹரிச்சந்திரன்.. நளன்.. சத்தியவான்.. கோவலன்.. கண்ணகி.. இராமன்.. பரதன்.. விஜயன்.. கண்ணன்

????????????
[b] ?
Reply
#47
sayanthan Wrote:மாற்றுக்கருத்து மதிவதன ஐயா.. நன்றி.. இனி சொல்லுங்nகோ.. அதனால் ஏதாவது பாதிப்பு யாருக்காவது அல்லது எதுக்காவது வர வாய்ப்பு உண்டா.. ?
Mathivathanan Wrote:ஒருதருக்கும் பாதிப்பு வராது.. அந்தந்த நாட்டுடன் ஐக்கிப்பட்டு அந்தந்த நாட்டு சமூகமாக மாறும்.. அதனால் யாருக்குப் பாதிப்பு..???
Truth 'll prevail
Reply
#48
Mathivathanan Wrote:தமிழ்ப்பாட்டுக்கேக்காதையெண்டு சொல்லுற தமிழ்ப்பிரியர்மார் இவங்கள்..
தமிழ் விடியோ பார்க்காதையெண்டு சொல்லுற தமிழ்ப்பிரியர்மார் இவங்கள்..

தாங்கள் தமிழுக்குப்போட்ட தடைச்சட்டத்தை மறந்துபோனாங்கள்..
உதைக் காரணமாச்சொல்லி அழுத சனம் எவ்வளவு..

வேறைநாட்டு மொழியிலை கதைக்குதுகளாம்.. இப்ப புலம்புறாங்கள்..

ஹரிச்சந்திரன்.. நளன்.. சத்தியவான்.. கோவலன்.. கண்ணகி.. இராமன்.. பரதன்.. விஜயன்.. கண்ணன்.. எண்டு எழுதின கருத்துக்கு இன்னமும் பதில் இல்லை..
தங்கடை சரித்திரமே தெரியாத தமிழ் பண்டிதர்மார் தமிழாம்..

பார்ப்பனியம் எண்டு இருந்த தமிழையே இல்லாமலாக்கின பெருமை இவங்களுக்குத்தான்..

சைவமும் தமிழுமாயிருத்த தமிழை.. சைவத்தை கொச்சைப்படுத்தப்போய் கொச்சைத் தமிழாக்கி வைச்சிருக்கிறாங்கள்..

சிவா சிவா என்று வாசித்த தமிழ் இன்று வாசி வாசி என்று ஆகியது என்று புலம்புறாங்கள்..
Paranee Wrote:
Quote:ஹரிச்சந்திரன்.. நளன்.. சத்தியவான்.. கோவலன்.. கண்ணகி.. இராமன்.. பரதன்.. விஜயன்.. கண்ணன்
Truth 'll prevail
Reply
#49
நன்றி மதவதன ஐயா.. மொழி பற்றி பேசியாயிற்று.. இனி பண்பாடு பற்றி பேசலாமா..?

..
Reply
#50
அடுத்த தலைமுறையில் புலத்தில் தமிழ் பண்பாடு... ...?

..
Reply
#51
இது என்ன கருத்துக்கணிப்பா..?
பழைய கருத்து களத்திலிருக்கும்..
பலதும் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டதுதான்..

உங்கள் கொலைக் கலாச்சரத்துக்கு நான் உடந்தையில்லை..
Truth 'll prevail
Reply
#52
hi :oops:
Reply
#53
கன காலமா கானல்லை எங்கை
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)