Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நான் வாழும் வரை வாழும் காதல் காவியம்..
#41
tamilini Wrote:
Quote:அங்கு இணைந்த பின் பிரிவு என்பதற்கு இடமே இல்லை...

அப்ப எப்படி தோல்வி ஏற்படுகிறது.... ஏன் தோல்வி ஏற்பட்டவர்களிக்கு... ஆறுதல் கூற சொன்னீர்கள்... சரி அதைவிடுங்கள்....!

காதல் பற்றி எமக்கு தெரிந்ததை சொன்னோம்... நாம் சொன்னவையாவும் சரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை தானே..... இவை யாவும் எமது எணண்ங்கள் மடடுமே.....! அந்த கவிதை ஒரு கற்பனை மட்டும் தான்... தங்கள் விளக்கத்திற்கு மிகவும் நன்றி...!
காதல் பற்றி எமக்கு தெரிந்தது இவ்வளவு தான்... உங்களது கருத்து மூலம் கொஞ்சம் அறிந்து கொண்டோம்....! தகவலுக்கு நன்றிகள்.......!

மனிதரிடத்தில் தோல்வியில் முடிவடையும் காதல் என்று உச்சரிக்கப்படுபவை எவையும் காதல் அல்ல உண்மைக் காதலின் விதியின் கீழ்....! ஏதோ காதல் என்று உச்சரித்துக் கொண்டு தோல்வி என்று துன்பத்தில் உழல்வோருக்கே ஆறுதல் சொல்லச் சொன்னோம்.... காரணம் அவர்கள் அவர்களின் அறியாமயில் இருந்து தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில்...மட்டுமே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

எங்கள் கருத்திலும் தகவல் கண்டு நுகர்ந்ததற்கு நன்றிகள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#42
Quote:மனிதரிடத்தில் தோல்வியில் முடிவடையும் காதல்என்று உச்சரித்துக் கொண்டு தோல்வி என்று துன்பத்தில் உழல்வோருக்கே ஆறுதல் சொல்லச் சொன்னோம்.... காரணம் அவர்கள் அவர்களின் அறியாமயில் இருந்து தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில்...மட்டுமே....!

எங்கள் கருத்திலும் தகவல் கண்டு நுகர்ந்ததற்கு நன்றிகள்....!
_________________

என்ன குருவிகளே... காதல் தோல்வி என்கிறீங்கள்..... பிறகு அது காதலே இல்லை என்றீங்கள்... பிறகு அது காதலின் கீழ் வேற வருகுது என்றீங்கள்..... ஆக உங்களுக்கே இது ஒரு சிரிப்பாக தெரியல்லையா?
ஏன் குருவிகளே..... உச்சரித்து சோகம் காண்பவர்களுக்கெல்லாம் ஆறுதல் சொல்ல வேற வேளை இல்லையா?......... :roll: :?: ஆக மொத்தம் தோல்வியில் முடிகிற காதல் யாவும் காதல் இல்லை என்று சொல்லுறீங்கள்... ஏன் அதை காதலில்லா {உண்மை இல்லா } காதல் என்டு சொல்லுறதைவிட.. காதல் என்ற சொல்லை பயன்படுத்தி அழைப்பதை விட ஏன் வேற பெயர் ஏதாவது வைத்து கூப்பிடலாமே...! நீங்கள் சொல்லுவது போல அது காதல் இல்லை என்டு பார்த்தால்......! Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#43

வடிவாக் கவனியுங்கோ காதல் என்று உச்சரித்துக் கொண்டு தோல்வியென்று புலம்புதல்... ஆக காதல் என்பது என்ன என்று அடையாளம் காண முடியாமல் தான் பலரும் "காதல்" என்று என்னனென்னவே எல்லாத்தையும் பண்ணுகின்றனர்... ஆனால் அவை அல்ல காதல்... அவை தோல்வியில் என்ன பாதாளத்திலும் வீழ்த்தலாம்... அப்படியானவர்களை கருத்தால் தெளிவுபடுத்த விரும்பின் தெளிவுபடுத்தலாம்...அவர்களுடன் சேர்ந்து ஆமாப்பாட்டுப் படிப்பதிலும் பார்க்க அது மேல் என்று கருதியதால் சொன்னோம்...இல்ல நாங்கள் ஆமாப்பாட்டுத்தான் பாடுவோம் என்றால் அதற்கு வேலை மிணக்கட முடியும் என்றால் பாடுவதுதானே... அதற்கு நாம் என்ன செய்ய முடியும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

எங்களுக்கு தெளிவான பார்வை இருக்கு.... தெரிந்ததைச் சொன்னோம்... ஏற்பதும் விடுவதும் மற்றவரின் தனி உரிமை....! திணிப்பு என்று எதற்கும் எங்கும் இடமில்லை...அப்படித் திணித்தால் கூட அது நிலைக்காது....! அது தவிர உந்த வேற பெயர் தேடுவது போலிகளுக்கு பெருக்கம் அளிக்கவே வழிசெய்யுமே தவிர உண்மைக் காதலுக்கு உயிர் கொடுக்கவல்ல...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#44
Quote:அது தவிர உந்த வேற பெயர் தேடுவது போலிகளுக்கு பெருக்கம் அளிக்கவே வழிசெய்யுமே தவிர உண்மைக் காதலுக்கு உயிர் கொடுக்கவல்ல...!

ஏதோ உணர்ந்ததனால் தானே காதல் என்றார்கள்.. இது உண்மையில்லாக்காதல் என்று சொல்லும் போதே அங்கு காதல் வருகிறதே.. அதனால் தான் கூறினோம்....!

எமக்கு ஆமா எல்லாம் போட தெரியாது.... சரி என்றால் சொல்லுவோம் சரியாக சொன்னால் சற்று கேட்போம்...அல்லாவிட்டால் வெளிநடப்பு தான்...!
சரி இது எமக்கு தேவையில்லாத விடையம்...அதனால் தான் விளகியே இருக்கிறோம்......!
<b> .</b>

<b>
.......!</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)